பொலிஸ் திடீர் சுற்றிவளைப்பு – 3,871 பேர் கைது
பொலிஸ் திடீர் சுற்றிவளைப்பு – 3,871 பேர் கைது
இலங்கை காவல்துறையினர் நடத்திய திடீர் சுற்றிவளைப்பு சோதனையின்
பொழுது 3,871 பேர் கைது செய்ய பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்
போதை பொருள் ,திருட்டு,மற்றும் நீதிமன்றத்தினால் தேட பட்டு வந்தவர்கள் கைதில் உள்ளடக்கம் என தெரிவிக்க பட்டுள்ளது
இலங்கையில் அதிகரித்து செல்லும் போதைவஸ்து காரணமாக அங்கு குற்ற செயல்கள் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது
ஜப்பான் போர் கப்பல் இலங்கை வருகை
ஜப்பான் போர் கப்பல் இலங்கை வருகை
இலங்கை கம்பாந்தோட்டை துறைமுகத்தில் ஜப்பான் நாட்டின் போர் கப்பல் ஒன்று தரித்துள்ளது ,இரு நாடுகளுக்கு இடையிலான போர் பயிற்சி மற்றும் ,பாதுகாப்பு தொடர்பில்
கலந்துகொள்வதற்காக அந்த கப்பல் வருகை தந்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது
குறித்த கப்பல் பகுதி சீனாவுக்கு இலங்கையால் வழங்க பட்ட
நிலையில் அதே துறைமுகத்தில் ஜப்பான் கப்பல் வருகை தந்துள்ளமை குறிப்பிட தக்கது
1.5 மில்லியன் ரூபா பெறுமதியான போதைவஸ்துடன் ஆண் ,பெண் கைது
1.5 மில்லியன் ரூபா பெறுமதியான போதைவஸ்துடன் ஆண் ,பெண் கைது
இலங்கையில் போலீசார் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பின் பொழுது அதி
உயர் ரக போதைவஸ்துடன் ஆண் ,பெண் இருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்ய பட்டுள்ளனர்
கைதானவர்களிடம் இருந்து மீட்க பட போதைவஸ்து இலங்கை ரூபா பெறுமதியில் சுமார் ஒன்றரை மில்லியன் என தெரிவிக்க பட்டுள்ளது
இலங்கை போதைவஸ்து பாவனையில் கொலம்பியாவை மிஞ்சி
விடும் அளவுக்கு அதன் பாவனை அதிகரிப்பு செறிந்து காணப்படுகின்றமை குறிப்பிட தக்கது
லண்டனில் தமிழ் பெண்ணிடம் 3000 பவுண்டுகளை மிரட்டி பறித்த கும்பல்- வீடியோ
லண்டனில் தமிழ் பெண்ணிடம் 3000 பவுண்டுகளை மிரட்டி பறித்த கும்பல்- வீடியோ
பண மோசடி
லண்டனில் தமிழர்களிடம் HMRC என கூறி பணம் பறிக்கும் ,கும்பல் ஒன்று சிக்கியது ,அவர்களது மிரட்டல்களையும் ,எவ்வாறு
மோசடியில் ஈடுப்புகின்றனர் என்பதை தமிழ் வாலிபர் ஒருவர் பதிவு செய்து வெளியிட்ட திகில் காணொளி இது,அவர் அந்த கும்பலை எவ்வாறு கழுவி ஊத்தியுள்ளார் என்பதற்கு இது நல்ல சான்று
பணத்தை இழந்த தமிழ் பெண்
சில நாட்களுக்கு முன்னர் லண்டன் குறைடன் பகுதியில் தமிழ் பெண்ணிடம் மூவாயிரம் பவுண்டுகளை குறித்த கும்பல் மோசடி செய்துள்ளது
பணத்தை செலுத்திய பின்புதான் இவர்கள் மோசடி கும்பலை சேர்ந்தவர்கள் என அந்த பெண் புரிந்துள்ளார் ,
அவர் மொன்சா காட் மூலம் பணத்தை செலுத்தியதால் அதனை மீள் பெற முடியாத நிலையில் சிக்கியுள்ளார் ,வங்கிகள் மூலம் செலுத்தி இருப்பின் அவர் அதனை பெற்று கொண்டிருக்க முடியும் .
பொலிஸ் விசாரணை
குறித்த விடயம் தொடர்பில் பொலிசார் மேற்கொண்ட வண்ணம் உள்ளனர் ,தமிழர்களே இந்த காணொளியை முடிந்தவரை உங்கள்
நண்பர்களுக்கு பகிருங்கள் , இவ்வாறான மோசடி கும்பலிடம் இருந்து ஏனையவர்களை காப்பாற்றி கொள்வோம்
ஐயா தா.பாண்டியன் மரணம் video
ஐயா தா.பாண்டியன் மரணம் video
இந்திய இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் தா பாண்டியன் அவர்கள் மரணம் அடைந்துள்ளார் ,
சிறுநீரக தொற்று நோயினால் ரஜீவகாந்தி மருத்துவமனையில் அனுமதிக்க பட்டிருந்த அவர் ,சிகிச்சை பலனின்றி இறந்துள்ளார்
பல்வேறு பட்ட அதி சிறப்பு மிகு வரலாற்றுக்கு நூல்களை தமிழாக்கம் செய்து படைத்தவர் மட்டுமல்லா பல சொந்த நூல்களையும் எழுதி வெளியிட்டவர்
இவர் எழுதிய முக்கிய குறிப்பு வரலாற்று நூல் என்னை மிகவும் கவர்ந்தது ,அவ்வாறான ஒருவர் இன்று மரணம் எய்தியது மனதிற்கு வேதனையாக
உள்ளது ,அன்னார் சாந்தியடைய இறைவனை பிராத்திக்கின்றோம்
கப்பலை கடத்திய வடகொரியா -$2.3 பில்லியன் நஷ்ட ஈடு வழங்க நீதிமன்றம் உத்தரவு
கப்பலை கடத்திய வடகொரியா -$2.3 பில்லியன் நஷ்ட ஈடு வழங்க நீதிமன்றம் உத்தரவு
வடகொரியா இராணுவத்தால் 1968 ஆம் ஆண்டு சிறை பிடிக்க பட்டஅமெரிக்காவின் USS Pueblo என்ற கப்பலில் பணியாற்றிய 83
மாலுமிகளில் ஒருவர் பாலியானார் ,மேலும் அந்த கப்பல் சேதமடைந்தது
மேலும் இதில் பணிபுரிந்த மாலுமிகள் மனநிலை பாதிக்கும் படியாக வடகொரியா இராணுவம் நடந்து கொண்டது என கூறி ,மேற்படி
கப்பல் சிறைபிடிப்புக்கு எதிராக வழங்க பட்ட நீதிமன்ற தீர்ப்பில் அவர் தம் குடும்பம் ,மற்றும் கப்பல் சேதம் என்பனவற்றுக்கு
வடகொரியா சுமார் $2.3 பில்லியன் டொலர்கள் வழங்க வேண்டும் என நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது
இந்த தீர்ப்பினை அடுத்து குறித்த பெரும் தொகை பணத்தை
வடகொரியா வழங்குமா என்பதே இப்பொது எழுந்துள்ள கேள்வியாகும்
இந்தியா பாகிஸ்தான் எல்லையில் அமைதி – இராணுவம் சமரசம்
இந்தியா பாகிஸ்தான் எல்லையில் அமைதி – இராணுவம் சமரசம்
இந்தியா பாகிஸ்தான் நாடுகளில் எல்லையாக விளங்கும் காஸ்மீரில் தொடர்ந்து போர் இடம்பெறு வந்ததது ,
இதனை அடுத்து இருநாட்டு இராணுவம் ஆழ ஊடுருவி தாக்குதல்களை நடத்திய வண்ணம் இருந்தன ,
இவ்வாறான நிலையில் தற்பொழுது இரு நாடுகளுக்கு இடையில்
இடம்பெற்ற பேச்சுக்களை அடுத்து தற்போது குறித்த சர்ச்சைக்குரிய பகுதியில் சமரசம் நிலவுகிறது
இராணுவம் வெறியாட்டம் – நூற்றுக்கு மேலானவர்கள் படுகொலை
இராணுவம் வெறியாட்டம் – நூற்றுக்கு மேலானவர்கள் படுகொலை
எதிரிதிரியாவில் இடம்பெற்று வரும் உள் நாட்டு போரில் அரச இராணுவம்
தனது எதிரி மக்கள் எனப்படுபவர்கள் நூற்றுக்கு மேற்பட்டவர்களை ஒரே நாளில் படுகொலை செய்துள்ளது
மேற்படி பாடுகொலைக்கு எதிராக மனித உரிமை ஆணையம் தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது
,பயங்கரவாதிகள் என்ற போர்வையில் அவர் தம் மொழி பேசும்
மக்களை இவ்வாறு ஈவிரக்கமின்றி இராணுவத்தினர் கொன்று வருகின்றமை குறிப்பிட தக்கது
ஈரான் ஆதரவு படைகள் மீது அமெரிக்கா இராணுவம் அகோர தாக்குதல்
ஈரான் ஆதரவு படைகள் மீது அமெரிக்கா இராணுவம் அகோர தாக்குதல்
சிரியாவில் நிலைகொண்டு ஈரானுக்கு ஆதரவாக இயங்கி வரும் கிளர்ச்சி படைகள்
நிலைகள் மீது அமெரிக்கா இராணுவத்தினர் வான்வழியாக அகோர தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர்
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி விடுத்த தாக்குதல் உத்தரவை அடுத்து
மேற்படி தாக்குதல்கள் இடம்பெற்று வருகின்றன
ஈரானுடன்
நல்லுறவு மேம்படும் நோக்குடன் ஒருபுறம் ஈடுபட்டு கொண்டவாறே மறுபுறம் ஈரானின்
வலது கையாக விளங்கும் போராளிகள் மீது தீவிர தாக்குதலை விரிவ படுத்தியுள்ளது குறிப்பிட தக்கது
யாஷிகாவின் கவர்ச்சி புகைப்படத்திற்கு குவியும் லைக்ஸ்
யாஷிகாவின் கவர்ச்சி புகைப்படத்திற்கு குவியும் லைக்ஸ்
தமிழில் கவலை வேண்டாம் படம் மூலம் அறிமுகமானவர் யாஷிகா ஆனந்த். கவர்ச்சியாக நடித்த இருட்டு அறையில் முரட்டு குத்து படம்
அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. பாடம், துருவங்கள் பதினாறு, மூக்குத்தி அம்மன் படங்களிலும் நடித்து இருக்கிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றும் பிரபலமானார்.
தற்போது வெங்கட் ராகவன் இயக்கத்தில் உருவாகும் ‘கடமையை செய்’ படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து வரும்
யாஷிகா, சமூக வலைத்தள பக்கத்தில் தனது கவர்ச்சி புகைப்படங்களை தொடர்ந்து வெளியிட்டு வருகிறார்.
யாஷிகா
அந்த வகையில் சமீபத்தில் வெள்ளை நிற மார்டன் உடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்தபடி அவர் வெளியிட்ட புகைப்படம்
சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்திற்கு லைக்சும் குவிந்து வருகிறது.
இணையத்தை கலக்கும் அஜித் – ஷாலினியின் செல்பி
இணையத்தை கலக்கும் அஜித் – ஷாலினியின் செல்பி
சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி ரசிகர்களை கவர்ந்தவர் ஷாலினி. பின்னர் குறுகிய காலத்தில் அஜித், விஜய்
உள்பட முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து பெயர் பெற்றார். சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்த போதே
அஜித்தை காதலித்து திருமணம் செய்த ஷாலினி, பின்னர் நடிப்புக்கு முழுக்கு போட்டார்.
ஷாலினி, அஜித்
இந்நிலையில், நடிகை ஷாலினி, அஜித்துடன் எடுத்த செல்பி புகைப்படம்
சமூக வலைதளங்களில் வெளியாகி உள்ளது. இந்தப் புகைப்படத்தை அஜித் ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
நடிகர் அஜித் தற்போது வலிமை படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
விரைவில் படப்பிடிப்பு முடிக்கப்பட்டு வருகிற மே 1-ந் தேதி படத்தை வெளியிட திட்டமிட்டு உள்ளனர்.
