வன்னி மைந்தன் டிக் டாக் 500 பாடல்களை எழுதி இசை அமைத்து சாதனை 32 பாடல் ஆசிரியர்கள் அறிமுகம்

வன்னி மைந்தன் டிக் டாக் 500 பாடல்களை எழுதி இசை அமைத்து சாதனை 32 பாடல் ஆசிரியர்கள் அறிமுகம்
Spread the love

வன்னி மைந்தன் டிக் டாக் 500 பாடல்களை எழுதி இசை அமைத்து சாதனை 32 பாடல் ஆசிரியர்கள் அறிமுகம்

வன்னி மைந்தன் டிக் டாக் 500 பாடல்களை எழுதி இசை அமைத்து சாதனை |32 பாடல் ஆசிரியர்கள் அறிமுகம்

வன்னி மைந்தன் டிக் டாக் 500 பாடல்களை எழுதி இசை அமைத்து சாதனை , 32 பாடல் ஆசிரியர்கள் அறிமுகம் செய்து மிக பெரும் சாதனை படைத்துள்ளது ..

ஈழ தமிழர் வரலாற்றில் மிக பெரும் சமூக ஊடக புரட்சி

ஈழ தமிழர் வரலாற்றில் மிக பெரும் சமூக ஊடக புரட்சியை நடத்தியுள்ளது .

பலவேறு பட்ட நாடுகளை சேர்ந்த மக்களை ஒன்றிணைத்து ,இந்த விடயம் இடம்பெற்றுள்ளது .

அர்ச்சுனா இராமநாதனுக்கு முதலாவது பாடலாக யாழ் மாண்ணே அலறுதடா என்கின்ற பாடல் உடன் ஆரம்பிக்க பட்ட இந்த பாடல் தற்போது , தேசத்தின் தலைவர் என்கின்ற 500 வது பாடல் மூலம் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது .

இந்த் 500 வது பாடலை தியாகி ( தயா ) எழுதியுள்ளார் .

இந்த 500 பாடல்களில் 50 பாடல்களை எழுதி தியாகி ( தயா ) சாதனை படைத்துள்ளார் .இவர் முதலாவது இடத்தை பிடித்த அதிக பாடல் எழுதியவர் என்கின்ற சாதனையை தட்டி சென்றுள்ளார் .

அதற்கு அடுத்ததாக இரண்டாம் நிலையில் .த – சிவதா லண்டன் அவர்கள் 23 பாடல்களை எழுதி இரண்டாம் நிலையில் வெற்றி பெற்றுள்ளார் .

மூன்றாவது ..இடம் யார் ..எத்தனை பேர் ..|? விரைவில்

மூன்றாவது ..இடம் யார் ..எத்தனை பேர் ..|?

இளம்பிறை
கவுரி
ஆதவன்

காரை சேனாதி
பிரியா ( நந்தினி )
அருளினி
செல்வன்
தியா அம்மு
ராஜ்
வாணன்


ஆகியோரே மூன்றாம் இடம் பிடித்துள்ளனர் .இவர்கள் யாவரும் மூன்றாம் நிலையை பெற்று சாதனை படைத்துள்ளனர்

சாதனை மேல் சாதனை படைத்தது தலை நிமிர்ந்து நிற்கும் வன்னி மைந்தன் டிக் டாக் தளம் ,முதலாவது இடத்தை டிக் டாக்கில் இடம் பிடித்து மக்கள் மனதை வென்றுள்ளது .

இன்று இலங்கை நேரம் 10.30 மற்றும் லண்டன் நேரம் 5.00 மணிக்கு நேரலையில் விருது வழங்கும் நிகழ்வு இடம்பெறுகிறது .

32 பாடல் ஆசிரியர்களுக்கும் விருதுகள் வழங்கி கவுரவிக்க பட்டுள்ளனர் .

எம்மோடு இணைந்து இந்த பெரும் சாதனை படைக்க உதவிய அனைத்து உறவுகளுக்கும் மிக்க நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்

வன்னிமைந்தன் டிக் பாடல்கள் யாவும் பார்க்க இதில் அழுத்துங்க

எம்மால் அறிமுக படுத்த பட்ட பாடல் ஆசிரியர்கள் விபரம் கீழே
இளம்பிறை
கவுரி
ஜெயந்தி
டயாணி
காரை சேனாதி

செல்வன்
சிவதா
தியாகி
அருளினி
தியா அம்மு
வாணன்

பிரியா
ஆதவன்
கேசவன்
ராகவி
அகல்யா

பி.கே
தினேஷ்
ஜேபி
அயந்தா
ஆகாஷ் 13 வயது
கம்பியூட்டர் ஜீ 14 வயது
பிரவீன் 17 வயது

திருமதி வன்னி மைந்தன்
கலா
காவியா
பாணு
ராணி
சர்வேஸ்வரன்
ராஜ்
அஞ்சாதவன்
வசந்த்

ஆகிய 32 பேர் ஆகும் ,அனைவருக்கும் எமது வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் ,தொடரட்டும் உங்கள் பணி விழிக்கட்டும் எம் தமிழினம்

  • ஐக்கிய அரபு அமீரகம் வரும் நெதன்யாகு ஈரான் எச்சரிக்கை
    Spread the love         ஐக்கிய அரபு அமீரகம் வரும் நெதன்யாகு ஈரான் எச்சரிக்கை ஐக்கிய அரபு அமீரகம் வரும் நெதன்யாகு ஈரான் எச்சரிக்கை இஸ்ரேலின் இருப்பு ஒரு ‘ஆபத்தான சூழ்நிலையை’ உருவாக்குவதாக ஈரான் எச்சரிக்கை; நெதன்யாகுவின் ஐக்கிய அரபு அமீரகப் பயணத்தைக் கண்டனம் பெஞ்சமின் நெதன்யாகுவின் ஐக்கிய அரபு அமீரகப் பயணம் உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து, பிராந்தியத்தில் இஸ்ரேலின் இருப்பு ஒரு “ஆபத்தான சூழ்நிலையை” உருவாக்குவதாக ஈரானின் வெளியுறவு அமைச்சகம் செவ்வாயன்று எச்சரித்தது. ஈரான், லெபனான் மற்றும் பாலஸ்தீனம் மீது…
  • நெதன்யாகுவை ‘போர்க் குற்றவாளி’ என கத்தார் பிரதமர் சாடினார்
    Spread the love         நெதன்யாகுவை ‘போர்க் குற்றவாளி’ என கத்தார் பிரதமர் சாடினார் நெதன்யாகுவை ‘போர்க் குற்றவாளி’ என கத்தார் பிரதமர் சாடினார் பியர்ஸ் மோர்கனிடம் பேசிய கத்தார் பிரதமர் ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் அல்-தானி, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவை ஒரு “போர்க் குற்றவாளி” என்று சாடினார். “காசாவில் இழைக்கப்பட்டவை போர்க் குற்றங்கள், இதற்குப் பொறுப்பானவர் யாராக இருந்தாலும் அவர் ஒரு போர்க் குற்றவாளி,” என்று ஷேக் முகமது கூறினார். மேலும், அக்டோபர் 2023-ல் இஸ்ரேல்…
  • ஈரானில் கலவரத்தை உருவாக்க இஸ்ரேல் அமெரிக்கா சதி
    Spread the love         ஈரானில் கலவரத்தை உருவாக்க இஸ்ரேல் அமெரிக்கா சதி ஈரானில் கலவரத்தை உருவாக்க இஸ்ரேல் அமெரிக்கா சதி M ஈரானில் ‘உள்நாட்டுப் பிளவுகளை’ விதைக்க அமெரிக்காவும் இஸ்ரேலும் முயற்சிப்பதாக பெஷெஷ்கியன் குற்றம் சாட்டினார் ஈரானிய ஜனாதிபதி மசூத் பெஷெஷ்கியன், அமெரிக்காவும் இஸ்ரேலும் நாட்டில் “உள்நாட்டுப் பிளவுகளை” உருவாக்கி, அவற்றை மேலும் தீவிரப்படுத்த முயற்சிப்பதாகக் குற்றம் சாட்டியதாக அரசு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. “இராணுவப் போர் மூலம் ஈரானிய மக்களைச் சரணடையச் செய்வதில் தோல்வியுற்ற பிறகு, எதிரிகள்…
  • காசா முழுவதும் இஸ்ரேலியத் தாக்குதல்களில் குறைந்தது ஒரு பாலஸ்தீனியர் கொல்லப்பட்டார்
    Spread the love         காசா முழுவதும் இஸ்ரேலியத் தாக்குதல்களில் குறைந்தது ஒரு பாலஸ்தீனியர் கொல்லப்பட்டார் காசா முழுவதும் இஸ்ரேலியத் தாக்குதல்களில் குறைந்தது ஒரு பாலஸ்தீனியர் கொல்லப்பட்டார் புதன்கிழமை அதிகாலையில் காசா முழுவதும் இஸ்ரேலியத் தாக்குதல்கள் நடத்தப்பட்டதில், ஒரு பாலஸ்தீனியப் பெண் கொல்லப்பட்டார் மற்றும் ஐந்து பேர் காயமடைந்தனர் என்று மருத்துவ வட்டாரங்களை மேற்கோள் காட்டி அனடோலு ஏஜென்சி செய்தி வெளியிட்டுள்ளது. அல்-ஷிஃபா மருத்துவமனையின் மருத்துவ வட்டாரத்தின்படி, காசா நகரில் உள்ள அல்-வெஹ்தா தெருவில் அமைந்துள்ள அவர்களது வீட்டைக் குறிவைத்து…
  • நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறிய ஞானசார தேரருக்கு கைது ஆணை பிறப்பிக்கப்பட்டது
    Spread the love         நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறிய ஞானசார தேரருக்கு கைது ஆணை பிறப்பிக்கப்பட்டது நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறிய ஞானசார தேரருக்கு கைது ஆணை பிறப்பிக்கப்பட்டது இஸ்லாத்தை அவமதிக்கும் வகையில் கருத்துக்களைத் தெரிவித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகளின் பேரில், போடு பால சேனா அமைப்பின் செயலாளரான வண. கலகொட அத்தே ஞானசார தேரரைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று (30) கைது ஆணை பிறப்பித்தது. இந்த வழக்கு இன்று கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி…