பிரெஞ்சு நடிகர் அலைன் டெலோனின் வீட்டில் 72 துப்பாக்கி மீட்பு
Posted in உலக செய்திகள் பிரான்ஸ் செய்திகள்

பிரெஞ்சு நடிகர் அலைன் டெலோனின் வீட்டில் 72 துப்பாக்கி மீட்பு

பிரெஞ்சு நடிகர் அலைன் டெலோனின் வீட்டில் 72 துப்பாக்கி மீட்பு

பிரெஞ்சு திரைப்பட நட்சத்திரம் அலைன் டெலோனின் French film star Alain Delon வீட்டில் 72 துப்பாக்கிகளை போலீசார் கைப்பற்றினர்

பிரெஞ்சு நடிகர் அலைன் டெலோனின் வீட்டில் இருந்து டஜன் கணக்கான துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டதாக மொன்டார்கிஸ் அரசு வழக்கறிஞர் அலுவலகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

மொத்தத்தில், “72 துப்பாக்கிகள் மற்றும் 3,000 க்கும் மேற்பட்ட வெடிமருந்துகள்” பாரிஸின் தெற்கே உள்ள லோரெட்டில் உள்ள டெலோனின் தோட்டத்திலிருந்து கைப்பற்றப்பட்டன

வீடியோ

சிரியாவில் ஈரான் ஆயுத கூடங்கள் அழிப்பு இஸ்ரேல் முழக்கம் ரஷ்யா எல்லையில் அமெரிக்கா இரகசிய முகாம்கள்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

சிரியாவில் ஈரான் ஆயுத கூடங்கள் அழிப்பு இஸ்ரேல் முழக்கம் ரஷ்யா எல்லையில் அமெரிக்கா இரகசிய முகாம்கள்

சிரியாவில் ஈரான் ஆயுத கூடங்கள் அழிப்பு இஸ்ரேல் முழக்கம் ரஷ்யா எல்லையில் அமெரிக்கா இரகசிய முகாம்கள்

சிரியாவில் ஈரான் ஆயுத கூடங்கள் அழிப்பு என இஸ்ரேல் முழக்கம்,
பாரிய வெடிப்பு சத்தங்கள் என சிரியா மக்கள் தெரிவிப்பு .

ரஷ்யா எல்லையில் அமெரிக்கா உளவுத்துறையின் இரகசிய முகாம்கள் ,
அமெரிக்கா இரகசிய நடவடிக்கையை உடைத்த ஊடகம்

வீடியோ

ஹமாஸ் தாக்குதலில் இஸ்ரேல் இராணுவ தளபதிகள் அவுட்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

ஹமாஸ் தாக்குதலில் இஸ்ரேல் இராணுவ தளபதிகள் அவுட்

ஹமாஸ் தாக்குதலில் இஸ்ரேல் இராணுவ தளபதிகள் அவுட்

ஹமாஸ் படைகளின் தாக்குதலில் இஸ்ரேல் இராணுவ தளபதிகள் அவுட்
என ஹமாஸ் போர் படைகள் அறிவித்துள்ளன .

இஸ்ரேல் பாலஸ்தீன போர் அரங்கில் உச்சம் பெற்றுள்ள தாக்குதல்கள்

வீடியோ

கண்டி குடிவரவு குடியகழ்வு அலுவலகத்திற்கு அருகில் பதற்றம்
Posted in இலங்கை செய்திகள்

கண்டி குடிவரவு குடியகழ்வு அலுவலகத்திற்கு அருகில் பதற்றம்

கண்டி குடிவரவு குடியகழ்வு அலுவலகத்திற்கு அருகில் பதற்றம்

கண்டி குடிவரவு குடியகழ்வு திணைக்கள அலுவலகத்திற்கு முன்பாக கடவுச்சீட்டு பெற வந்தவர்களுக்கு மத்தியில் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

குடிவரவு குடியகல்வு திணைக்கள அதிகாரிகளின் முறையற்ற செயற்பாடுகள் காரணமாக தாம் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

தூர இடங்களில் இருந்து வந்து கடவுச்சீட்டை பெற்றுக் கொள்வதற்காக பல நாட்களாக காத்திருந்த ஒரு குழுவிற்கும் இன்று காலை அந்த இடத்திற்கு வந்த மற்றுமொரு குழுவினருக்கும் இடையில் தீவிர நிலைமை ஏற்பட்டுள்ளது.

கண்டி குடிவரவு குடியகழ்வு அலுவலகத்திற்கு அருகில் பதற்றம்

இதற்கிடையில், வரிசையில் நின்று கடவுச்சீட்டு பெற வரும் நபர்களிடம், திட்டமிட்ட கும்பல் ஒன்று சட்டவிரோதமாக பணம் பறிப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

இதற்கு கண்டியில் உள்ள குடிவரவு குடியகல்வு திணைக்கள அலுவலகத்தில் இருந்தும் ஆதரவு கிடைத்து வருவதாக அங்கு வந்திருந்த மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

ஆயிரத்தெட்டு இன்னல்களுக்கு மத்தியில் தொலைதூரப் பகுதிகளில் இருந்து வந்து நாட்டிற்கு அன்னியச் செலாவணியைக் கொண்டு வரும் இந்த மக்களுக்கு குறைந்தபட்ச சேவையையேனும் வழங்க குடிவரவு அதிகாரிகள் கண் திறப்பார்களா?

யாழில் வெள்ளை வானில் இளம் பெண் கடத்தல்| இலங்கை செய்திகள்
Posted in உலக செய்திகள்

இந்தியாவில் ஆயுதமேந்திய குழுவால் பொலிஸ் அதிகாரி கடத்தல்

இந்தியாவில் ஆயுதமேந்திய குழுவால் பொலிஸ் அதிகாரி கடத்தல்

சுமார் 200 பேர் கொண்ட ஆயுதமேந்திய கும்பல் ஒன்று இந்தியாவில் பொலிஸ் உயர் அதிகாரி ஒருவரை கடத்திச் சென்றமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாகனத் திருட்டு தொடர்பில் குறித்த பொலிஸ் அதிகாரி, 6 சந்தேக நபர்களை கைது செய்ததை அடுத்து இந்த கடத்தல் இடம்பெற்றுள்ளதாக இந்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

இந்த சம்பவம் நேற்று (27) , மணிப்பூர் மாநிலத்தில் பதிவாகியுள்ளது.

நேற்றிரவு 7.00 மணியளவில் சுமார் 200 ஆயுததாரிகள், பொலிஸ் அதிகாரியின் வீட்டைச் சுற்றி வளைத்து, பொலிஸ் அதிகாரியையும் அவரது மெய்ப்பாதுகாவலரையும் கடத்திச் சென்றுள்ளனர்.

இந்தியாவில் ஆயுதமேந்திய குழுவால் பொலிஸ் அதிகாரி கடத்தல்

அதன் பின்னர், உடனடியாக செயற்பட்ட அந்நாட்டு இராணுவத்தினர் ,அந்த கும்பலை துரத்திச் சென்று கடத்தப்பட்டவர்களை மீட்டுள்ளனர்.

கடத்தப்பட்ட பொலிஸ் அதிகாரிகள் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.

இந்த சம்பவத்தால் மணிப்பூர் மாநிலத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

நிலைமையை கட்டுக்குள் வைக்க இராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

ஜேர்மன் போர் கப்பல் தாக்கிய ஹவுதி விமானங்கள்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

ஜேர்மன் போர் கப்பல் தாக்கிய ஹவுதி விமானங்கள்

ஜேர்மன் போர் கப்பல் தாக்கிய ஹவுதி விமானங்கள்

செங்கடல் பாதுகாப்பில் ஈடுபட்ட ஜெர்மன் போர் கப்பலை
தாக்கிய ஹவுதி விமானங்கள் .

ஜெர்மன் கப்பல்கள் தாக்க படலாம் என்பதால்
பரபரப்பு.

வீடியோ

STF உடன் இடம்பெற்ற மோதலில் இராணுவ வீரர் உயிரிழப்பு
Posted in இலங்கை செய்திகள்

STF உடன் இடம்பெற்ற மோதலில் இராணுவ வீரர் உயிரிழப்பு

STF உடன் இடம்பெற்ற மோதலில் இராணுவ வீரர் உயிரிழப்பு

மஹாபாகே பகுதியில் இறைச்சிக் கடை உரிமையாளரின் கொலை மற்றும் பல குற்றங்களுக்காக தேடப்பட்டு வந்த முன்னாள் இராணுவ வீரர் சூரியவெவ பிரதேசத்தில் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்துள்ளார்.

கடந்த 21 ஆம் திகதி காலை மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இரு துப்பாக்கிதாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில், ஜா-எல வடக்கு படகம பகுதியைச் சேர்ந்த இறைச்சிக் கடை உரிமையாளரான 42 வயதான டொன் சுஜித் என்ற உக்குவா என்பவர் உயிரிழந்தார்.

STF உடன் இடம்பெற்ற மோதலில் இராணுவ வீரர் உயிரிழப்பு

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்த நபர், இது தொடர்பான கொலைக்கு மோட்டார் சைக்கிள் ஓட்டுநராக செயற்பட்டவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

கொலை செய்யப்பட்ட உக்குவா வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள ‘வெல்லே சாரங்கா’ என்ற குற்றவாளியின் சகோதரியின் கணவர் என்பது பின்னர் தெரியவந்தமை குறிப்பிடத்தக்கது.

மாணவர்களின் பேரணியில்நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம்
Posted in இலங்கை செய்திகள்

மாணவர்களின் பேரணியில்நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம்

மாணவர்களின் பேரணியில்நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம்

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று பிற்பகல் முன்னெடுத்த ஆர்ப்பாட்ட பேரணியின் மீது பொலிஸார் நீர்த்தாரை மற்றும் கண்ணீர்ப்புகை பிரயோகம் மேற்கொண்டனர்.

ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

உணவக வசதி, விடுதிகள், மஹபொல மற்றும் அடக்குமுறை சட்டங்கள் உள்ளிட்ட பல பிரச்சினைகளை சுட்டிக்காட்டி இந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது

பேக்கரி உற்பத்திகளின் விலையில் மாற்றம்
Posted in இலங்கை செய்திகள்

பேக்கரி அதிக உற்பத்திச் செலவு தொழிலுக்கு கடுமையான அடி

பேக்கரி அதிக உற்பத்திச் செலவு தொழிலுக்கு கடுமையான அடி

அதிக உற்பத்திச் செலவுகள் காரணமாக உள்ளூர் சந்தையில் கேக் பாண் மற்றும் பன்களின் விற்பனை சுமார் 50% ஆல் குறைந்துள்ளதாக அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் (ACBOA) தெரிவித்துள்ளது.

மாஜரின் மற்றும் வெண்ணெய் விலை ரூ.1000 ஆக அதிகரித்துள்ளதுடன் ஒரு கிலோகிராமின் விலை முறையே 3,000 ஆகவுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.

பேக்கரி அதிக உற்பத்திச் செலவு தொழிலுக்கு கடுமையான அடி

“இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட முட்டைகள் இன்னும் எங்களுக்கு வரவில்லை, மேலும் உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் முட்டைகளை தலா 60 ரூபாய்க்கு வாங்க வேண்டும். இது பேக்கரி தொழிலுக்கு கடுமையான அடியாகும்” என்று சங்கத் தலைவர் கூறினார்.

எனவே எதிர்வரும் சிங்கள, இந்து புத்தாண்டுக்கு முன்னர் பேக்கரி உற்பத்தியாளர்களுக்கு தேவையான பொருட்களின் விலைகளை குறைத்து சலுகைகளை வழங்குமாறு பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கின்றது.

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சாந்தன் திடீர் மரணம்
Posted in இலங்கை செய்திகள்

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சாந்தன் திடீர் மரணம்

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சாந்தன் திடீர் மரணம்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட சாந்தன் மரணமடைந்துவிட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளித்து வந்த போதும் அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படவில்லை.

கோமா நிலைக்கு சென்ற சாந்தனின் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்து இருந்தனர்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை சாந்தன் மரணம் அடைந்தார்.

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் இவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து அவருக்கான தண்டனை ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. இதன் பின்னர், கடந்த 2022 ஆம் ஆண்டு,

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை அனுபவித்த நளினி, முருகன், பேரறிவாளன், சாந்தன் உட்பட அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட சாந்தன் திடீர் மரணம்

சாந்தன் இலங்கை தமிழர் என்பதால், திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள வெளிநாட்டவருக்கான சிறப்பு முகாமில் முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகியோருடன் தங்க வைக்கப்பட்டார்.

தன்னை இலங்கைக்கு அனுப்ப வேண்டும் எனக் கோரி வந்தார் சாந்தன். சாந்தனை இலங்கை அனுப்பி வைக்க மத்திய அரசும் அனுமதி வழங்கியது.

எனினும், சாந்தனுக்கு கடந்த ஜனவரி மாதம் 24-ம் திகதி உடல் நிலை பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் உயர் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டு வந்த நிலையில் இன்று உயிரிழந்தார்

பருத்தித்துறையில் இளைஞன் ஒருவரின் சடலம் மீட்பு
Posted in இலங்கை செய்திகள்

மட்டக்களப்பு வாவியில் ஆணின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு வாவியில் ஆணின் சடலம் மீட்பு

மட்டக்களப்பு நகரிலுள்ள தனியார் பேரூந்து தரிப்பிடத்தின் அருகிலுள்ள வாவியில் உயிரிழந்த நிலையில் ஆணொருவரின் சடலம் இன்று (28) மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

புதிய காத்தான்குடி 6 ம் பிரிவு ஏ.எல்.எஸ். மாவத்தையைச் சேர்ந்த 49 வயதுடைய முகமது கனிபா முகம்மது அஸ்மி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த நபர் சுனயீனம் காரணமாக சம்பவதினமான செவ்வாய்க்கிழமை (27) வீட்டை விட்டு வெளியேறி மட்டு போதனா வைத்தியசாலைக்கு சென்ற நிலையில் உறவினர்கள் தேடிவந்த போதே வாவியில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அரச பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையைத் தீர்க்க நடவடிக்கை
Posted in இலங்கை செய்திகள்

கல்வி அமைச்சு விடுத்துள்ள அவசர அறிவித்தல்

கல்வி அமைச்சு விடுத்துள்ள அவசர அறிவித்தல்

வெப்பமான வானிலை மேலும் அதிகரிக்கக்கூடும் என்பதால் இன்று (28), நாளை (29) மற்றும் நாளை மறுதினமும் (01) பாடசாலை மாணவர்களின் வௌிப்புற செயற்பாடுகளை தவிர்க்குமாறு கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இதன்படி, எந்தவொரு பாடசாலையிலும் பயிலும் மாணவர்கள் அதிக வெப்பநிலையின் போது வெளிப்புற விளையாட்டு பயிற்சி நடவடிக்கைகள் அல்லது விளையாட்டு நிகழ்வுகள் அல்லது வேறு எந்த வெளி நடவடிக்கைகளிலும் ஈடுபட வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது தொடர்பில் அனைத்து பாடசாலை அதிபர்களுக்கும் அறிவிக்குமாறு மாகாண மற்றும் பிராந்திய கல்வி அதிகாரிகளுக்கு ஏற்கனவே பணிப்புரை

கல்வி அமைச்சு விடுத்துள்ள அவசர அறிவித்தல்

விடுக்கப்பட்டுள்ளதாகவும், எதிர்காலத்தில் சுகாதார அமைச்சும் கல்வி அமைச்சும் பாடசாலைகளுக்கு வழங்கப்படும் அறிவுறுத்தல்களுக்கு அமைய செயற்பட வேண்டும் எனவும் அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இன்றைய தினம் மேல், வடமேல் மற்றும் தென் மாகாணங்களிலும் இரத்தினபுரி மாவட்டத்தின் சில பகுதிகளிலும் மனித உடலால் அதிகமாக உணரக்கூடிய வெப்பநிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது

ரஷ்யா 30 டாங்கிகள் 100 கவச வண்டிகள் அழிப்பு உக்ரைன் அறிவிப்பு
Posted in உக்ரைன் உலக செய்திகள்

ரஷ்யா 30 டாங்கிகள் 100 கவச வண்டிகள் அழிப்பு உக்ரைன் அறிவிப்பு

ரஷ்யா 30 டாங்கிகள் 100 கவச வண்டிகள் அழிப்பு உக்ரைன் அறிவிப்பு

ரஷ்யா இராணுவத்தின் 30 டாங்கிகள் 100 கவச வண்டிகள் என்பன அழிக்க பட்டுள்ளதாக உக்ரைன் இராணுவம் தெரிவித்துள்ளது .

வழியாக பாரிய படை நடவடிக்கையை மேற்கொண்டு வந்த ரஷ்ய படைகளை எதிர்த்து ,நடத்த பட்ட வீரம் செறிந்த ,தாக்குதலில் ரஷ்யா படைகளுக்கு இழப்பு ஏற்படுத்த பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

உக்ரைன் முக்கிய படைகள் வசம் வீழ்ந்த பின்னர் ,உக்ரைன் படைகள் ரஸ்யாவின் மிக பெரும் போர் தளபாடங்கள் அழிக்க பட்டுள்ளதாக அறிவித்துள்ளமை இங்கே குறிப்பிட தக்கது

30 டாங்கிகள் அழிப்பு இஸ்ரேல் அமெரிக்கா மோதல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

30 டாங்கிகள் அழிப்பு இஸ்ரேல் அமெரிக்கா மோதல்

30 டாங்கிகள் அழிப்பு இஸ்ரேல் அமெரிக்கா மோதல்

30 டாங்கிகள் அழிப்பு இஸ்ரேல் அமெரிக்கா திடிர் மோதல் ,
உலக நாடுகள் ஆதரவை இஸ்ரேல் இழப்பு ,அமெரிக்கா குத்து ,
நெதன்யாகு தவிப்பு .

வீடியோ

இஸ்ரேல் தாக்குதலில் 30 000 பாலஸ்தீன காசா மக்கள் பலி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

இஸ்ரேல் தாக்குதலில் 30 000 பாலஸ்தீன காசா மக்கள் பலி

இஸ்ரேல் தாக்குதலில் 30 000 பாலஸ்தீன காசா மக்கள் பலி

இஸ்ரேல் இராணுவ தாக்குதலில் 30 000 பாலஸ்தீன காசா மக்கள் பலியாகியுள்ளதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது .

பாலஸ்தீனம் காசா நகரம் மீது இஸ்ரேல் இராணுவம் தொடர் தாக்குதலை நடத்தி அந்த பகுதியை சுடுகாடாக்கியுள்ளது .

அகதிகளாக பொது இடங்களில் தங்கியுள்ள அப்பாவி காசா மக்கள் மீது வலிந்து தாக்குதலை நடத்தி அந்த மக்களை படுகொலை புரிந்து வருகிறது .

காசா மீது இஸ்ரேல் புரிந்தது இனப்படுகொலை என சர்வதேச நீதிமன்றில் வழக்கு தொடுக்க பட்டு தீர்ப்பு வெளியாக காத்துள்ள இவ்வேளை ,தொடர்ந்தும் தனது படுகொலையை இஸ்ரேல் நடத்திய வண்ணம் உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது .

பிரிட்டனுக்குள் கடல் வழியாக நுழைந்த 100 அகதிகள்
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டனுக்குள் கடல் வழியாக நுழைந்த 100 அகதிகள்

பிரிட்டனுக்குள் கடல் வழியாக நுழைந்த 100 அகதிகள்

பிரிட்டனுக்குள் ஆங்கில கடல் வழியை கடந்து நுழைந்த 100 அகதிகள்,திணறும் பிரிட்டன் அரசாட்சி .

இங்கிலாந்துக்குள் அகதிகள் நுழைவதை தடுக்க பல்வேறு பட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்க பட்டன .

அவ்வாறான நிலையில் அந்த சட்ட நகர்வுகளை கவனத்தில் கொள்ளாது பிரான்ஸ் வழியாக ஆங்கில கால்வாயை கடந்து நூறு அகதிகள் நுழைந்துள்ள .

ஆளை கொல்லும் குளிர் நிலவும் இவ்வேளையில் ,அதனை கருத்தில் கொள்ளாது ,ஆபத்தான கடல்வழியாக இவ்விதம் நுழைந்துள்ளது ,இங்கிலாந்து அரசை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது .

ஹவுதி தாக்குதலில் மூழ்கிய பிரிட்டன் 2 வது கப்பல்
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உளவு செய்திகள்

ஹவுதி தாக்குதலில் மூழ்கிய பிரிட்டன் 2 வது கப்பல்

ஹவுதி தாக்குதலில் மூழ்கிய பிரிட்டன் 2 வது கப்பல்

ஹவுதி தாக்குதலில் செங்கடலில் மூழ்கிய பிரிட்டன் 2 வது கப்பல் ,
செங்கடல் வழியாக பயணிக்க அஞ்சி ஓடும் பிரிட்டன் கப்பல்கள் .

10 நாட்களில் செங்கடல் பகுதியில் ஹவுதி இராணுவத்தால் மூழ்கடிக்க பட்ட இரண்டாவது சரக்கு கப்பல் இதுவாக உள்ளது .

வீடியோ

விவசாயி சின்னம் வேணுமா சீமான் கூட்டணிக்கு வா செருப்படி கொடுத்த சீமான்
Posted in சீமான் பேச்சு

சீமானின் தரமான சம்பவம் அதிரடியாக வேட்பாளரை அறிவித்த சீமான்! Seeman Today Election Special Speech

https://www.youtube.com/watch?v=uXDo8Fh-gU0