இலங்கையில் சீனா இராணுவம் – முற்றுகையில் இந்தியா

Spread the love

இலங்கையில் ஆளும் கோட்டபாய ஆட்சியில் தமிழர்களை கொன்று அழித்தது போல ,இந்தியாவையும் துவாம்சம் செய்திட ஆளும் சகோதர்கள் ஆட்சி விரும்புகிறது ,

இந்தியா முற்றுகை

அதற்கு ஏற்றது போல
சீனாவை முழுமையாக இலங்கைக்குள் இறக்கி விட்டுள்ளது இலங்கை ,

தமிழர்களுக்கு இந்தியா எவ்வேளையும் உதவலாம் , உதவும் நிலை ஏற்படும் என எதிர்பார்க்கும் இலங்கை ,இந்தியா முந்திட முன்னர் சீனா இராணுவத்தை களம் இறக்கியது

தற்போது தமிழர்களின் பூர்வீக பகுதியை யாழ்பாணத்தின் மூன்று தீவுகள் ,நெடுந்தீவு ,அனலைதீவு
பகுதிகள் உள்ளிட்டவை வழங்க பட்டுள்ளது

இந்தியா இராணுவ நுழைவு

மண்டைதீவு ,நெடுந்தீவிவு ,அனலைதீவு என்பன தமிழகத்தின் முக்கிய தொடர்பாகவும் ,இதன் வாயிலாக சுமார் முப்பது

நிமிடங்களில் இந்தியா போர்க் கப்பல்கள் இலங்கையை வந்தடைந்து விட முடியும் ,


அதனை தடுக்க இலங்கை இந்த இராணுவ வியூகத்தை அமைத்து கொடுத்துள்ளது

முல்லைத்தீவில் துறைமுகம்

அது தவிர முல்லைத்தீவில் உல்லாசப்பயணிகள் தளத்தை அமைக்க சுமார் 2000 ஏக்கர் நிலப்பரப்பை சீனாவுக்கு தாரை வார்த்து

கொடுக்கவுள்ளது ,மேலும் இங்கு ஒரு துறைமுகம் அமைக்கும் பணியிலும் அது ஈடுபடுகிறது

இரகசிய இராணுவ முகாம்

இவை எல்லாமே நடந்து கொண்டிருக்க இலங்கைக்குள் சீனாவின் இரகசிய இராணுவ முகமாம் ஒன்று இயங்குகிறது ,இறுதி போரின்

பொழுது நிலக் கீழ் சுரங்கத்தில் 1500 கைதிகளை தடுத்து வைத்து கொடுமை படுத்தியது போன்ற நிலக்கீழ் சுரங்கத்தில் இருந்து சீனா இராணுவம் செயல் படுகிறது

கசிவுகள் சரியானவை எனின் அவை ,சிங்கராயா வனத்தின் முக்கிய காட்டு பகுதியில் அமைய பெற்றுள்ளது ,இந்த இராணுவ மையத்தை சுற்றிய பத்து மைல் தூரத்திற்கு யாரும் பயணிக்க முடியாது

இது இந்தியாவுக்கு தெரியாது இருக்குமா ..? அப்படி தெரியாது இருப்பின் அதனை கண்டு பிடிக்கும் பணியில் இந்தியா ஈடுபட வேண்டும்

உருமறைப்பில் நுழைந்த சீனா இராணுவம்

மேலும் வீதி ,அபிவிருத்தி என்கின்ற பெயரில் பணியாளர்களாக வந்திருக்கும் ஆயிரத்திற்கு மேற்பட்டவர்களில் சீனா இராணுவத்தை சேர்ந்தவர்கள் உள்ளனர் என்பது புதிய தகவல்

இப்பொழுது,இந்தியா காங்கிரஸ் புலிகளை அழித்தது ,ஆனால் புலிகள் உள்ளவரை இந்தியா பாதுகாப்பாக இருந்தது ,புலிகள்

இந்தியாவின் தவறான கொள்கை

அழிக்க பட்ட பின்னரான பத்து ஆண்டுகளில் இந்தியாவுக்கு எதிராக சிங்களம் திரும்பியது

இதற்கு மேலும் இந்தியா பொறுத்து கொண்டிருப்பின் நிகழ்வுகள் வேறு விதமாகவே செல்லும் ,ஆனால் ஐநாவில் இலங்கைக்கு

இலங்கைக்கு சுருக்கு கயிறு

சர்வதேச நீதிமன்ற விசாரணை அமெரிக்காவினால் முன்னெடுக்க படுவதை வைத்து இந்தியாவின் இரட்டை ஆடுகளத்தை காணமுடிகிறது ,

புலிகளை அழித்தது தவறு என இந்தியாவும் அதேயே நாமும் செய்தது தவறு என இலங்கை ஆளும் ஆட்சியும் உணரும் ஆடுகளம் இப்பொழுது ஆரம்பமாகி விட்டது

சீனா இராணுவம் இலங்கையில் எவ்வாறு நிலை கொண்டது என்பது தொடர்பான பல விடயங்கள் விரைவில்; வெளியாகும் என்பதை அடித்து கூறலாம்

  • மாறன் –
Home » Welcome to ethiri .com » இலங்கையில் சீனா இராணுவம் – முற்றுகையில் இந்தியா

Leave a Reply