Posted in Uncategorized

136 மில்லியன் ரூபாய்களை வங்கியில் வைத்திருந்த வாலிபன் கைது

136 மில்லியன் ரூபாய்களை வங்கியில் வைத்திருந்த வாலிபன் கைது

இலங்கை இரத்தமாலானை பகுதியில் வங்கியில் 136 மில்லியன் ரூபா பணத்தை வைப்பில்

வைத்திருந்த வாலிபன் ஒருவர் சிங்கள காவல்துறையால கைது செய்ய பட்டுள்ளார்

இவ்விதம் பெரும்தொகைப் பணம் இவருக்கு எவ்வாறு கிடைக்க பெற்றது என்பது தொடர்பில்

விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன

    Posted in இலங்கை செய்திகள்

    சாக்குமூட்டையில் எட்டு மில்லிய பணம் – விசாரணையில் பெண்

    சாக்குமூட்டையில் எட்டு மில்லிய பணம் – விசாரணையில் பெண்

    இலங்கை -பெல்மதுளையில் பெண் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்ய பட்டுள்ளார்


    சாக்கு மூட்டையில் அடுக்கி வைக்க பட்ட நிலையில் சுமார் எட்டு மில்லியன் ரூபா பெறுமதியான பண மீட்க பட்டுள்ளது

    இந்த பணம் எவ்வாறு வந்தது என்பது தொடர்பில் விளக்கம் அளிக்க மறுத்த நிலையில்; 44 வயாதான பெண்மணி கைது செய்ய பட்டுள்ளார்

      Posted in பிரித்தானிய செய்தி முக்கிய செய்திகள்

      லண்டனில் தமிழ் பெண்ணிடம் 3000 பவுண்டுகளை மிரட்டி பறித்த கும்பல்- வீடியோ

      லண்டனில் தமிழ் பெண்ணிடம் 3000 பவுண்டுகளை மிரட்டி பறித்த கும்பல்- வீடியோ

      பண மோசடி

      லண்டனில் தமிழர்களிடம் HMRC என கூறி பணம் பறிக்கும் ,கும்பல் ஒன்று சிக்கியது ,அவர்களது மிரட்டல்களையும் ,எவ்வாறு

      மோசடியில் ஈடுப்புகின்றனர் என்பதை தமிழ் வாலிபர் ஒருவர் பதிவு செய்து வெளியிட்ட திகில் காணொளி இது,அவர் அந்த கும்பலை எவ்வாறு கழுவி ஊத்தியுள்ளார் என்பதற்கு இது நல்ல சான்று

      பணத்தை இழந்த தமிழ் பெண்

      சில நாட்களுக்கு முன்னர் லண்டன் குறைடன் பகுதியில் தமிழ் பெண்ணிடம் மூவாயிரம் பவுண்டுகளை குறித்த கும்பல் மோசடி செய்துள்ளது

      பணத்தை செலுத்திய பின்புதான் இவர்கள் மோசடி கும்பலை சேர்ந்தவர்கள் என அந்த பெண் புரிந்துள்ளார் ,

      அவர் மொன்சா காட் மூலம் பணத்தை செலுத்தியதால் அதனை மீள் பெற முடியாத நிலையில் சிக்கியுள்ளார் ,வங்கிகள் மூலம் செலுத்தி இருப்பின் அவர் அதனை பெற்று கொண்டிருக்க முடியும் .

      பொலிஸ் விசாரணை

      குறித்த விடயம் தொடர்பில் பொலிசார் மேற்கொண்ட வண்ணம் உள்ளனர் ,தமிழர்களே இந்த காணொளியை முடிந்தவரை உங்கள்

      நண்பர்களுக்கு பகிருங்கள் , இவ்வாறான மோசடி கும்பலிடம் இருந்து ஏனையவர்களை காப்பாற்றி கொள்வோம்

      இதில் அழுத்தி காணொளி பார்க்க

      https://www.youtube.com/watch?v=KNqvk7jSfrY&feature=youtu.be
      Posted in உலக செய்திகள்

      அவுஸ்ரேலியாவில் பேஸ்புக்,கூகிள் பணம் செலுத்த வேண்டு – புதிய சட்டம் அறிமுகம்

      அவுஸ்ரேலியாவில் பேஸ்புக்,கூகிள் பணம் செலுத்த வேண்டு – புதிய சட்டம் அறிமுகம்-பேஸ்புக் பாவிக்க தடை

      கட்டணம்

      அவுஸ்ரேலியாவில் உலகில் பிரபல சமூகவலைத்தளங்களாக விளங்கும் கூகிள்,மற்றும் பேஸ்புக் என்பன அதில் வெளிவரும்

      செய்திகளுக்குப் பணம் செலுத்த வேண்டும் என்ற சட்டம் தற்போது நிறை வேற்றப் பட்டுள்ளது

      புதிய சட்டம்

      மேற்படி சட்டத்துக்கு எதிராக பேஸ்புக் தனது பயனாளர் சேவையை அங்கு நிறுத்தி அதிரடி காட்டிய பொழுதும் ,அது கடந்து இந்த சட்டம் அமூல் படுத்த பட்டுள்ளது

      எச்சரிக்கை

      அதுபோல கூகிளும் அங்கிருந்து தமது தேடு பொறியை முற்றாக நிறுத்த போவதாக எச்சரிந்திருந்தது

      அவற்றை கருத்தில் கொள்ளாது மேற்படி சட்டம் அமுலாக்கம் பெற்றுள்ளாள் நிலையில், கூகிள் தேடு பொறியும்

      தவிக்கும் மக்கள்

      அவுஸ்ரேலியாவில் மக்கள் பாவனைக்கு தடை செய்யும் வாய்ப்பு உள்ளதாக எதிர் பார்க்க படுவதுடன் ,தொடந்து அந்த நாட்டு மக்கள் பேஸ்புக்கை பாவிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது

      Home » பணம் » Page 4
      Posted in Uncategorized

      எதிரி வங்கிகளுக்குள் புகுந்து 1.3 பில்லியன் கொள்ளையடித்த வடகொரியா

      வடகொரியா உலக நாடுகளுக்கு பெரும் சவாலாகவும் மிரட்டலாகவும் விளங்கி வருகிறது ,

      கைக்கிங்

      ஒரே தடவையில் நூறு நாடுகளின் கணனிகளை கைக்கிங் மூலம் செயல் இழக்க வைத்த வடகொரியா பெரும் மிரட்டலாக வளர்ந்துள்ளது

      வங்கி கொள்ளை

      அவ்விதம் ,உலக நாடுகளின் மிக முக்கிய வங்கிகளை இலக்கு வைத்து பெரும் பணக் கொள்ளையில் ஈடுபட்டுள்ளது

        இவ்விதம் மிக முக்கிய வங்கிகளின் பிராதன கணனிகளை கைக்கிங் செய்த வடகொரியா அந்த வங்கிகளிடம் இருந்து சுமார் 1.3 மில்லயன் டொலர் பணத்தை கொள்ளையடித்துள்ளது

        மேற்படி தகவல் திரட்டு இப்போது வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

        அமெரிக்கா இலக்கு

        வடகொரியாவின் இலக்குகள் பெரும்பாலானவை அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவை சேர்ந்தவையாக உள்ளது,

        இவர்களே வடகொரியாவுக்கு பெரும் நெருக்கடி தருவிக்கும் நாடுகளாக விளங்கி வருகின்றன

          பொருளாதார தடை
          வடகொரியாவா கொக்கா ,அதன் மீது பொருளாதார தடையை விதித்து அடங்கும் என எதிர்பாத்த அமெரிக்காவுக்கு

          இப்பொழுது புரிந்துள்ள இந்த செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

          Posted in உலக செய்திகள்

          பிரிட்டனில் ஒவ்வொரு வீட்டுக்கும் 200 இலவச பணம் வழங்கும் அரசு

          பிரிட்டனில் ஒவ்வொரு வீட்டுக்கும் 200 இலவச பணம் வழங்கும் அரசு

          பிரிட்டனில் இரண்டாம் அலையாக பரவி வரும் கொரனோ வைரஸ் நோயின் காரணமாக


          ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக ஆளும் அரசு 95 பில்லியன் பவுண்டுகளை ஒதுக்கியுள்ளது

          இதன் பிரகாரம் வீடு ஓவொன்றுக்கும் 200 பவுண்டுகள் வழங்கும் சட்டம் அமுலுக்கு வருகிறது

          நத்தர் தினத்தை முன்னிட்டு இவை மக்களுக்கு வழங்க படவுள்ளதாக தெரிவிக்க படுகிறது

          Posted in இலங்கை செய்திகள்

          16 வயதிற்குட்பட்டவர்களை வேலைக்கு அமர்த்துவது தடை- கோட்டா அரசு கெடுபிடி

          16 வயதிற்குட்பட்டவர்களை வேலைக்கு அமர்த்துவது தடை- கோட்டா அரசு கெடுபிடி

          16 வயதிற்குட்பட்டவர்களை வேலைக்கு அமர்த்துவதை அரசாங்கம் தடை செய்துள்ளது.

          • சம்பளம் ( இந்திய தொழிலாளர்கள்) கட்டளைச் சட்டத்திலும் திருத்தத்தை மேற்கொள்ளவும் (Cap 135) Minimum Wages (Indian Labour) ordinance amendment Act அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

          இதுதொடர்பாக நேற்று நடைபெற்ற அமைச்சரவைக்கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு:

          1. 2020 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 12ஆம் திகதி இடம்பெறும் சர்வதேச சிறுவர் தொழிலாளர் எதிர்ப்பு தினத்திற்கு அமைவாக
          2. ஊழியர்களை பணியில் ஈடுத்தக்கூடிய ஆகக்குறைந்த வயது 16 என்ற ரீதியில் சம்பந்தப்பட்ட தொழிலாளர் சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்ளுதல்

          2020 ஜுன் மாதம் 12ஆம் திகதியன்று இடம்பெறும் சர்வதேச சிறுவர் தொழிலாளர் எதிர்ப்பு தினத்திற்கு அமைவாகவும் நாட்டை மேம்படுத்தும் சௌபாக்கிய தொலைநோக்கு கொள்கை

          பிரகடனத்தில் ‘நெனபல சஹித்த லமா பரபுரக்’ என்ற (பாண்டித்தியமிக்க தலைமுறையினர்) தொனிப்பொருளின் கீழ்

          குறிப்பிபடப்பட்ட வகையில் நாட்டில் அனைத்து சிறுவர்களுக்கும் சர்வதேச சிறுவர் உரிமை பிரகடனத்திற்கு அமைய கிடைக்க

          வேண்டிய சிறப்புரிமைகள் மற்றும் உரிமைகளை உறுதிசெய்வதற்காக அவசியம் பாடசாலைக் கல்வி வயதிற்கு அமைவான வகையில் ஊழியர்களை சேவையில் ஈடுபடுத்தம்

          ஆகக்குறைந்த வயதெல்லையை 16 ஆக அதிகரிக்கும் நோக்கில் கீழ்கண்ட தொழிலாளர் கட்டளைச்சட்டத்தில் திருத்தத்தை மேற்கொள்வதற்காக அமைச்சரவை அங்கீகாரம வழங்கியுள்ளது.

          1. 1954ஆம் ஆண்டு இலக்கம் 13 இன் கீழான (129 அதிகாரத்திற்கு அமைவாக ) வர்த்தக நிலையங்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் தொடர்பான (சேவை மற்றும் சம்பள
          2. முறைப்படுத்துதல்) சட்டம்;;:
          3. 1956ஆம் ஆண்டு இலக்கம் 47 இன் கீழான பெண்கள், இளைஞர்கள் மற்றும் சிறுவர்களை சேவையில் ஈடுபடுத்தும்
          4. சட்டம்
          5. (135 அதிகாரம் – ) ஆகக் கூடிய சம்பளம் ( இந்திய தொழிலாளர்கள்) கட்டளைச் சட்டத்தில் திருத்தத்தை
          6. மேற்கொள்வதற்கான சட்டம் (Cap 135) Minimum Wages (Indian Labour) ordinance amendment Act
          7. 1942ஆம் ஆண்டு இலக்கம் 45 இன் கீழான தொழிற்சாலை கட்டளைச் சட்டம்
          8. 1958 ஆண்டு இலக்கம் 15 இன் கீழான ஊழியர் சேமலாப நிதி சட்டத்தில் ஏற்பாடுகளுக்கு அமைவாக 1958.10.31 தினத்தன்று
          9. அரசாங்க அதி விசேட வர்த்தமானி அறிவிப்பில் வெளியிடப்பட்ட பிரகடனத்தில் உள்ள கட்டளை
              Posted in இலங்கை செய்திகள்

              5000 ரூபா கொடுப்பனவுக்காக பாலியல் இலஞ்சம் கேட்கும் அரச அதிகாரிகள்

              5000 ரூபா கொடுப்பனவுக்காக பாலியல் இலஞ்சம் கேட்கும் அரச அதிகாரிகள்

              மலையகத்தில் 5000 ரூபா நிவாரணம் வழங்களில் இழுத்தடிப்புகளும்,

              கழுத்தறுப்புகளும் தொடர்வதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அரவிந்தகுமார் தெரிவித்தள்ளார்.

