கொரனோ தாண்டவம் – பொது நிகழ்வுகளிற்கு கட்டுப்பாடு
கொரனோ தாண்டவம் – பொது நிகழ்வுகளிற்கு கட்டுப்பாடு
இலங்கையில் மிக வேகமாக பரவி வரு கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி பல மக்கள் நாள்
தோறும் பாதிக்க பட்டு வரும் நிலையில் தற்போது பொது நிகழ்வுகளுக்கு புதிய கட்டுப் பாடுகள் விதிக்க பட்டுள்ளன
திருமணம் ,ஆலயங்கள்,மற்றும் பாடசாலைகள் என்பனவற்றில் செயல்பாடுகளுக்கு புதிய
கட்டு பாடுகள் விதிக்க பட்டுள்ளன
மேலும் நிகழ்கால கொரனோ விதிகளை மீறுவோர் கைது செய்ய படுவர் என எச்சரிக்க பட்டுள்ளது குறிப்பிட தக்கது
குண்டு தாக்குதல் -எதிரொலி ரிச்சார்ட் ,மற்றும் சகோதரர் கைது
குண்டு தாக்குதல் -எதிரொலி ரிச்சார்ட் ,மற்றும் சகோதரர் கைது
இலங்கையில் மைத்திரி ஆட்சி காலத்தில் தேவாலயங்கள் மீது நடத்த பட்ட தொடர் குண்டு
தாக்குதல் சூத்திரகாரிகளுடன் தொடர்பில் இருந்தார் என்ற குற்ற சாட்டின் அடிப்படையில் முஸ்லீம்
அமைச்சரும் சிங்கள விசுவாசியுமான ரிச்சர்டு பதியுதீன் மாற்று அவரது சகோதரர் ஆகியோர் கைது செய்ய பட்டுள்ளனர்
இதே மகிந்த ஆட்சியில் வன்னியில் தமிழர்கள் நிலங்களை ஆக்கிரமித்து ரவுடிகளை வைத்து
ஆராயகம் செய்து வந்தவர்களின் முக்கியமானவர் இவர் என்பதும் ,அவ்வாறான நபரை அதே சகோதர ஆட்சியில் கைது செய்ய பட்டுள்ளதும் இங்கே கவனிக்க தக்கது
ஆண்கள் ஹாஸ்டலில் பிரியா பவானி சங்கர்
ஆண்கள் ஹாஸ்டலில் பிரியா பவானி சங்கர்
பல வெற்றி படங்களை தயாரித்தவரும் விநியோகம் செய்வதவருமான ஆர்.ரவீந்திரன் தனது
தயாரிப்பு நிறுவனம் ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் சார்பாக தயாரித்துள்ள புதிய படத்திற்கு “ஹாஸ்டல்” எனப் பெயரிட்டுள்ளனர்.
சுமந்த் ராதாகிருஷ்ணன் இயக்கும் இப்படத்தில் அசோக் செல்வன் கதாநாயகனாகவும், பிரியா பவானி சங்கர் கதாநாயகியாகவும் நடிக்கின்றனர். மேலும் நாசர், சதீஷ், கிரிஷ் குமார்,
முனிஸ்காந்த், ரவி மரியா, யோகி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடந்ததை அடுத்து இறுதிக்கட்ட பணிகளில் படக்குழு ஈடுபட்டுள்ளனர்.
ஹாஸ்டல்
தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த போஸ்டரில் நான்கு
ஆண்களுக்கு நடுவில் பிரியா பவானி சங்கர் உட்கார்ந்து இருக்கிறார். தற்போது இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
மாட்டை கொன்றவரை குத்தி கொன்ற நபர் – அரங்கேறிய பழிவாங்கல் படுகொலை
மாட்டை கொன்றவரை குத்தி கொன்ற நபர் – அரங்கேறிய பழிவாங்கல் படுகொலை
இலங்கை கலுவலகொட பகுதியில் பால் கறக்கும் பசு மாடு ஒன்றினை மின்சார வேலியில் சிக்க வைத்து கொலை
செய்த நபர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர் ,அவரோ பிணையில் விடுதலையாகி வீடு வந்த வேளை
இரவு அவர் நடமாடிய பொழுது ,அவரை பின்தொடர்ந்து சென்ற மமாட்டின் உரிமையாளரின் மகன் அவரை சரமாரியாக கத்தியால் குத்தி கொன்றுள்ளார்
பல்லாயிரம் ரூபா பெருத்தியான மாடு படுகொலை செய்ய பட்ட வேதனையின் துடிப்பில் இந்த
பழிவாங்கல் படுகொலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்க படுகிறது
பிரித்தானியாவில் தொடங்கியுள்ள W2W மக்கள் விழிப்பூட்டல் நடைப்பயணம் ! photo
பிரித்தானியாவில் தொடங்கியுள்ள W2W மக்கள் விழிப்பூட்டல் நடைப்பயணம் ! photo
தடை நீக்கத்திற்கான நடைப்பயணம் ” WALK FOR LIFT THE BAN” எனும் முழக்கத்துடன் வேல்ஸ் நாடாளுமன்ற தொகுதியல் இருந்து பிரித்தானிய பிரதமர் அலுவலக வரையிலான W2W ( wales to
westminster ) மக்கள் விழிப்பூட்டல் நடைப்பயணம் இன்று வெள்ளிக்கிழமை (23-04-2021) தொடங்கியுள்ளது.
பிரித்தானியாவில் தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடைக்கு எதிராக நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுத்திருந்த சட்டப்போராட்டத்தில், தடையினை மறுபரிசீலனை செய்ய
உள்துறை அமைச்சுக்கு 90 நாட்களை சிறப்பு தீர்ப்பாயம் 90 நாட்கள் வழங்கியிருந்தது. இக்காலக்கெடு நெருங்கி வருகின்ற நிலையில் பிரித்தானியா வாழ் தமிழர்கள்
தடைநீக்கத்திற்கான தமது விருப்பினை அரசாங்கத்தினை நோக்கி வெளிப்படுத்தும் வகையில் lifttheban.uk எனும் இணையத்தளம் செயற்பட்டு வருகின்றது.
நாடாளுமன்றத்தின் ஊடாகவே இத்தடை கொண்டுவரப்பட்டிருந்த நிலையில், அந்நாடாளுமன்றத்தின் ஊடாகவே தடை நீக்கம் செய்யப்பட வேண்டும் என நாடுகடந்த தமிழீழ
அரசாங்கம் தனது வாதுரையில் தெரிவித்த நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இவ்விடயத்தினை கவனத்தில் கொண்டு செல்லும் வகையில் இந்த இணையத்தளம் செயற்படுகின்றது.
பிரித்தானிய வாழ் தமிழர்கள் தமது பகுதி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இலகுவாக தடைநீக்கத்துக்கான தமது விருப்பினை இந்த இணையத்தளத்தின் மூலம் வெளிப்படுத்த முடியும்
என்ற நிலையில், பொதுமக்களுக்கு இது தொடர்பில் அரசியல் விழிப்பினை ஏற்படுத்தும் நோக்கில் எனும் இந்த நடைபயணம் தொடங்கியுள்ளது.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் அரசவை உறுப்பினர்களான திரு தேவராஜா நீதிராஜா, திரு இராஐதுரை பார்த்தீபன் இவர்களுடன் நாடுகடந்த தமிழீழ அரசாங்க உறுப்பினர்கள்,
செயற்பாட்டாளர்கள், மக்கள், ஆதரவாளர்கள் என பலர் தங்களையும் இன்றைய நாளில் நடைப்பயணத்தல் இணைந்து கொண்டு பயணிக்கின்றார்கள் ஏற்பாட்டுக்குழு தெரிவித்துள்ளது.


ஐந்து மில்லியன் பைசர் ஊசிகளை வாங்கும் இலங்கை – குஷியில் மக்கள்
ஐந்து மில்லியன் பைசர் ஊசிகளை வாங்கும் இலங்கை – குஷியில் மக்கள்
இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயில் இருந்து மக்களை காப்பற்றி கொள்ளும் நோக்கில்
உருவாக்க பட்டுள்ள தடுப்பூசிகளில் பைசர் நிறுவனத்தின் ஊசியானது திறம்பட செயல் ஆற்றி வருகிறது
இதன் செயல் திறனை அடுத்து மேற்படி தடுப்பூசியினை இலங்கை பெற்றுக் கொள்ள குறித்த
நிறுவனத்திடம், விண்ணப்பம் செய்து இருந்தது ,இதற்கு அமைய ஐந்து மில்லியன் டோசுக்களை
வழங்கிட தீர்மானிக்க பட்டுள்ளது ,இவை விரைவில் இலங்கையை வந்தடையும் என தெரிவிக்க படுகிறது
எரிந்த நிலையில் மீட்க பட்ட சடலம் – அதிர்ச்சியில் கிராம மக்கள்
எரிந்த நிலையில் மீட்க பட்ட சடலம் – அதிர்ச்சியில் கிராம மக்கள்
இலங்கை மாத்தளை பகுதியில் தோட்டம் ஒன்றின் அருகாமையில் வைத்து எரிந்த நிலையில்
மனித சடல பாகங்கள் கண்டு பிடிக்க பட்டுள்ளன
மேற்படி படு கொலை எவ்வாறு இடம்பெற்றது ,இதில் எரிக்க பட்டது ஆணா ,அல்லது பெண்ணா
என்பது தொடர்பில் போலீசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்
மேற்படி சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது

யாழில் முள்ளிவாய்க்கால் நினைவு தூபி மீள் திறப்பு
யாழில் முள்ளிவாய்க்கால் நினைவு தூபி மீள் திறப்பு
யாழ்ப்பாண பல் கலைக் கழகத்தில் அமைக்க பட்டு இருந்த முள்ளி வாய்க்கால் நினைவு தூபி
விஷமிகளினால் இடித்து அழிக்க பட்டது
அவ்விதமான அந்த தூபி முற்றாக அழிக்க பட்டு புதிதாக அமைக்க பட்டுள்ளது
சிங்கள ஆளும் பவுத்த இனவாதிகளின் தூண்டுதலின் பேரிலேயே இந்த சிலை உடைப்பு
இடம்பெற்று இருந்தமை குறிப்பிட தக்கது
யாழில் வாள்களை காட்டி கொள்ளையில் ஈடுபட்டு வந்த திருடர்கள் 6 பேர் கைது
யாழில் வாள்களை காட்டி கொள்ளையில் ஈடுபட்டு வந்த திருடர்கள் 6 பேர் கைது
யாழ்ப்பாணத்தில் இரவு வேளைகளில் வாயதனவர்கள் இருக்கும் வீடுகளை பார்த்து நுழைந்து
வாளை காட்டி பணம் ,மற்றும் நகைகள் ,வாகனங்கள் என்பனவற்றை திருடி சென்ற திருட்டு
கும்பல் ஒன்றினை
போலீசார் மடக்கி பிடித்துள்ளனர்
இவ்வ்வாறு கைது செய்ய பட்டவர்களிடம் இருந்து பெருமளவு வாள்கள் ,கத்திகள் மற்றும் திருட
பட்ட விலை உயர்ந்த பொருட்கள் என்பன மீட்க பட்டுள்ளன
தொடர்ந்து விசாரணைக்கு உட்படுத்த பட்டுள்ளனர்
கொரனோ கோர தாண்டவம் – இரு கிராமங்கள் தனிமை படுத்தல்
கொரனோ கோர தாண்டவம் – இரு கிராமங்கள் தனிமை படுத்தல்
இலங்கையில் சமீப நாட்களாக வீரியம் பெற்று வேகமாக பரவி வருகிறது
கொரனோ வைரஸ் ,இதனை அடுத்து சிங்களவர்கள் அதிகம் வசிக்கும் குருநாகல பகுதியில் இரு
கிராம சேவகர் பிரிவுகள் முற்றாக தனிமை படுத்த பட்டுள்ளன
இங்கே பல மக்கள் இந்த நோயின் தாக்குதலுக்கு உள்ளான நிலையில் கண்டு பிடிக்க்க பட்ட
நிலையில் அந்த கிராமங்கள் மறு அறிவித்தல் வரை தனிமை படுத்த பட்டுள்ளது
இங்கு இயல்பு வாழ்வு பாதிக்க பட்டுள்ளது ,இராணுவம் குவிக்க பட்டு பாதுகாப்பு பல படுத்த பட்டுள்ளது
மனித வெடி குண்டு தாரி உறவினர்கள் இராணுவத்தால் கைது
மனித வெடி குண்டு தாரி உறவினர்கள் இராணுவத்தால் கைது
இலங்கையில் தேவாலயங்கள் மீது தொடர் குண்டு தாக்குதலை நடத்திய சகரான் உறவினர்கள்
இருவர் பயங்கரவாத குற்ற தடுப்பு பிரிவினரால் கைது செய்ய பட்டுள்ளனர்
கைதானவர்கள் தொடர்ந்து தீவிர விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளனர் ,
மேலும் புலிகள் பெயரை பாவித்து வெளிநாடு செல்ல முற்பட்ட நபர் ஒருவரும் கைது செய்ய பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது
பிரபல நடிகரை கலாய்த்த பிரியா பவானி சங்கர்
பிரபல நடிகரை கலாய்த்த பிரியா பவானி சங்கர்
மேயாத மான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான பிரியா பவானி சங்கர், கடைக்குட்டி சிங்கம்,
மான்ஸ்டர் உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். தற்போது குருதி ஆட்டம், பொம்மை, ஓமணப்பெண்ணே
போன்ற படங்களில் நடித்து முடித்துள்ளார். மேலும் ராகவா லாரன்ஸ் உடன் ருத்ரன், கமல்-ஷங்கர் கூட்டணியில் உருவாகும்
இந்தியன் 2, சிம்புவின் பத்து தல, அருண் விஜய்யின் 33-வது படம் என ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ளார்.
பிரியா பவானி சங்கர் – சதீஷ்
இவர் சமீபத்தில் வெளியிட்டுள்ள புகைப்படத்தை நடிகர் சதீஷ் கிண்டல் செய்து பதிவு செய்திருந்தார். த
ற்போது சதீஷின் புகைப்படத்தை வைத்து பிரியா பவானி சங்கர் கிண்டல் செய்து இருக்கிறார். சன்னிலியோனுடன்
சதீஷ் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்து, என்ன ஒரு தெய்வீக சிரிப்பய்யா உமக்கு, இதுவரை தமிழகம் கண்டிராத சிரிப்பு என்று கிண்டல் செய்து பதிவு செய்திருக்கிறார்.

தவறான சிகிச்சையால் முகவீக்கம்… ரூ.1 கோடி நஷ்டஈடு கேட்டு நடிகை ரைசா நோட்டீஸ்
தவறான சிகிச்சையால் முகவீக்கம்… ரூ.1 கோடி நஷ்டஈடு கேட்டு நடிகை ரைசா நோட்டீஸ்
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான நடிகை ரைசா, சமீபத்தில் முக வீக்கத்துடன் ஒரு படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.
தவறான சிகிச்சையால் முகவீக்கம்… ரூ.1 கோடி நஷ்டஈடு கேட்டு நடிகை ரைசா நோட்டீஸ்
ரைசா வில்சன்
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலம் அடைந்தவர் நடிகை ரைசா வில்சன். அதன்பிறகு ‘பியார் பிரேமா காதல்’ படத்தின் மூலம் நாயகியாக தமிழ் திரையுலகில் ரசிகர்களுக்கு அறிமுகமானார்.
தொடர்ந்து நடித்து வருகிறார். ரைசா சமீபத்தில் முக வீக்கத்துடன் ஒரு படத்தை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார்.
அவர் கூறியிருந்ததாவது: “முகப் பொலிவு செய்வதற்காக அழகியல் மருத்துவரிடம் சென்றேன். அப்போது தேவையற்ற சில விஷயங்களை செய்து எனது முகத்தின் ஒரு பக்கம் வீங்கி விட்டது. இவ்வாறு அவர் குற்றம் சாட்டியிருந்தார்.
ரைசா வில்சன்
இந்த நிலையில் தவறான முகப்பொலிவு சிகிச்சை அளித்ததால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே ரூ. 1 கோடி நஷ்டஈடு தர வேண்டும் என்றும் கேட்டு ரைசாவின் வக்கீல், சம்பந்தப்பட்ட அழகியல் மருத்துவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
அந்த நோட்டீசில் கூறியிருப்பதாவது: “ரூ.1.27 லட்சம் ரூபாய் செலுத்தி சிகிச்சை எடுத்தும் முகம் பொலிவுபெறாமல்
ரத்தக்கசிவும் வீக்கமும் தான் ஏற்பட்டது. உதவி மருத்துவர் அளித்த சிகிச்சையில் முன்னேற்றம் இல்லாத நிலையில்,
பைரவி அளித்த சிகிச்சையால் பாதிப்பு ஏற்பட்டது. 15 நாட்களில் ஒரு கோடி இழப்பீடு தராவிட்டால்
சிவில் மற்றும் கிரிமினல் வழக்கு தொடரப்படும்”. இவ்வாறு அந்த நோட்டீசில் வழக்கறிஞர் கூறியுள்ளார்.

கடை ஊழியர் கன்னத்தில் ஓங்கி அறை விட்ட பெல்ஜிய தூதர் மனைவி
கடை ஊழியர் கன்னத்தில் ஓங்கி அறை விட்ட பெல்ஜிய தூதர் மனைவி
தென்கொரியாவில் உள்ள பெல்ஜியத்தின் தூதரக அதிகாரியின் மனைவி அங்கு பணி புரிந்த கடை
ஊழியர் ஒருவரது கன்னத்தில் ஓங்கி அறை விட்டுள்ளார்
இவரது அறையினால் அந்த ஊழியர் கன்னம் சிவந்துள்ள காட்சிகள் வெளியாகி பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளன
இன வெறியுடன் இந்த கருத்து பகிர்வு இடம் பெற்று வருகிறது
அதிகாரம் இப்படியும் எல்லாம் தண்டிக்கும் என்பது மேற்படி சம்பவம் காண்பிக்கிறது அல்லவா ..?

லண்டனில் மக்களுக்குள் புகுந்த கார் ஒருவர் மரணம் – சிலர் காயம்
லண்டனில் மக்களுக்குள் புகுந்த கார் ஒருவர் மரணம் – சிலர் காயம்
லண்டன் Church Street in Walton-on-Thames, Surrey பகுதியில் வேகமாக வந்த கார் ஒன்று சாரதியின்
கட்டு பாட்டை இழந்து அந்த அங்காடி பார்க்கிங்க்குள் புகுந்தத்தில் அங்கு நின்ற நபர் ஒருவர்
மரணமாகியுள்ளார் ,மேலும் இருவருக்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர்
மேற்படி சம்பவம் தீவிரவாதத்துடன் தொடர்பு பட்டதா என்பது தொடர்பாக தெரியவில்லை,
மேற்படி சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன

காணாமல் போன நீர்மூழ்கி கப்பல் – பீதியில் உறைந்துள்ள இராணுவம்
காணாமல் போன நீர்மூழ்கி கப்பல் – பீதியில் உறைந்துள்ள இராணுவம்
இந்தோனேசியாவின் மிக பெரும் நீர் மூழ்கி கப்பல் ஒன்று ஐம்பத்தி மூன்று சிப்பாய்களுடன் காணாமல் போயுள்ளது
இவ்விதம் காணாமல் போன கப்பலை நவீன கருவிகள் ,விமான படை உதவியுடன் மூன்று நாட்களாக தேடிய பொழுதும் இதுவரை சிக்கவில்லை
இந்த கப்பல் வேறு நாட்டு உளவு கப்பல் ஒன்றின் மூலம் இடைமறிக்க பட்டு ,அதில் உள்ள கருவிகள்
செயல் இழக்க பட்டு அதே இராணுவத்துடன் கடத்தி செல்ல பட்டு இருக்கலாம் என நம்ப படுகிறது
இது போன்ற சம்பவம் ஒன்றும் சில ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்று இருந்தமை இங்கே நினைவு கூறத்தக்கது

லொத்தரியில் 80 மில்லியனை அள்ளி சென்ற நபர் –
லொத்தரியில் 80 மில்லியனை அள்ளி சென்ற நபர் –
அவுஸ்ரேலியாவில் இடம்பெற்ற பவர் பால் லொத்தரி குழுக்களில் நபர் ஒருவர் 80 மில்லியன் டொலரை தட்டி
சென்றுள்ளார் ,தான் இந்த மகத்தான வெற்றியை பெற்றுள்ளதை இதுவரை நம்ப முடியாது உள்ளதாக வெற்றியாளர் மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்
The winning numbers of draw 1301 on Thursday, April 22, were 35, 26, 10, 17, 31, 19, and 21. The Powerball was 1.
மேற்படி இலக்கங்களே வெற்றி இலக்கங்களாக தெரிவு செய்ய பட்டுள்ளது
அடித்தா இப்படி அடிக்கணும் ,கூரையை பிச்சு கிட்டு ,அதிஷ்டம் வரும் என்பது இதைத்தான் போல .
உக்கிரேன் உளவாளி ரஷியாவில் கைது -காட்டி கொடுத்த செய்தி
உக்கிரேன் உளவாளி ரஷியாவில் கைது -காட்டி கொடுத்த செய்தி
உக்கிரேன் ரசியாவுக்கு இடையில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது ,உக்கிரேனை சுற்றி ரசியா பல்லாயிரம்
இராணுவத்தை குவித்து வருகிறது ,மேலும் கருங்கடல் முக்கிய பகுதியை ரஷியா முடக்கும்
அபாயம் எழுந்துள்ளதாகவும் , துண்டிக்க படும் அபாயம் உள்ளது என தெரிவிக்க படுகிறது
அவ்விதம் இந்த கடல்வழி முற்றுகைக்கு உள்ளாக்க பட்டால், உக்கிரேன் ரசியாவிடம் மண்டியிட வேண்டிய நிலைக்கு தள்ள படும் என்பது போரியல் கள நிலவரமாக உள்ளது
இவ்வாறான கள முனையில் ரசியாவுக்குள் ஊடுருவி உக்கிரேனுக்கு உளவு பார்த்ததாக ஒருவர் கைது செய்ய பட்டுள்ளார் ,
முக்கிய உளவுத்துறை பின்புல ஊடகம் ஒன்றுக்கு இந்த நபரே கருங்கடலில் ரசியா இராணுவ
நடமாட்டம் தொடர்பாக தெரிவித்ததாக கிடைக்க பெற்ற தகவலை அடுத்து மேற்படி நபர் கைது செய்ய பட்டுள்ளார்
குற்றம் நிரூபிக்க பட்டால் இவருக்கு 20 வருடம் சிறை தண்டனை கிடைக்க பெறலாம் என எதிர்பார்க்க படுகிறது

- அமெரிக்கா ஏழு நிபந்தனைகளை நிறைவேற்றும் வரை ஹோர்முஸ் ஜலசந்தி மூடப்பட்டிருக்கும் என ஈரான்
- ஹோர்முஸ் சந்தியில் கப்பல் மீது தாக்குதல்
- காசா இனப்படுகொலைக் குற்றச்சாட்டுகளுக்கு சவால் விடும் வகையில், இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் உள்ள இஸ்ரேலிய தூதரகங்கள் போட்டி
- இணையவழி மோசடி ஒழிப்பு நடவடிக்கையில் பிலிப்பைன்ஸ் 244 வெளிநாட்டுத் தொழிலாளர்களைக் கைது
- டிரம்ப் மிரட்டல் ஜி7 நாடுகள் 100 ஒயில் வழங்க பணிந்தது
கொரனோ தாண்டவம் – பல் கலைக் கழகங்கள் திறப்பு ஒத்தி வைப்பு
கொரனோ தாண்டவம் – பல் கலைக் கழகங்கள் திறப்பு ஒத்தி வைப்பு
இலங்கையில் வேகமாக உருவெடுத்து பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி பலநூறு
பேர் நாள் தோறும் பாதிக்க பட்டு வருவதனால் பல் கலைக் கழகங்கள் மீள் திறப்பது ஒத்தி வைக்க பட்டுள்ளது
இது போலவே பயண கட்டுப் பாடுகளும் ஆங்காங்கே விதிக்க பட்டுள்ளதால் ,மீள் இலங்கை முடக்க
நிலைக்கு செல்லும் அபாயம் எழுந்துள்ளது
விடுதலைப்புலிகள் விவகாரத்தில் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அதிகரிக்கும் அழுத்தம் ! photo
விடுதலைப்புலிகள் விவகாரத்தில் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அதிகரிக்கும் அழுத்தம் !
பிரித்தானியாவில் விடுதலைப்புலிகள் மீதான தடை என்பது நாடாளுமன்றத்தின் ஊடாகவே கொண்டு வரப்பட்டிருந்த நிலையில்,
அத்தடையினை நாடாளுமன்றத்தின் ஊடாக நீக்கக் கோரும் அழுத்தம் நாடாளுமன்ற உறுப்பினர்களை நோக்கி அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
தடையினை நீக்க கோரி நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் முன்னெடுத்து வருகின்ற
சட்டப்போராட்டத்தின் வாதுரையில் நாடாளுமன்றத்தின் ஊடாகவே இத்தடை நீக்கப்பட வேண்டும் கோரப்படுகின்றது.
இந்நிலையில் பிரித்தானிய வாழ் தமிழர்கள் தாம் வசிக்கின்ற தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அழுத்த்தினை இந்த lifttheban.uk இணையவழி மூலமாக முன்னெடுத்து வருகின்றனர்.
தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான பிரித்தானிய அரசாங்கத்தின் தடை என்பது, பிரித்தானிய வாழ் தமிழர்களின்
இயல்பு வாழ்க்கையினை பாதிப்பதோடு, தமது சுதந்திரமான அரசியல் செயற்பாடுகளுக்கும் தடையாக இருக்கின்றதென குறிப்பிடுகின்றனர்.
தடைசெய்யப்பட்ட அமைப்புகளுக்கான மேல்முறையீட்டு ஆணையம் தனது இரண்டாம் கட்டத்தீர்ப்பில்,
பிரித்தானிய அரசாங்கத்துக்கு 90 நாட்கள் காலஅவகாசம் வழங்கியுள்ள நிலையில், தமிழ்மக்கள் தடையினை நீக்க கோரும்
தமது விருப்பினை இணையத்தளம் மூலம் வெளிப்படுத்த ஊக்குவிக்கும் பொருட்டு நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் தனது பிரச்சாரத்தினை தீவிரப்படுத்தியுள்ளது.
பயங்கரவாத தடைப்பட்டியலில் விடுதலைப் புலிகளை தொடர்ந்தும் வைத்திருக்கும் பிரித்தானிய உள்துறையமைச்சரின்
செயல் சட்டமுறைமைக்கு முரணானது என ஆணையம் தனது முதல் தீர்ப்பில் (ஒக்ரோபர் 21-2020) முன்னராக தெரிவித்திருந்தமை இங்கு குறிப்பிடதக்கது.
















