வடகொரியா ஏவுகணைக சோதனை
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

வடகொரியா ஏவுகணைக சோதனை

வடகொரியா ஏவுகணைக சோதனை

வடகொரியா ஏவுகணைக சோதனை,வட கொரியா தனது கிழக்கு கடற்கரையை நோக்கி பல குறுகிய தூர ஏவுகணைகளை ஏவியுள்ளது, தென் கொரியா மற்றும் ஜப்பான் ஒரு வாரத்தில் இரண்டாவது சோதனையை நடத்தியுள்ளது .

ஏவுகணைகள் தலைநகர் பியோங்யாங்கின் வடக்கே உள்ள கெய்ச்சோனில் இருந்து புதன்கிழமை காலை 6.50 மணிக்கு (செவ்வாய்கிழமை 21:50 GMT) ஏவப்பட்டு வடகிழக்கு நோக்கி சுமார் 400 கிமீ (249 மைல்) பறந்ததாக தென் கொரியாவின் கூட்டுப் படைத் தலைவர்கள் (JCS) தெரிவித்தனர்.

வட கொரியா குறைந்தது இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியது என்று கடலோரக் காவல்படையுடன் ஜப்பானும் உறுதிப்படுத்தியது.

பியோங்யாங் கடந்த வியாழக்கிழமை பல குறுகிய தூர பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியது, இரண்டு மாதங்களுக்கும் மேலாக இதுபோன்ற முதல் ஏவுதல், இது ஒரு புதிய 600 மிமீ பல-ஏவுகணை ராக்கெட் அமைப்பின் சோதனை என்று பின்னர் கூறியது.

ஜூலை தொடக்கத்தில் இருந்து நாட்டின் முதல் பெரிய சோதனை இதுவாகும்.

வடகொரியா நீண்ட தூர ஏவுகணை சோதனை
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

வடகொரியா நீண்ட தூர ஏவுகணை சோதனை

வடகொரியா நீண்ட தூர ஏவுகணை சோதனை

வடகொரியா நீண்ட தூர ஏவுகணை சோதனை ஒன்றை நடத்தியுள்ளது .வடகொரியா நாடானது இரண்டு ஏவுகணைகளை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளதாக தெரிவித்துள்ளது .

இரண்டு ஏவுகணைகளும் தமது இலக்கு நோக்கி சென்று தாக்கி வெற்றியை பெற்று தந்துள்ளதாக வடகொரியா மகிழ்ச்சி ஆவாரம் தெரிவித்துள்ளது .

இந்த இரண்டு ஏவுகணைகளில் ஒன்று ஜப்பான் கடல் பகுதியில் மற்றொன்று தென்கொரியா கடல் பகுதியில் விழுந்த வெடித்துள்ளது .

முதலாவது ஏவுகணையாவது 600 கிலோமீட்டர் தூரம் பாய்ந்து சென்று ஜப்பான் கடலில் விழுந்துள்ளதாகவும் ,மற்றையது 120 கிலோமீட்டர் தூரம் சென்று தென்கொரியாவின் கடல் பரப்புக்குள் விழுந்துடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்கா தென்கொரியா மற்றும் ஜப்பான் என்பன இணைந்து வடகொரியா மீது தாக்குதலை நடத்தக்கூடும் என்கின்ற அச்சமும் பரபரப்பு ஏற்பட்டுள்ள இந்த வேலையில் நீண்ட தூர கண்டம் விட்டு கண்டம்பாயும் சோதனை செய்துள்ளது.

அடுத்தடுத்து தனது இரண்டு ஏவுகணை சோதனை செய்து கொண்டுள்ள இந்த சம்பவம் அமெரிக்கா வல்லாதிக்க அரசுகளையும், மேற்கு நாடுகளையும் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது .

இதுவரை 58க்கு மேற்பட்ட ஏவுகணைகளை சோதனைகளை நடத்தி, புதிய வகை ஏவுகணைகளை தன்னகத்தை வைத்துள்ளது .

வடகொரியாவிடம் காணப்படுகின்றஏவுகணைகள் அமெரிக்காவிடம் கூட இல்லை என்கின்ற புதிய தகவல்களும் வெளியாகியுள்ளது .

அதனால் தற்பொழுது வடகொரியாவின் நேரடியாக மோதுவதற்கு அமெரிக்கா அச்சம் தெரிவித்து வருகின்றது,

வடகொரியாவில் இருந்தவாறு அமெரிக்காவின் வெள்ளை மாளிகையே துவாம்சம் செய்ய முடியும் என வடகொரியா தெரிவித்துள்ளது .

ஏறத்தாழ 14 ஆயிரம் கிலோ மீட்டருக்கு அப்பால் உள்ள இலக்குகளை சென்று தாக்கும் வல்லமை கொண்டஏவுகணைகளை வடகொரியா தன்னகத்தை வைத்துள்ளது .

தற்பொழுது ரஷ்யா பயன்படுத்தும் ஏவுகணையானது வடகொரியா வழங்கியவையாகும்.

அந்த ஏவுகணைகள் தற்பொழுது பலத்த சேதங்களையும் ஏற்படுத்தி வருகிறது.

உலகில் ஏவுகணை பலத்தில் வடகொரியா தற்போது சக்தி வாய்ந்த ஒன்றாக விளங்கி வருகிறது .

இந்த ஏவுகணைகள் தனது எதிரி நாடுகள் மீது விழுந்த வெடித்தால் என்ன நிலவரம் ஆகும் என்பதை இதன் ஊடாவது மேற்கு நாடுகள் புரிந்து கொள்வார்கள் .

உணவகங்களில் திடீர் சோதனை
Posted in இலங்கை செய்திகள்

உணவகங்களில் திடீர் சோதனை

உணவகங்களில் திடீர் சோதனை

உணவகங்களில் திடீர் சோதனை ,சுகாதாரமற்ற சிற்றுண்டிகள் பொதுமக்களுக்கு விற்கப்படுவதாக கிடைக்கப்பெற்ற தகவல்களை அடுத்து

உணவுப்பாதுகாப்பு மற்றும் சுத்தமான உணவை பொதுமக்களுக்கு உறுதிப்படுத்தல் என்ற நோக்கில் சாய்ந்தமருது பிரதேச உணவகங்களுக்கு திடீர் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

கல்முனை பிராந்திய சுகாதார சேவை

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஸஹீலா இஸ்ஸதீனின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலில் சாய்ந்தமருது

சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஜே.கே.எம். அர்ஷாத் காரியப்பர் ஞாயிற்றுக்கிழமை (25) சாய்ந்தமருது பிரதேச உணவகங்களுக்கு திடீர் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டார்.

உணவகங்கள் பார்வை

சில வாரங்களுக்கு முன்னர் உணவகங்களை பார்வையிட்ட அவர் உணவக உரிமையாளர்களுக்கும், உணவு தயாரிப்பவர்களுக்கும் சுகாதார நடைமுறைகளை பேணி உணவுகளை தயாரிக்குமாறும், உணவகங்கள்

சுத்தமில்லாது இருத்தல், உணவு கையாளுகையில் முறையான ஒழுங்கீன்மை, நீண்ட நாட்களுக்கு பொருத்தமில்லாதவாறு உணவுகளை

குளிர்சாதனப்பெட்டிகளில் தேக்கி வைத்தல், சமையல் பாத்திரங்கள் மற்றும் சமையல் பொருட்களின் தரம் போன்றவற்றை சுகாதார முறைப்படி

உணவகதின் மீது உரிய நடவடிக்கை

பேணுமாறும் ஆலோசனை வழங்கியதுடன் அறிவித்தல்களை பேணி நடக்காத உணவகங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்திருந்தார்.

அதனை ஒட்டியதாக சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய மேற்பார்வை பொதுச்சுகாதார பரிசோதகர்களான ஏ.எல்.எம். ஜெரின், ஜே.எம்.நிஸ்தார் உட்பட காரியாலய உத்தியோகத்தர்கள் சகிதம் சாய்ந்தமருது

உணவு நிலையங்கள் மீது திடீர் பரிசோதனை

பிரதேச உணவு தயாரிக்கும், விற்பனை செய்யும், வினியோகம் செய்யும் உணவு நிலையங்கள் மீது இன்று திடீர் பரிசோதனையும், முற்றுகையும் இடம்பெற்று சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரியின் அறிவித்தல்களை

பேணி நடக்காத உணவகங்களில் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற மற்றும் முறையற்ற களஞ்சியத்தை கொண்டிருந்த உணவுகளும் கைப்பற்றப்பட்டது.

எச்சரிக்கை

மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற மற்றும் முறையற்ற களஞ்சியங்களை கொண்ட உணவுகளை வைத்திருந்தோர் மீது எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன் மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற உணவுகள் கைப்பற்றப்பட்டது.

அதே போன்று சில உணவகங்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்க தேவையான மேலதிக ஒழுங்குகளை சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் மேற்கொண்டுள்ளது.

விசேட போக்குவரத்து சோதனை நடவடிக்கை
Posted in இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

விசேட போக்குவரத்து சோதனை நடவடிக்கை

விசேட போக்குவரத்து சோதனை நடவடிக்கை

நாட்டில் போதைப்பொருள் மற்றும் பாதாள உலகக் குழுக்களின் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்காக பொலிஸாரால் நாடளாவிய ரீதியில்

முன்னெடுக்கப்படும் விசேட நடவடிக்கையான ‘யுக்திய’வின் ஒரு பகுதியாக குறிப்பிட்ட சில பிரதேசங்களில் விசேட போக்குவரத்து சோதனை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த விசேட போக்குவரத்து நடவடிக்கை இன்று ( 05) தொடக்கம் ஒரு வார காலத்துக்கு காலை 10.00 மணி முதல் பிற்பகல் 02.00 மணி வரை அமுலில் இருக்கும் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு – கண்டி வீதியில் களனி பல்கலைக்கழக பழைய கட்டிடம் வரையிலும், கொழும்பு – நீர்கொழும்பு வீதியில் நீர்கொழும்பு ஒலியமுல்ல பாடசாலை வரையிலும் பஸ்கள் உள்ளிட்ட வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்படும்.

வீடியோ

கிளிநொச்சியில் அசானிக்கு நடந்த சோதனை
Posted in இலங்கை செய்திகள்

கிளிநொச்சியில் அசானிக்கு நடந்த சோதனை

கிளிநொச்சியில் அசானிக்கு நடந்த சோதனை

கிளிநொச்சியில் வைத்து அரசியல் பிரமுகர்கள் முன்னிலையில் அசானிக்கு பொண்ணாடைகள் போர்த்தி சான்றிதழ்கள் கேடயங்கள் வழங்கி ஹவுரவிக்க பட்டுள்ளார்

தமிழகம் ஜீ தமிழ் தலைக்காட்சியில் கலந்து கொண்டு சரிகமபா நிகழ்வில் பாடி அசத்தி வந்தார் .

அசானி மீது ஏற்பட்ட மக்கள் அனுதாப அலை காரணமாக உலகம் முழுவதும் அவர் அதிக மக்களினால் இரசித்து பார்க்க பட்டார் .

அவரது பாட்டு திறமைக்கு அப்பால் அவர் மீது கொண்ட அனுதாப அலையாகும் .

தமது பிள்ளை மீளவும் இலக்கை வந்தடைந்த நிலையில் அவருக்குரிய நிகழ்வுகளை தற்போது பல காட்சிகள் ,சமுக ஆர்வலர்கள் முன்னெடுத்து செய்து வருகின்றனர் என்பது குறிப்பிட தக்கது

கிளிநொச்சியில் அசானிக்கு நடந்த சோதனை

வீடியோ

ஈரான் அணுகுண்டு சோதனைக்கு தயாராகிறது ஐரோப்பா
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

ஈரான் அணுகுண்டு சோதனைக்கு தயாராகிறது ஐரோப்பா

ஈரான் அணுகுண்டு சோதனைக்கு தயாராகிறது ஐரோப்பா

Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

வடகொரியா திடீர் ஏவுகணை சோதனை

வடகொரியா திடீர் ஏவுகணை சோதனை

வடகொரியா நாடானது தற்போது குறும் தூர ஏவுகணை ஒன்றை சோதனை புரிந்துள்ளது


தென் கொரியா கடல் பகுதியில் ,தென்கொரியா இராணுவம் மற்றும் அமெரிக்கா படைகள் இணைந்து போர் ஒத்திகையில் ஈடுபட்டு கொண்டிருந்த வேளை வட கொரியா இந்த ஏவுகணை சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளது

தென் கொரியாவின் கிழக்கு கடல் பகுதியில் இந்த ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன ,குறித்த ஏவுகணைகள் நான்கு நிலைகளில் இருந்து வட கொரியா ஏவி சோதனை புரிந்துள்ளதாக தென் கொரிய உளவுத்துறை தெரிவித்துள்ளது

வட கொரியா ஏவிய இந்த குறும் தூர ஏவுகணையின் வீச்சு எல்லை 110 முதல் 670 கிலோ மீட்டர் ஆகும் என தென்கொரியா தெரிவித்துள்ளது


எனினும் வடகொரியா இந்த ஏவுகணை சோதனை தொடர்பாக எதனையும் அறிவிக்கவில்லை

வட கொரியா மீது அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கடும் பொருளாதார தடைகளை விதித்து வந்த பொழுதும் ரொக்கட் கிங் அடங்குவதாக தெரியவில்லை

அவர் தனது நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு என கூறிய படி ஏவுகணை சோதனைகளை தீவிர படுத்திய வண்ணம் உள்ளார் ,

தமது நாட்டை எதிரி இராணுவத்திடம் இருந்து பாதுகாத்து கொள்ள, வேண்டுமெனின் எமக்கு இது போன்ற ஏவுகணை சோதனைகள் அவசியம் என வடகொரியா இராணுவம் அடித்து கூறுகிறது

வடகொரியா திடீர் ஏவுகணை சோதனை

உலக நட்டு தலைவர்களதும் ,உலக சண்டியர்களின் கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டி வருகிறார் ரொக்கட் கிங்

மத்திய கிழக்கு நாடுகள் மீது பயங்கரவாதம் என்ற போர்வையில் அமெரிக்கா போரை நடத்தி தோற்று போயுள்ளது ,தற்போது தென் ஆசியா மீது தனது பார்வையை திருப்பியுள்ளது ,

வடகொரியா மற்றும் ஈரான் நாடுகள் தற்போது அதிவேகமாக தமது ஆயுத உற்பத்தியில் கவனம் செலுத்தி வருகின்றன ,இது அமெரிக்கா வல்லாதிக்க சக்திகளுக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது

வட கொரியா தொடராக நடத்தும் இவ்விதமான ஏவுகணை சோதனைகள் அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகளை மேலும் பீதியடைய வைத்துள்ளது .

  • வன்னி மைந்தன் –
    Posted in Uncategorized

    ஐரோப்பா எல்லை அருகே ரசியா அணு ஆயுத சோதனை

    ஐரோப்பா எல்லை அருகே ரசியா அணு ஆயுத சோதனை

    ஐரோப்பா நாட்டின் எல்லை அருகில் புதியவகை அணு ஆயுத ஏவுகணைகளை ரசிய திடீர் சோதனை செய்துள்ளது.

    இந்த சோதனை காரணமாக ஐரோப்பா எங்கும் பதட்டம் நிலவுகிறது.

    ரசிய மூன்றாம் உலக போரை ஆரம்பித்து விடும் என்பதற்குரிய அறிகுறியாக இந்த ஆயுத பாவனை உள்ளது என்கின்றனர் இராணுவ ஆய்வாளர்கள்

    ரசியா மீது தொடர்ந்து பொருளாதார தடைகள் விதிக்க பட்டு வருவதால் ரசியா விரக்த்தி நிலையில் செல்ல கூடும் என எதிர்பார்க்க படுகிறது.

      Posted in உலக செய்திகள்

      வடகொரியா அதிரடி – புதிய ஏவுகணை சோதனை – அதிர்ச்சியில் உலகம்

      வடகொரியா அதிரடி – புதிய ஏவுகணை சோதனை – அதிர்ச்சியில் உலகம்

      வடகொரியா நாடானாது தற்போது புதிய பாலிஸ்டிக் ஏவுகணை ஒன்றை சோதனை செய்துள்ளது


      இந்த ஏவுகணையானது கிழக்கு கடற்கரை பகுதியில் தனது இலக்கு நோக்கி சென்று தகக்கியுள்ளது ,தனது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு இந்த ஏவுகணைகள் உதவும்

      என்ற நோக்கில் வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனையை நடத்திய வண்ணம் உள்ளது

      கடந்த மூன்று வாரத்தில் இடம்பெற்ற இரண்டாவது சோதனை இதுவாக பார்க்க படுகிறது ,


      எனினும் இதன் இலக்கு தூர வீச்சு தொடர்பாக உடனடியாக தகவல் எதுவும் வெளியாகவில்லை

        Posted in Uncategorized

        இராணுவம் திடீர் சோதனை

        இராணுவம் திடீர் சோதனை

        மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத்தில் இலங்கை இராணுவத்தின் முப்படைகளும் திடீர்

        ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் ,சீரற்ற காலநிலை காரணமாக மக்களை காப்பாற்றும்

        முயற்சியில் இந்த நடவடிக்கை மேற்கொள்ள பட்டு வருவதாக இலங்கை இராணுவம்

        தெரிவித்துள்ளது

          Posted in இந்தியா செய்திகள் உலக செய்திகள்

          இந்தியாவின் 5,000 km செல்லும் ஏவுகணை சோதனை வெற்றி


          இந்தியாவின் 5,000 km செல்லும் ஏவுகணை சோதனை வெற்றி

          இந்தியா தனது பலத்தை உலக நாடுகளுக்கு எடுத்துக்காட்டும் வகையில் அவ்வப்போது ஏவுகணை

          சோதனையில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், கண்டம் விட்டு கண்டம் தாண்டி சென்று 5

          ஆயிரம் கிலோ மீட்டர் தொலையில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் அக்னி-5 ரக

          ஏவுகணையை இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு இன்று வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.

          நிலத்தில் இருந்து ஏவக்கூடிய இந்த ஏவுகணை நிலத்தில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கி

          அழிக்கும் திறன்கொண்டது என மத்திய அரசு தெரிவித்துள்ளது. ஏவுகணை சோதனை ஒடிசாவில் உள்ள அப்துல்கலாம் தீவில் நடைபெற்றதாக தெரிவிhttp://ethirinews.com/க்கப்பட்டுள்ளது.

          இதையும் படியுங்கள்… ஸ்காட்லாந்தை 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது நமீபியா

            Posted in உலக செய்திகள்

            பறக்கும் கார் சோதனை வெற்றி – பயணிக்க அனுமதி

            பறக்கும் கார் சோதனை வெற்றி – பயணிக்க அனுமதி

            பறக்கும் கார் சோதனை வெற்றியாக முடிவடைந்துள்ளது ,35 நிமிடங்கள் நடத்த பட்ட பறக்கும்

            சோதனையில் அதன் செயல்பாடு வெற்றிகரமாக இடம்பெற்றுள்ளது ,இதனை அடுத்து தற்போது பறக்கும் கார்கள் வானில் செலுத்திட அனுமதி வழங்க பட்டுள்ளது

            உள் நாட்டுக்குள் பயணிக்கும் பயணிகளுக்கு இந்த கார் ஓட்டம் மகிழ்ச்சியை அளித்துள்ளது

              Posted in உளவு செய்திகள் முக்கிய செய்திகள்

              வடகொரியா புதிய ஏவுகணை சோதனை – அதிர்ச்சியில் அமெரிக்கா

              வடகொரியா புதிய ஏவுகணை சோதனை – அதிர்ச்சியில் அமெரிக்கா

              வடகொரியா கடந்த ஞாயிறு சில குருந்தூர ஏவுகணைகளை ஓசை படாமல் இரகசிய இடத்தில வைத்து சோதனை நடத்தியுள்ளதாக அமெரிக்கா பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது

              அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக பைடன் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் இந்த விடயம் இடம்பெற்றுள்ளது .


              மேற்படி வடகொரியாவின் தொடர் ஏவுகணை சோதனை அமெரிக்காவை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது

              இதுவரை உத்தியோக பூர்வமாக வடகொரியா தமது ஏவுகணை சோதனை தொடர்பாக அறிவிக்கவில்லை என்பது குறிப்பிட தக்கது

              Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

              ஈரான் புதிய ஏவுகணை சோதனை – அதிர்ச்சியில் இஸ்ரேல்

              அடங்க மறுக்கும் இஸ்ரேல்- அடி கொடுக்க புதிய ஏவுகணை சோதனையை நடத்திய ஈரான் – பழி வாங்கும் தாக்குதல்கள் தொடரும் என சவால்

              ஈரான் புரட்சி காவல் படையால் தற்போது புதிய ஏவுகணை ஒன்று நேற்று சோதனைக்கு உள்ளாக்க பட்டுள்ளது

              குறித்த ஏவுகணை தனது இலக்கினை துல்லியமாக சென்று தாக்கியுள்ளது எனவும் இது எவ்வகையான கால நிலையிலும் சென்று தாக்கும் திறன் கொண்டது என இராணுவம் அறிவித்துள்ளது

              இரகசியம்

              இந்த ஏவுகணை எவ்விடத்தில் வைத்து சோதனைக்கு உள்ளாக்க பட்டது என்கின்ற விடயத்தை ஈரான் இராணுவம் தெரிவிக்க மறுத்து

              விட்டது ,அதில் இருந்து இஸ்ரேலின் எந்த இலக்குகளை இவை தாக்கும் திறனுடன் இந்த புதிய ஏவுகணை மேம்படுத்த பட்டுள்ளது என்பதனை இதில் இருந்து ஊகித்து கொள்ள முடியும்

              தாக்குதல் தூர வீச்சு

              இந்த ஏவுகணையானது சுமார் 300 கிலோமீற்றர், அல்லது 180 மைல்களை சென்று தாக்கும் திறன் படைத்தது ,ஈரான் மீது தொடர் இராணுவ வலிந்து தாக்குதல்களை இஸ்ரேல் தொடுத்து வரும்

