ஜெர்மனியில் வெப்பத்தால் 10 000 பேர் பலி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் ஈரான் செய்திகள் ஈரான் நியூஸ் உலக செய்திகள்

ஜெர்மனியில் வெப்பத்தால் 10 000 பேர் பலி

ஜெர்மனியில் வெப்பத்தால் 10 000 பேர் பலி

ஜெர்மனியில் வெப்பத்தால் 10 000 பேர் பலி ,இந்த ஆண்டு ஜெர்மனியில் இதுவரை வெப்பம் தொடர்பான காரணங்களால் கிட்டத்தட்ட 10,000 பேர் உயிரிழந்துள்ளனர் என ஒரு நிறுவனம் தெரிவிக்கிறது.

அதிகமான வெப்பநிலை

40 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமான வெப்பநிலை பல பகுதிகளைத் தாக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், இந்த ஆண்டு இதுவரை ஜெர்மனி முழுவதும்

வெப்பம் தொடர்பான காரணங்களால் சுமார் 9,800 பேர் உயிரிழந்துள்ளனர் என்று ஜெர்மனியின் RKI சுகாதார அமைப்பு வியாழக்கிழமை வெளியிட்ட தனது வாராந்திர அறிக்கையில் தெரிவித்துள்ளது.

வெப்பம் தொடர்பான இறப்புகளில் மிகப் பெரிய விகிதம் 75 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களிடையே நிகழ்கிறது என்று RKI கூறியது.

சராசரி வெப்பநிலை

சராசரி வெப்பநிலை 20 டிகிரி செல்சியஸுக்கும் அதிகமாக இருக்கும் வாரங்களில் இறப்பு விகிதம் கணிசமாக அதிகரிக்கிறது என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

“இதன் விளைவாக, இந்த கோடையில் ஏற்படும் வெப்ப அலைகளும் இதேபோல் அதிகரித்த இறப்புக்கு வழிவகுக்கும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்,” என்றும் அது மேலும் கூறியது.

ஜூன் மாதத்தில், ஜெர்மனி ஏற்கனவே பல பிராந்தியங்களில் 40 டிகிரி அல்லது அதற்கும் அதிகமான வெப்பநிலையுடன், சாதனை அளவிலான வெப்ப அலையை அனுபவித்தது.

காருக்குள் அதிக பப்பத்தால் பலியான சிறுமி
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள் உளவு செய்திகள்

காருக்குள் அதிக வெப்பத்தால் பலியானசிறுமி

காருக்குள் அதிக வெப்பத்தால் பலியானசிறுமி

காருக்குள் அதிக வெப்பத்தால் பலியானசிறுமி ,அமெரிக்காவில் கார் ஓட்டுக்கள் எட்டு பாரத் பிறந்த சிசு போன்ற காருக்குள் வைத்து பூட்டிவிட்டு தந்தையார் சென்ற நிலையில் அதிக ஒப்பந்தங்க முடியாது அந்த சிசு பரிகார சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிள்ளையை பூட்டி வைத்துவிட்டு அவர் சென்ற நிலையில் அங்கு ஏற்பட்ட அதிக வெப்பம் காரணமாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

தொடர்ந்து எட்டு பாரமான குழந்தை ஏதாவது ஒன்றை மாதமான குழந்தை காருக்குள் வைத்த பூட்டி விட்டு தந்து செயல் பெரும் கூட்டச் செயலாக பார்க்கப்படுகின்றது.

அமெரிக்காவில் இவ்வாறு கார்களுக்கு குழந்தைகளை விட்டு பூட்டிச் சென்று அதை ஒன்றாக இறந்து வருகின்ற சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன.

அதனை அடுத்து தற்போது தந்தை கைது செய்து செய்யப்பட்டுள்ளார்.

போட்டுவிட்டு அவர் மறந்து விட்டு சென்றதாக தகவல் வழியாக உள்ளது அதேபோல முன்னரும் பல சிசுக்கள் பலியாவது காரணம் சிசு உள்ளதை

மறந்துவிட்டு அப்படியே பூட்டிச் சென்றதனால் மூச்சு திணறி அதிக வெப்பத்தின் காரணமாக இருந்த செய்திகள் ஒளி வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தன.

அவ்வாறே தற்பொழுது இப்படி நடந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இது உண்மையில் திட்டமிடப்பட்ட படுகொலை நடவடிக்கையா அல்லது மறந்து

போய் விபத்தின் ஊடாக இடம்பெற்றது என்பது தொடர்பாகவே போலீசார் தற்பொழுது விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

விசாரணை முடிவிலேயே இந்த விடயங்கள் தொடர்பான பல்வேறுபட்ட விடயங்கள் அம்பலமாக உணவும் தெரிவிக்கப்பட்டுள்ளது மேற்படி செய்திகள்

ஊடகங்களில் வழியாக நிலையில் அமெரிக்கா மக்கள் மத்தியில் ஒரு கொதிப்பவைகளை ஏற்படுத்தி இருக்கின்றது