Tag: பணம்
பங்கு சந்தையில் 10 நிமிடத்தில் 4000 இலாபம் இப்படியும் உழைக்கலாம்
பங்கு சந்தையில் 10 நிமிடத்தில் 4000 இலாபம் இப்படியும் உழைக்கலாம்
பங்கு சந்தை ;உலக பங்கு சந்தையில் 10 நிமிடத்தில் மேற்கொள்ள பட்ட ரேடிங்கில் 4000 டொலர் இலாபம் பெற்று கொள்ள பட்டுள்ளது .
இந்த பங்கு சந்தையில் இப்படியும் பணம் உழைக்கலாம்என்பதற்கு இந்த காணொளி ஒரு சான்றாகா உள்ளது .
வீட்டில் இருந்தபடியே இப்படியும் உழைக்கலாம் என்பதை சற்று முயன்று பார்க்க விரும்புகிறவர்கள் இந்த இணைப்பில் அழுத்தி உங்களை பதிவு செய்து கொள்ளுங்கள் .
உலகம் எல்லாம் வாழும் மக்களில் பல்லாயிரம் பேர் வீட்டில் இருந்தபடியே பங்கு சநதையில் நாள் தோறும் பல்லாயிரம் டொலர்களை இலாபமாக சந்தித்த வண்ணம் உள்ளனர் .
அவர்களை போல் இழப்புக்கள் இன்றி அமைதியான முறையில் பங்கு சந்தையில் அதிக இலாபம் பெற்றுக்கொள்ள உங்களுக்கான விதிகளை உருவாக்கி கொள்ளுங்கள் .
பங்கு சந்தையில் 10 நிமிடத்தில் 4000 இலாபம் இப்படியும் உழைக்கலாம்
அந்த விதிகளை பின்தொடர்ந்து பங்கு சந்தையில் அதிக இலாபம் ஈட்டிக்கொள்கின்றனர் .அவ்விதம் அதிக உச்சத்தில் ,அதிக இறக்கத்திலும் வாங்கி விற்கின்ற பொழுது இந்த இலாபம் கிடைக்க பெறுகிறது .

ஒரு ரேட்டை பங்கு சந்தையில் செய்திட முன்னர் அது தொடர்பான ஆய்வுகளை முறையாக மேற்கொண்டு நீங்கள் கடை பிடிக்கும் விதிகளுக்குள் அதனை உட்படுத்தி தொடர்ந்து பயணித்தால் அதிக இலாபம் பங்கு சந்தையில் பெற்று கொள்ள முடியும் .
பங்கு சந்தை என்றால் என்ன என்ற கேள்வி பலருக்கு உள்ளது .இந்த பங்கு சநதையில் எவ்வாறு பணம் உழைப்பது என்ற பெரும் அவாவும் உங்களுக்கு இருக்கலாம் .
அந்த அனைத்து கேள்விகளுக்கும் உஙக்ளுக்கானஉதவிகளுக்கும் எம்மை தொடர்பு கொள்ளுங்கள் .
மேலே குறிப்பிட பட்ட இணைப்பில் இனைந்து கொள்ளுங்கள் அடுத்துவரும் ஒருவாரத்தில் நெனெகல் சுயமாக பணத்தினை உழைத்து கொள்ள முடியும்.
தொடர்பு கொள்ள0044 7536707793 whatsup.viber நாங்கள் மிகுதி உதவுகிறோம் ,முடியாது என்று அலட்சியம் செய்யாதே,முடியும் என்று முயற்சித்து பார் ,வீட்டில் இருந்தே பணத்தை அள்ளி கொள்ள முடியும் .
கீழ் உள்ள இணைப்பில் அழுத்தி பதிவு செய்து கொள்ளுங்கள் .நீங்கள் வழங்க வேண்டிய விபரம் கீழ் உள்ளது அவ்வளவே .
இதில் அழுத்தி பதிந்து பணத்தை அள்ளுங்க -TRY A FREE DEMO என்பதை அழுத்திய பின்னர் .
கீழ் உள்ள படிவத்தை போல் இருக்கும் அதில் உங்கள் உண்மையான விபரங்களை சரி பார்த்து கொடுத்து பதிவு செய்து கொள்ளுங்கள் ,மின்னஞ்சல் ,கைபேசி இலக்கம் முக்கியம் ,அதற்கே யாவும் அனுப்புவார்கள்
country of residence – எந்த நாடு
first name – உங்கள் பெயர்
last name – பெண் எனின் கணவன்,ஆண் எனின் தந்தை பெயர்
email – மின்னஞ்சல்
phone – கைபேசி இலக்கம்
பின்னர் அந்த பெட்டியில் சரி என்பதை போட்டு விண்ணப்பியுங்கள்

https://www.youtube.com/shorts/sZawnWkQrfo
தனியார் வங்கிகளில் பணம் மீள பெறுவது தடுக்க படுகிறது – பீதியில் மக்கள்
தனியார் வங்கிகளில் பணம் மீள பெறுவது தடுக்க படுகிறது – பீதியில் மக்கள்
இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருங்கடி காரணமாக இலங்கையில் உள்ள
தனியார் வங்கிகளில் வைப்பில் வைக்க பட்ட பணத்தினை மீள பெறுவதில் மக்கள் பெரும் சிரமங்களை சந்தித்த வண்ணம் உள்ளனர்.
தற்போது குறித்த தொகைக்கு மேல் மீள பெற முடியாத வரையறை விடுக்க பட்டுள்ளதால் மக்கள் பீதியடைந்து வருகின்றனர்.
இவ்வாறான நிலைகள் தொடர்ந்து சென்றால் தனியார் வங்கிகள் அடித்து பூட்டும் நிகழ்வுகள் ஏற்படலாம் என எதிர் பார்க்க படுகிறது.
