எழுந்து வாரார் எங்க அண்ணன் சீமான் | சீமான் புதிய பாடல் |நாம் தமிழர்| தெறிக்கவிட்ட பாடல்
Posted in இலங்கை செய்திகள் சீமான் பாடல்கள் சீமான் பேச்சு பாடல்கள் வன்னி மைந்தன் பாடல்கள்

எழுந்து வாரார் எங்க அண்ணன் சீமான் | சீமான் புதிய பாடல் |நாம் தமிழர்| தெறிக்கவிட்ட பாடல்

எழுந்து வாரார் எங்க அண்ணன் சீமான் | சீமான் புதிய பாடல் |நாம் தமிழர்| தெறிக்கவிட்ட பாடல்

எழுந்த மக்கள் எழுச்சி கண்டு
அலறி ஓடுறான்

எழுந்து வாரார் எழுந்து வாரார்
எங்க அண்ணன் சீமான் நாம் தமிழர் கட்சி தேர்தல் பாடலாக இந்த பாட்டு வெளிவந்துள்ளது .

திருப்பூரில் மாற்றத்திற்கான மாநாடு ஒன்றை நாம் தமிழர் நடத்தினர் அந்த கூட்டத்தில் பெரும் திரளான மக்கள் கூடினார்கள் .

இதை பார்த்து தமிழகம் அதிர்ந்து போயுள்ளது .சீமான் புதிய பாடல் |நாம் தமிழர் கட்சி தேர்தல் பாட்டு .

சீமானின் புதிய பாட்டு ,

SEEMAN ,SEEMANSONG ,NAAMTAMILAR ,NTK ,சீமான்,நாம்தமிழர்

அரக ரோகரா அரக ரோகரா |ஆறு படை வீடு உடையான் |546|இளம்பிறை |முருகன் பாடல்
Posted in சிவதா பாடல் பாடல்கள்

அரக ரோகரா அரக ரோகரா |ஆறு படை வீடு உடையான் |546|இளம்பிறை |முருகன் பாடல்


அரக ரோகரா அரக ரோகரா |ஆறு படை வீடு உடையான் |546|இளம்பிறை |முருகன் பாடல்

அரக ரோகரா அரக ரோகரா ஆறு படை வீடு உடையான் முருக பெருமானின் அன்பை பெரும் பக்தி பாடல் ஒன்றை பிரான்ஸ்

பாடலின் ஆசிரியர் இளம்பிறை

நாட்டில் வசித்து வரும் பாடலின் ஆசிரியர் இளம்பிறை அவர்கள் எழுதியுள்ளார் .

மிகவும் நெஞ்சுக்கு நெருக்கமாக பக்தி பரவசமான இசையோடு இந்த பாடல் காணப்படுகிறது

கண்ணை மூடி இறைவனிடம் மன அமைதியை பெற்றிட இந்த பாடலை ஒருமுறை கேட்டால் மனம் நின்மதி அடையும் படியாக அதன் இசை மற்றும் வரிகள் காணப்படுகின்றன .

மக்களே நீங்களும் கேட்டு பாருங்கள்

முருகன் பாடல்

இளம்பிறை பிரான்ஸ்

click here video

ஓம் தமிழின தலைவனே| OM Thamilina Thalivane |சிலிர்க்க வைக்கும் பாடல் |521 | | Ai Tamil Song
Posted in பாடல்கள் வன்னி மைந்தன் பாடல்கள்

ஓம் தமிழின தலைவனே| OM Thamilina Thalivane |சிலிர்க்க வைக்கும் பாடல் |521 | | Ai Tamil Song

ஓம் தமிழின தலைவனே| OM Thamilina Thalivane |சிலிர்க்க வைக்கும் பாடல் |521 | | Ai Tamil Song

ஓம் தமிழின தலைவனே| OM Thamilina Thalivane |சிலிர்க்க வைக்கும் பாடல் |521 | | Ai Tamil Song ,ஓம் தமிழின தலைவனே தேசம் காத்த தேவனே ,எங்கள் தலைவா

வா மனம் உருக வைக்கும் காவல் தெய்வம் பாடலை திரு இளம்பிறை அவர்கள் எழுதியுள்ளார் .

வன்னி மைந்தன் இசை தயாரிப்பு இசை குழு

இதற்கு வன்னி மைந்தன் இசை தயாரிப்பு இசை குழு அமைத்துள்ளனர் .


மெய் சிலிர்க்க வைக்கும் பாட்டாக உள்ளது சிறப்பு அம்சமாக காணப்படுகிறது.

வன்னி மைந்தன் டிக் டாக் தளத்தில் பாடல் போட்டி

வன்னி மைந்தன் டிக் டாக் தளத்தில் பாடல் போட்டியின் முதலாவது பாடல் ஆசிரியராக இளம்பிறை இடம்பிடித்து சாதனை படைத்தது தொடர்வது குறிப்பிட தக்கது .

தலைவர் பாடல் சும்மா மெய் உருகும் நிலையில் காணப்படுகிறது .இன்னுமொரு முறை கேட்க தூண்டும் படி உள்ளது சிறப்பே .

click here video

வன்னி மைந்தன் டிக் டாக் 500 பாடல்களை எழுதி இசை அமைத்து சாதனை 32 பாடல் ஆசிரியர்கள் அறிமுகம்
Posted in இலங்கை செய்திகள் வாணன் பாடல்கள்

வன்னி மைந்தன் டிக் டாக் 500 பாடல்களை எழுதி இசை அமைத்து சாதனை 32 பாடல் ஆசிரியர்கள் அறிமுகம்

வன்னி மைந்தன் டிக் டாக் 500 பாடல்களை எழுதி இசை அமைத்து சாதனை 32 பாடல் ஆசிரியர்கள் அறிமுகம்

வன்னி மைந்தன் டிக் டாக் 500 பாடல்களை எழுதி இசை அமைத்து சாதனை |32 பாடல் ஆசிரியர்கள் அறிமுகம்

வன்னி மைந்தன் டிக் டாக் 500 பாடல்களை எழுதி இசை அமைத்து சாதனை , 32 பாடல் ஆசிரியர்கள் அறிமுகம் செய்து மிக பெரும் சாதனை படைத்துள்ளது ..

ஈழ தமிழர் வரலாற்றில் மிக பெரும் சமூக ஊடக புரட்சி

ஈழ தமிழர் வரலாற்றில் மிக பெரும் சமூக ஊடக புரட்சியை நடத்தியுள்ளது .

பலவேறு பட்ட நாடுகளை சேர்ந்த மக்களை ஒன்றிணைத்து ,இந்த விடயம் இடம்பெற்றுள்ளது .

அர்ச்சுனா இராமநாதனுக்கு முதலாவது பாடலாக யாழ் மாண்ணே அலறுதடா என்கின்ற பாடல் உடன் ஆரம்பிக்க பட்ட இந்த பாடல் தற்போது , தேசத்தின் தலைவர் என்கின்ற 500 வது பாடல் மூலம் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது .

இந்த் 500 வது பாடலை தியாகி ( தயா ) எழுதியுள்ளார் .

இந்த 500 பாடல்களில் 50 பாடல்களை எழுதி தியாகி ( தயா ) சாதனை படைத்துள்ளார் .இவர் முதலாவது இடத்தை பிடித்த அதிக பாடல் எழுதியவர் என்கின்ற சாதனையை தட்டி சென்றுள்ளார் .

அதற்கு அடுத்ததாக இரண்டாம் நிலையில் .த – சிவதா லண்டன் அவர்கள் 23 பாடல்களை எழுதி இரண்டாம் நிலையில் வெற்றி பெற்றுள்ளார் .

மூன்றாவது ..இடம் யார் ..எத்தனை பேர் ..|? விரைவில்

மூன்றாவது ..இடம் யார் ..எத்தனை பேர் ..|?

இளம்பிறை
கவுரி
ஆதவன்

காரை சேனாதி
பிரியா ( நந்தினி )
அருளினி
செல்வன்
தியா அம்மு
ராஜ்
வாணன்


ஆகியோரே மூன்றாம் இடம் பிடித்துள்ளனர் .இவர்கள் யாவரும் மூன்றாம் நிலையை பெற்று சாதனை படைத்துள்ளனர்

சாதனை மேல் சாதனை படைத்தது தலை நிமிர்ந்து நிற்கும் வன்னி மைந்தன் டிக் டாக் தளம் ,முதலாவது இடத்தை டிக் டாக்கில் இடம் பிடித்து மக்கள் மனதை வென்றுள்ளது .

இன்று இலங்கை நேரம் 10.30 மற்றும் லண்டன் நேரம் 5.00 மணிக்கு நேரலையில் விருது வழங்கும் நிகழ்வு இடம்பெறுகிறது .

32 பாடல் ஆசிரியர்களுக்கும் விருதுகள் வழங்கி கவுரவிக்க பட்டுள்ளனர் .

எம்மோடு இணைந்து இந்த பெரும் சாதனை படைக்க உதவிய அனைத்து உறவுகளுக்கும் மிக்க நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்

வன்னிமைந்தன் டிக் பாடல்கள் யாவும் பார்க்க இதில் அழுத்துங்க

எம்மால் அறிமுக படுத்த பட்ட பாடல் ஆசிரியர்கள் விபரம் கீழே
இளம்பிறை
கவுரி
ஜெயந்தி
டயாணி
காரை சேனாதி

செல்வன்
சிவதா
தியாகி
அருளினி
தியா அம்மு
வாணன்

பிரியா
ஆதவன்
கேசவன்
ராகவி
அகல்யா

பி.கே
தினேஷ்
ஜேபி
அயந்தா
ஆகாஷ் 13 வயது
கம்பியூட்டர் ஜீ 14 வயது
பிரவீன் 17 வயது

திருமதி வன்னி மைந்தன்
கலா
காவியா
பாணு
ராணி
சர்வேஸ்வரன்
ராஜ்
அஞ்சாதவன்
வசந்த்

ஆகிய 32 பேர் ஆகும் ,அனைவருக்கும் எமது வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் ,தொடரட்டும் உங்கள் பணி விழிக்கட்டும் எம் தமிழினம்

  • தேனிசை செல்லப்பா இறுதி நிகழ்வு காட்சிகள்
    தேனிசை செல்லப்பா இறுதி நிகழ்வு காட்சிகள் தேனிசை செல்லப்பா இறுதி நிகழ்வு நிறைவு பெற்றுள்ளன . தமிழீழ தேசிய பாடகராக விளங்கிய பாசறை பாணர் தேனிசை செல்லப்பா அவர்கள் தனது 85வது வயதில் மரணமடைந்தார் . அவரது இறுதி வணக்க நிகழ்வுகள் இன்று முடிவுற்றது .அவரது இழப்பு உலக தமிழ் மக்களுக்கு பெரும் துயரை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிட தக்கது . இறுதி நிகழ்வில் சீமான் ,நெடுமாறன் போன்ற முக்கிய பிரமுகர்களும் கலந்து கொண்டு தமது இறுதி வணக்கத்தை…
  • செல்லப்பா உன்ன தேசம் மறக்குமா |709|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappa
    செல்லப்பா உன்ன தேசம் மறக்குமா |709|செல்லப்பா பாடல் |பாசறை பாணன் செல்லப்பா பாட்டு | Thenisai Chellappa செல்லப்பா உன்ன தேசம் மறக்குமாஉன்ன தேசம் மறக்குமாசெல்லப்பா செல்லப்பாஉன்ன தேசம் மறக்குமா .. பாசறை பாணர் போர் இசை குரலோன் ஐயா செல்லப்பா பாசறை பாணர் போர் இசை குரலோன் ஐயா , பாசறை அதிர கானம் பாடி எம்மை தட்டி எழுப்பிய வேங்கை இன்று உறங்குதே ,,, எங்கள் பாடகன் .தேனிசை எங்கள் பாடகன் .தேனிசை இழப்பில்…
  • தெற்கு லெபனான் நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் இஸ்ரேலியத் தாக்குதலில் பலி
    தெற்கு லெபனான் நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் இஸ்ரேலியத் தாக்குதலில் பலி தெற்கு லெபனான் நகரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் இஸ்ரேலியத் தாக்குதலில் பலி தெற்கு லெபனானில் உள்ள ஜெப்சிட் நகரின் மீது தெற்கு லெபனானில் உள்ள ஜெப்சிட் நகரின் மீது இஸ்ரேலியப் படைகள் நடத்திய இரவு நேர வான்வழித் தாக்குதலில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் கொல்லப்பட்டதாக லெபனானின் தேசிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஜபல் பகுதியில் உள்ள ஒரு குடியிருப்புக் கட்டிடத்தைத்…
  • இஸ்ரேல் பிரிட்டன் முறுகல் இஸ்ரேல் உறவு முறிந்தது
    இஸ்ரேல் பிரிட்டன் முறுகல் இஸ்ரேல் உறவு முறிந்தது இஸ்ரேல் பிரிட்டன் முறுகல் இஸ்ரேல் உறவு முறிந்தது ,அமெரிக்காவுக்கு இருக்கும் ஒரே சிறப்பு உறவு ‘ஒருவேளை’ இஸ்ரேலுடன்தான் என்று பிரிட்டன் தூதர் கூறுகிறார் அமெரிக்காவுக்கான பிரிட்டன் தூதர் அமெரிக்காவுக்கான பிரிட்டன் தூதர், அமெரிக்காவின் ஒரே “சிறப்பு உறவு” பிரிட்டனுடன் அல்ல, “ஒருவேளை இஸ்ரேலுடன்தான்” என்று கூறியுள்ளார். வாஷிங்டனுக்கு வருகை தந்த பிரிட்டன் மாணவர்களுடன் பிப்ரவரி மாதம் நடைபெற்ற ஒரு நிகழ்வில் சர் கிறிஸ்டியன் டர்னர் தெரிவித்த இந்தக் கருத்துக்கள்,…
  • மொஜ்தபா கமெனியின் வழிகாட்டுதலின் கீழ், காலிபாஃப் தலைமையில் ஈரானியப் பேச்சுவார்த்தை
    மொஜ்தபா கமெனியின் வழிகாட்டுதலின் கீழ், காலிபாஃப் தலைமையில் ஈரானியப் பேச்சுவார்த்தை மொஜ்தபா கமெனியின் வழிகாட்டுதலின் கீழ், காலிபாஃப் தலைமையில் ஈரானியப் பேச்சுவார்த்தை கள் நடைபெறுகின்றன உச்ச தலைவர் மொஜ்தபா கமெனி உச்ச தலைவர் மொஜ்தபா கமெனியின் வழிகாட்டுதலின் கீழ் பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாக ஈரானிய நாடாளுமன்றத்தின் தேசியப் பாதுகாப்புக் குழுவின் துணைத் தலைவர் கூறியதாக தஸ்னிம் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பாகர் காலிபாஃப் தனிப்பட்ட முறையில் பேச்சுவார்த்தைகளை நிர்வகித்து வருவதாகவும் அந்த அறிக்கை…
ஏழு பாடல்களை எழுதி வன்னி மைந்தன் தளத்தில் தியாகி சாதனை
Posted in இலங்கை செய்திகள்

ஏழு பாடல்களை எழுதி வன்னி மைந்தன் தளத்தில் தியாகி சாதனை

ஏழு பாடல்களை எழுதி வன்னி மைந்தன் தளத்தில் தியாகி சாதனை

ஏழு பாடல்களை எழுதி வன்னி மைந்தன் தளத்தில் தியாகி சாதனை படைத்துள்ளார் .

வன்னி மைந்தன் டிக் டாக் தளத்தில்

வன்னி மைந்தன் டிக் டாக் தளத்தில் 500 பாடல் திட்டம் உருவாக்கம் இடம்பெற்று கொண்டுள்ளது .

அவ்வாறான கால பகுதியில் இன்று ஒரே நாளில் ஏழு பாடல்களை தானே எழுதி அதனை வன்னி மைந்தன் டிக் டாக்

மற்றும் VANNIMAINTHANSONGS எனும் YOUTUBE தளத்தின் ஊடாக வெளியீடு செய்ய பட்டுள்ளது .

இதுவே வன்னி மைந்தன் டிக் டாக் தளத்தில் தனி நபர் ஒருவர் அதிகமாக பாடல் எழுதி வெளியீடு செய்ய பட்ட சம்பவமாக காண படுகிறது .

தியாகிக்கு எதிரி இணையம் பாராட்டு

இந்த சிறப்பு மிகு சாதனையை நாடத்தியுள்ள தியாகிக்கு எதிரி இணையம் பாராட்டுக்களையும் ,வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறது .

இந்த பாடலக்ளை பார்வையிட கீழே உள்ள இணைப்பில் அழுத்துங்கள்

எங்கே எங்கே எங்கள் மாவீரர் எங்கே |மாவீரர் பாடல்
Posted in இலங்கை செய்திகள் பாடல்கள்

எங்கே எங்கே எங்கள் மாவீரர் எங்கே |மாவீரர் பாடல்

எங்கே எங்கே எங்கள் மாவீரர் எங்கே |மாவீரர் பாடல்

எங்கே எங்கே எங்கள் மாவீரர் எங்கே |மாவீரர் பாடல் |Maaveerar songs |Vanni Mainthan Songs|Ai Tamil SongTamil Song பாடல் இன்றைய நாளில் மாவீரர் தினம் .ஆகும் .

இன்றைய நாளில் மாவீரர் தினம்

பாடல் |Ai Tamil Song இன்றைய நாளில் மாவீரர் தினம் .தமிழ் தாயக விடுதலைக்காக தம் உயிர்களை நீர்த்த மாவீரர்களை மக்கள் நினைவு கொள்ளும் நாளாகும் .


இன்றைய நாளில் எமது கல்லறை மேனியர் கண் விழித்து மக்களுடன் உறவாடும் காலம் ஆகும் .

கல்லறை மேனியர் கண் விழித்து

பூக்களை எடுத்து கல்லறை மேனியர் காலடி சென்று மக்கள் வழிபாடு நடத்தும் காலம் இது .

நாங்கள் வாழ்ந்திட தம்மை தந்த மாவீரர்கள் காலத்தால் அழியாத காவிய நாயகர் என்பது வரலாறு கூறும் வாய்மையாக உள்ளது குறிப்பிட தக்கது .

click here video

எழுவாய் வருவாய் எழும் பகை முடிப்பாய் |நாம் தமிழர் பாடல் |சீமான் பாடல்
Posted in பாடல்கள்

எழுவாய் வருவாய் எழும் பகை முடிப்பாய் |நாம் தமிழர் பாடல் |சீமான் பாடல்

எழுவாய் வருவாய் எழும் பகை முடிப்பாய் |நாம் தமிழர் பாடல் |சீமான் பாடல்

எழுவாய் வருவாய் எழும் பகை முடிப்பாய் |நாம் தமிழர் பாடல் |சீமான் பாடல் நாம தமிழர் கட்சி தேர்தல் பரப்புரை பாடல்கள் |செந்தமிழன் சீமான் நாம் தமிழர் கட்சி படை வெல்ல வெளியான புதிய சீமான் கட்சி பாடல் .

Eluvaai Varuvaai Elum Pakai Mudipaai |naam Thamilar Paadal Seeman Paadal

சீமான்பாடல்

சீமான்பாடல் #பாடல்
Share this election campaign song as much as possible so that Senthamizan Seeman Naam Tamilar can win in Dehradun. People

பாடல் பெயர் எழுவாய் வருவாய் எழும் பகை முடிப்பாய்
பாடல் ஆசிரியர் வன்னி மைந்தன்
இசை அமைப்பு AI கிரியேட் மியூசிக் தமிழ் பாடல்கள்


பாடியவர் AI கிரியேட் மியூசிக்
வெளியீடு எதிரி இணைய தளம்
காப்புரிமை வன்னி மைந்தன்
ஒருங்கிணைப்பு வன்னி மைந்தன் tiktok எதிரி இனையம்

Integrated Advertising Vanni Mainthan tiktok ethiri Inayam
Information வன்னி மைந்தன் டிக் டாக் தமிழ் பாடல்கள் |Vanni Mainthan Tik Tok Tamil Songs

CLICK HERE VIDEO

எங்க அண்ணன் சீமான் | நாம் தமிழர் கட்சி பாடல் |சீமான் பாடல் |வாணன் 195
Posted in பாடல்கள் வாணன் பாடல்கள்

எங்க அண்ணன் சீமான் | நாம் தமிழர் கட்சி பாடல் |சீமான் பாடல் |வாணன் 195

எங்க அண்ணன் சீமான் | நாம் தமிழர் கட்சி பாடல் |சீமான் பாடல் |வாணன் 195

எங்க அண்ணன் சீமான் | நாம் தமிழர் கட்சி பாடல் |சீமான் பாடல் |வாணன் 195 ,எங்க அண்ணன் சீமான்
எம்மை காக்க வந்த பெருமான்

நாம் எல்லாம் தமிழராய் இணைவோம்


நாம் எல்லாம் தமிழராய் இணைவோம்
நாம் தமிழரை வெல்ல வைப்போம்

என நாம் தமிழர் கட்சிக்காக இந்த பாடலை வாணன் பிரான்ஸ் நாட்டில் இருந்து எழுதியுள்ளார் 195

பாடல் பெயர் எங்க அண்ணன் சீமான்
பாடல் ஆசிரியர் வாணன் பிரான்ஸ்
இசை அமைப்பு AI கிரியேட் மியூசிக் தமிழ் பாடல்கள்


பாடியவர் AI கிரியேட் மியூசிக்
வெளியீடு எதிரி இணைய தளம்
காப்புரிமை வன்னி மைந்தன்
ஒருங்கிணைப்பு வன்னி மைந்தன் tiktok எதிரி இனையம்

Song Name Enga annan seeman
Lyricist Vaanan france
Music Composition AI Create Music Tamil Songs

Singer AI Create Music Tamil Songs


Singer AI Create Music Tamil Songs
Published by Ethiri Website
Copyright Vanni Mainthan
Contact


Integrated Advertising Vanni Mainthan tiktok ethiri Inayam
Information Our brother Seeman | Naam Tamil Party song | Seeman song | Vanan

Our brother Seeman
May the Lord who came to protect us
Let us all unite as Tamils ​​
Let us make Tamils ​​win

This song has been written by Vanan from France for Naam Tamil Party

Click here Video

எங்கள் சின்னம் விவசாயி ஒட்டு போடு |நாம் தமிழர் சின்னம் பாடல் |சீமான் பாடல் 190
Posted in பாடல்கள்

எங்கள் சின்னம் விவசாயி ஒட்டு போடு |நாம் தமிழர் சின்னம் பாடல் |சீமான் பாடல் 190

எங்கள் சின்னம் விவசாயி ஒட்டு போடு |நாம் தமிழர் சின்னம் பாடல் |சீமான் பாடல் 190

எங்கள் சின்னம் விவசாயி ஒட்டு போடு |நாம் தமிழர் சின்னம் பாடல் |சீமான் பாடல் 190

எங்கள் சின்னம் விவசாயி ஒட்டு போடு

எங்கள் சின்னம் விவசாயி ஒட்டு போடு தமிழகத்தில் நாம் தமிழர் கடைசி 2026 இல் தேர்தலில் மகத்தான வெற்றியை பெறவேண்டும்

நாம தமிழர் கட்சியின் விவசாய சின்னம் பாடல் ஒன்று வன்னி மைந்தன் அவர்கள் தமது வன்னி மைந்தன் டிக் டாக் மூலம் வெளியீடு செய்துள்ளார் .

நாம் தமிழர் கட்சி

இந்த படலானது நாம் தமிழர் கட்சியின் தேர்தலுக்கு வலுவூட்டுதும் வகையில் புரட்சிகரமாகி அமைக்க பட்டுள்ளது .

மேலும் வரும் நாட்களில் நாம தமிழர் விவசாய சின்னம் தொடர்பிலான பாடல்கள் வெளியிட படும் என வன்னி மைந்தன் அவர்கள் தெறிவித்துள்ளார் .

வெல்லட்டும் நாம் தமிழர் ஆளட்டும் தமிழர் நல் ஆட்சி

வயல் கரைக்கு கிளி கலைக்க வந்த பெண்ணாடி | காரை சேனாதி பாடல் |Vanni Mainthan Songs
Posted in பாடல்கள்

வயல் கரைக்கு கிளி கலைக்க வந்த பெண்ணாடி | காரை சேனாதி பாடல் |Vanni Mainthan Songs

வயல் கரைக்கு கிளி கலைக்க வந்த பெண்ணாடி | காரை சேனாதி பாடல் |Vanni Mainthan Songs

வயல் கரைக்கு கிளி கலைக்க வந்த பெண்ணாடி | காரை சேனாதி பாடல் |Vanni Mainthan Songs ,வயல் கரைக்கு கிளி கலைக்க வந்த பெண்ணாடி கிழிய தோளில் வைத்து என்னை கலைக்க காதல் வாச பாட்டன் பாட்டை இப்போ கேளு மாப்புள்ள

பாடல் வரிகள் காரை சேனாதி
தயரிப்பு வெளியீடு எதிரி.காம்

Ai கலக்கல் தமிழ் இசை | ஏ ஐ இலங்கை ஈழ தமிழர்கள் இசை ராகங்கள் பாட்டுக்கள் வன்னி மைந்தன் கீதங்கள்

காரை சேனாதியின் வயல் காருக்கு கிளி கலைக்க பாட்டுங்கோ

The woman who came to the field to disperse the parrot | Karai Senathi song
The woman who came to the field to disperse the parrot on her torn shoulder, listen to the song of love Vasa Patan now Mapulla

Song lyrics Karai Senathi
Production release Enemy.com

Ai Kalakal Tamil Music | Ai Sri Lankan Eelam Tamil Music Ragas Songs Vanni Mainthan Geethangal

Karai Senathi’s field to disperse the parrot

New Tamil Songs in Vanni Mainthan YouTube | New Tamil Songs Release |Today Updated Vannimainthan Tiktok Songs in Youtube Channel |Vanni Mainthan new songs promoted through Tik Tok and the enemy internet
Here every day

வன்னி மைந்தன் டிக் டாக் மற்றும் எதிரி இணையத்தின் ஊடாக முன்னெடுக்க படும் புதிய பாடல்கள்
நாள் தோறும் இங்கே

இதில் அழுத்தி காணொளி பார்க்கவும்

வெளி நாட்டு வாழ்க்கை | Velinaattu Vaalkkai |தியாகி பாடல் |thiyaki paadal |Vanni Mainthan Songs
Posted in பாடல்கள்

வெளி நாட்டு வாழ்க்கை | Velinaattu Vaalkkai |தியாகி பாடல் |thiyaki paadal |Vanni Mainthan Songs

வெளி நாட்டு வாழ்க்கை | Velinaattu Vaalkkai |தியாகி பாடல் |thiyaki paadal |Vanni Mainthan Songs

வெளி நாட்டு வாழ்க்கை | Velinaattu Vaalkkai |தியாகி பாடல் |thiyaki paadal |Vanni Mainthan Songs ,வெளி நாட்டு வாழ்க்கை தமிழர்கள் படும் வெளிநாட்டு வாழ்க்கையில் நிகழும் இடர்கள் துயரங்கள் .

என்ன என்பதை நேரடியாக பட்ட அனுபவத்தை வெளிநாட்டில் தமிழர் நிலவரம் எவவாறு உள்ளது என்பதை இந்த தமிழ் பாடல் மூலம் தியாகி அவர்கள் வெளி ப்படுத்தியுள்ளார் |

பாடல் வரிகள் தியாகி

வெளியீடு தயாரிப்பு – எதிரி இணையம்

பாடல் வரிகள் தியாகி
வெளியீடு தயாரிப்பு எதிரி டாட் காம்

தமிழர்கள் வெளிநாட்டு வாழ்வியல் |உலக நாட்டில் தமிழரின் பரிதாப கதை .

Foreign Life | Tyagi Song

Foreign Life The Tamils ​​have experienced firsthand the hardships and sorrows of foreign life and the situation of Tamils ​​abroad. Through this Tamil song, Tyagi has expressed what it is like for Tamils ​​abroad. |

Lyrics Tyagi
Published by Adiri Dot Com

Tamils ​​Foreign Life | The sad story of Tamils ​​in the world.

பெண்களை தட்டி எழுப்பிய இந்த பாடல்
Posted in இலங்கை செய்திகள் பாடல்கள்

பெண்களை தட்டி எழுப்பிய இந்த பாடல்

பெண்களை தட்டி எழுப்பிய இந்த பாடல்

பெண்களை தட்டி எழுப்பிய இந்த பாடல் | கொண்டாடும் பெண்கள் ஈழப் பெண்ணே ஈழப்பெண்ணே.

பாடல் கேட்டு வெடித்து கிளம்பிய பெண்கள்

வீழ்ந்து போன பெண்களை தட்டி எழுப்பிய வீர பாடல் ,இந்த பாடல் கேட்டு வெடித்து கிளம்பிய பெண்கள் .

ஈழப் பெண்ணே ஈழப் பெண்ணே என்ற பாட்டு பெண்ணினம் கொண்டாடும் நிலைக்கு ஏற்ற பாட்டாக எழுச்சி பாடலாக வெளிவந்துள்ளது .

யாழ்ப்பாணம் பாடல்களின் வரிசையில் வன்னி மைந்தன் டிக் டாக் தளத்தின் ஊடாக 63 வது பாடலாக வெளிவருகிறது .

அகல்யா எழுதிய ஈழப் பெண்ணே பாட்டு

அகல்யா எழுதிய ஈழப் பெண்ணே பாட்டு அவரது முதலாவது பாடலாக உள்ளது .

பாடலின் பெயர் – ஈழப் பெண்ணே
பாடியவர் – பாவேந்தன் இளங்கோவன் இந்தியா
இசை அமைப்பாளர் – இளங்கோ செல்லப்பா இந்தியா
பாடல் வரிகள் – அகல்யா – லண்டன்

பாடலின் வரிகள்

பல்லவி

ஈழப் பெண்ணே ஈழப் பெண்ணே
எழுந்து வா நீ எழுந்து வா
தடைகள் உடைக்க
படைகள் நகர்த்த
தளராமல் நீ எழுந்து வா

அடக்கவா உன்னை முடக்கவா
அகிலம் விழிக்க எழுந்து வா
அங்கையற் கன்னியாய் வெடித்து வா – நீ
அங்கையற் கன்னியாய் வெடித்து வா

( சரணம் 1 )

இழிவா உனக்கு தலை குனிவா
விடை காண நீ எழுந்து வா
துணிவு காட்டு வீரம் நாட்டு
உன்னை யார் என உலகிற்கு காட்டு

தீண்டாமை உன்னை தீண்டவா – இந்த
தீயிலே நீ பொசுங்கி போகவா
தங்கமே நீ எழுந்து வா – இந்த
தரணி ஆள எழுந்து வா

( சரணம் 2 )

தவறுகளை தட்டி கேட்க கலங்காதே
துரோகத்தை துடைத்தெறிய தயங்காதே
தேச கொடியை நாட்ட எழுந்து வா
தேச புதல்வியே துணிந்து வா

வீர மங்கைகள் பிறந்த தேசமே
வீறு கொண்டு எழுந்து வா
பூமா தேவியாய் இருந்தவளே- இனி
பூகம்பமாய் வெடித்து வா

துரோகியே வாயை மூடடா பாடல்
Posted in பாடல்கள்

துரோகியே வாயை மூடடா பாடல்

துரோகியே வாயை மூடடா பாடல்


துரோகியே வாயை மூடடா துரத்தி அடிப்போம் ஓடடா ,துரோகியே வாயை மூடுடா என்ற புதிய பாடல் வன்னி மைந்தன் டிக் டாக் மற்றும் எதிரி இணையத்தில் கூட்டுறவின் மூலமாக வெளியீடு செய்யப்பட்டுள்ளது.

