Tag: ஆசிரியர்கள்
வன்னி மைந்தன் டிக் டாக் 500 பாடல்களை எழுதி இசை அமைத்து சாதனை 32 பாடல் ஆசிரியர்கள் அறிமுகம்
வன்னி மைந்தன் டிக் டாக் 500 பாடல்களை எழுதி இசை அமைத்து சாதனை 32 பாடல் ஆசிரியர்கள் அறிமுகம்
வன்னி மைந்தன் டிக் டாக் 500 பாடல்களை எழுதி இசை அமைத்து சாதனை |32 பாடல் ஆசிரியர்கள் அறிமுகம்
வன்னி மைந்தன் டிக் டாக் 500 பாடல்களை எழுதி இசை அமைத்து சாதனை , 32 பாடல் ஆசிரியர்கள் அறிமுகம் செய்து மிக பெரும் சாதனை படைத்துள்ளது ..
ஈழ தமிழர் வரலாற்றில் மிக பெரும் சமூக ஊடக புரட்சி
ஈழ தமிழர் வரலாற்றில் மிக பெரும் சமூக ஊடக புரட்சியை நடத்தியுள்ளது .
பலவேறு பட்ட நாடுகளை சேர்ந்த மக்களை ஒன்றிணைத்து ,இந்த விடயம் இடம்பெற்றுள்ளது .
அர்ச்சுனா இராமநாதனுக்கு முதலாவது பாடலாக யாழ் மாண்ணே அலறுதடா என்கின்ற பாடல் உடன் ஆரம்பிக்க பட்ட இந்த பாடல் தற்போது , தேசத்தின் தலைவர் என்கின்ற 500 வது பாடல் மூலம் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது .
இந்த் 500 வது பாடலை தியாகி ( தயா ) எழுதியுள்ளார் .
இந்த 500 பாடல்களில் 50 பாடல்களை எழுதி தியாகி ( தயா ) சாதனை படைத்துள்ளார் .இவர் முதலாவது இடத்தை பிடித்த அதிக பாடல் எழுதியவர் என்கின்ற சாதனையை தட்டி சென்றுள்ளார் .
அதற்கு அடுத்ததாக இரண்டாம் நிலையில் .த – சிவதா லண்டன் அவர்கள் 23 பாடல்களை எழுதி இரண்டாம் நிலையில் வெற்றி பெற்றுள்ளார் .
மூன்றாவது ..இடம் யார் ..எத்தனை பேர் ..|? விரைவில்
மூன்றாவது ..இடம் யார் ..எத்தனை பேர் ..|?
இளம்பிறை
கவுரி
ஆதவன்
காரை சேனாதி
பிரியா ( நந்தினி )
அருளினி
செல்வன்
தியா அம்மு
ராஜ்
வாணன்
ஆகியோரே மூன்றாம் இடம் பிடித்துள்ளனர் .இவர்கள் யாவரும் மூன்றாம் நிலையை பெற்று சாதனை படைத்துள்ளனர்
சாதனை மேல் சாதனை படைத்தது தலை நிமிர்ந்து நிற்கும் வன்னி மைந்தன் டிக் டாக் தளம் ,முதலாவது இடத்தை டிக் டாக்கில் இடம் பிடித்து மக்கள் மனதை வென்றுள்ளது .
இன்று இலங்கை நேரம் 10.30 மற்றும் லண்டன் நேரம் 5.00 மணிக்கு நேரலையில் விருது வழங்கும் நிகழ்வு இடம்பெறுகிறது .
32 பாடல் ஆசிரியர்களுக்கும் விருதுகள் வழங்கி கவுரவிக்க பட்டுள்ளனர் .
எம்மோடு இணைந்து இந்த பெரும் சாதனை படைக்க உதவிய அனைத்து உறவுகளுக்கும் மிக்க நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்
வன்னிமைந்தன் டிக் பாடல்கள் யாவும் பார்க்க இதில் அழுத்துங்க
எம்மால் அறிமுக படுத்த பட்ட பாடல் ஆசிரியர்கள் விபரம் கீழே
இளம்பிறை
கவுரி
ஜெயந்தி
டயாணி
காரை சேனாதி
செல்வன்
சிவதா
தியாகி
அருளினி
தியா அம்மு
வாணன்
பிரியா
ஆதவன்
கேசவன்
ராகவி
அகல்யா
பி.கே
தினேஷ்
ஜேபி
அயந்தா
ஆகாஷ் 13 வயது
கம்பியூட்டர் ஜீ 14 வயது
பிரவீன் 17 வயது
திருமதி வன்னி மைந்தன்
கலா
காவியா
பாணு
ராணி
சர்வேஸ்வரன்
ராஜ்
அஞ்சாதவன்
வசந்த்
ஆகிய 32 பேர் ஆகும் ,அனைவருக்கும் எமது வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் ,தொடரட்டும் உங்கள் பணி விழிக்கட்டும் எம் தமிழினம்
- அமெரிக்க MQ-9 ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான்
அமெரிக்க MQ-9 ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் அமெரிக்க MQ-9 ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் ஹோர்முஸ் ஜலசந்தியின் மீது பறந்த அமெரிக்க MQ-9 ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தியதாக ஈரான் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC) தெரிவித்துள்ளது. ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படை (IRGC), செவ்வாய்க்கிழமை அதிகாலையில் ஹோர்முஸ் ஜலசந்தியின் மீது பறந்த அமெரிக்க MQ-9 ஆளில்லா விமானம் ஒன்றை இடைமறித்து அழித்ததாகக் கூறியுள்ளது. அரசு ஊடகங்கள் வெளியிட்ட அந்த… - டிரம்ப்பை ‘இஸ்ரேலுக்கு இதுவரை கிடைத்த நண்பர்களிலேயே மிகச் சிறந்தவர்’ என நெதன்யாகு
டிரம்ப்பை ‘இஸ்ரேலுக்கு இதுவரை கிடைத்த நண்பர்களிலேயே மிகச் சிறந்தவர்’ என நெதன்யாகு டிரம்ப்பை ‘இஸ்ரேலுக்கு இதுவரை கிடைத்த நண்பர்களிலேயே மிகச் சிறந்தவர்’ என நெதன்யாகு அழைக்கிறார் இஸ்ரேலில் வரவிருக்கும் தேர்தல்களுக்கு முன்னதாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தன்னை ஆதரித்த ஒரு நாள் கழித்து, இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு பகிர்ந்த காணொளியில், அவரை “இஸ்ரேலுக்கு இதுவரை கிடைத்த நண்பர்களிலேயே மிகச் சிறந்தவர்” என்று அழைத்தார். ஞாயிற்றுக்கிழமை, டிரம்ப் நெதன்யாகுவை ஒரு “சிறந்த போர்வீரப் பிரதமர்” என்றும்,… - ரியாத்தை நோக்கி ஹவுதி ஏவுகணை தாக்குதல்
ரியாத்தை நோக்கி ஹவுதி ஏவுகணை தாக்குதல் ரியாத்தை நோக்கி ஹவுதி ஏவுகணை தாக்குதல் ரியாத்தை நோக்கி ஏவப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணையை இடைமறித்ததாக சவூதி அரேபியா தெரிவித்துள்ளது. அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்த சிறிது நேரத்திலேயே, தலைநகர் ரியாத்தை குறிவைத்த பாலிஸ்டிக் ஏவுகணையை சவூதி அரேபியா இடைமறித்ததாக செவ்வாயன்று அறிவித்தது. “ஹூதி பயங்கரவாதக் குழுவால் ரியாத்தை நோக்கி ஏவப்பட்ட பாலிஸ்டிக் ஏவுகணையை சவூதி அரேபியா இடைமறித்து அழித்தது,” என்று செய்தித் தொடர்பாளர் துர்கி அல்-மல்கி X தளத்தில் பதிவிட்டுள்ளார். - ஏமனில் சண்டை மீண்டும் தொடங்கியதிலிருந்து 250,000-க்கும் மேற்பட்டோர் உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ளனர்: ஐ.நா.
ஏமனில் சண்டை மீண்டும் தொடங்கியதிலிருந்து 250,000-க்கும் மேற்பட்டோர் உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ளனர்: ஐ.நா. ஏமனில் சண்டை மீண்டும் தொடங்கியதிலிருந்து 250,000-க்கும் மேற்பட்டோர் உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ளனர்: ஐ.நா. ஏமனில் உள்நாட்டுப் போர் மீண்டும் தொடங்கியதிலிருந்து 250,000-க்கும் மேற்பட்ட மக்கள் உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்ளனர் என்று ஐக்கிய நாடுகள் சபை செவ்வாயன்று தெரிவித்தது. “இடம்பெயர்ந்தோரின் எண்ணிக்கை தற்போது 250,000-ஐத் தாண்டியுள்ளது… இவர்கள் ஆகஸ்ட் 1 முதல் அக்டோபர் 17 வரை ஏமனில் உள்நாட்டில் இடம்பெயர்ந்தவர்கள்,” என்று ஐ.நா. அகதிகள் அமைப்பான UNHCR-இன் செய்தித்… - அனுரா அரசின் நிலக்கரி மோசடியால் 18,368.89 மில்லியன் இழப்பு
அனுரா அரசின் நிலக்கரி மோசடியால் 18,368.89 மில்லியன் இழப்பு அனுரா அரசின் நிலக்கரி மோசடியால் 18,368.89 மில்லியன் இழப்புதரமற்ற நிலக்கரி மற்றும் அவசரகால கொள்முதல்களால் ரூ. 18.36 பில்லியன் இழப்பு: மரிக்கர் தரமற்ற நிலக்கரி பயன்பாடு மற்றும் அவசரகால நிலக்கரி கொள்முதல் காரணமாக ரூ. 18,368.89 மில்லியன் இழப்பு ஏற்பட்டுள்ளதாக சமகி ஜன பலவேகய பாராளுமன்ற உறுப்பினர் எஸ். எம். மரிக்கர் தெரிவித்துள்ளார். இன்று (20) பாராளுமன்றத்தில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் மரிக்கர், உள்கட்டமைப்பு மற்றும் உத்திசார்…
ஆசிரியர்கள் ஆர்பாட்ட பேரணி
ஆசிரியர்கள் ஆர்பாட்ட பேரணி
ஆசிரியர்கள் ஆர்பாட்ட பேரணி வவுனியாவில் பல்வேறுகோரிக்கைகளை வலியுறுத்தி இலங்கை ஆசிரியர் சங்கத்தினரால் ஞாயிற்றுக்கிழமை (05) அன்று ஆர்பாட்ட பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
வவுனியா சுத்தானந்த இந்து இளைஞர்சங்கபகுதியில் ஆரம்பமான குறித்த பேரணி மணிக்கூட்டுகோபுர சந்தியை அடைந்தது. அங்கு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஆர்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுபோதினி அறிக்கையின் நிலுவை சம்பளத்தை வழங்கு,தரமான கல்விக்கு வளங்களை சரியாக பகிர்ந்தளி,கல்வியில் அரசியல் தலையீட்டை நிறுத்து,பயங்கவராத
தடைச்சட்டத்தை ஒழி, அதிபர் ஆசிரியர்களை வீதியில் நிறுத்தாதே போன்ற கோசங்களை முன்வைத்திருந்ததுடன், பதாதைகளையும் ஏந்தியிருந்தனர்