10 பில்லியன் அமெரிக்கா டாலரில் உகாண்டாவில் உள்ள மகிந்தாவின் கம்பெனி(100 ஆயிரம் கோடி )
10 பில்லியன் அமெரிக்கா டாலரில் உகாண்டாவில் உள்ள மகிந்தாவின் கம்பெனி
இலங்கை முன்னாள் ஜனாதிபதியும் இன்னாள் பிரதமராக விளங்கி வரும் மகிந்தாவின்
பத்து மில்லியன் அமெரிக்காடொலர் பணத்தில் உகாண்டாவில் பெரிய நிறுவனம் ஒன்றை மகிந்தா அநடத்தி வருகிறார்
இங்கு பெருமளவில் மக்கள் வேலை வாய்ப்பை பெற்று வருவதுடன் அதிக இலாபத்தை ஈட்டி செல்கிறது ,
நாட்டை கொள்ளையடித்து பணத்தை சுருட்டி அதில் ராஜபக்ஸா குடும்பம் பெரும் சுகபோகத்தை அனுபவித்து வருகிறது
தற்போது மகிந்தவின் பணத்தில் அந்த நிறுவனம் உள்ளது அம்பலமாகியுள்ள நிலையில் ,பெரும் நெருக்கடியில் மகிந்த குடும்பம் சிக்கியுள்ளது
ஆட்சி கவிழ்க்க பட்டு இவர்கள் நீதிமன்றில் விசாரணைக்கு நிறுத்த பட்டு ,ஊழல் மோசடிகள் அம்பல
படுத்த படும் என எதிர் பார்க்க படுகிறது
தயாரிப்பாளர் மகள் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகர் விமல் மீது புகார்.
மன்னர் வகையறா’ படத்தின் தயாரிப்பாளர் மகள் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நடிகர் விமல் மீது புகார்.
நடிகர் விமல் மீது தயாரிப்பாளர் மகள் புகார்
விமல் – தயாரிப்பாளர்கள் மகள் ஹேமா
நடிகர் விமல் மீது ஏற்கெனவே தயாரிப்பாளர்கள் கோபி, சிங்காரவேலன் மற்றும்
திரைப்பட விநியோகிஸ்தர் கங்காதரன் ஆகியோர் பணமோசடி புகார் தெரிவித்திருந்த நிலையில், தற்போது விமல் நடிப்பில் ’மன்னர் வகையறா’ என்ற படத்தின் ஆரம்ப
தயாரிப்பாளர் மறைந்த திருப்பூர் கணேசன் அவர்களின் மகள் ஹேமா இன்று (25-04-2022) காலை சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் விமல் மீது மோசடி புகார் கொடுத்துள்ளார்.
அந்த புகார் மனுவில் கூறியதாவது,
பொருள் : ரூபாய் 1,73,78,000/- திருப்பி தராமல் ஏமாற்றி வரும் நடிகர் விமல் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக மதிப்பிற்குரிய ஐயா அவர்களுக்கு, திருப்பூரில் எளிய குடும்பத்தில் பிறந்து, இறைச்சி கடைகள் நடத்தி, அதன் பின்னர் சிறிய சிறிய
தொழில்கள் செய்து தன்னை ஒரு தொழில் அதிபராக நிலை நிறுத்தி கொண்டவர் மறைந்த என் தந்தை கணேசன். சினிமா மீது தீராத ஆவல் கொண்டிருந்த அவரை
மூளைச்சலவை செய்து ” மன்னர் வகையறா ” என்ற திரைப்படத்தை துவக்க வைத்தவர் நடிகர் விமல்.
படத்தின் பட்ஜெட்டை ரூ. 5 கோடி என்றும், ரூ. 1.5 கோடி மட்டும் முதலீடு செய்தால் மீதி தொகையை சினிமா உலகத்திற்குள் கடனாக பெற்று கொள்ளலாம் என்றும் நடிகர் விமல் அளித்த உத்தரவாதத்தை நம்பிய எனது தந்தை சென்னைக்கு வந்து ஒரு
அலுவலகத்தை வாடகைக்கு எடுத்து வைத்து கொண்டு பட தயாரிப்பு பணிகளை ஆரம்பித்தார். அப்போதே எங்கள் குடும்பத்திற்குள் கலகம் ஆரம்பமாகிவிட்டது. நானும்
எனது தாயாரும் எவ்வளவோ எடுத்து சொல்லியும் எங்கள் பேச்சை கேட்காமல் விமல் போன்ற மண் குதிரைகளை நம்பி முதலீடு செய்ய ஆரம்பித்துவிட்டார்.
விமல்
விமல்
2015 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பட்டுக்கோட்டையில் படப்பிடிப்பு துவங்கியது. 60 நாட்கள் தொடர்ச்சியாக படப்பிடிப்பை நடத்தி முடித்துவிட்டு, ஆறு மாத காலத்திற்குள் படத்தை வெளியிட்டு விட்டு, பின்னர் சினிமாவிற்குள் கால் வைக்க மாட்டேன் என எனது
தந்தையும் எங்களுக்கு உறுதி அளித்ததால் அவர் படப்பிடிப்பு தளத்திற்கு சென்று அங்கேயே தங்கியிருந்து பணிகளை பார்வையிட எனது அம்மாவும் சம்மதித்தார்.
17 நாட்கள் படப்பிடிப்பு நடந்து முடிந்திருந்த வேளையில், விமலுக்கும் கதாநாயகிக்கும் தனிப்பட்ட காரணங்களுக்காக சண்டை வர, இரண்டு நாட்கள் படப்பிடிப்பு
நடைபெறாமல் இருந்ததால் மனம் வெறுத்து போன என் தந்தை அதற்கு மேல் படப்பிடிப்பை தொடர மனமில்லாமல் படப்பிடிப்பை ரத்து செய்ய சொல்லிவிட்டு திருப்பூருக்கு வந்துவிட்டார்.
அதன் பிறகு சில நாட்கள் கழித்து என் தந்தையை சந்தித்த விமலிடம் ” உன்னை நம்பி தான் இந்த துறைக்கு வந்து முதலீடு செய்தேன். தனி மனித ஒழுக்கம் இல்லாத உன்ன நம்பி மேற்கொண்டு ரிஸ்க் எடுக்க நான் விரும்பவில்லை. இந்த படம் அப்படியே
கிடக்கட்டும். என் நஷ்டத்தை ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுகட்டி விடுவேன் ” என்று கூறி மேற்கொண்டு படத்தை தயாரிக்க விருப்பமில்லை என்று ஆணித்தரமாக
சொல்லிவிட்டார். சில நாட்கள் கழித்து அப்பாவை சென்னைக்கு அழைத்த விமல், இந்த படத்தை நம்பி தான் எனது எதிர்காலம் உள்ளது. எனவே படத்தை நானே மேற்கொண்டு தயாரித்து, படத்தை வெளியிட்டு விட்டு, நான் செலவு செய்த தொகை போக
மீதமிருக்கும் தொகையில் தங்கள் தொகையை தங்களிடம் கொடுத்து விடுகிறேன் என கூறியதாலும், விமலின் எதிர்காலம் இந்த படத்தில் இருக்கிறது என்பதாலும் விமலின்
யோசனைக்கு என் தந்தை ஒப்புகொண்டு 10.03.2016 அன்று ஒப்பந்தம் செய்து கொடுத்தார்.
தயாரிப்பாளர்கள் மகள் ஹேமா
தயாரிப்பாளர்கள் மகள் ஹேமா
மார்ச் மாதம் 10 ஆம் தேதி ஒப்பந்தத்தை பெற்று கொண்ட பின்பு ஜூன் மாதம் 10 ஆம் தேதி வரை விமல் படத்தை ஆரம்பிக்காமல், படத்தின் மீது கடன் வாங்கி
ஊதாரித்தனமாக செலவு செய்து வந்ததால், ஜூன் மாதம் 15 ஆம் தேதி விமலை சந்தித்து ஒப்பந்தத்தை ரத்து செய்து தரும்படி கேட்டார் அப்பா. அதற்கு மறுத்து விட்டார் நடிகர் விமல்.
இதனால் ஜூன் மாதம் 17 ஆம் தேதி முறைப்படி தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் புகார் கொடுத்தார் எனது தந்தை. திரையுலகுக்கு எனது தந்தை புதியவர்
என்பதாலும், விமல் ஒரு முக்கிய பிரமுகர் என்பதாலும் எனது தந்தைக்கு சாதகமான பதில் சங்கத்திலிருந்து வரவில்லை. இதனால் மனம் உடைந்து போன என் தந்தை அமைதியாகிவிட்டார்.
அதன் பிறகு படத்தை தயாரித்து, வெளியீட்டிற்கு விமல் தயாரான போது, விமலை சந்தித்து தான் முதலீடு செய்த தொகையை திருப்பி கேட்டார் அப்பா. விமலிடமிருந்து
சாதகமான பதில் வராததால் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார் எனது தந்தை (வழக்கு எண் : C.S.No.58/2018)
இந்த வழக்கின் காரணமாக படத்தின் தொலைக்காட்சி உரிமைக்கு நீதிமன்றம் தடை விதித்திருந்த நிலையில் 10.04.2018 ஆம் ஆண்டு எனது தந்தையுடன் சமரசம் செய்து கொண்ட நடிகர் விமல் பணத்தை திருப்பி தந்துவிடுவதாக சென்னை
உயர்நீதிமன்றத்தில் Memorandum of Settlement (ஆவண எண் : 7782/2018) தாக்கல் செய்தார். ஆனால் அந்த ஒப்பந்தத்தில் குறிப்பிட்டபடி எந்த தொகையையும் இதுவரை
விமல் திருப்பித்தரவில்லை. பணத்திற்கு ஈடாக தருவதாக சொன்ன கால்ஷீட்டையும் தரவில்லை.
இந்நிலையில் 10.04.2018 ஆம் ஆண்டு செய்து கொண்ட ஒப்பந்தப்படி படத்தின் மற்ற மொழி டப்பிங் உரிமைகள் என் தந்தை வசம் வந்துவிட்டது. ஆனால் என் தந்தைக்கு
தெரியாமல் 21.06.2019 அன்று படத்தின் தெலுங்கு டப்பிங் உரிமையை வேறொருவருக்கு விற்று எங்களை மோசடி செய்துவிட்டார் நடிகர் விமல்.
எனவே ஐயா அவர்கள் மோசடி செய்த நடிகர் விமல் மீது கடும் நடவடிக்கை எடுப்பதோடு எங்களுக்கு சேர வேண்டிய ரூபாய்.1,73,78,000/-
தொகையை பெற்றுத் தரும்படி தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவுக்கு 3,000 கோடி கடனை திருப்பிச் செலுத்த முடியா தவிக்கும் இலங்கை
இந்தியாவுக்கு 3,000 கோடி கடனை திருப்பிச் செலுத்த முடியா தவிக்கும் இலங்கை
பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் இலங்கைக்கு உதவும் வகையில், அந்த நாடு
கடனாகப் பெற்ற 40 கோடி டொலா் (ரூ.3,000 கோடி) தொகையை திருப்பிச் செலுத்துவதற்கான அவகாசத்தை இந்தியா நீட்டித்துள்ளது.
இதுகுறித்து கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள ட்விட்டா் பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:
இலங்கைக்கு பல்வேறு வழிகளில் இந்தியா உதவி செய்வது தொடா்கிறது. இலங்கை அரசுக்கு அந்த நாட்டு மத்திய வங்கி மூலமாக இந்திய ரிசா்வ் வங்கி 40 கோடி டொலா்
கடனுதவி அளித்துள்ளது. அந்தக் கடன் தொகையை கரன்சி பரிமாற்ற முறையில் இலங்கை அரசு திருப்பிச் செலுத்துவதற்கு அளிக்கப்பட்டிருந்த அவகாசம் கடந்த ஜனவரி மாதத்துடன் முடிந்துவிட்டது. இந்நிலையில், இலங்கை அரசு கடன்
தொகையைத் திருப்பிச் செலுத்துவதற்கான அவகாசத்தை இந்திய ரிசா்வ் வங்கி நீட்டித்துள்ளது என்று அந்தப் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, இந்தியாவுக்கு கடன் தவணையைத் திருப்பிச் செலுத்துவதை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ
தலைமையிலான அரசு கடந்த 12 ஆம் திகதி அறிவித்தது. IMF மூலமாக நிதியுதவி கிடைக்கும் வரை கடன் தவணை நிறுத்தி வைப்புத் தொடரும் என்றும் இலங்கை அரசு கூறியது.
இந்த அறிவிப்பு வெளியான பிறகு, சா்வதேச அளவில் கடன் தவணையைத் திருப்பிச் செலுத்த இந்தியா அவகாசம் அளித்திருப்பது இதுவே முதல் முறையாகும்.
இலங்கை மத்திய வங்கியுடன் ‘சாா்க்’ கரன்சி பரிமாற்றத் திட்டத்தின் கீழ் இந்திய ரிசா்வ் வங்கி ஒப்பந்தம் மேற்கொண்டது. அந்த ஒப்பந்தத்தின்படி, இந்திய ரிசா்வ் வங்கியிடம்
அதிகபட்சமாக 40 கோடி டொலா் தொகையை, டொலா் அல்லது யூரோ அல்லது ரூபாய் மதிப்பில் பல தவணைகளில் இலங்கை மத்திய வங்கி கடனாகப் பெற முடியும்.
இதுதவிர, இந்தியாவிடம் இருந்து அத்தியாவசியப் பொருள்கள் வாங்குவதற்காக இலங்கை அரசு 100 கோடி டொலா் (ரூ.7,460 கோடி) கடன் பெற்றுள்ளது. பெட்ரோல், டீசல்
உள்ளிட்ட எரிபொருள் வாங்குவதற்காக 50 கோடி டாலா் ரூ.3,700
கோடி இலங்கை கடன் பெற்றுள்ளது.
100 மில்லியன் டொலர் உதவியை இந்தியாவிடம் கோரியுள்ள இலங்கை
100 மில்லியன் டொலர் உதவியை இந்தியாவிடம் கோரியுள்ள இலங்கை
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாத நெருக்கடியில் இருந்து நாட்டை மீள
கட்டியெழுப்ப உலக நாடுகளிடம் இலங்கை அவசர நிதி உதவியினை கோரியுள்ளது
இதற்கு அமைவாக தற்போது இந்தியாவிடம் ஒரு பில்லியன் அமெரிக்கா டொலர்களை கடனாக கேட்டுள்ளது
உணவு ,எரிபொருள்,மருத்துவ பொருட்கள் என்பன இதில் கொள்வனவு செய்ய பட போகிறது
ஓடி கடனை வாங்கி குவிக்கும் இலங்கை இதனை மீள செலுத்திட முடியா நிலையில் சிக்கும்
காலம் விரைவில் ஏற்படலாம் என்பது பொருளாதாரா நிபுணர்கள் கருத்தாக உள்ளது
பணம் இன்றி தவிக்கும் இலங்கை – மக்கள் தலையில் ஏற்ற பட்ட சுமைகள்
பணம் இன்றி தவிக்கும் இலங்கை – மக்கள் தலையில் ஏற்ற பட்ட சுமைகள்
அத்தியாவசியமற்ற பொருட்களின் இறக்குமதியை கட்டுப்படுத்துவதன் மூலம்
மாதாந்தம் சுமார் 75 மில்லியன் அமெரிக்க டொலர் சேமிக்கப்படும் என இலங்கை மத்திய வங்கி கணித்துள்ளது.
எவ்வாறாயினும், 600 க்கும் மேற்பட்ட பொருட்களின் வரிகளை அதிகரிக்க மத்திய வங்கி முன்மொழிந்திருந்தது.
ஆனால், நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இறக்குமதியை
கட்டுப்படுத்தும் வகையில் 367 அத்தியாவசியமற்ற பொருட்கள் மட்டுமே உரிமத்தின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.
இறக்குமதிக் கட்டுப்பாட்டிற்காக மத்திய வங்கி முன்மொழிந்த பொருட்களின்
பட்டியலின்படி, ஒவ்வொரு மாதமும் சுமார் 300 மில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாடுகளுக்குச் செல்லும் என்று மதிப்பிடப்பட்டது.
இதை கட்டுப்படுத்தவே 600 க்கும் மேற்பட்ட பொருட்களின் வரிகளை அதிகரிக்க மத்திய வங்கி முன்மொழிந்திருந்தது
இளமையில் கூடு வசந்தம் கொஞ்சும் ..!
இளமையில் கூடு வசந்தம் கொஞ்சும் ..!
இளமையில உன் ஏக்கம்
இன்றே தனித்து விடு
முதுமையில முதலிரவு
முழு ஏக்கம் தனிக்காது
வெறுமையில நீ இருந்து
வெளியேற்றி விட்டவைகள்
முதுமையில தேறாது
முதுகெலும்பு தாங்காது
வறுமை என்ற கூட்டுக்குள்ளே
நீ தொலைத்த வாழ்விருக்கே
மீள் எழுச்சி கொள்ளாது
மீள உன்னை கெஞ்சாது
வாலிபத்து அகவையில
வாழ்க்கை பட வேணுமடி
வரப்புயரும் நீர் போல
வாழ்வு அமைய வேணுமடி
கோடி பணம் சேர்த்து வைத்து
கோட்டையிலே நீ இருந்தும்
காணப்போவது ஏதுமில்லை
கண் மலர்ச்சி ஏதுமில்லை
இளமையில இல்லறத்தை
இனிதே நீ கலந்து விடு
இல்லையது தப்பி விடின்
இறந்தே நீ மாண்டு விடு ..!
வன்னி மைந்தன் ( ஜெகன் )
ஆக்கம் 06-03-2022
நெல் அறுவடை குறைந்த விவசாயிகளுக்கு 50 ஆயிரம் ரூபா ஊக்குவிப்பு
நெல் அறுவடை குறைந்த விவசாயிகளுக்கு 50 ஆயிரம் ரூபா ஊக்குவிப்பு
பெரும்போகத்தில் நெல் அறுவடை குறைந்ததால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஊக்குவிப்புக் கொடுப்பனவைச் செலுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
ஹெக்டயருக்கு 50 ஆயிரம் ரூபா வழங்கப்படவுள்ளது. அடுத்த வாரம் முதல் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படும். கடந்த பெரும்போகத்தில் 11 இலட்சம்
விவசாயிகளினால் மேமற்கொள்ளப்பட்ட சுமார் எட்டு இலட்சம் ஹெக்டயர் நிலப்பரப்பில் அறுவடை குறைந்துள்ளது.
இவர்களுக்கு இந்த ஊக்குவிப்புக் கொடுப்பனவை வழங்க அமைச்சரவை அனுமதி அளித்திருப்பதாக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
உயர்ந்த பட்சம் ஐந்து ஏக்கர் நிலப்பரப்பிற்கு இந்த இழப்பீட்டை வழங்கத்
திட்டமிடப்பட்டுள்ளது. சிறிய மற்றும் நடுத்தரவு அளவிலான விவசாயிகளுக்கும் இந்த ஊக்குவிப்புக் கொடுப்பனவை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது
250 மில்லியன் வருமானம் – அதிகரிக்க பட்ட வரி
250 மில்லியன் வருமானம் – அதிகரிக்க பட்ட வரி
இலங்கையில் நேற்று வெளியிட பட்ட வரவு செலவு அறிக்கையில் பெரு ம் நிறுவனம்களிடம்
இருந்து வரி அறவீடும் தொகை அதிகரிக்க பட்டுள்ளது ,இதன் ஊடாக மேலதிகமாக 254 மில்லியன்
ரூபாய்களை ஈட்டி கொள்ள திட்டமிட்ட பட்டுள்ளது
ஆளும் அரசின் இந்த திடீர் நடவடிக்கையால் பெரும் நிறுவனங்கள் கொதிப்பில் உறைந்துள்ளன ,
அத்துடன் அத்தியாவசிய பொருட்கள் விலைகள் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக நிபுணர்கள்
கருத்துரைத்துள்ளனர்
கருப்பு பணம் மூலம் வெளிநாடுகளில் சொத்துக்களை குவித்த 35 உலக தலைவர்கள்
கருப்பு பணம் மூலம் வெளிநாடுகளில் சொத்துக்களை குவித்த 35 உலக தலைவர்கள்
அரசியல் தலைவர்கள், தொழில் அதிபர்கள், பிரபலங்கள் உள்ளிட்டோர் வரி ஏய்ப்பு செய்து வெளிநாடுகளில் முதலீடு செய்து உள்ளதும், சொத்துக்களை வாங்கி குவித்துள்ளதும் அம்பலமாகி உள்ளது.
கருப்பு பணம் மூலம் வெளிநாடுகளில் சொத்துக்களை குவித்த 35 உலக தலைவர்கள்
இம்ரான்கான்
பிரபலங்கள் முறைகேடாக வெளிநாடுகளில் பல கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதும், சொத்துக்களை வாங்கி குவித்து உள்ளதும் தொடர்பான பட்டியல் தற்போது வெளியாகி உள்ளது.
கடந்த 2015-ம் ஆண்டு பனாமா பேப்பர்ஸ் வெளியாகி உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் தற்போது பண்டோரா பேப்பர்ஸ் ஆவணங்கள் வெளியாகி உள்ளது.
சர்வதேச புலனாய்வு பத்திரிக்கையாளர்கள் கூட்டமைப்பு மூலம் இந்த பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. நிதி சேவை வழங்கும் 14 நிறுவனங்களில் இருந்து கசிந்த ஒரு கோடியே 19 லட்சம் ஆவணங்களை 600-க்கும் மேற்பட்ட பத்திரிக்கையாளர்கள் புலனாய்வு செய்து இந்த பட்டியலை வெளியிட்டு உள்ளனர்.
இதில் அரசியல் தலைவர்கள், தொழில் அதிபர்கள், பிரபலங்கள் உள்ளிட்டோர் வரி ஏய்ப்பு செய்து வெளிநாடுகளில் முதலீடு செய்து உள்ளதும், சொத்துக்களை வாங்கி குவித்துள்ளதும் அம்பலமாகி உள்ளது.
இந்த பட்டியலில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், ஜோர்டான் மன்னர், செக்குடியரசு பிரதமர் உள்ளிட்ட சுமார் 35 தற்போதைய மற்றும் முன்னாள் அரசியல் தலைவர்கள் பெயர் இடம் பெற்று உள்ளன.
இம்ரான்கானுக்கு மிகவும் நெருக்கமானவர்கள் வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளது தெரிய வந்துள்ளது. இம்ரான்கான் அமைச்சரவையில் நிதி மந்திரியான பயாஸ் அகமது கரீப், அவரது குடும்பத்தினர் மற்றும் சில மந்திரிகள் கோடிக்கணக்கான பணத்தில் நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகளை ரகசியமாக வைத்திருப்பது தெரிய வந்தது.
ஜோர்டான் மன்னர் அப்துல்லா வெளிநாடுகளில் ரூ.745 கோடிக்கு சொத்து குவித்ததற்கான ஆவணங்களும் வெளியாகி உள்ளது. அவர் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்தில் 14 ஆடம்பர பங்களாக்களை ரகசியமாக வாங்கி உள்ளார். மேலும் 38 போலி கம்பெனிகளை உருவாக்கி உள்ளார்.
செக்குடியரசு பிரதமர் ஆந்த்ரே பேபிஸ் பிரான்சின் தெற்கு பகுதியில் ரூ.163 கோடி மதிப்பில் ஆடம்பரமான சொத்துக்களை வாங்கி இருந்ததும் தெரிய வந்தது. இந்த சொத்துக்களை அவர் முறையாக தெரிவிக்காததும் அந்த ஆவணத்தில் இடம் பெற்று உள்ளது.
இந்த வார இறுதியில் செக் குடியரசில் தேர்தல் நடக்கிறது. இந்தநேரத்தில் அவரது பெயர் பண்டோரா பேப்பர்ஸ் பட்டியலில் இடம் பெற்றது அவருக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.
அஜர்பைஜான் அதிபர் இல்காம் அலியேனின் குடும்பத்தினர் மற்றும் அவருக்கு நெருக்கமானவர்கள் இங்கிலாந்தில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பில் சொத்துக்களை ரகசியமாக வாங்கி உள்ளனர்.
கென்யா அதிபர் உஹுரு கென்யாட்டா மற்றும் அவரது குடும்பத்தினர் ரகசியமாக வெளிநாட்டு நிறுவனங்களில் முதலீடு செய்து இருப்பதும் தெரிய வந்துள்ளது.
புதின்
ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் பெயர் நேரடியாக இடம் பெறவில்லை. ஆனால் மொனாக்கோவில் அவரது கூட்டாளிகள் ரகசியமாக சொத்து சேர்த்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
20 மாதங்களில் ரூ. 125,747 கோடி பணம் அச்சடிப்பு
20 மாதங்களில் ரூ. 125,747 கோடி பணம் அச்சடிப்பு
ஆளும் கோட்டா அரசில் இலங்கை பெரும் பணத்தட்டுபாட்டை சந்தித்து வருகிறது
இதற்கு அமைவாக கடந்த ஆறு மாதங்களில் மட்டும் சுமார் 125,747 கோடி பணம் அச்சடிக்க பட்டுள்ளதாக அறிவிக்க பட்டுள்ளது
இதுவே இலங்கையின் தற்கால நிதி நெருக்கடியை எடுத்து கடடுவதாக உள்ளது
கூலி தொழிலாளி பெயரில் ரூ.10 கோடி டெபாசிட்
கூலி தொழிலாளி பெயரில் ரூ.10 கோடி டெபாசிட்
கூலி தொழிலாளி விபின் சவுகானின் ஆதார் எண்ணை பதிவு செய்து வங்கி கணக்கு தொடங்க முற்பட்டபோது, அவர் பெயரில் ஏற்கனவே வங்கி கணக்கு இருப்பது தெரியவந்தது.
வங்கி கணக்கே இல்லை- கூலி தொழிலாளி பெயரில் ரூ.10 கோடி டெபாசிட்
இந்திய பணம்
பீகார் மாநிலம் சிசானி கிராமத்தை சேர்ந்தவர் கூலிதொழிலாளி விபின் சவுகான். மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் இணைவதற்காக, வங்கி வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு சென்று கணக்கு தொடங்க விரும்பினார். அந்த சேவை மைய அலுவலர், விபின் சவுகானின் ஆதார் எண்ணை பதிவு செய்து வங்கி கணக்கு தொடங்க முற்பட்டபோது, அவர் பெயரில் ஏற்கனவே வங்கி கணக்கு இருப்பதாக தெரியவந்தது.
மேலும் 100 நாள் வேலை திட்டத்தில் சேர வந்த கூலி தொழிலாளி பெயரில் வங்கி கணக்கில் ரூ.9 கோடியே 99 லட்சம் டெபாசிட் செய்யப்பட்டிருப்பது கண்டு திகைத்தார். முதல் முறையாக வங்கி கணக்கு தொடங்க விரும்பிய தனக்கே தெரியாமல் தன்னுடைய பெயரில் வங்கி கணக்கு தொடங்கி அதில் ரூ.9.99 கோடி டெபாசிட் செய்யப்பட்டது கண்டு சவுகானும் அதிர்ச்சி அடைந்தார்.
ஆதார் கார்டு
இதுகுறித்து வங்கி அதிகாரிகளை தொடர்பு கொண்டு சவுகான் தெரிவித்தார். சவுகான் பெயரில் கடந்த 2016-ம் ஆண்டு அக்டோபர் மாதம் வங்கி கணக்கு தொடங்கப்பட்டு, 2017-ம் ஆண்டு பிப்ரவரி வரை கோடிக்கணக்கில் பணப்பரிமாற்றம் நடந்துள்ளது. ஆனால், சவுகான் பெயரில் உள்ள வங்கி கணக்கில் அவரின் புகைப்படம், கைரேகை, கையொப்பம் என எதுவுமே இல்லை. ஆதார் கார்டு எண் மட்டுமே அவருடையதாக இருந்தது.