தலைவர் பிரபாகரன் அவர்கள் இறந்துவிட்டார்

தலைவர் பிரபாகரன் அவர்கள் இறந்துவிட்டார் எனவும், அவருக்கு விளக்கேற்ற வந்த காட்டிக்கொடுக்கிற எட்டப்ப கூலி குழுக்களுக்கு எதிராக ,இந்த பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் பாடலை பாசறைப்பாளர் தேனிசை செல்லப்பாவின் மகன் இளங்கோ செல்ல,ப்பா இசை அமைக்க ,

அவரது மகன் பாவேந்தன் இளங்கோவன் அவர்கள் அழகாக பாடிவெளியிட பட்டுள்ளது .

தமிழருடைய கோபத்தின் உச்சம்

தமிழருடைய கோபத்தின் உச்சத்தை இந்த பாடல் வரிகள் ஊடாக வெளிக்காட்டி இருக்கிறார் லண்டனைச் சேர்ந்த ராஜ் அவர்கள்.

மிகச்சிறந்த வரிகளில், சிறந்த இசையமைப்பு மற்றும் குரல் வளத்துடன் இந்த பாடல் வெளியாகி மக்கள் மத்தியில் தற்பொழுது பேசுபொருளாக இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.

இதில் அழுத்தி காணொளி பார்க்க

தோழனுக்கு தோழனாய் இருப்பேண்டா செல்வன் பாடல்
Posted in பாடல்கள்

தோழனுக்கு தோழனாய் இருப்பேண்டா செல்வன் பாடல்

தோழனுக்கு தோழனாய் இருப்பேண்டா செல்வன் பாடல்

தோழனுக்கு தோழனாய் இருப்பேண்டா செல்வன் பாடல் ,தோழனுக்கு தோழனாய் இருப்பேண்டா பிரான்ஸ் செல்வன் |பாடியவர் பாவேந்தன் |இசை இளங்கோ செல்லப்பா |வெளியீடு -எதிரி இணையம்

செல்வன் அவர்கள் எழுதிய முதலாவது .14 வது பாடலாசிரியராக செல்வன் அறிமுகம் ஆகிறார் .

வாழ்த்துக்கள் அண்ணா ,tholankukku tholanaai iruppendaa selvan new songa vanni mainthan

வன்னி மைந்தன் தளத்தின் ஊடாக உருவாக்கப்படுகின்ற நூறு பாடல்

வன்னி மைந்தன் தளத்தின் ஊடாக உருவாக்கப்படுகின்ற நூறு பாடல் ஆசிரியர் உருவாக்கத்தில் 14வது ஆசிரியராக வன்னி மைந்தன் டிக் டாக்

தளத்தின் நிர்வாகிகளில் ஒருவராக விளங்கும் செல்வம் அவர்கள் எழுதிய பாடல் இப்பொழுது வெளியாகியுள்ளது .

பர பரப்பையும் எதிர்பார்ப்பையும் ஏற்படுத்திய இந்த பாடல் மிகச்சிறந்த இசையமைப்புடன் சிறந்த ஆளுமை உள்ள வரிகளுடன் வெளியாகியுள்ளது .

கடந்த தினம் இந்தப் பாடல் வரிகள் தளத்தில் வெளியிடப்பட்டு அனைத்து சமூகவளர் தலங்களிலும் பதிவேற்றும் செய்யப்பட்டது.

பலமுறை மக்கள் விரும்பி கேட்கப்பட்ட ஒரு பாடலாக இது காண படுகிறது.

உலகப் பரப்பெங்கும் பரந்து விரிந்து சிதறி கிடக்கிற ஆளுமைகளை தேடி கண்டுபிடித்து ,அவர்களை பாடல் ஆசிரியராக உருமாற்றும் பணியில் வன்னி மைந்தன் தளம் ஈடுபட்டுள்ளது.

பாசறை பாணர் தேனிசை செல்லப்பா

இதற்கு துணையாக பாசறை பாணர் தேனிசை செல்லப்பாவின் மகன் இளங்கோ செல்லப்பா அவரது மகன் பாவேந்தன் ஆகியோர் சிறந்த முறையில் அதனை தயாரித்து வழங்கி வருகிறார்கள்.

மதுர குரலோன் பாவேந்தன் குரலிலும் ,சிறந்த இசைஞானியாக விளங்கும் இளங்கோ செல்லப்பாவின் இசையிலும், இந்த பாடல்கள் உயிர் ஊட்டி மெருகூட்டப்பட்டு தயாரிக்க பட்டு வருகின்றன.

இவர்களுடன் ஒன்றிணைத்து இந்த பாடல் உருவாக்கத்தில் ஈடுபட்டு இருக்கிற வன்னி மைந்தன் டிக் டாக் தளம் மேலும் வளர வேண்டுமென மக்கள் தெரிவிக்கிறார்கள்.

செல்வன் அவர்கள் எழுதிய முதலாவது பாடல் இதோ கீழே காணொளியில் நன்றி அனைவருக்கும்.

இதில் அழுத்தி காணொளி பார்க்க

எழுந்துவருவார் எங்கள்தலைவர் பாடல்
Posted in பாடல்கள்

எழுந்துவருவார் எங்கள்தலைவர் பாடல்

எழுந்துவருவார் எங்கள்தலைவர் பாடல்


எழுந்து வருவார் எங்கள் தலைவர் புதிய பாடல் |பாடியவர் பாவேந்தன் இளங்கோவன் |இசை இளங்கோ செல்லப்பா |new tamil songs

தலைவர் எழுந்து வருவார் என்கின்ற சிந்தனை கோட்பாட்டில் வல்வையை சேர்ந்த சிவதா அவர்கள் இந்த தலைவர் பாடலை எழுதியுள்ளார் .

அற்புதமான வரிகள் நிறைந்த சமகாலத்திற்கு பொருந்தும் பாடலாக உள்ளது .

பாடியவர் – பாவேந்தன் இளங்கோவன்
இசை – இளங்கோ செல்லப்பா
பாடல்வரிகள் – த – சிவதா லண்டன்
-தயாரிப்பு – த – சிவதா லண்டன்
வெளியீடு – எதிரி இணையம்

வன்னிமைந்தன் டிக் டாக் எதிரி இணையம் இணைந்து வெளியீடு

இதில் அழுத்தி காணொளி பார்க்க

அருளினியின் ஏங்கித்தவிக்க பாடல் வெளியீடு
Posted in பாடல்கள்

ஏங்கித்தவிக்க பாடல் அருளினியின் வெளியீடு

ஏங்கித்தவிக்க பாடல் அருளினியின் வெளியீடு

ஏங்கித்தவிக்க பாடல் அருளினியின் வெளியீடு ,அருளினி எழுதிய ஏங்கித் தவிக்க விட்டு புதிய பாடல் ஒன்று கடந்த தினம் வன்னி மைந்தன் டிக் தளம் மற்றும் எதிரி இணையத்தினால் வெளியீடு செய்ய பட்டுள்ளது .

நூறு பாடல் திட்டம்

நூறு பாடல் திட்டத்தின் அடிப்படையில் முன்னெடுத்து செல்லப்படும் இந்த ,புதிய பாடல்கள் தயாரிப்பு பணியில்

வெளியான 21 வது பாடலாக பாடலாசிரியர் அருளினியின் பாடல் காணப்படுகிறது .

தாயினை நினைந்து உருகிய வரிகளிலில் ,சிறந்த இசையில் மதுரக் குரலோன் பாவேந்தன் சிறப்பாக பாடிட இந்த

பேச படும் ஒரு பாடலாக மாற்றம் பெற்றுள்ளது

பாடல் மக்கள் மத்தியில் பர பரப்பாக பேச படும் ஒரு பாடலாக மாற்றம் பெற்றுள்ளது குறிப்பிட தக்கது .

|பாடியவர் பாவேந்தன் இளங்கோவன் |இசை இளங்கோ செல்லப்பா
| பாடலாசிரியர் சிவதா |new tamil songs


பாடியவர் – பாவேந்தன் இளங்கோவன்
இசை – இளங்கோ செல்லப்பா
பாடல்வரிகள் -அருளினி லண்டன்
-தயாரிப்பு – அருளினி லண்டன்
வெளியீடு – எதிரி இணையம்

இதில் அழுத்தி காணொளி பார்க்க

முரசுமோட்டை முத்தழகி பாடல்
Posted in பாடல்கள்

முரசுமோட்டை முத்தழகி பாடல்

முரசுமோட்டை முத்தழகி பாடல்

முரசுமோட்டை முத்தழகி பாடல் |பாடியவர் பாவேந்தன் |இசை இளங்கோ செல்லப்பா

|8வது பாடலாசிரியர் |new tamil songs

பாடியவர் – பாவேந்தன் இளங்கோவன்

இசை – இளங்கோ செல்லப்பா

பாடல்வரிகள் – சங்கர் லண்டன்

-தயாரிப்பு – சந்தன் லண்டன்

வெளியீடு – எதிரி இணையம்

வன்னிமைந்தன் டிக்டாக் தளத்தின் ஊடாக அறிமுக படுத்திய 8வது பாடலாசிரியர்இவரை அறிமுக ப்படுத்திய இளங்கோ செல்லப்பா அவர்களுக்கு மிக்க நன்றிகள்.

|இளங்கோ செல்லப்பாசிறந்த இசையில் |மதுரக்குரலோன் பாவேந்தன் பாடி அசத்தியுள்ளார் .

வேங்கை தமிழா எழுந்து வா பாடல்
Posted in பாடல்கள்

வேங்கை தமிழா எழுந்துவா பாடல்

வேங்கை தமிழா எழுந்துவா பாடல்

வேங்கை தமிழா எழுந்துவா பாடல் |இளங்கோ செல்லப்பா |பாவேந்தன் | காரை சேனாதி லண்டன் |new tamil songs

பாடியவர் – பாவேந்தன் இளங்கோவன்

இசை – இளங்கோ செல்லப்பா

பாடல்வரிகள் – காரை சேனாதி

-தயாரிப்பு – காரை சேனாதி

வெளியீடு – எதிரி இணையம்

வன்னிமைந்தன் டிக்டாக் தளத்தின் 4வது பாடலாசிரியர் காரை சேனாதி

வன்னிமைந்தன் டிக்டாக் தளத்தின் ஊடாக அறிமுக படுத்திய 4வது பாடலாசிரியர் .இவரை அறிமுக ப்படுத்திய இளங்கோ செல்லப்பா அவர்களுக்கு மிக்க நன்றிகள்.

|இளங்கோ செல்லப்பாசிறந்த இசையில் |மதுரக்குரலோன் பாவேந்தன் பாடி அசத்தியுள்ளார் .

வேங்கை தமிழா எழுந்து வா வீறு கொண்டவன் வெளியில் வா

வேட்கை தானிக்கக் எழுந்து வா.

லண்டனை சேர்ந்த காரை சேனாதி

லண்டனை சேர்ந்த காரை சேனாதி அவர்கள் நான்காவது பாடலாசிரியராக வன்னிமைந்தன் டிக் தளத்தின் ஊடாக அறிமுகப்படுத்த பட்டார் .

அன்றில் இருந்து இன்றுவரை அவர் எழுதிய மூன்றாவது பாடலாக இந்த வேங்கை தமிழா என்கின்ற புதிய ஈழ தேச பாடல் காணப்படுகிறது குறிப்பிட .தக்கது

பாடல் எழுதுவது எப்படி சிறு விளக்கம்
Posted in இலங்கை செய்திகள் பாடல்கள்

பாடல் எழுதுவது எப்படி சிறுவிளக்கம்

பாடல் எழுதுவது எப்படி சிறுவிளக்கம்

பாடல் எழுதுவது எப்படி சிறுவிளக்கம் பாடல் எழுதுவது ஒரு கலை. அது உங்கள் உணர்வுகளை, எண்ணங்களை, அனுபவங்களை இசையின் வடிவில் வெளிப்படுத்தும் ஒரு வழி:

ஒரு பாடலை எழுதுவதற்கு என்னென்ன அடிப்படையாக தெரியவேண்டும் என பார்த்தால்,

முதலில் தீம் (Theme) தேர்வு செய்யுங்கள்

பாடலின் கருப்பொருள் என்ன என்பதைக் கண்டு பிடிக்க வேண்டும்.

அதாவது

காதல், சோகம், சந்தோசம், நம்பிக்கை, சமூக நிலை சார்ந்தது, ஆன்மீகம் தொடர்பானது

ஒரு பாடல் பொதுவாக பல்லவி மற்றும் சரணங்கள் கொண்டது.

பாடலின் கட்டமைப்பு எவ்வாறு இருக்கும்

பாடலின் கட்டமைப்பு எவ்வாறு இருக்குமாயின்,

பல்லவி – பாடலில் மீண்டும் மீண்டும் வரும் பகுதி.

சரணம் – கதை அல்லது உணர்வுக்கு அறிமுகம்.

சரணம் – தொடர்ச்சி / வேறு கோணத்தில் பார்வை.

இப்போ சிம்பிளா ஒரு உதாரணத்தை எடுப்போமானால்,

அனைவராலும் உணரப்படுகின்ற ஒரு காதலை உதாரணத்திற்கு எடுக்கின்றேன்

“ஒரு காதல் பிரிவின் பின்னர் என்ன மனநிலை?”
காதலர்களின் உணர்வுகள் எவ்வாறு இருக்கும்? அதாவது அந்த காதல் பிரிவு எனக்கு நடந்ததாக நான் என்னை உருவகப்படுத்திக் கொள்ளவேண்டும்.

“நீ இல்லாத நாள்கள்,
உயிரில்லா வாசல்கள்…”

பாடலின் முக்கியமான வரி இது. இது மனதில் பதியும் வகையில் எளிமையாகவும், அழகாகவும் இருக்க வேண்டும்.

ஒரு பாடலை எழுதும்போது அதற்கான

தாளம் மற்றும் ஒலி ஒத்திசைவு (Rhythm & Rhyme) அதனை நாங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தமிழில் எழுதும்போது தமிழில் ஒலிக்கச் சரியாக அமைந்த தமிழ்ச் சொற்கள் அதிலும் இலகுவான சொற்கள் மேலும் பாடலை இனிமையாக மாற்றும்.

காற்றே என் காதலன் போல்
தென்றலாய் பேசுகிறாய் நீதான் தோழி போல…

தொடர்ந்து கேட்க இதோ காணொளி வடிவில்….

காவியநாயகன் பாடல் வெளியீடு
Posted in பாடல்கள்

காவியநாயகன் பாடல் வெளியீடு

காவியநாயகன் பாடல் வெளியீடு

காவியநாயகன் பாடல் வெளியீடு செய்யப்பட்டுள்ளது.

வன்னி மைந்தன் tiktok தளம் எதிரி இணையம் என்பன இணைந்து நடத்திக் கொண்டிருக்கும், 100 பாடல் உருவாக்கத்தில் ,நூறு பாடல் ஆசிரியர் உருவாக்கம் என்கின்ற நிகழ்ச்சியில்,

ஐந்தாவது பாடல் ஆசிரியராக ,ஜெர்மனை சேர்ந்த ஜெயந்தி

தற்பொழுது ஐந்தாவது பாடல் ஆசிரியராக ,ஜெர்மனை சேர்ந்த ஜெயந்தி அவர்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார்.

தலைவர் பிரபாகரன் தொடர்பாகவும் தமிழீழ விடுதலை தொடர்பாகவும் இவர் தனது பாடலில் குறிப்பிட்டு இருக்கிறார்.

எங்கள் தேசம் விடியவேண்டுமாக இருந்தால் .எங்கள் தேசம் நீடித்து நிலைபெற வேண்டுமாக இருந்தால் .எங்களிடம் அடிமை விலங்கு உடைத்து எறியப்பட வேண்டும்.

அதன் அடிப்படையில் தற்போது ஜெயந்தி அவர்கள் வெளியிட்டுள்ள, எங்கள் காவிய நாயகன் மீண்டும் வரவேண்டும் என்கின்ற பாடல் ,மக்களிடத்தில் அதிகமாக பேசுபொருள் அகச் சென்றடைந்துள்ளது.

வன்னி மைந்தன் எதிரி இணையம்

வன்னி மைந்தன் எதிரி இணையம் என்பன முன்னெடுக்கும் ,இந்த புதிய சாதனை நிகழ்ச்சி வெற்றி பெறுமென தமிழர்கள் நம்புகின்றார்கள்.

கவிதை எழுதத் தெரிந்தால் நீங்களும் எழுந்து விடலாம் என்பதற்கு இவர்கள் ஒரு சாட்சி.

திறமைகளை உள்ளே வைத்துக்கொண்டு, சந்தர்ப்பம் கிடைக்காது என ஏங்கித் தவித்தவர்களுக்கு ,நல்ல ஒரு சந்தர்ப்பம் ஒன்றை எதிரி இணையம் ,வன்னி மைந்தன் டிக் டாக் காம் வழங்கி வருகிறது.

அந்த வகையில் இந்தப் பாடலுக்கு வரிகள் எழுதியவர் ஜெயந்தி ஜெர்மன்.மதுர குரலில் பாடி இருக்கிறார் பாவேந்தன் இளங்கோவன். சிறந்த இசையை வழங்கி பாட்டுக்கு உயிர் கொடுத்துள்ளார் இளங்கோ செல்லப்பா .

இவர்களுக்கு எமது நெஞ்சார்ந்த நன்றிகளை,பாராட்டுக்களையும் எதிரி இணையம் தெரிவித்துக் கொள்கிறது .

புதிய பாடல் ஆசிரியர்கள் அறிமுகம்

இசையமைப்பாளர் புதிய பாடல் ஆசிரியர்களை அறிமுகம் செய்வது தயங்குவார் கள் ஆனால் அண்ணன் இளங்கோ செல்லப்பா அவர்கள் தமிழர்களை ஊக்குவிக்க வேண்டும் எமது இனம் உயிர்த்தெழ வேண்டும் என்பதற்காக.

தன்னை அர்ப்பணித்து இதனை செய்து வருகிறார் . ஆகவே இளங்கோ செல்லப் அவர்களுக்கும் பாவேந்தன் அவர்களுக்கும் இந்த வேளையில் எதிரி இணையம் நெஞ்சார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறது .

கம்பீரமான வரிகளில் பாடலை தந்த ஜெயந்தி ஜெர்மன்


கம்பீரமான வரிகளில் பாடலை தந்த ஜெயந்தி அக்கா அவர்கள் ,மேலும் பல பாடல்களை எழுதி தமிழருக்கு பலம் சேர்க்க வேண்டும் என வேண்டி விடைபெறுகிறோம் வாழ்த்துக்கள் நன்றி அக்கா.

வன்னி மைந்தன்

இதில் அழுத்தி பாடல் பார்க்கவும்