கொழும்பில் 10 தாவது மாடியில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை
கொழும்பில் 10 தாவது மாடியில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை
இலங்கை கொழும்பு Durdans மருத்துவனையில் சிகிச்சை பெற்று வந்த செல்வந்த
வியாபாரி ஒருவரது மகன் ,அந்த மருத்துவ மனையில் இருந்து
தப்பித்து ஓடினார் ,அதன் பின்னர் பத்தாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துள்ளார்
மனநிலை பாதிக்க பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்த வாலிபர் இவ்விதம் தற்கொலை புரிந்துள்ளமை குறிப்பிட தக்கது
கொரனோ தாக்குதலில் பிரேசிலில் 250.000 மக்கள் மரணம்
கொரனோ தாக்குதலில் பிரேசிலில் 250.000 மக்கள் மரணம்
உலக உலுப்பி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி பிரேசிலில் இரண்டு லட்சத்து ஐம்பது ஆயிரம் மக்கள் பலியாகியுள்ளனர்
மேலும் தொடர்ந்து மரணங்கள் இடம்பெற்று வருகின்றன
உலகில் அதிக தொகையில் மக்கள் இறந்த நாடாக அமெரிக்கா முதலிடம் பிடித்துள்ளது
இந்த நோயினை தடுக்கும் மருந்துகள் கண்டு பிடிக்க பட பொழுதும் தொடர்ந்து உயிர்பலிகள் இடம்பெற்ற வண்ணமே உள்ளது குறிப்பிட தக்கது
அர்ச்சனா வீட்டில் விசேஷம்-குவிந்த பிக்பாஸ் பிரபலங்கள்
அர்ச்சனா வீட்டில் விசேஷம்… ஒன்று கூடிய பிக்பாஸ் பிரபலங்கள்
பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் எண்ட்ரியாக நுழைந்தவர் தொகுப்பாளினி அர்ச்சனா. பிக்பாஸ் வீட்டுக்குள் அன்புதான்
ஜெயிக்கும் என்று தொடர்ச்சியாக கூறி வந்த அர்ச்சனா, தன்னுடைய தலைமையில் ஒரு குரூப்பை உருவாக்கி வைத்திருந்தார்.
ரியோ, நிஷா, ஜித்தன் ரமேஷ், கேபி, சோம் ஆகியோர் அதில் இடம்பெற்று இருந்தனர். அந்த குரூப்பிற்கு அன்பு கேங் என்றும்
அழைத்து வந்தனர். இதைப்பார்த்த இதர போட்டியாளர்கள் அர்ச்சனா குரூப்பிஸம் செய்து வருவதாக குற்றம் சாட்டினர்.
நிகழ்ச்சியை விட்டு வெளியேறிய அர்ச்சனா தான் தானாகவே இருந்ததாக விளக்கமளித்தார்.
அர்ச்சனா
இந்நிலையில் அர்ச்சனாவின் தங்கை அனிதாவுக்கு வளைகாப்பு நடந்துள்ளது. இதில் ஜித்தன் ரமேஷ், சம்யுக்தா, கேபி, நிஷா, சோம்,
அனிதா சம்பத் உள்ளிட்ட பிக் பாஸ் பிரபலங்கள் கலந்துக் கொண்டனர். அந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
இலங்கைக்கு ஆதரவாக 21 நாடுகள் ஐநாவில் பேச்சு
இலங்கைக்கு ஆதரவாக 21 நாடுகள் ஐநாவில் பேச்சு
இலங்கை அரச பயங்கரவாதம் புரிந்த தமிழ் இனப்படுகொலைக்கு எதிராக ஐக்கியா நாடுகள் மனித உரிமை பேரவையில் விவாதம்
இடம்பெற்று வருகிறது ,இதில் ஆளும் அரசு புரிந்த படு கொலைகளுக்கு தீர்வு காணப்பட்டு பாதிக்க பட மக்கள்
நின்மதியாக வாழும் வாழ்வுரிமை நிலைநாட்ட பட வேண்டும் என பிரிட்டன் ,அமெரிக்கா,ஐரோப்பிய யூனியன் ,கனடா ,ஜெர்மன் உள்ளிட்ட நாடுகள் குரல் கொடுத்தன
ஆனால் இதற்கு எதிராகவும் ,இலங்கைக்கு ஆதரவாகவும் ,வடகொரியா,,பாகிஸ்தான்,சிரியா,நேபாளம்
,மலேசியா,கியூபா,எகிப்த்,கொலம்பியா,வியட்நாம் ,பிலிப்பைன்ஸ்,ரசியா,எரித்திரியா ,உள்ளிட்ட நாடுகள் இயங்கின
யார் பக்கமும் சர்ப்பினிற் இந்தியா ,ஜப்பான்,அவுஸ்ரேலியா உள்ளிட்டவை ,
வெளியில் நின்றன ,இதே நிலைய இந்தியா தொடர்ந்தும் செய்து வருகின்றமை இங்கே கவனிக்க தக்கது
நகைக் கடையில் 3.8 பில்லியன் ரூபா நகை கொள்ளை -திருடர்கள் கைது
நகைக் கடையில் 3.8 பில்லியன் ரூபா நகை கொள்ளை -திருடர்கள் கைது
இலங்கை திருகோணமலையில் உள்ள நகைக்கடை ஒன்றில் ஆயுத முனையில்
புகுந்த திருடர்ககள் அப்கிருந்து சுமார் 3,8 மில்லியன் ரூபா பெறுமதியான நகைகளை திருடி கொண்டு தப்பி ஓடினர்
மேற்படி கொள்ளை சம்பவம் தொடர்பில் போலீசார் மேற்கொண்ட
விசாரணைகளின் பின்னர் தற்போது ஆறு பேர் கைது செய்ய பட்டுள்ளனர்
கைதானவர் தொடர்நது தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டு வருகின்றனர்
கட்சிக்கு தலைவர் ஆனார் மைத்திரி
கட்சிக்கு தலைவர் ஆனார் மைத்திரி
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி சிறிலங்கா சுதந்திர கட்சிக்கு
தலைவராகியுள்ளார் ,பரம்பரையாக ஆண்டு வந்த பண்டாரநாயக்காவின் கட்சி இப்பொழுது பறிபோயுள்ளது
மைத்திரி தெரிவான நிலையில் மீளவும் சந்திரிக்கா மற்றும் ,மைத்திரிக்கு இடையில் மோதல் நிலை நீடித்து செல்கிறது
மேற்படி கட்சியினுள் முக்கிய பதவி நிலைகளில் உள்ளவர்கள்
பெரும்பாலானவர்கள் சிங்கள பபவுத்த இனவாத கொள்கை கொண்டவர்கள் என்பது குறிப்பிட தக்கது
போதைவஸ்து வியாபாரத்தில் ஈடுபட்ட -61,500 பேர் கைது
போதைவஸ்து வியாபாரத்தில் ஈடுபட்ட -61,500 பேர் கைது
இலங்கையில் ஆளும் சகோதரர்கள் ஆட்சியில் போதைவஸ்து
வியாபாரம் பல்கி பெருகியுள்ளது ,இளைய சமுதாயம் தவறான வழியில் வழி நடத்த படுகிறது
கடந்த வருடம் மட்டும் இந்த வியாபாரத்தில் ஈடு பட்ட சுமார் 61,500
பேரினை தாம் கைது செய்துள்ளதாக இலங்கை போலீசார் தெரிவித்துள்ளனர்
தொடந்து இவ்விதமான முக்கிய நபர்கள் கைது செய்ய பட்டு
வருகின்ற பொழுதும் ,மேற்படி போதைவஸ்து பாவனையை ஒழிக்க முடியவில்லை
யாழில் அரச அதிகாரிகள் மீது – தொடர் தாக்குதல்
யாழில் அரச அதிகாரிகள் மீது – தொடர் தாக்குதல்
யாழ்ப்பாணம் சாவகச்சேரி பகுதியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட கும்பல் ஒன்றை கைது செய்திட சென்ற மதுவரி திணைக்கள
அதிகாரிகள் மீது திடீரென குறித்த குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்
இந்த தாக்குதலை நடத்தியவர்களினால் குறித்த அதிகாரிகள்
பலமாக தாக்க பட்டுள்ளனர் ,இந்த தாக்குதலில் மூவர் காயங்களுக்கு
உள்ளாகினர் ,மேலும் இவர்கள் உற்பத்தி புரிந்த 700 லீட்டர் கசிப்பு பறிமுதல் செய்ய பட்டுள்ளது
இலங்கையில் சீனா இராணுவம் – முற்றுகையில் இந்தியா
இலங்கையில் ஆளும் கோட்டபாய ஆட்சியில் தமிழர்களை கொன்று அழித்தது போல ,இந்தியாவையும் துவாம்சம் செய்திட ஆளும் சகோதர்கள் ஆட்சி விரும்புகிறது ,
இந்தியா முற்றுகை
அதற்கு ஏற்றது போல
சீனாவை முழுமையாக இலங்கைக்குள் இறக்கி விட்டுள்ளது இலங்கை ,
தமிழர்களுக்கு இந்தியா எவ்வேளையும் உதவலாம் , உதவும் நிலை ஏற்படும் என எதிர்பார்க்கும் இலங்கை ,இந்தியா முந்திட முன்னர் சீனா இராணுவத்தை களம் இறக்கியது
தற்போது தமிழர்களின் பூர்வீக பகுதியை யாழ்பாணத்தின் மூன்று தீவுகள் ,நெடுந்தீவு ,அனலைதீவு
பகுதிகள் உள்ளிட்டவை வழங்க பட்டுள்ளது
இந்தியா இராணுவ நுழைவு
மண்டைதீவு ,நெடுந்தீவிவு ,அனலைதீவு என்பன தமிழகத்தின் முக்கிய தொடர்பாகவும் ,இதன் வாயிலாக சுமார் முப்பது
நிமிடங்களில் இந்தியா போர்க் கப்பல்கள் இலங்கையை வந்தடைந்து விட முடியும் ,
அதனை தடுக்க இலங்கை இந்த இராணுவ வியூகத்தை அமைத்து கொடுத்துள்ளது
முல்லைத்தீவில் துறைமுகம்
அது தவிர முல்லைத்தீவில் உல்லாசப்பயணிகள் தளத்தை அமைக்க சுமார் 2000 ஏக்கர் நிலப்பரப்பை சீனாவுக்கு தாரை வார்த்து
கொடுக்கவுள்ளது ,மேலும் இங்கு ஒரு துறைமுகம் அமைக்கும் பணியிலும் அது ஈடுபடுகிறது
இரகசிய இராணுவ முகாம்
இவை எல்லாமே நடந்து கொண்டிருக்க இலங்கைக்குள் சீனாவின் இரகசிய இராணுவ முகமாம் ஒன்று இயங்குகிறது ,இறுதி போரின்
பொழுது நிலக் கீழ் சுரங்கத்தில் 1500 கைதிகளை தடுத்து வைத்து கொடுமை படுத்தியது போன்ற நிலக்கீழ் சுரங்கத்தில் இருந்து சீனா இராணுவம் செயல் படுகிறது
கசிவுகள் சரியானவை எனின் அவை ,சிங்கராயா வனத்தின் முக்கிய காட்டு பகுதியில் அமைய பெற்றுள்ளது ,இந்த இராணுவ மையத்தை சுற்றிய பத்து மைல் தூரத்திற்கு யாரும் பயணிக்க முடியாது
இது இந்தியாவுக்கு தெரியாது இருக்குமா ..? அப்படி தெரியாது இருப்பின் அதனை கண்டு பிடிக்கும் பணியில் இந்தியா ஈடுபட வேண்டும்
உருமறைப்பில் நுழைந்த சீனா இராணுவம்
மேலும் வீதி ,அபிவிருத்தி என்கின்ற பெயரில் பணியாளர்களாக வந்திருக்கும் ஆயிரத்திற்கு மேற்பட்டவர்களில் சீனா இராணுவத்தை சேர்ந்தவர்கள் உள்ளனர் என்பது புதிய தகவல்
இப்பொழுது,இந்தியா காங்கிரஸ் புலிகளை அழித்தது ,ஆனால் புலிகள் உள்ளவரை இந்தியா பாதுகாப்பாக இருந்தது ,புலிகள்
இந்தியாவின் தவறான கொள்கை
அழிக்க பட்ட பின்னரான பத்து ஆண்டுகளில் இந்தியாவுக்கு எதிராக சிங்களம் திரும்பியது
இதற்கு மேலும் இந்தியா பொறுத்து கொண்டிருப்பின் நிகழ்வுகள் வேறு விதமாகவே செல்லும் ,ஆனால் ஐநாவில் இலங்கைக்கு
இலங்கைக்கு சுருக்கு கயிறு
சர்வதேச நீதிமன்ற விசாரணை அமெரிக்காவினால் முன்னெடுக்க படுவதை வைத்து இந்தியாவின் இரட்டை ஆடுகளத்தை காணமுடிகிறது ,
புலிகளை அழித்தது தவறு என இந்தியாவும் அதேயே நாமும் செய்தது தவறு என இலங்கை ஆளும் ஆட்சியும் உணரும் ஆடுகளம் இப்பொழுது ஆரம்பமாகி விட்டது
சீனா இராணுவம் இலங்கையில் எவ்வாறு நிலை கொண்டது என்பது தொடர்பான பல விடயங்கள் விரைவில்; வெளியாகும் என்பதை அடித்து கூறலாம்
- மாறன் –