இதுகுறித்து வங்கி அதிகாரி ஒருவர் கூறுகையில், “சவுகான் புகார் அளித்ததும் வங்கி கணக்கை முடக்கி விட்டோம். இது தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளோம்” என தெரிவித்தார்.
12 மணி நேரம் வேலை, குறையும் மாத சம்பளம்
12 மணி நேரம் வேலை, குறையும் மாத சம்பளம்
ஊழியர்களின் வேலை நேரம், சம்பள கணக்கீட்டு, பி.எப். தொகை, கிராஜுவிட்டி ஆகியவை முக்கிய மாற்றங்களை அடைய உள்ளது. இந்த புதிய ஊதிய விதிகளை வருகிற ஓக்டோபர் மாதம் முதல் மத்திய அரசு அமலுக்குக் கொண்டு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டுள்ள புதிய Wage Code கொள்கையின் மூலம்
புதிய ஊதியக் குறியீடு சட்டம் 2019
*ஊழியர்களின் வேலை நேரம் 12 மணி நேரமாக அதிகரிக்கவுள்ளது. தற்போது ஒரு நாளுக்கு 8 மணி நேர வீதம் 6 நாள்களுக்கு 48 மணி நேரமாக தொழில் நிறுவனங்களில் விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுகின்றன.
புதிய மாற்றங்களில் ஒரு வாரத்தில் 48 மணி நேரம் மட்டுமே தொழிலாளர்களிடம் வேலை வாங்க வேண்டும் என்ற விதி அப்படியே இருக்கும்.
மாறாக ஒரு நாளுக்கான வேலை நேரம் அதிகரிக்கப்படவுள்ளது. ஒரு நாளில் 12 மணி நேரம் வேலை வாங்கினால் 4 நாட்கள் மட்டுமே தொழிலாளர்களுக்கு வேலை கொடுக்க வேண்டும். மீதமிருக்கும் 3 நாட்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும். இது ஒவ்வொரு தொழிலாளியின் ஒப்புதலுடன் நடைபெற வேண்டும். ஏனெனில் அனைவராலும் 12 மணி நேரம் வேலை செய்ய இயலாது.
*உடல் நலம் பாதிப்பு, பிரசவம் போன்ற காரணங்களுக்காக அதிகபட்சம் 240 வரை விடுமுறை எடுக்கலாம் என்றிருந்தது. அது தற்போது 300 நாட்களாக உயர்த்தப்படவுள்ளது.
*புதிய விதிகளின்படி ஊழியர்களுக்குக் கொடுக்கும் அடிப்படை ஊதியம் (Basic Salary) குறைந்தபட்சம் 50 சதவீதம் இருக்க வேண்டும். இது தவிர்த்து வழங்கப்படும் வீட்டு வாடகை படி, அகவிலைப் படி, பயண படி உள்ளிட்டபடி தொகை 50 சதவீதத்துக்கு மேல் செல்லக் கூடாது. அடிப்படை ஊதியம் அதிகமானால் பிஎஃப் பிடித்தமும் அதிகரிக்கும். இதனால் மாத சம்பளம் இனி குறையும். ஆனால் ஓய்வுபெற்ற பின் கிடைக்கும் தொகை உயரும் என்றும் இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.
2000 ரூபா கொடுப்பனவு: இதுவரை கிடைக்காதவர்களுக்கான அறிவிப்பு
2000 ரூபா கொடுப்பனவு: இதுவரை கிடைக்காதவர்களுக்கான அறிவிப்பு
2000 ரூபா கொடுப்பனவை பெறுவதற்கு தகுதியிருந்தும் ,இதுவரை அதனை பெறாதவர்கள் தாம் குடியிருக்கும் கிராம உத்தியோகத்தர் ஊடாக மேல் முறையீட்டு மனுவை சமர்ப்பிக்க முடியும் என்று உள்நாட்டு அலுவல்கள் ராஜாங்க அமைச்சு தெரிவித்துள்ளது.
அமைச்சின் செயலாளர் என் எச் எம் சித்ரானந்த இதுதொடர்பாக தெரிவிக்கையில் இந்த கொடுப்பனவை பெறுவதற்கு தகுதிபெற்றவர்களில் சுமார் 50% மானோருக்கு 2000 ரூபா கொடுப்பனவு செலுத்ததப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதேவேளை, தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் காரணமாக வாழ்வாதாரத்தை இழந்துள்ளவர்களுக்காக வழங்கப்படும் 2000 ரூபா கொடுப்பனவை செலுத்து நடவடிக்கையின்,
ன்னேற்றம் குறித்து உள்நாட்டு அலுவல்கள் ராஜாங்க அமைச்சர் சமல் ராஜபக்ச அமைச்சின் செயலாளர் என் எச் எம் சித்ரானந்தவுடன் ZOOM தொழில்நுட்பம் ஊடாக கலந்துரையாடினார்.
இந்த கொடுப்பனவை சம்பந்தப்பட்ட குடும்பங்களுக்கு விரைவில் செலுத்தி முடிக்குமாறு இராஜாங்க அமைச்சர் மாவட்ட செயலாளர்களுக்கும் பிரதேச செயலாளர்களுக்கும் பணிப்புரை வழங்கியுள்ளார்.
18 லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு இந்த கொடுப்பனவை செலுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
வீட்டில் புதைத்து வைக்கப்பட்ட பணம்- தோண்டி எடுத்த பொலிஸ்
வீட்டில் புதைத்து வைக்கப்பட்ட பணம்- தோண்டி எடுத்த பொலிஸ்
தற்போது டுபாயில் உள்ளதாக கூறப்படும் போதைப்பொருள் வர்த்தகரான சரித் சந்தகெலும் எனும் ரன்மல்லி என்பவரின் உறுவு முறை சகோதரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பன்னிபிட்டிய பகுதியில் வைத்து குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரன்மல்லி என்பவரின் மனைவியின் சகோதரரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் தற்காலிகமாக தங்கியிருந்த வீட்டில் புதைக்கப்பட்டிருந்த 13.9 மில்லியன் ரூபா பணத்தை போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.
பிரிட்டனில் சுற்றிவளைத்த பொலிஸ் சிக்கிய பெரும் பணம்
பிரிட்டனில் சுற்றிவளைத்த பொலிஸ் சிக்கிய பெரும் பணம்
பிரிட்டனில் போலீசார் நடத்திய திடீர் முற்றுகையில் இரண்டு லட்சம் பவுண்டுக்ளுக்கு அதிகமான
பணமும் ,ஆயுதங்கள் மற்றும் போதைவஸ்து என்பன மீட்க பட்டுள்ளது
பொலிஸாருக்கு கிடைக்க பெற்ற உளவு தகவலை அடுத்து நடத்த பட்ட பெரும் முற்றுகையில் இந்த
போதைவஸ்து கும்பல் சிறை பிடிக்க பட்டுள்ளனர்
கொரனோவால் இறந்தவரை எரிக்க பணம் கறக்கும் அரசு
கொரனோவால் இறந்தவரை எரிக்கா பணம் கறக்கும் அரசு
இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயினால் இறந்தவர்களை அடக்கம் செய்திட வவுனியா
நகர சபை ஏழாயிரம் ரூபாவைனை இறந்தவர்களிடம் அறவிட்டு வருகிறது ,மேற்படி சம்பவம் பெரும் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது
நகர சபை மக்களுக்கு உதவிட உள்ள பொழுதுமம் ,துயரான கால கட்டத்தில் மக்களிடம் பணம் பறிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றமை கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது
பிரிட்டன் மக்களுக்கு மகிழ்ச்சி இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு ஆப்பு
பிரிட்டன் மக்களுக்கு மகிழ்ச்சி இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு ஆப்பு
பிரிட்டனில் கார் மற்றும் வீட்டு காப்புருதி நிறுவனங்களுக்கு , அதாவது இன்சூரன்ஸ் கம்பெனிகளுக்கு
FCA என்ற அமைப்பு கடும் நடவடிக்கை எடுக்கவுள்ளது ,
அதாவது நீங்கள் பழைய வடிக்கையாளர் எனின், மதம் தோறும் காருக்கோ அல்லது வீட்டுக்கோ இன்சூரன்ஸ் பணம் 100 பவுண்டுகள் செலுத்துகின்றீர்கள் என வைத்துக்கொள்ளுங்கள் .
இதே தொகையே அடுத்து வரும் ஆண்டும் இதே சம நிலையை பேன வேண்டும் , இதைவிட 102 பவுண்டுகளாக அதிகரித்தால் அந்த நிறுவனம் தடை செய்ய படவுள்ளது
FCA நிறுவனம் மேற்கொண்ட கடந்த பத்துவருட ஆய்வில் 4.2 மில்லியன் பணம் மேலதிகமாக இந்த காப்புறுதி பெற்றவர்கள் செலுத்தி உள்ளனர்
மக்கள் பணத்தை அதிமாக்கி ஏப்பம் விடும் காப்புறுதி நிறுவனங்களுக்கு ஆப்பு வைக்கும் செயல் திட்டம் ஆரம்பிக்க படவுள்ளது ,
இவர்கள் கூறுவது என்னவெனில் புதிய மற்றும் பழைய கஸ்ட்மர் அனைவரும் ஒரே அளவான பணத்தை செலுத்துவது தான் என்ற குற்ற சாட்டையே முன் வைத்துள்ளனர்
அதனால் பல சட்டங்கள் அதிரடியாக மாற்றம் செய்ய பட்டுள்ளது ,மக்களிடம் மிரட்டி பணம் பறித்து வந்த காப்புறுதி நிறுவனங்களுக்கு இப்பொழுது பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது ,
பிரிட்டன் மக்களுக்கு மகிழ்ச்சி இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு ஆப்பு
இது மக்களை காப்பாற்ற இந்த நிறுவனம் எடுத்த முடிவாகும்
FCA என்றால் என்ன ..?
மேற்படி நிறுவனம் என்பது ,நிதி கையாடல் செய்கின்ற அணைத்து நிறுவனங்களும் இதில் பதிவு செய்ய பட வேண்டும் ,அவ்வாறு பதிவு செய்ய படாத யாரும் நிதி தொடர்பான நிறுவனங்களை
ஆரம்பிக்க முடியாது ,உதாரணம் ,வங்கி ,.அடைவுக்கடை,முதல் அனைத்தும் இதில் பதிவு செய்ய பட்டு அனுமதி பெற்று இருக்க வேண்டும்
பிரபல வங்கிகள் எத்தனை மில்லியன் தண்டமாக செலுத்தியுள்ளனர் என்பதை குறித்த நிறுவனத்தின் இணையத்தில் சென்று தேடி பாருங்கள், நாம் சொல்லும் விடயம் தெரிய வரும்
136 மில்லியன் ரூபாய்களை வங்கியில் வைத்திருந்த வாலிபன் கைது
136 மில்லியன் ரூபாய்களை வங்கியில் வைத்திருந்த வாலிபன் கைது
இலங்கை இரத்தமாலானை பகுதியில் வங்கியில் 136 மில்லியன் ரூபா பணத்தை வைப்பில்
வைத்திருந்த வாலிபன் ஒருவர் சிங்கள காவல்துறையால கைது செய்ய பட்டுள்ளார்
இவ்விதம் பெரும்தொகைப் பணம் இவருக்கு எவ்வாறு கிடைக்க பெற்றது என்பது தொடர்பில்
விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன






