Posted in இலங்கை செய்திகள்

இலங்கையில் ரசியாவின் நீர்மூழ்கி கப்பல்

இலங்கையில் ரசியாவின் நீர்மூழ்கி கப்பல்

இலங்கை கொழும்பு துறைமுகத்தில் ரசியாவின் இரண்டு நீர்மூழ்கி கப்பல் மற்றும் ,ஒரு யுத்த கப்பல் என்பன வந்தடைந்துள்ளன

நாடுகளுக்கு இடையிலான கடற்படை பாதுகாப்பு மற்றும் போர் ஒத்திகையில் ஈடுபடவே மேற்படி கப்பல்கள் வந்தடைந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது

    Posted in Uncategorized

    காணாமல் போன நீர்மூழ்கி கப்பல் – பீதியில் உறைந்துள்ள இராணுவம்

    காணாமல் போன நீர்மூழ்கி கப்பல் – பீதியில் உறைந்துள்ள இராணுவம்

    இந்தோனேசியாவின் மிக பெரும் நீர் மூழ்கி கப்பல் ஒன்று ஐம்பத்தி மூன்று சிப்பாய்களுடன் காணாமல் போயுள்ளது

    இவ்விதம் காணாமல் போன கப்பலை நவீன கருவிகள் ,விமான படை உதவியுடன் மூன்று நாட்களாக தேடிய பொழுதும் இதுவரை சிக்கவில்லை

    இந்த கப்பல் வேறு நாட்டு உளவு கப்பல் ஒன்றின் மூலம் இடைமறிக்க பட்டு ,அதில் உள்ள கருவிகள்

    செயல் இழக்க பட்டு அதே இராணுவத்துடன் கடத்தி செல்ல பட்டு இருக்கலாம் என நம்ப படுகிறது

    இது போன்ற சம்பவம் ஒன்றும் சில ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்று இருந்தமை இங்கே நினைவு கூறத்தக்கது

    நீர்மூழ்கி கப்பல்
    நீர்மூழ்கி கப்பல்
      Posted in உளவு செய்திகள்

      53 இராணுவத்துடன் காணாமல் போன நீர்மூழ்கி கப்பல் – நடந்தது என்ன ..?

      53 இராணுவத்துடன் காணாமல் போன நீர்மூழ்கி கப்பல் – நடந்தது என்ன ..?

      இந்தோனேசியா பாலி கடல் பகுதியில் கடற்படை போர் ஒத்திகையில் ஈடுபட்டு கொண்டிருந்த நீர்மூழ்கி கப்பல் ஒன்று திடீரென காணாமல் போயுள்ளது

      இந்த நீர்மூழ்கி கப்பலில் சுமார் 53 கடற்படையினர் அவ்வேளை இருந்துள்ளனர் .

      குறித்த கப்பலானாது நீரடியில் இருந்து 2,400 அடிக்கு கீழ் சென்ற பொழுது திடீரென கட்டு பாட்டு அறையுடன் தொடர்பு துண்டிக்க பட்டு காணாமல் போயுள்ளது ,

      இந்த கப்பல் இவ்விதம் காணாமல் போயுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது ,அதில் இருந்த

      இராணுவத்தினர் அனைவரும் மூச்சு தினறி இறந்திருக்க கூடும் என் ஏதிர் பார்க்க படுகிறது ,இதுவரை கப்பலுக்கு என்ன ஆனது என்பது தொடர்பில் தெரியவரவில்லை

      எதிரி நாட்டு உளவுத்துறையால் இந்த கப்பல் கடத்த பட்டோ ,அல்லது மூழ்கடிக்க பட்டோ இருக்கலாம் என சந்தேகம் வலுத்துள்ளது

      வன்னி மைந்தன் –

      நீர்மூழ்கி கப்பல்
      நீர்மூழ்கி கப்பல்