Posted in மருத்துவம்

பெண்களுக்கு மார்பு வலிக்க இது தான் காரணமாம்

பெண்களுக்கு மார்பு வலிக்க இது தான் காரணமாம்

மார்பகங்களில் வலி ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. பெரும்பாலான பெண்களுக்கு மாதவிலக்கின் முன்பும், பின்பும் வலி ஏற்படுவதுண்டு, சிலருக்கு மாதவிலக்கின்

போதும் வலி தோன்றும். மாதவிலக்குக்கு முன்பு ஏற்படும் வலி, மாதவிலக்குக்கு பின்பு படிப்படியாக குறைந்து விடும்.

பொதுவாக மாதவிலக்கையொட்டி ஏற்படும் வலிக்கு ஹார்மோன் சுரப்பிகளில் நிலவும் சமச்சீரின்மையே காரணம்.

சினைப்பை பாதிப்பான பாலிசிஸ்டிக் ஓவரியன் டிசீஸ் (பி.சி.ஓ.டி) கொண்ட பெண்களுக்கு வலியோடு மார்பில் நீரும் கட்டலாம்.

பிசிஓடி க்கான அறிகுறி உங்கள் உடலில் இருக்கிறதா என்று பாருங்கள். அதிக எடை, மாதவிலக்கு கோளாறு, தேவையற்ற அதிக ரோமங்கள் வளருதல் போன்றவை அதன் பொதுவான அறிகுறிகள்.

இந்த பாதிப்பு இருந்தாலும் கவலைப்படாதீர். மருந்து, உடற்பயிற்சி, உணவுக்கட்டுப்பாடுகளால் தீர்வு கண்டுவிடலாம்.

உடல் அரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் அதற்கு மனநலமும் மிக முக்கியம். உங்களுக்கு அழுத்தம் ஏற்படாத அளவுக்க உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும் இருங்கள்.மனஅழுத்தம்

பெண்களுக்கு மார்பு வலிக்க இது தான் காரணமாம்

உருவானால் ஹார்மோன் சீரற்றதன்மை உருவாகி அதனாலும் மார்பகங்கள் வலிக்கும். பைப்ரோசிஸ்டிக்

டிசீஸ் என்ற பாதிப்பு தோன்றினாலும் இரு மார்பகங்களும் வலிக்கும். இந்த வலி கை பகுதிகளிலும் பரவும். இது போன்ற வலியும் மாதவிலக்கு நாட்களிலே தோன்றும்.

நீங்கள் செய்யும் வேலையாலும் மார்பு வலி தோன்றலாம். வெகுநேரம் குனிந்த நின்றால் மார்புகள் தொங்கி, அந்த பகுதி தசைகள் சோர்ந்து போனாலும் வலிக்கும்.

அதனால் தொடர்ந்து குனிந்த நிலையில் வேலை பார்ப்பது அதிக நேரம் கவிழ்ந்து கிடப்பது

போன்றவற்றையும் தவிருங்கள். சீரற்ற சாலைகளில் அதிக தூர இரு சக்கர வாகன பயணத்தையும் முடிந்த அளவு குறையுங்கள்.

மார்பக வலியில் எச்சரிக்சை அடைய வேண்டிய சில அறிகுறிகளும் இருக்கின்றன. மார்பக காம்புகள் உள் இழுத்த நிலையில்

இருந்தால் ரத்தமோ அல்லது வேறுவித திரவமோ அதில் இருந்து சுரந்தால் மார்பகங்கள் சிவந்து காணப்பட்டால் உடனே டாக்டரிடம் ஆலோசனை பெறுங்கள்.

சிலருக்கு மார்பக புற்றுநோயின் அறிகுறியாக இருக்கலாம். ஹார்மோன் பரிசோதனை அல்ட்ரா சவுண்ட் ஸ்கேனிங் போன்றவைகளால் மார்பக வலிக்கான காரணத்தை கண்டறியலாம்.

மார்பக பராமரிப்பில் அதிக கவனம் செலுத்துங்கள். தரமான பொருத்தமான பிரா அணியுங்கள்.

நெஞ்சுப் பகுதிக்கான எளிய உடற்பயிற்சிகளை மேற்கொள்ளுங்கள்.
உடல் எடையை கட்டுக்குள் கொண்டு வாருங்கள். ஆவி பிடிக்கலாம்.

    Posted in சினிமா

    வீட்டிலும் முகக் கவசம் அணிந்தே இருப்பேன் – நடிகை பிரியா வாரியர்

    வீட்டிலும் முகக் கவசம் அணிந்தே இருப்பேன் – நடிகை பிரியா வாரியர்

    மலையாளத்தில் ஒரு அடார் லவ் படத்தில் கண் அடித்து பிரபலமான பிரியா வாரியர் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். அவர் அளித்த பேட்டி வருமாறு:

    “எனது அப்பா, அம்மா, பாட்டி, தம்பி எல்லோரும் ஒரே வீட்டில் இருக்கிறோம். வீட்டில் 60 வயதை தாண்டியவர்கள் இருக்கிறார்கள். எனவே கொரோனா காலத்தில் ஜாக்கிரதையாக இருக்கிறேன்.

    கொரோனாவில் இருந்து தப்பிக்க படப்பிடிப்பில் தினமும் ஆவி பிடிக்கிறேன். வெந்நீரில் மஞ்சள் கலந்து குடிக்கிறேன். படப்பிடிப்பு முடிந்து வேறு நகரங்களில் இருந்து வீட்டுக்கு போகும்போது 2

    நாட்கள் யாருடனும் சேராமல் தனியாக இருப்பேன். சாப்பாட்டை எனது அறைக்கு அனுப்ப சொல்வேன்.

    பிரியா வாரியர்

    முக்கியமாக எனது தாத்தா, பாட்டி அருகில் நான் போகவே மாட்டேன். வீட்டில் எங்கு சுற்றினாலும் முகக் கவசம் அணிந்தே இருப்பேன். 2 நாட்கள் எந்த அறிகுறியும் இல்லை என்று தெரிந்த

    பிறகுதான் குடும்பத்தினரோடு சேர்ந்து இருப்பேன. சிறுவயதிலேயே நடிப்பில் ஆர்வம் இருந்தது. கண் அடிக்கும் காட்சியால் பிரபலமான பிறகு படிப்பை விட்டு விட்டேன்.

    இப்போது அம்மா எம்.பி.ஏ. படிக்க சொல்கிறார். எனக்கு வேலைக்கு போக விருப்பம் இல்லை. நடிப்புதான் முக்கியம்.

    நிறைய பேர் டாக்டருக்கு படித்து விட்டு நடிக்க வந்து இருக்கிறார்கள். அதை சொல்லி அம்மாவை சமாதானப்படுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

      Posted in சினிமா

      கிழிந்த ஜீன்ஸ் -கிண்டல் செய்த பிக்பாஸ் பிரபலம்

      கிழிந்த ஜீன்ஸ் -கிண்டல் செய்த பிக்பாஸ் பிரபலம்

      பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவர் கேப்ரில்லா. இவர் 90 நாட்களுக்கு மேல் தாக்குப் பிடித்து பிக்பாஸ் வீட்டில் இருந்த நிலையில் ஐந்து லட்சத்தை பெற்றுக் கொண்டு வெளியேறினார்.

      சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் கேப்ரில்லா அவ்வப்போது போட்டோஷூட் புகைப்படங்களை பதிவு செய்து வருவார்.

      இந்த நிலையில் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கிழிந்த ஜீன்ஸ் மற்றும் டாப்ஸ் அணிந்த புகைப்படத்தை கேப்ரில்லா பதிவு செய்துள்ளார்.

      ரியோ

      இந்த புகைப்படத்தை பார்த்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் சக போட்டியாளர்களில் ஒருவரான ரியோ ராஜ் ’இருந்தாலும்

      ரொம்ப கிழிஞ்சு இருக்கு’ என்று கிண்டலடித்துள்ளார். மற்றொரு இன்ஸ்டாகிராம் பயனாளி ‘எடுத்துட்டு போன 5 லட்சத்திற்கு நல்ல பேண்ட் வாங்கி இருக்கலாம்ல்ல’ என்று பதிவு செய்துள்ளார்.

      ரியோ
      ரியோ
        Posted in இலங்கை செய்திகள்

        விபத்தில் சிக்கிய இலங்கை விமானம் – தப்பிய பயணிகள்

        விபத்தில் சிக்கிய இலங்கை விமானம் – தப்பிய பயணிகள்

        இலங்கை அரசுக்கு சொந்தமான ஏயர்லங்கா பயணிகள் விமானம் ஒன்று மாலைதீவு விமான நிலையத்தில்

        விபத்தில் சிக்கியுள்ளது ,பயணிகளை காவி பறக்கும் முயற்சியில் ஈடுபட்ட பொழுது அந்த விமான நிறுவனத்தில் உள்ள

        வாகனம் ஒன்று விமானத்தின் பின் பகுதியில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாகவும்

        ,குறித்த விபத்து தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது

        இது திட்டமிடப்பட்ட சதியா என்பது தொடர்பில் தெரியவரவில்லை

          Posted in Uncategorized

          இந்தியாவில் நாள் ஒன்றுக்கு 315,000 பேர் கொரனோவால் பாதிப்பு

          இந்தியாவில் நாள் ஒன்றுக்கு 315,000 பேர் கொரனோவால் பாதிப்பு

          இந்தியாவில் தற்போது நாள் ஒன்றுக்கு 315,000 பேர் கொரனோ நோயின் தொற்றுக்கு உள்ளாகி வருவதாக புள்ளிவிபரங்கள் தெரிவித்துள்ளன

          இந்த நோயின் பரவலை அடுத்து இந்தியாவுக்கான பல நாட்டு விமான பயணங்கள் இரத்து செய்ய பட்டுள்ளன

          மேலும் நோயானது பரவாமல் இருக்க ஊரடங்கு சட்டம் பிறப்பிக்க பட்டு வருகிறது ,இந்தியாவே

          தற்போது உலகில் அதிக நோயாளர்கள் தொற்று கொண்ட நாடாக மாற்றம் பெற்றுள்ளது குறிப்பிட தக்கது

            Posted in Uncategorized

            இஸ்ரேல் அணு உலை அருகே வீழ்ந்து வெடித்த ஏவுகணை – தாக்குத்தல் உக்கிரம்

            இஸ்ரேல் அணு உலை அருகே வீழ்ந்து வெடித்த ஏவுகணை – தாக்குத்தல் உக்கிரம்

            இஸ்ரேலின் தெற்கு southern Negev பகுதியில் அமைந்துள்ள அணு உலையை இலக்கு வைத்து நடத்த

            பட்ட ஏவுகணை தாக்குதலை அடுத்து இஸ்ரேல் சிரியாவின் முக்கிய நிலைகள் மீது அகோர வான் தாக்குதலை நடத்தி வருகிறது

            சிரியாவில் இருந்து வீச பட்ட ஏவுகணை தாக்குதலில் அணு உலைக்கு ஏற்பட்ட சேத விபரங்கள் தெரிவிக்க படவில்லை ,

            ஈரான் அணு உலைமீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதன் பின்னர் ,இஸ்ரேல் நாட்டின் கப்பல்கள்

            ,மற்றும் அணு உலை மீது ஈரான் தயாரிப்பு ஏவுகணைகள்வீழ்ந்து வெடித்துள்ளது பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது

            இஸ்ரேலின் வலிந்து தாக்குதல்கள் பெரும் போர் ஒன்றை இலக்கு வைத்து நடத்த படுவதான குற்ற

            சாட்டுக்கள் முன் வைக்க பட்டு வந்த நிலையில் இன்று அது உச்சம் பெற்றுள்ளதை அவதானிக்க முடிகிறது

              கொத்து குண்டு தாக்குதலில் 12 சிறுவர்கள் மரணம் - சவூதி அட்டூழியம்
              Posted in Uncategorized

              யாழில் மக்கள் மீது இராணுவம் துப்பாக்கி சூடு

              யாழில் மக்கள் மீது இராணுவம் துப்பாக்கி சூடு

              யாழ்ப்பாணம் கொடிகாமம் பாலாவி காட்டுப்பகுதியில் சட்டவிரோதமாக மணல் ஏற்றி

              கொண்டிருந்த கும்பல் ஒன்றை கண்ணுற்ற இராணுவம் ,அந்த உளவு இயந்திரத்தின் மீது துப்பக்கி சூடு நடத்தியுள்ளது

              இந்த தாக்குதலை அடுத்து மணல் ஏற்றி கொண்டிருந்த நபர்கள் தப்பி சென்றுள்ளனர்

              உழவு இயந்திரத்தின் டயர்கள் காற்று போன நிலையில் பொலிஸாரினால் மீட்க பட்டுள்ளது


              தப்பி ஓடிய மூவைரையும் கைது செய்யும் நகர்வில்க் போலீசார் ஈடுபட்டுள்ளனர்

                Posted in Uncategorized

                ரயிலில் மோதி பலியான 16 எருமைகள்

                ரயிலில் மோதி பலியான 16 எருமைகள்

                இலங்கை வவுனியா ஓமந்தை பகுதியில் தண்டவாளத்தின் மேய்ச்சலில் ஈடுபட்டு கொண்டிருந்த

                பதினாறு எருமைகள் கடுகதி ரயிலில் மோதுண்டு பலியாகியுள்ளன

                பல லட்சம் ரூபா பெறுமதியான எருமைகள் இவ்விதம் பலியாகியுள்ளமை உரிமையாளரை பாதித்துள்ளது

                மேற்படி சம்பவம் அந்த கிராம மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ,இரை

                தேடி சென்ற எருமைகளை ,இவ்விதம் கொன்று வீசியுள்ளது துயரை ஏற்படுத்தியுள்ளது

                எருமை
                எருமை
                  Posted in Uncategorized

                  இலங்கையில் எகிறும் கொரனோ – 630 பேர் மரணம்

                  இலங்கையில் எகிறும் கொரனோ – 630 பேர் மரணம்

                  இலங்கையில் தற்போது கொரனோ நோயானது மிக தீவிரமாக பரவி வருகிறது ,நாள் ஒன்றுக்கு

                  சுமார் 500 பேர் இந்த நோயினால் பாதிக்க பட்டு வருவது கண்டு பிடிக்க பட்டுள்ளது

                  மேலும் இந்த நோயின் தாக்குதலில் சிக்கி ஐவர் பலியாகியுள்ளனர்

                  இதனால் இலங்கையில் இறந்தவர்கள் எண்ணிக்கை 630 எட்டியுள்ளது

                    Posted in இலங்கை செய்திகள்

                    இலங்கை இந்தியா விமான பயணங்கள் இடை நிறுத்தம்

                    இலங்கை இந்தியா விமான பயணங்கள் இடை நிறுத்தம்

                    இலங்கை இந்தியாவுக்கு இடையில் மீள ஆரம்பிக்கப் படவிருந்த விமான பயணங்கள் தபோது இடைநிறுத்தம் செய்ய பட்டுள்ளது

                    இந்தியாவில் வேகமாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலை அடுத்து இந்த இடைக்கால தடை விதிக்க பட்டுள்ளது

                    மேற்படி இந்த தடை உத்தரவினால் இரு நாடுகளுக்கு இடையிலான பயண போக்குவரத்தில் நெரிசல் ஏற்பட்டுள்ளது

                      Posted in Uncategorized

                      கோழி முட்டையிடவில்லை – காவல்துறையில் முறையிட்ட விவசாயி

                      கோழி முட்டையிடவில்லை – காவல்துறையில் முறையிட்ட விவசாயி

                      இலங்கையில் விசித்திர சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது ,சுய தொழில் வேலை வாய்ப்பு பணியொன்றை

                      நடத்தி வந்த விவசாயி தான் வளர்த்து வந்த கோழிகளுக்கு நிறுவனம் ஒன்றில் இருந்து கோழி

                      தீவனத்தை பெற்று வாழங்கியுள்ளார் ,அதனை உண்ட கோழிகள் முட்டையிடவில்லை என அவர் புகார் அளித்துள்ளார்

                      இதனால் குறித்த நிறுவனத்தின் மீது வழக்கு பதிவு செய்ய பட்டு விசாரணைகள் மேற்கொள்ள பட்டு வருகின்றன

                      கோழி முட்டை
                      கோழி முட்டை
                        Posted in உளவு செய்திகள்

                        சீனா மிரட்டல் – அமெரிக்காவிடம் ஏவுகணைகளை வாங்கி குவிக்கும் தாய்வான்

                        சீனா மிரட்டல் – அமெரிக்காவிடம் ஏவுகணைகளை வாங்கி குவிக்கும் தாய்வான்

                        தாய்வான் தமது நாட்டின் ஒரு மாநிலம் என தெரிவித்து வரும் சீனாவின் சர்ச்சை பேச்சால்
                        இரு நாடுகளுக்கு இடையில்

                        போர் பதட்டம் அதிகரித்துள்ளது ,சீனாவோ தாய்வான் கடல் பகுதியில் தமது போர் கப்பல்களை

                        நிறுத்தியுள்ளது ,மேலும் அதன் எல்லை அருகே ஏவுகணைகளையும் இராணுவத்தையும் குவித்துள்ளது

                        தாய்வான் வான் பரப்பில் சீனாவின் முதல்தர போர் விமானங்கள் பறந்து சென்றுள்ளன

                        ,இவ்வாறான சம்பவங்களின் முறுகல் உச்சத்தை அடுத்து அமெரிக்காவிடம் தாய்வான் நீண்ட தூர ஏவுகணைகளை புதிதாக வாங்கி குவிக்கிறது

                        இவ்விதம் அமெரிக்காவிடம் ஏவுகணைகளை வாங்கி குவிப்பது சீனாவுக்கு மேலும் கொதிப்பை கிளப்பியுள்ளது

                        அதனால் சீனா மேலும் சீண்டும் நகர்வுகளை அதிகரிக்க கூடும் என எதிர் பார்க்க படுகிறது

                        • வன்னி மைந்தன் –
                        ஏவுகணை
                        ஏவுகணை
                        Posted in உளவு செய்திகள்

                        53 இராணுவத்துடன் காணாமல் போன நீர்மூழ்கி கப்பல் – நடந்தது என்ன ..?

                        53 இராணுவத்துடன் காணாமல் போன நீர்மூழ்கி கப்பல் – நடந்தது என்ன ..?

                        இந்தோனேசியா பாலி கடல் பகுதியில் கடற்படை போர் ஒத்திகையில் ஈடுபட்டு கொண்டிருந்த நீர்மூழ்கி கப்பல் ஒன்று திடீரென காணாமல் போயுள்ளது

                        இந்த நீர்மூழ்கி கப்பலில் சுமார் 53 கடற்படையினர் அவ்வேளை இருந்துள்ளனர் .

                        குறித்த கப்பலானாது நீரடியில் இருந்து 2,400 அடிக்கு கீழ் சென்ற பொழுது திடீரென கட்டு பாட்டு அறையுடன் தொடர்பு துண்டிக்க பட்டு காணாமல் போயுள்ளது ,

                        இந்த கப்பல் இவ்விதம் காணாமல் போயுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ,அதில் இருந்த

                        இராணுவத்தினர் அனைவரும் மூச்சு தினறி இறந்திருக்க கூடும் என் ஏதிர் பார்க்க படுகிறது ,இதுவரை கப்பலுக்கு என்ன ஆனது என்பது தொடர்பில் தெரியவரவில்லை

                        எதிரி நாட்டு உளவுத்துறையால் இந்த கப்பல் கடத்த பட்டோ ,அல்லது மூழ்கடிக்க பட்டோ இருக்கலாம் என சந்தேகம் வலுத்துள்ளது

                        வன்னி மைந்தன் –

                        நீர்மூழ்கி கப்பல்
                        நீர்மூழ்கி கப்பல்
                        Posted in Uncategorized

                        TikTok ற்கு ஆப்பு – பல பில்லியன் இழப்பீடு கோரும் சிறுவர்கள்

                        TikTok ற்கு ஆப்பு – பல பில்லியன் இழப்பீடு கோரும் சிறுவர்கள்

                        பிரிட்டன் ,ஐரோப்பா உள்ளிட்ட பல மில்லியன் சிறுவர்கள் இரகசிய விபரங்களை திருடி மூன்றாம் நபருக்கு விற்றனர்

                        என்ற குற்ற சாட்டு முன்வைக்க பட்டுள்ள நிலையில் டிக் டொக் பல மில்லியன் இழப்பீடு செலுத்தும் நிலைக்கு தள்ள பட்டுள்ளது

                        சீனா நாட்டின் இந்த சமூக வலைத்தளம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஒன்றாக உள்ளது ,இது தனி நபர்களது

                        விபரங்களை சட்டவிரோதமாக பெற்று அதனை மர்ம மூன்றாம் நபர்களுக்கு வழங்கியுள்ளதான குற்ற சட்டு முன் வைக்க

                        பட்டுள்ள நிலையில் சட்ட சிக்கலுக்கு உள்ளாகியுள்ளது ,இவ்விதம் சிலர் இழப்பீடு பெற்றுள்ளதாகவும்

                        தெரிவிக்க படுகிறது ,விடயம் முற்று முழுதாக நிரூபிக்க பட்டால் ஐரோப்பாவில் டிக் டாக் இயங்கும் நிலை சிக்கலாகும் என எதிர் பார்க்க படுகிறது

                          Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

                          வீதிகளில் உறங்கும் பிரிட்டன் அல்லாதவர்கள்நாடு கடத்தப்படுவர் அரசு அறிவிப்பு

                          வீதிகளில் உறங்கும் பிரிட்டன் அல்லாதவர்கள்நாடு கடத்தப்படுவர் அரசு அறிவிப்பு

                          பிரிட்டனில் வீதிகளில் வீடற்று வசிக்கும் மக்கள் அனைவரும் அவர் தம் நாட்டுக்கு அனுப்பி வைக்க

                          படுவார்கள் என பிரிட்டன் அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது

                          பிரிட்டன் வீதிகள் பலநூறு பிரிட்டன் நாடல்லாதவர்கள் வசித்து வருகின்றனர்

                          அவ்விதம் வசிக்கும் அனைவருக்கும் இந்த அறிவிப்பு பெரும் இடியாக மாறியுள்ளது , குடிவரவு

                          சட்டங்கள் இறுக்க பட்டுள்ளதே இதற்கு காரணமாக உள்ளமை குறிப்பிட தக்கது

                          வீதிகளில் உறங்கும் பிரிட்டன் அல்லாதவர்கள்
                          வீதிகளில் உறங்கும் பிரிட்டன் அல்லாதவர்கள்
                            Posted in சினிமா

                            அரசியல் நிருபராக களமிறங்கும் ஸ்ருதிஹாசன்

                            அரசியல் நிருபராக களமிறங்கும் ஸ்ருதிஹாசன்

                            பிரபாஸ் நடிப்பில் ராதே ஷ்யாம், சல்லார், ஆதிபுருஷ் ஆகிய படங்கள் தயாராகின்றன. இதில் சல்லார் திரைப்படத்தில்

                            ஸ்ருதிஹாசன் நாயகியாக நடிக்கிறார். இந்த வருடம் ஜனவரியில் ஸ்ருதி நடிப்பதை சல்லார் படக்குழு முறைப்படி அறிவித்தது.

                            தெலுங்கு, கன்னடத்தில் தயாராகும் சல்லார் திரைப்படம், தமிழ், மலையாளம், இந்தி ஆகிய

                            மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்டு ஒரேநேரத்தில் வெளியிடப்பட உள்ளது. இந்தப் படத்தை பிரசாந்த் நீல் இயக்குகிறார். ஆக்ஷன் த்ரில்லர் திரைப்படமாக இது தயாராகிறது.

                            ஸ்ருதி ஹாசன் – பிரபாஸ்

                            இந்தப் படத்தில் ஸ்ருதிஹாசனின் வேடம் என்ன என்பது தற்போது தெரிய வந்துள்ளது. அவர் இதில்

                            அரசியல் நிருபராக நடிக்கிறார். இது மிக முக்கியமான வேடம் என்கிறது படக்குழு. சென்ற வருட

                            இறுதியில் சல்லார் திரைப்படம் தொடங்கியது. இந்த வருட ஆரம்பத்தில் படப்பிடிப்பை நடத்தினர்.

                            தற்போது ராதேஷ்யாம் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பில் பிரபாஸ் இருப்பதால் சல்லாரின் படப்பிடிப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

                            Posted in சினிமா

                            நடிகை மனிஷா யாதவ்வுக்கு கொரோனா

                            நடிகை மனிஷா யாதவ்வுக்கு கொரோனா

                            பாலாஜி சக்திவேல் இயக்கத்தில் ‘வழக்கு எண் 18/9’ படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் மனிஷா யாதவ். இப்படத்திற்கு பிறகு ‘ஆதலால் காதல் செய்வீர்’, ‘த்ரிஷா

                            இல்லனா நயன்தாரா’ ஆகிய பேர் சொல்லும் படங்களில் நடித்தாலும், மனிஷா யாதவ்வுக்கு சொல்லிக் கொள்ளும்படி படங்கள் எதுவும் அமையவில்லை.

                            இதையடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்த ‘சென்னை 600028’ இரண்டாம் பாகத்தில் ‘சொப்பன சுந்தரி’ என்ற பாடலுக்கு குத்தாட்டம் ஆடினார். அதைத் தொடர்ந்து எந்த

                            படவாய்ப்புகளும் இல்லாததால் கடந்த 2017-ம் ஆண்டு அவர் தனது காதலரை திருமணம் செய்துகொண்டார். கடந்தாண்டு இவர் நடிப்பில் ‘சண்டிமுனி’ திரைப்படம் வெளியானது.

                            மனிஷா யாதவ்வின் டுவிட்டர் பதிவு

                            இந்நிலையில், நடிகை மனிஷா யாதவ்வுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது: “கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டதும்

                            தனிமைப்படுத்திக் கொண்டேன். விரைவில் குணமாகி விடுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. சில நேரங்களில் மூச்சுத்திணறல் ஏற்படுகிறது, மற்றபடி எந்தவித பிரச்சனையும் இல்லை.

                            அனைவரும் வீட்டிலேயே இருங்கள், ஆரோக்கியமாக இருங்கள், வெளியே சென்றால் மாஸ்க் அணிந்துகொள்ளுங்கள்” என அறிவுறுத்தி உள்ளார்.

                              Posted in Uncategorized

                              இலங்கையில் Oxford-AstraZeneca ஊசி செலுத்திய மூவர் இரத்த உறைவால் மரணம்

                              இலங்கையில் Oxford-AstraZeneca ஊசி செலுத்திய மூவர் இரத்த உறைவால் மரணம்

                              இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயினை தடுக்கும் நோக்குடன்
                              Oxford-AstraZeneca தடுப்பூசிகள் செலுத்த பட்டன

                              மேற்படி ஊசி செலுத்த பட்ட மூவர் இரத்த உறைவால் மரணமாகியுள்ளதாக சுகாதா அமைச்சர் திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார்

                              ஐரோப்பவில் இந்த ஊசிகள் தடை செய்ய பட்டுள்ளது ,இதனை அடுத்து இலங்கையிலும் இது தடை விதிக்க படலாம் என எதிர் பார்க்க படுகிறது

                              மக்களே மேற்படி ஊசியினை செலுத்தி தி கொள்ளாதீர்கள் ,எச்சரிக்கை

                                Posted in இலங்கை செய்திகள்

                                இலங்கையில் கொரனோ – மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

                                இலங்கையில் கொரனோ – மக்களுக்கு சிவப்பு எச்சரிக்கை

                                இலங்கையில் தீவிரமாக கொரனோ நோயானது பரவி வரும் நிலையில்
                                தற்போது சிவப்பு

                                எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .
                                கொழும்பு பகுதியில் 294 பேருக்கு மேலாக பாதிக்க பட்டுள்ளனர்

                                தொடர்ந்து தமிழர் பகுதி யாழிலும் இந்த நோயானது வேகமாக பரவி வருவதாக இராணுவம் தொடர்ந்து தெரிவித்து வருகின்றமை இங்கே கவனிக்க தக்கது

                                  Posted in இலங்கை செய்திகள்

                                  சிறை சாலைகளிற்கு கமரா பொருத்தும் கோட்டா அரசு – ஏன் இந்த அவசரம் ..?

                                  சிறை சாலைகளிற்கு கமரா பொருத்தும் கோட்டா அரசு – ஏன் இந்த அவசரம் ..?

                                  ஆளும் கோட்டா அரசு சிறைச்சாலைகளிற்கு புதிதாக கமரா பொருத்தும் நகர்வை தீவிர படுத்தியுள்ளது ,.


                                  மகசீன் மற்றும் வெலிக்கடை சிறை சாலைகளிற்கே இந்த கமராக்கள் பொருத்த படுகிகின்றன

                                  போதைவஸ்து விநியோகம் தீவிரமாக ஈடுபடுகிறது என கூறியே இந்த கண் காணிப்பு வலயம் இறுக்க படுகிறது

                                  எனினும் விடயம் வேறு பக்க சமாச்சாரம் உள்ளதாக கசிவுகள் தெரிவிக்கின்றன