Tag: பிறந்த
Posted in இலங்கை செய்திகள்
பிறந்த சிசுவை குழி தோண்டி புதைத்த தாய் – அதிர்ச்சியில் கிராம மக்கள்
Author: நலன் விரும்பி Published Date: 09/02/2021 Leave a Comment on பிறந்த சிசுவை குழி தோண்டி புதைத்த தாய் – அதிர்ச்சியில் கிராம மக்கள்
பிறந்த சிசுவை குழி தோண்டி புதைத்த தாய் – அதிர்ச்சியில் கிராம மக்கள்
இலங்கை காத்தான் குடி பகுதியில் இரண்டு பிள்ளைகளின் தாய் ஒருவர்
குழந்தை ஒன்றை பிசவைத்தார் ,மேற்படி சிசு இறந்து விட்டதாக
கூறி அந்த சிசுவை வீட்டுக்கு அருகில் குழி தோண்டி புதைத்தார்
இந்த நிலையில் உடல் நலத்தில் ஏற்பட்டா சுகயீனம் காரணமாக தனியார்
மருத்துவமனையைநாடியுள்ளார் ,,அங்கு மருத்துவர்கள் மேற்கொண்ட
விசாரணையில் மேற்படி விடயம் தெரிய வந்துள்ளது ,இறந்ததாக தெரிவிக்க
பட்டு புதைக்க பட்ட சிசுவின் சடலம் தோண்டி எடுக்க பட்டு மருத்துவ
பரிசோதனைக்கு உள்ளாக்க பட்டுள்ளது
மேற்படி பெண்ணின் செயல் அந்த கிராம மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள்து