              நிலையில் தமது நாட்டின் தேசிய பாதுகாப்பை இவ்வைகையான ஏவுகணை தயாரிப்பு மூலமே சமன் நிலை படுத்தி எதிரிகளின் இறுமாப்பை குறைக்கலாம் என ஈரான் நம்புகிறது

              வடகொரியா தந்திரம்

              வடகொரியா எதிரி நாடுகளின் மிரட்டலுக்கு அடிபணியாது ஏவுகணை சோதனைகள் மூலம் தனது நாட்டை வளர்ச்சி பாதை

              நோக்கி ஈட்டி சென்றது , அவ்விதமான ஒத்திசைவான நோக்கில் ஈரானும் நகர்ந்து செல்கிறது

              சிங்க குட்டி பிறக்க போகிறது இளவரசர் கரி தம்பதிகள் அறிவிப்பு

              அடிக்கடி மீன் சாப்பிட்டா இது நடக்கும் அவதானம்


              இதுவரை 2000 கிலோமீட்டர்கள் தூரம் சென்று தாக்கும் ஏவுகணைகளை தன்னகத்தே ஈரான் வைத்துள்ளது

              மேலும் 10 ஆயிரம் கிலோமீற்றர் சென்று தாக்கும் ஏவுகணைகளை தயாரிக்கும் அதிரடி நடவடிக்கையிலும் ஈரான் தற்போது ஈடுபட்டுள்ளது

              அணுகுண்டு சோதனை

              மேலும் தமது நாட்டு அணுகுண்டு சோதனைகள் மூலமே எதிரி நாடுகளிடம் இருந்து முற்றாக தம்மை பாதுகாத்து கொள்ள முடியும்

              என்ற நிலையில் யுரேனியம் செரிவாக்க பணிகள் தீவிரமாக இடம்பெற்ற வண்ணம் உள்ளது ,இதில் ஐம்பது வீதம் நிறைவடைந்துள்ளது

              மேலும் ஐம்பது வீதம் நிவர்த்தி செய்யப் பட்டு விட்டால் ஈரான் அணுகுண்டு சோதனையை முழுமையாக நடத்தி முடித்து விடும்

              அதன் பின்னர் இஸ்ரேலுக்கு மிக பெரும் அச்சுறுத்தலாக ஈரான் நேரடியாக விளங்கும் ,அத்துடன் முஸ்லீம் நாடுகளையும் தனக்கு

              கீழ் ஒன்றிணைத்து விடும் என்ற அச்சமும் இஸ்ரேலுக்கு இருக்கத்தான் செய்கிறது

              இஸ்ரேல் தொடுக்கும் வலிந்து தாக்குதல்கள் மிக பெரும் போரில் சென்று முடியும் என்பதே சமீபகால நகர்வுகள் கட்டியம் இடுகின்றன

              Posted in உலக செய்திகள்

              வட கொரியாவில் நிலநடுக்கம் – நிலத்தடி ஏவுகணை சோதனையா ..?

              வட கொரியாவில் நிலநடுக்கம் – நிலத்தடி ஏவுகணை சோதனையா ..?

              வடகொரியாவில் இன்று அதிகாலை வேளை இரண்டு நில நடுக்க

              சம்பவங்கள் பதிவாகியுள்ளன ,இவை 3.2 க்கு அதிகமான அதிர்வுகளில் பதிவாகியுள்ளது

              வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனையை நடத்தி வருகிறது ,

              அவ்விதம் கடலுக்கடியிலோ அல்லது நிலத்தடிக்குள்ளோ புதிய வகை ஏவுகணை

              சோதனையை நடத்தி இருக்க கூடும் என்றே சந்தேகம் வெளியிட பட்டுள்ளது


              கரணம் இதனால் ஏற்பட்ட சேத விபரங்களை அந்த நாடு கூறாமையே .

                Posted in உலக செய்திகள்

                வட கொரியாவின் நில நடுக்கம் – ஏவுகணை சோதனையா ..?

                வட கொரியாவின் நில நடுக்கம் – ஏவுகணை சோதனையா ..?

                வட கொரியாவில் திங்கட்கிழமை இரவு ஏழு முப்பது மணியளவில் பாரிய

                நில நடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கினறன்

                இந்த நில நடுக்கமானது வடகொரியாவின் தென் மேற்கு பகுதியில் அமைந்துள்ள Gangwon மாகாணத்தில் இடம்பெற்றுள்ளது

                இதே பகுதியில் வடகொரியா ஏவுகணை சோதனையை நடத்தலாம் என எதிர்வு கூறப்பட்டு இருந்தது


                அவ்விதம் இங்கு ஏதும் ஏற்பட்டு இருக்கக்கூடுமோ என்ற சந்தேகம் நிலவுகிறது

                எனினும் இந்த நில நடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் உடனடியாக தெரியவரவில்லை

                புதிய ஏவுகணை தளம் ஒன்றினை அமைத்து வருவதாகவும் விரைவில்

                அமெரிக்காவுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கும் புதிய சோதனையை

                வடகொரியா நடத்த கூடும் என எதிர் பார்க்க பட்டு வரும் நிலையில் இந்த சம்பவவம் நிகழ்ந்துள்ளது குறிப்பிட தக்கது

                quake strikes North Korea
                quake strikes North Korea
                Posted in உளவு செய்திகள்

                வட கொரியா இராணுவம் கண்டு பிடித்த புதிய GPS கருவி-அதிர்ச்சியில் எதிரி நாடுகள்

                வட கொரியா இராணுவம் கண்டு பிடித்த புதிய GPS கருவி-அதிர்ச்சியில் எதிரி நாடுகள்

                உலக நாடுகளை விரல் விட்டு ஆட்டி வரும் வடகொரியா தற்பொழுது புதிய இராணுவ தொழில் நுட்பம் ஒன்றை கண்டு பிடித்துள்ளது

                இவர்களினால் புதியவகையான் GPS jamming device கண்டு பிடிக்க பட்டுள்ளது ,

                இதில் தொலை தொடர்புகள் ,குறும் செய்தி மற்றும் இணையம் என்பன

                  இயக்க படும் , தென் கொரியா இராணுவத்தின் தாக்குதல்களில் இருந்து

                  தப்பித்து கொள்ளும் முகமாக புதிய தொழில் நுட்பத்துடன் இதனை கண்டு பிடித்த்துள்ளனர்

                  வட கொரிய , அதிபர் இதய அறுவை சிகிச்சை மேற் கொண்டு ஆபத்தான

                  நிலையில் இருந்து வரும் நிலையிலும் ,இல்லை அவர் இறந்து விட்டார்

                  என பரவி வரும் வதந்திகள் ,அல்லது உண்மையை அறிய கட்டவிழ்த்து விட்டுள்ள உளவு துறை செய்திகள் ஒருபுறம் பரவிட ,

                  அதை எல்லாம் கணக்கில் எடுக்காது வடகொரியா ஆரய்ச்சியாளர்களா தமது ஆயுத ,மற்றும் தொழில் நுட்பங்களில் புதிய சோதனைகளை நடாத்தி வருகின்றனர்

                  இந்த சோதனை கண்டுபிடிப்பு ,அமெரிக்கா ,ஜப்பான் ,தென் கொரியாவை பதற வைத்துள்ளது

                  வட கொரியா இராணுவம்
                  வட கொரியா இராணுவம்
                  Posted in இலங்கை செய்திகள்

                  பெண்களை வீதிகளில் கடும் சோதனைக்கு உட்படுத்தும் இராணுவம்-கவனத்தில் கொள்வாரா ஆளுனர் அம்மணி …?

                  பெண்களை வீதிகளில் கடும் சோதனைக்கு உட்படுத்தும் இராணுவம்-கவனத்தில் கொள்வாரா ஆளுனர் அம்மணி …?

                  இலங்கையில் பரவி வரும் கொரனோ நோயினை அடுத்து ஊரடங்கு பிறப்பிக்க பட்டுள்ளது

                  இவ்வேளை முக்கியமான பணியில் ஈடுபடுபவர்கள் உலவிட அனுமதி

                    அளிக்க பட்டுள்ளது ,அதற்கு அவர்களுக்கு சிறப்பு அடையாள படுத்தல்கள் வழங்க பட்டுள்ளன .

                    இவ்வாறு அரச பணியில் உள்ள பெண்கள் தமது பணிகளுக்கு சென்று வீடு

                    திரும்பும் பொழுது, இராணுவம் ,காவல்துறையினர், நீண்ட நேரம் காக்க வைத்து கடும் சோதனைக்கு உள்ளாக்கி வருகின்றனர்

                    இதனால் இந்த யுவதிகள் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகி வருகின்றனர்


                    பாதுகாப்பு படைகளின் இந்த கடும் நடவடிக்கையை தளர்த்துவது தொடர்பாக

                    வடக்கு ஆளுநரோ ,மாவட்ட அரசாங்க அதிபர்களோ ,அன்றி அந்த பகுதி

                    பாராளுமனற உறுப்பினர்கள், எவருமே கவனம் செலுத்தவிலை என பாதிக்க பட்டவர்கள் கண்ணீருடன் தெரிவிக்கினறனர்

                      மருத்துவ மனைகளில் பணிபுரியும் தாதிமார்கள் கூட இவ்வாறு கடும் சோதனைக்கு உள்ளாகி வருகின்றனர் ,தமிழ் மக்களுக்கு

                      சேவை ஆற்ற வந்தவர் என தெரிவிக்கும் ,வடக்கு ஆளுநர் ,இந்த செயலை தடுக்க நடவடிக்கை மேற் கொள்வாரா ..?

                      பெண்களை வீதிகளில் கடும் சோதனைக்கு உட்படுத்தும் இராணுவம்
                      பெண்களை வீதிகளில் கடும் சோதனைக்கு உட்படுத்தும் இராணுவம்
                          Posted in இலங்கை செய்திகள்

                          சுவாச பிரச்சினை நோயாளிகளுக்கு கொரோனா தொற்று பரிசோதனை

                          சுவாச பிரச்சினை நோயாளிகளுக்கு கொரோனா தொற்று பரிசோதனை

                          வைத்தியசாலைகளின் வெளிநோயாளர் பிரிவுகளுக்கு வரும் சுவாச பிரச்சினை

                          உள்ள நோயாளிகளின் மதிரிகளைப்பெற்று கொரோனா தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்படவுள்ளது.

                          பிரதான தொற்றுநோய் தடுப்பு விசேட வைத்தியர் சுகத் சமரவீர இதுதொடர்பாக

                            தெரிவிக்கையில் .இந்த நடவடிக்கை அடுத்த வாரத்திலிருந்து 15 பிரதான வைத்தியசாலைகளில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக கூறினார்.

                            இதேவேளை, கொரோனா தொடர்பான 12 ஆயிரம் பிசிஆர் பரிசோதனைகள்

                            மேற்கொள்ளப்பட்டிருப்பதாக மருத்துவ ஆராய்ச்சி நிறுவகத்தின் பணிப்பாளர் டொக்டர் ஜயருவன் பண்டார தெரிவித்தார்.

                            தேவைகளுக்கு அமைவாக பரிசோதனைகளின் எண்ணிக்கையையும் அதிகரிக்க முடியும் என்றும் பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.

                              Posted in உளவு செய்திகள்

                              50 ஏவுகணைகளை வானில் இடைமறித்து சுட்டு வீழ்த்திய ரசியா video

                              50 ஏவுகணைகளை வானில் இடைமறித்து சுட்டு வீழ்த்திய ரசியா

                              உலக முதல் வல்லரசாக விளங்கிய சோவியத் ரஷியா உடைந்ததன் பின்னர்

                              தற்பொழுது அமெரிக்கா முதலாவது வல்லாதிக்க சக்தியாக விளங்கி வருகிறது

                              அதன் பின்னர் அரை நூற்றாண்டுக்கு மேலாக அமெரிக்காவை வீழ்த்திட யாராலும் முடியவில்லை .


                              அவ்வாறான கால பகுதியில் தற்பொழுது ரசியா தனது ஆயுத பலத்தை புதிய நவீன மயமாக்களுக்கு உள்ளாக்கி வருகிறது

                              தற்போது தான் தயாரித்த, வானில் இடைமறித்து தாக்கும் ஏவுகணைகளை திடீர் சோதனை செய்து பார்த்துள்ளது

                              சிரியாவில் இவ்விதமான வான் இடைமறித்து ஏவுகணைகள் செயல் இழந்து

                              காணப் பட்டதான குற்ற சாட்டு முன் வைக்க பட்ட நிலையில் மிக பெரும் சோதனை ஒன்றை நடத்தியது

                              அதில் மோஸ்க்கோ எல்லை அருகே இந்த திடீர் பயிற்சி சோதனையை நடத்தியது

                              இதில் தாம் ஏவிய ஐம்பது ஏவுகணைகளை அது குறி தவறாது இடைமறித்து சுட்டு வீழ்த்தியதாக ரஷியா தெரிவித்துள்ளது


                              ரசியாவின் இந்த திடீர் மீள் சோதனை வெள்ளோட்டம் ஏன் என்ற கேள்வியை பலமாக எழுப்பியுள்ளது ,

                              இதற்கு ரசியாவின் இரும்பு மனிதர் என வர்ணிக்க படும் புட்டினிடம் தான் பதில் உள்ளது

                              50 ஏவுகணைகளை வானில்
                              50 ஏவுகணைகளை வானில்