              பதுளையில் வைத்து நேற்று (23) மாலை ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

              மேலும், இந்த நிவாரண பணம் தம்மாலேயே வழங்கப்படுவதாக ஒரு சில

              மலையக அரசியல்வாதிகள் தம்பட்டம் அடித்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

              நிவாரணம் பெறுவதற்கான விண்ணப்பபடிவங்கள் 25 ரூபா முதல் 100 ரூபா வரை விற்பனை செய்யப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

              அத்துடன் ஒரு சில இடங்களில் 5000 ரூபா கொடுப்பனவுக்காக பாலியல்

              ரீதியான இலஞ்சம் கோரப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்

                  Posted in இலங்கை செய்திகள்

                  இலங்கையில் ஓட்டுக்கு காசு – தேர்தல் ஆணையம் ஆப்பு – கடுப்பில் கோட்டா

                  இலங்கையில் ஓட்டுக்கு காசு – தேர்தல் ஆணையம் ஆப்பு – கடுப்பில் கோட்டா

                  இலங்கையில் பாராளுமனற தேர்தல் இடம் பெற உள்ள நிலையில் மக்களை

                  கவரும் நோக்குடன் இந்தியாவை போல ஓட்டுக்கு பணம் வழங்கும் புதிய

                  நடைமுறையை மகிந்த குடும்ப ஆட்சி தொடக்கி வைத்துள்ளது

                  சமுர்த்தி நிறுவனத்தின் ஊடாக இந்த உதவிகள் கிராமம் தோறும் மக்களுக்கு வழங்க பட்டு வருகின்றன


                  இவை தேர்தல் நோக்கம் கொண்டவை என்ற நிலையில் தேர்தல் ஆணையாளர் கோட்டபாய மற்றும் மகிந்தவுக்கு இது தொடர்பாக அறிவித்துள்ளார்

                  இதனால் கோட்டா ,மகிந்த கடுப்பில் உறைந்துள்ளனர்

                      Posted in இலங்கை செய்திகள்

                      தொலை பேசி பணபரிமாறலை பயன்படுத்தி பண மோசடி – மக்களுக்கு எச்சரிக்கை

                      தொலை பேசி பணபரிமாறலை பயன்படுத்தி பண மோசடி – மக்களுக்கு எச்சரிக்கை

                      கையடக்க தொலை பேசியை அடிப்படையாகக்கொண்ட பணபரிமாறலை

                      பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் மோசடி மற்றும் நபர்களை அச்சுறுத்தி கப்பம்

                      பெறுவது தொடர்பில் பொது மக்கள் விழிப்புடனிருக்குமாறு பாதுகாப்;பு அமைச்சு பொது மக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.

                      Posted in இலங்கை செய்திகள்

                      வங்கியில் கடன் மீளச் செலுத்தலை பிற்போடுதல்- அரசு நடவடிக்கை

                      வங்கியில் கடன் மீளச் செலுத்தலை பிற்போடுதல்- அரசு நடவடிக்கை

                      வங்கிகளில் கடன் பெற்றவர்கள் தற்கால நிகழ்வை அடுத்து அதனை செலுத்துவது பிற் போடுதல் காலம் வழங்க பட்டுள்ளது

                      இதற்குரிய வரையறையுடன் இந்த கால அவகாசம் வழங்க படுகிறது

                      இவ்வாறு கடன் பெற்றவர்கள் கீழ் வரும் உங்கள் பகுதியை தொடர்பு கொண்டு உரையாடி பணத்தினை பிற்போடலாம் என அரசு தெரிவித்துள்ளது

                      கொவிட் – 19 நோய்த்தொற்று காரணமாக கடன் மீளச்செலுத்தலை பிற்போடுதல் தொடர்பாக தொடர்புகொள்ள வேண்டிய இலக்கங்கள்

                      வங்கி மேற்பார்வைத் திணைக்களம்
                      0112 477133
                      0112 477134
                      0112 477360
                      0112 477659
                      0112 398743
                      0112 398746
                      0112 398790
                      0112 398815
                      0112 398820
                      0112 398824

                      வங்கியல்லா நிதியியல் நிறுவனங்களின் மேற்பார்வைத் திணைக்களம்
                      0112 477500
                      0112 477504
                      0112 477258
                      0112 477562
                      0112 477573
                      0112 398786
                      0112 398806
                      0112 477380
                      0112 477340
                      0112 477495
                      0112 398774
                      0112 477026

                      வங்கியில் கடன் மீளச்
                      வங்கியில் கடன் மீளச்
                      Posted in பிரித்தானிய செய்தி

                      பிரிட்டனில் கடைகளுக்கு ஆப்படித்த இன்சூரன்ஸ் நிறுவனம் =தவிக்கும் தமிழர்கள்

                      பிரிட்டனில் கடைகளுக்கு ஆப்படித்த இன்சூரன்ஸ் நிறுவனம் =தவிக்கும் தமிழர்கள்

                      பிருத்தானியாவில் பரவி வரும் கொரனோ நோயின் தாக்குத்தல் காரணமாக முக்கால் வாசி கடைகள் பூட் பட்டுள்ளன .

                      இவ்வாறு அரசின் உத்தரவுக்கு அமைய பூட்ட பட்ட கடைகளுக்கு காப்புறுதி செலுத்த பட்டு வந்தன ,அவ்வாறு செலுத்த பட்ட

                      காப்புறுதி நிறுவனங்கள் தற்போது பல கடைகளை அம்போ என விட்டுள்ளன .

                      அதில் இவ்வாறு பூட்ட படுவதால் தமக்கு முழு அளவில் காப்புறுதி வழங்கிட

                      இயலாது எனவும் ,சில நிறுவனங்களோ முற்று முழுதாக தந்திட இயலாது எனவும் கையை விரித்துள்ளனவாம் .


                      ஆனால் அரசோ சிறு ,மற்றும், பெரும் முதலாளிகளுக்கு இழப்பப்பை வழங்கிட வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தது

                      ஆனால் காப்புறுதி நிறுவனங்கள் தமக்கு இதனை வழங்கிட இயலாது என கையை விரித்து வருகின்றன ,எனிநும் பாதிக்க பட்ட

                      பொது நடைமுறையை கருத்தில் கொண்டு இவர்களுக்கு அரைவாசி இழப்பு என்றாலும் வழங்க வேண்டும் என வலியுறுத்த பட்டு வருகிறது

                      இதனால் தலையில் துண்டை போட்டு உட்க்காந்து இருக்கும் தமிழர் நிறுவனங்கள் சில ,

                      பிரிட்டனில் கடைகளுக்கு
                      பிரிட்டனில் கடைகளுக்கு
                      Posted in இலங்கை செய்திகள்

                      ஆட்டோ,பள்ளி,வான் ,சாரதிகள் ஆகியோருக்கும் ஐந்தாயிரம் வழங்கும் அரசு

                      ஆட்டோ,பள்ளி,வான் ,சாரதிகள் ஆகியோருக்கும் ஐந்தாயிரம் வழங்கும் அரசு

                      இலங்கையில் கொரனோ நோயின் தாக்குதலை அடுத்து தற்பொழுது

                      ஊரடங்கு சட்டம் பிறப்பிக்க பட்டுள்ளது
                      இதனால் மக்கள் வெளியில் நாடமாடும் தடைகள் விதிக்க பட்டுள்ளன

                      இவ்வாறான காலப்பகுதியில் தொழில் அற்று வாடும் மக்களுக்கும் அரசு உதவி வருகிறது

                      வான் ,பள்ளி,ஆட்டோ சாரதிக்கு தலா ஐந்தாயிரம் ரூபா விகிதம் உதவி

                      தொகைகள் வழங்க படும் என அரசு அறிவித்துள்ளது


                      இதனால் சாரதிகள் பெரும் குஷியில் உறைந்துள்ளனர்

                      ஆட்டோ பள்ளி வான்
                      ஆட்டோ பள்ளி வான்
                      Posted in இலங்கை செய்திகள்

                      வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்புவதாக கூறி பணம் மோசடி செய்த பெண் கைது

                      வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்புவதாக கூறி பணம் மோசடி செய்த பெண் கைது

                      இலங்கையில் – இருந்து வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பி அங்கு வேலை வாய்பபை பெற்று தருவதாக கூறி

                      பணசேர்ப்பில் ஈடுபட்ட பெண் ஒருவர் கைது செய்ய பட்டுள்ளார் .

                      இவரது ஆசை வார்த்தையை நம்பிய மக்களில் சிலர் பெரும் தொகை பணத்தை வழங்கி அமர்ந்துள்ள நிலையில் மேற்படி பெண் கைது செய்ய பட்டுள்ளார் .

                      போலீசாருக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்தே மேற்படி கைது இடம்பெற்றுள்ளது