கிஸ்புல்லா முக்கிய தலைவர் படுகொலை
Posted in உலக செய்திகள்

கிஸ்புல்லா முக்கிய தலைவர் படுகொலை

கிஸ்புல்லா முக்கிய தலைவர் படுகொலை

கிஸ்புல்லா முக்கிய தலைவர் படுகொலை, செய்யப்பட்டுள்ளதாக அந்த அமைப்பின் தெரிவித்துள்ளனர்.இதற்க்கு பதிலடி தாக்குதல் வழங்கப்படும் என அந்த படைகள் இஸ்ரேலை எச்சரித்துள்ளது .

இவரது இழப்பிற்கு யூத படைகள் அதற்கு பிளவுகளை சந்திப்பார்கள் என அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.

பாலஸ்தீனம் இஸ்ரேலுக்கிடையில் இடம்பெற்று வருகின்ற யுத்தத்தின் பொழுது ,இவரது தலைமையில் பாரிய வெற்றி தாக்குதல்கள் நடைபெற்று இருந்தன.

மிகப் பெரிய வெற்றி தாக்குதலை நடத்திய தளபதி

அவ்வாறான மிகப் பெரிய வெற்றி தாக்குதலை நடத்தி .அந்த மண்ணுக்கும் மக்களுக்குமாக. விடுதலை கொடுத்த அந்த வீர தளபதியை அந்த மண் இழந்து தவிக்கிறது.

உலகில் முதலாவது உளவுத்துறையாக விளங்கிவரும் மொசாட் .அனைத்து இடங்களுக்கு ஊடுருவி இவ்வாறான தளபதிகள் வாழும் வாழ்விடங்களை கண்டறிந்து தாக்குதல் நடத்தி படுகொலை செய்து வருகிறது.

லெபனானுக்குள் அந்த மக்களுக்கு எதிராக கருப்பாடுகளும் காட்டிக் கொடுப்பவர்களும் ஈடுபடுவதாக இவ்வாறான சம்பவங்கள் இடம் பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

தொலைபேசிகள் இணையதளங்கள் கமராக்கள் கைக்

குறித்த படைகள் பயன்படுத்தும் தொலைபேசிகள் இணையதளங்கள் கமராக்கள் என்பனவற்றை கைக் செய்யப்பட்டு ,இவர்களது நடமாட்டங்களை கண்காணித்து அதனூடாகவும் தாக்குதல் நடத்தப்படுகிறது.

செய்மதிகள் ஊடாகவும் இதை கண்டறிந்து அதனூடாகவும் இந்த தாக்குதல் நடத்தப்பட்டு ,பல முக்கியமான தலைகள் அழிக்கப்பட்டு வருகின்றமை, அந்த அமைப்பினருக்கு மிகப்பெரும் நெருக்கடியையும் வருத்தத்தையும் ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.

காசாவில் 15 மக்கள் படுகொலை
Posted in உலக செய்திகள்

காசாவில் 15 மக்கள் படுகொலை

காசாவில் 15 மக்கள் படுகொலை

காசாவில் 15 மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.யூத படைகள் தொடர்ந்து நடத்திவரும் அதிவக தாக்குதரினால் அப்பாவி பலசின மக்கள் பலியாகி வருகின்றனர்.

சொல்ல நாத துயர்களை சந்தித்து வருகின்ற அப்பாவி பொதுமக்கள் மீது வலிந்து போரை திணித்து மக்களை படுகொலை செய்து வெறியாட்டம் ஆடி வருகிறது, இஸ்ரேல் அரச பயங்கரவாத ராணுவம் .

சமாதானம் பேசி வந்து கைதிகளை விடுவித்து பின்னர் அப்பாவி பாலஸ்தீன மக்கள் மீது ,வன்கொடுமை தாக்குதலை நடத்தி தொடர் நடத்தி வருகிறது.

இவ்விதம் கடந்த 24 மடத்தியாலத்தில் 15 பேர் பலியாகியும் ,நூத்துக்கு மேற்பட்டவர் காயவைத்துள்ளதாக, காசா சுகாதார அமைச்சர் மேற்கோள்காட்டி உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றனர்.

யூத படைகள் தொடரும் இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பல நாடுகள் கண்டனம் விதித்துள்ளது .

அந்த யுத்தத்தை தடுக்காது கைகட்டி வேடிக்கை பார்ப்பதே கவலைக்குரிய விடியமாக உள்ளதாக மக்கள் மன்றங்கள் பேசிக் கொள்கின்றன.

60 காசா மக்கள் படுகொலை
Posted in உலக செய்திகள்

60 காசா மக்கள் படுகொலை

60 காசா மக்கள் படுகொலை

60 காசா மக்கள் படுகொலை தொடரும் இஸ்ரேல் நாட்டின் அராஜக நடவடிக்கை.

பாலஸ்தீன நாட்டின் காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்தி வருகின்ற கடும் தாக்குதினால் , கடந்த 24 மணித்தியாலத்தில் 60 க்கு மேற்பட்ட அப்பாவி மக்கள் சிறார்கள் முதியவர்கள் பெண்கள் உள்ளிட்டவர்கள் பலியாகி உள்ளனர் .

யூதர் ராணுவம் கடும் இராணுவ நடவடிக்கை

சமரச நடவடிக்கையை முறித்து யூதர் ராணுவம் கடும் இராணுவ நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.

இந்த நடவடிக்கையின் பொழுதே தற்போது அதிகளவான மக்கள் பலியாகி வருகின்றனர் .

யூத படைகள் தொடர்ந்தும் பலஸ்தீனம் மண்ணை ஆக்கிரமித்து அந்த மக்களை படுகொலை செய்து வருகின்றார்கள்.

இதனால் மக்கள் சொல்லென்னா துயர்களை சந்தித்த வண்ணம் வருகின்றனர்.

உடனடியாக இந்தப் போருக்கு முடிவு கட்டப்பட வேண்டிய காலம் வந்துள்ளது .

ஆனால் உலக நாடுகள் அதனை செய்யாமல் மௌனம் காத்து வருகின்றமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

இஸ்ரேல் நாட்டின் இனப்படு கொலை

தொடரும் இஸ்ரேல் நாட்டின் இந்த இனப்படுகொலையை தடுத்து நிறுத்துவது யார் ..?

மக்கள் நிம்மதியாக வாழ வைப்பது யார்..? என்ற கேள்வியே தற்பொழுது சர்வதேசத்திடம் மனிதாபிமான மக்கள் எழுப்பி நிற்கின்றார்கள் .

காசாவில் 25 மக்கள் படுகொலை
Posted in உலக செய்திகள்

காசாவில் 25 மக்கள் படுகொலை

காசாவில் 25 மக்கள் படுகொலை

காசாவில் 25 மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக காசா சுகாதார அமைச்ச்சு இன்று தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணித்தியாலத்தில் பாலஸ்தீனம் காசா பகுதியில் தங்கியுள்ள மக்கள் மீது ,இஸ்திரேலியா ராணுவத்தினர் ,நடத்திய மிலேச்ச தனமான தாக்குதலில் 25 அப்பாவிப் பொது மக்கள் பலியாகி உள்ளனர்.

மேலும் 50க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடுகளை இழந்து தற்காலிக கூடாரங்கள் வீதிகளில் தங்கி வாழும் மக்கள் செறிந்து வாழும் பகுதிகளில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதன் பொழுதே அங்கிருந்த மக்கள் 25 பேர் உடல் சிதறி பலியாகினர் .

பாலஸ்தீனம் இஸ்ரேலுக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற ,நீண்ட யுத்தத்தில் ஐம்பதுக்கு மேற்பட்ட மக்கள் ,இதுவரை பலியாகியம் , ஒரு லட்சத்துக்கு மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர்.

5 லட்சத்துக்கு மேற்பட்ட வீடுகள் அடித்து உடைத்து நாசமாக்கப்பட்டு முற்றாக அழிக்கப்பட்டுள்ளது .

பாலஸ்தீனம் இன்று சுடுகாடாக காட்சியளிக்கிறது .

உலக நாடுகள் இஸ்ரேல் நடத்தும் இந்த இனப்படுகொலையை ,வேடிக்கை பார்த்துக் கொண்டுள்ளதாக மக்கள் தெரிவித்துள்ளது கவலையை தருகிறது.

மாணவன் நிர்வாணமாக்கப்பட்டு படுகொலை
Posted in இலங்கை செய்திகள்

மாணவன் நிர்வாணமாக்கப்பட்டு படுகொலை

மாணவன் நிர்வாணமாக்கப்பட்டு படுகொலை

மாணவன் நிர்வாணமாக்கப்பட்டு படுகொலை நிர்வாணமாக்கப்பட்டு பகிடிவதைக்கு உள்ளான பல்கலை மாணவன் தற்கொலை.

சப்ரகமுவ பல்கலைக்கழக மாணவன்
ஒருவன் பகிடி வதையால் அவமானம் தாங்க முடியாது கழுத்தில் சுருக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இப்ப பல்கலைக்கழகத்தின் இரண்டாம் ஆண்டு
மாணவர் ஒருவர் Shorts அணிந்து நடமாடியதாக
அம்மாணவனை சகல உடைகளும் களையப்பட்டு
நிர்வாணமாக்கப் பட்டுள்ளான்.

இதனால் அவமானம் தாங்க முடியாத நிலையில் இம்மாணவன்
தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் இடம்பெற்று வருகின்ற இவ்வாறன பகிடிவதை காரணமாக பல அப்பாவி பல்கலைக்கழக மாணவர்கள், தற்கொலை செய்து வருகின்ற விடயம் பெற்றோர்கள் மத்தியில் அதிர்வல்களை ஏற்படுத்தி உள்ளது.

இலங்கையில் கல்வி நிலைகளில் உரிய மாற்றத்தை ஏற்படுத்தி ,மாணவர்களை துன்புறுத்தும் நடவடிக்கையை தடுத்து நிறுத்த கல்வி அமைச்சு தவறி வருவதை இவை எடுத்துக்காட்டுகிறது.

காலம் தோறும் பல்கலைக்கழகம் செல்லும் மாணவர்கள் இவ்வாறான பகிடிவத்தைக்கு உள்ளாகி வருகின்ற சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகிறது.

பொறுப்பு வாய்ந்த கல்வி அமைச்சராக மக்களுக்கும் மாணவருக்கும் வழங்கினால் இவ்வாறான இழிநிலையைச் செயற்பாடுகளை தடுக்க முடியும்.

ஆனால் அரசியல்வாதிகளும் அரசுகளும் அந்த பல்கலைக்கழக மாணவர்களை தம் பக்கம் திசை திருப்ப தமக்கு ஆதரவுகளை வைத்து ,இவ்வாறான சித்து விளையாட்டு நடவடிக்கை ஆரம்பித்துள்ளது இந்த மாணவனுடைய தற்கொலை படுகொலைகள் காண்பிக்கிறது.

அவ மதித்தல் என்பது ஒரு மாணவனுடைய உள்ளத்தை உருக்கி சிதைவடைய செய்து நலிவடையச் செய்து அவனை வதைத்து படுகொலை செய்வதற்கு ஒப்பான செயலாகும்.

ஆகவே இலங்கையில் இது போன்ற நடவடிக்கை மேலும் தொடராது இருக்க கல்வி அமைச்சு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

என்பதே உலகளாவிய தமிழ் மக்கள் சிங்கள மக்களுடைய என்ன கோட்பாடாகவும் கருத்தாகவும் இருக்கிறது.

ஆளுகின்ற அனுராருடைய ஆட்சியில் நடக்கின்ற இவ்வாறான படுகொலைகள் நிகழ்வுகளை அணுகுற அரசு தடுக்குமா..? மாணவர்களை காப்பாற்றும் இதுதான் மக்களுக்கு கேள்வியாக உள்ளது.

பிரேமதாசா படுகொலை நினைவுகூர்ந்த சஜித்
Posted in இலங்கை செய்திகள்

பிரேமதாசா படுகொலை நினைவுகூர்ந்த சஜித்

பிரேமதாசா படுகொலை நினைவுகூர்ந்த சஜித்

பிரேமதாசா படுகொலை நினைவுகூர்ந்த சஜித் பிரேமதாசாவின் மகனும் இன்றைய எதிர் கட்சி தலைவரான சஜித் பிரேமதாசா .

மே ஒன்று 1993 ஆம் ஆண்டு மே தின கூட்டத்தில் கலந்து கொண்ட இலங்கையின் அந்த நாள் ஜனாதிபதியான ரணசிங்க பிரேமதாசா மீது கார் குண்டு தாக்குதல் இடம் பெற்று அவர் படுகொலை செய்யப்பட்டார்.

அவர் படுகொலை செய்யப்பட்டு இன்றுடன் 32 வருடங்கள் ஆகிறது.

அவ்வாறு படுகொலை செய்யப்பட்ட தந்தையான ரண சிங்க பிரேமதாசாவின் நினைவிடம் சென்ற மகன் சஜித் அவருக்கு மாலை அணிவித்து தனது வணக்கத்தை தெரிவித்துக் கொண்டார்.

இலங்கையில் இரண்டாவது ஜனாதிபதியாக விளங்கிய ரணசிங்க பிரேமதாசா தமிழர்களுடன் மிக நெருக்கமாக பழகி வந்தார்.

விடுதலை புலிகளை காப்பாற்றியதிலும் இந்திய ராணுவம் இலங்கையில் அகல கால் பதித்த நிலையில், அவர்களை விரட்டி அடித்த சாதனைக்குரிய நாயகனாகவும் ரணசிங்க பிரமதாசா காணப்பட்டார்.

இந்திய ராணுவம் அந்த மண்ணில் இருந்து வெளியேற்றப்பட்ட கடுப்பில் அவர் படுகொலை இடம்பெற்றது.

எனவே இந்தப் படுகொலையின் பின்புறத்தில் இந்தியாவுடைய ரோவின் கைகள் படிந்து இருக்கலாம் என்ற குற்றச்சாட்டு இப்பொழுது பேசப்படுகிறது.

ஆகவே இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி ரண சிங்க பிரேமதாசா சபை படுகொலை செய்து விட்டு ,அந்தப் படுகொலை பலியினை ,விடுதலைப் புலிகள் மீது இலங்கை ஆளுமரசுகள் இன்றுவரை சுமத்தி வருகின்றது வேதனை தரக் கூடிய விடயம்.

சலவை தொழிற்சாலை வைத்து நடத்திவைந்த ரணசிங்க பிரேமதாசாவை அந்த ஆட்சியில் இருந்து அகற்ற வேண்டும் என சிங்கள ஏகாதிபத்தியமும் துடித்து வந்தது.

இவ்வாறான முக்கூட்டு பரிமாண நிகழ்விலேயே ரணசிங்க பிரேமதாசா படுகொலை செய்யப்பட்டிருந்தார் என்பது கவனிக்க தக்கது .

வரலாறுகள் மாற்றி திணிக்க பட்டு பேசப்பட்டு வருவது கவலை தான் .

கோடாரியால் வெட்டி ஒருவர் படுகொலை
Posted in இலங்கை செய்திகள்

கோடாரியால் வெட்டி ஒருவர் படுகொலை

கோடாரியால் வெட்டி ஒருவர் படுகொலை

கோடாரியால் வெட்டி ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக நுணுகா விஹாரா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிள் ஒன்றில் பயணித்துக் கொண்டிருந்த நபரை பின் தொடர்ந்து சென்ற நபர்கள் திடீரென அவரை வழிமறித்து கோடாரியால் தாக்கி படுகொலை செய்துள்ளனர் .

இந்தக் கோடாரி வெட்டு தாக்குதலில் குறித்த 67 வயது நபர் சம்பவ இடத்திலேயே பலியானதாக காவல்துறை தெரிவிக்கின்றனர்.

பலத்த கோடாரி வெட்டு காயங்களுக்கு உள்ளாட நிலையில் .மீட்கப்பட்ட நபர் அது சடலம் தற்பொழுது மருத்துவ பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டு வருகிறது.

கோடரியால் வெட்டி படுகொலை செய்த நபர்கள், கொலையாளிகள் தப்பி சென்றுள்ளதாகவும் ,அவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையில் காவல்துறை ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் இடம்பெற்ற பகுதிகளில் கோடரிகள் தாக்குகின்ற காட்சிகள் காணொளியில் பதிவாகி உள்ளதான தகவல்கள் வெளியாகி உள்ளது.

மேற்படி காணொளி ஆதாரங்களை வைத்து .கோடாரியால் வெட்டி படுகொலை செய்த குற்றவாளிகளை. போலீசார் விரைவில் கைது செய்து விடுவார்கள் நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கையில் நாள்தோறும் இவ்வாறான படுகொலைகள் அதிகரித்து வருவதும் .அதனால் மக்கள் ஒருவகை அச்சத்தில் உறைந்துள்ளது இங்கே குறிப்பிடத்தக்கது.

இளைஞன் படுகொலை ஐவருக்கு மரண தண்டனை
Posted in இலங்கை செய்திகள்

இளைஞன் படுகொலை ஐவருக்கு மரண தண்டனை

இளைஞன் படுகொலை ஐவருக்கு மரண தண்டனை

இளைஞன் படுகொலை ஐவருக்கு மரண தண்டனை ,இளைஞன் படுகொலை: ஐவருக்கு மரண தண்டனை இளைஞன் ஒருவரை கிரிக்கெட் மட்டை மற்றும் பொல்லுகளால் தாக்கிபடுகொலை செய்தனர் என குற்றஞ்சாட்டப்பட்ட

ஏழுவரில் ஐவரை குற்றவாளியாக இனங்கண்டகொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க, ஐவருக்கும் மரண தண்டனைதீர்ப்பளித்து,

ஏனைய இருவருக்கும் வாழ்நாள் சிறை தண்டனை விதித்தார். தற்போது 27 வயதுக்கும் 29 வயதுக்கும் இடைப்பட்ட இருவர், சம்பவம்இடம்பெற்ற போது, 15 மற்றும் 17 வயதுடைய சிறுவர்களாக இருந்தனர். அதனால்,அவ்விருவருக்கும் வாழ்நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

மட்டக்குளிய, மோதரை பகுதியில் இரண்டு கோவில்களுக்கு இடையில் வீடொன்றில் வைத்து, இன்றைக்கு 13 வருடங்களுக்கு முன்னர் 21 வயதான பிரான்சிஸ் சுரஞ்சன் என்ற இளைஞனே படுகொலை செய்யப்பட்டார்.

பிரதிவாதிகளுக்கு எதிரான குற்றங்கள்எவ்விதமான சந்தேகத்துக்கும் இடமின்றி, நிரூபிக்கப்பட்ட மையால், அவர்களைகுற்றவாளியாக இனங்கண்ட கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நவரத்ன மாரசிங்க,அவர்களுக்கு மேற்கண்டவாறு தண்டனையை, திங்கட்கிழமை (28) விதித்தார்.

