மாடியில் இருந்து விழுந்து சிறுவன் பலி

மாடியில் இருந்து விழுந்து சிறுவன் பலி
Spread the love

மாடியில் இருந்து விழுந்து சிறுவன் பலி

வீடொன்றின் பாதுகாப்பற்ற மாடியில் இருந்து தவறி விழுந்த 15 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குருநாகல், ஹிந்தகொல்ல கல்பொத்தவத்த பிரதேசத்தில் நேற்று (01) மாலை இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

15 வயதுடைய சுதேஷ் மதுஷங்க தனது வீட்டிற்கு அருகில் தனது நண்பர்களுடன் கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருந்த போது இவ் விபத்தில் சிக்கியுள்ளார்.

மாடியில் இருந்து விழுந்து சிறுவன் பலி

அயல் வீடொன்றின் மேல் மாடியில் இருந்து தவறி விழுந்த சிறுவன், குருநாகல் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

சுதேஷ் மதுஷங்க ஹிந்தகொல்ல திகம்பிட்டிய ஸ்ரீ பியரதன மகா வித்தியாலயத்தில் கல்வி கற்று வரும் நிலையில் இவ்வருடம் தரம் 10 க்கு சித்தியடைந்திருந்தார்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன

வீடியோ

யோஷிதா சாட்சிய விசாரணை ஒத்திவைக்கப்பட்டது

யோஷிதா சாட்சிய விசாரணை ஒத்திவைக்கப்பட்டது

யோஷிதா சாட்சிய விசாரணை ஒத்திவைக்கப்பட்டது யோஷிதாவின் பணச்சலவை வழக்கில் மேலதிக சாட்சிய விசாரணை ஒத்திவைக்கப்பட்டது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மகனான யோஷிதா ராஜபக்ஷ மீது தொடுக்கப்பட்ட …
பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தாய்லாந்து நாட்டினர் கைது

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தாய்லாந்து நாட்டினர் கைது

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தாய்லாந்து நாட்டினர் கைது பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தாய்லாந்து நாட்டினர் கைது ,பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 5 கிலோவுக்கும் …
அஜர்பைஜான் ஜனாதிபதியை வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹெரத் சந்தித்தார்

அஜர்பைஜான் ஜனாதிபதியை வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹெரத் சந்தித்தார்

அஜர்பைஜான் ஜனாதிபதியை வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹெரத் சந்தித்தார் அஜர்பைஜான் ஜனாதிபதியை வெளியுறவு அமைச்சர் விஜித்த ஹெரத் சந்தித்தார் ,இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து விவாதிக்க அஜர்பைஜான் ஜனாதிபதியை …
அல்பேனியாவின் கலவரம் வங்கிகள் எரிப்பு

அல்பேனியாவின் கலவரம் வங்கிகள் எரிப்பு

அல்பேனியாவின் கலவரம் வங்கிகள் எரிப்பு அல்பேனியாவின் கலவரம் வங்கிகள் எரிப்பு அல்பேனியாவின் தலைநகர் டிரானாவில் மாணவர் வன்முறை வெடித்ததால் வங்கிகளும் கட்டிடங்களும் எரிந்தன உயர்ந்து வரும் கல்விக் …
பாகிஸ்தான் பள்ளி கூரை இடிந்து விழுந்ததில் 28 பேர் பலி

பாகிஸ்தான் பள்ளி கூரை இடிந்து விழுந்ததில் 28 பேர் பலி

பாகிஸ்தான் பள்ளி கூரை இடிந்து விழுந்ததில் 28 பேர் பலி பாகிஸ்தான் பள்ளி கூரை இடிந்து விழுந்ததில் 28 பேர் பலி; மேலும் உயிரிழப்புகள் அச்சம் பாகிஸ்தானின் …
இலங்கை சீனா பேச்சு

இலங்கை சீனா பேச்சு

இலங்கை சீனா பேச்சு இலங்கை சீனா பேச்சு இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கான மேலதிக ஒத்துழைப்பு குறித்து இலங்கையும் சீனாவும் கலந்துரையாடின இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை …