Tag: Oxford-AstraZeneca
இலங்கையில் Oxford-AstraZeneca ஊசி செலுத்திய மூவர் இரத்த உறைவால் மரணம்
இலங்கையில் Oxford-AstraZeneca ஊசி செலுத்திய மூவர் இரத்த உறைவால் மரணம்
இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயினை தடுக்கும் நோக்குடன்
Oxford-AstraZeneca தடுப்பூசிகள் செலுத்த பட்டன
மேற்படி ஊசி செலுத்த பட்ட மூவர் இரத்த உறைவால் மரணமாகியுள்ளதாக சுகாதா அமைச்சர் திடுக்கிடும் தகவலை தெரிவித்துள்ளார்
ஐரோப்பவில் இந்த ஊசிகள் தடை செய்ய பட்டுள்ளது ,இதனை அடுத்து இலங்கையிலும் இது தடை விதிக்க படலாம் என எதிர் பார்க்க படுகிறது
மக்களே மேற்படி ஊசியினை செலுத்தி தி கொள்ளாதீர்கள் ,எச்சரிக்கை
பிரிட்டனில் Oxford-AstraZeneca ஊசியால் 7 பேர் மரணம்
பிரிட்டனில் Oxford-AstraZeneca ஊசியால் 7 பேர் மரணம்
பிரிட்டனில் 18 மில்லியன் மக்கள் Oxford-AstraZeneca தடுப்பு ஊசியினை செலுத்தியுள்ளனர் ,அவ்விதம்
செலுத்தியவர்களில் ஏழுபேர் இரத்த உறைதல் காரணமாக பலியாகியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது ,எனினும்
அது இதன் மூலம் தான் இந்த இறப்பு ஏற்பட்டதா என்பதை தெளிவாக கூற இயலவில்லை என்ற குழப்பமான தகவலை வெளியிட்டுள்ளது
மேலும் முப்பது பேருக்கு இந்த இரத்த உறைதல் கட்டிகள் இருந்ததாகவும் அது தெரிவித்துள்ளது
,நமது தமிழர்களில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் இந்த தாக்கத்தில் இறந்துள்ளதாக உறவினர்கள் தெரிவித்து வருகின்றமை குறிப்பிட தக்கது
In total, 30 people out of 18 million vaccinated by 24 March had these clots.
It is still not clear if they are just a coincidence or a genuine side effect of the vaccine.
The Medicines and Healthcare Products Regulatory Agency says the benefits continue to outweigh any risk
பிரிட்டனில் இரத்த உறைதல் அச்சத்திற்கு மத்தியிலும் Oxford/AstraZeneca ஊசிகளை செலுத்தும் மக்கள்
பிரிட்டனில் இரத்த உறைதல் அச்சத்திற்கு மத்தியிலும் Oxford/AstraZeneca ஊசிகளை செலுத்தும் மக்கள்
பிரிட்டனில் மிக வேகமாக பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதல் அச்சம் தொடர்ந்த வண்ணம் இருக்க இந்த நோயிற்கு முதல் தடுப்பு மருந்து கண்டு பிடிக்க பட்டது .
Oxford/AstraZeneca நிறுவனங்களின் மருந்துகள் இரத்த உறைதலை ஏற்படுத்தி மரணங்கள் நிகழ்வதான
கருத்து ஏற்பட்டுள்ள நிலையிலும் ,அவ்விதமான சில மரணங்கள் இடம் பெற்றுள்ள நிலையிலும் ,அது தாண்டி மக்கள் இதனை தொடர்ச்சியாக செலுத்தி வருகின்றனர் .
சமீப நாட்களில பிரிட்டனில் அதிகளாவான மக்கள் இதனை செலுத்தியுள்ளதாக தெரிவிக்க படுகிறது
ஆனால் ஐரோப்பிய நாடுகளில் இவை நிறுத்த பட்டும் ,60 வயதுக்கு மேலானவர்களுக்கு மட்டும் செலுத்த பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது






