பதுளை டிப்போ பஸ் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்
Posted in இலங்கை செய்திகள்

பதுளை டிப்போ பஸ் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்

பதுளை டிப்போ பஸ் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்

இலங்கை போக்குவரத்து சபையின் பதுளை டிப்போ பஸ் ஊழியர்களுக்கும் பதுளை மாகாணங்களுக்கு இடையிலான பயணிகள் போக்குவரத்து சங்கத்துக்கும் இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக பதுளை டிப்போ பஸ் ஊழியர்கள் சேவையில் இருந்து விலகியுள்ளனர்.

நேற்று (02) பிற்பகல் முதல் அந்த டிப்போவில் இருந்து பஸ் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதால் பயணிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.

பதுளை – கொழும்பு வீதி இலக்கம் 99இன் ஒன்றிணைந்த சேவையானது, இந்த பேரூந்துகளினால் உரிய முறையில் இடம்பெறுவது இல்லை என தெரிவிக்கும் போக்குவரத்து சபை ஊழியர்கள், இந்த நிறுவனத்திற்கு சொந்தமான பஸ்களை மத்திய பஸ் நிலையத்தில் நிறுத்துவதற்கு எதிர்ப்பும் தெரிவித்துள்ளனர்.

பதுளை டிப்போ பஸ் ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்

அந்த பஸ்கள் தனியார் பஸ் தரிப்பு நிலையத்தில் நிறுத்தப்பட வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

ஆனால் நீதிமன்ற உத்தரவுக்கு அமையவே தமது பஸ்கள் இயங்குவதாக பதுளை பயணிகள் போக்குவரத்து சங்கம் தெரிவித்துள்ளது.

எவ்வாறாயினும், அனைத்து தனியார் பேருந்து சேவைகளும் இடையூறு இன்றி இயங்குவதாகவும், பதுளை மாவட்டத்தில் உள்ள ஏனைய டிப்போக்களின் பேருந்துகள் வழமை போன்று இயங்குவதாகவும் அத தெரண செய்தியாளர் மேலும் குறிப்பிட்டார்.

video

தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேல் வெளியேற வேண்டும் என பிரிட்டிஷ் அதிகாரி

தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேல் வெளியேற வேண்டும் என பிரிட்டிஷ் அதிகாரி

தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேல் வெளியேற வேண்டும் என பிரிட்டிஷ் அதிகாரி தெற்கு லெபனானில் இருந்து இஸ்ரேல் வெளியேற வேண்டும் என பிரிட்டிஷ் அதிகாரி அழைப்பு விடுத்துள்ளார் …
அகமதாபாத் கொழும்பு நேரடி விமானச் சேவைகள் ஆரம்பம்

அகமதாபாத் கொழும்பு நேரடி விமானச் சேவைகள் ஆரம்பம்

அகமதாபாத் கொழும்பு நேரடி விமானச் சேவைகள் ஆரம்பம் அகமதாபாத் கொழும்பு நேரடி விமானச் சேவைகள் ஆரம்பம் ,சுற்றுலா மற்றும் வணிகப் பயணத்தை ஊக்குவிக்கும் வகையில் அகமதாபாத்-கொழும்பு நேரடி …
அமெரிக்க ஈரான் பேச்சுவார்த்தைகள் ரத்து

அமெரிக்க ஈரான் பேச்சுவார்த்தைகள் ரத்து

அமெரிக்க ஈரான் பேச்சுவார்த்தைகள் ரத்து அமெரிக்க ஈரான் பேச்சுவார்த்தைகள் ரத்து ,வெள்ளிக்கிழமை திட்டமிடப்பட்டிருந்த அமெரிக்க-ஈரான் பேச்சுவார்த்தைகள் ரத்து செய்யப்பட்டதாக சுவிட்சர்லாந்து தெரிவித்துள்ளது. சுவிட்சர்லாந்தில் உள்ள பர்கன்ஸ்டாக் மலை …
விமானதளத்தில் தாக்குதல் 33 பேர் பலி

விமானதளத்தில் தாக்குதல் 33 பேர் பலி

விமானதளத்தில் தாக்குதல் 33 பேர் பலி விமானதளத்தில் தாக்குதல் 33 பேர் பலி ,முடித்தோம், சிறிது நேரத்திற்குப் பிறகு ஏதோ வெடித்தது போல ஒரு பெரிய சத்தத்தைக் …
ஜனாதிபதி நிதியம் 14 பல்கலைக்கழக மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கியது

ஜனாதிபதி நிதியம் 14 பல்கலைக்கழக மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கியது

ஜனாதிபதி நிதியம் 14 பல்கலைக்கழக மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கியது ஜனாதிபதி நிதியம் 14 பல்கலைக்கழக மாணவர்களுக்கு மடிக்கணினிகளை வழங்கியது .நாடு முழுவதும் உள்ள பிரதேச செயலக அலுவலகங்கள் …
புதிய இறக்குமதி கண்காணிப்பு விதிகளை அரசாங்கம் தெளிவுபடுத்துகிறது

புதிய இறக்குமதி கண்காணிப்பு விதிகளை அரசாங்கம் தெளிவுபடுத்துகிறது

புதிய இறக்குமதி கண்காணிப்பு விதிகளை அரசாங்கம் தெளிவுபடுத்துகிறது புதிய இறக்குமதி கண்காணிப்பு விதிகளை அரசாங்கம் தெளிவுபடுத்துகிறது .புதிதாக வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவிப்பின் முதன்மை நோக்கம், இறக்குமதி நடவடிக்கைகள் …