2012 செப்டம்பர் 26 ஆம் திகதி அல்லது அதற்கு அண்மித்த நாளொன்றில், பிரான்சிஸ்சுரஞ்சன் என்ற இளைஞனை கிரிக்கெட் மட்டைமற்றும் பொல்லுகளால் தாக்கி படுகொலை செய்தனர் என ஒன்பது பேருக்கு எதிராக சட்டமாஅதிபரினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

வழக்கு விசாரணையின் போது, அதில் இருவர் மரணமடைந்துவிட்டனர்.அதனால், ஏழு பேருக்கு எதிராக வழக்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு மேற்கண்டவாறு தீர்ப்பளிக்கப்பட்டது

சோமாலியாவில் யுத்தம் 82 போராளிகள் படுகொலை
Posted in உலக செய்திகள்

சோமாலியாவில் யுத்தம் 82 போராளிகள் படுகொலை

சோமாலியாவில் யுத்தம் 82 போராளிகள் படுகொலை

சோமாலியாவில் யுத்தம் 82 போராளிகள் படுகொலை செய்ய பட்டுள்ளதாக சோமாலியா அரச இராணுவம் அறிவித்துள்ளது .

தனி தாயகம் கேட்டு போராடி வரும் அல் சபா போராளிகளுக்கும் ,சோமாலியா அரச இராணுவத்தினருக்கும் இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

நாற்பத்தி ஐந்து வீத நில பரப்பை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ள அல் சபா ,பெரும் பலம் பொருந்திய விடுதலை போராளிகள் அமைப்பாக காணப்படுகிறது .

அவ்விதமான போர் குழுவுக்கும் அரச படைகளுக்கும் இடையில் இடம்பெற்ற போரில் 82 போராளிகள் படுகொலை செய்ய பட்டுள்ளதாக அரச இராணுவம் தெரிவிக்கிறது .

எனினும் இந்த போரில் தமது தரப்பில் பலியானவர்கள் தொடர்பில் சோமாலிய இராணுவம் எதனையும் தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

சஞ்சீவ படுகொலை இதுவரை 12 பேர் கைது
Posted in இலங்கை செய்திகள்

சஞ்சீவ படுகொலை இதுவரை 12 பேர் கைது

சஞ்சீவ படுகொலை இதுவரை 12 பேர் கைது

சஞ்சீவ படுகொலை இதுவரை 12 பேர் கைது ,திட்டமிட்ட குற்றக் கும்பல் தலைவர் எனக் கூறப்படும் கணேமுல்ல சஞ்சீவவின் கொலை தொடர்பாக கொழும்பு குற்றப்பிரிவின் அதிகாரிகள் குழுவினால் மேலும் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட இருவரும் மினுவங்கொட பகுதியைச் சேர்ந்த 28 மற்றும் 31 வயதுடையவர்கள் என தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கொலையைத் திட்டமிட சிம் கார்டுகளை வழங்கியது தெரியவந்துள்ளது.

இந்தக் கொலை தொடர்பாக இவ்விருவருடன் 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு குற்றப்பிரிவு மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

1989 இல் படுகொலைகளை செய்தது யார்-சபையில் பதற்றம்
Posted in இலங்கை செய்திகள்

1989 இல் படுகொலைகளை செய்தது யார்-சபையில் பதற்றம்

1989 இல் படுகொலைகளை செய்தது யார்-சபையில் பதற்றம்

1989 இல் படுகொலைகளை செய்தது யார்-சபையில் பதற்றம் ,1989 கிளர்ச்சியின் போது ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் கமகெதர திசாநாயக்க மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரோகிணி

கவிரத்ன ஆகியோர் கொலைக் குற்றச்சாட்டுகளை சுமத்தியதால் இன்று சபையில் சூடான வாதங்கள் வெடித்தன.

1989 பொதுத் தேர்தலுக்கு பிரச்சாரம் செய்தபோது, பாராளுமன்ற உறுப்பினர் கவிரத்னே ​​முன்னாள் அமைச்சரான தனது தந்தை எட்டு பேரைக் கொலை செய்ததாக, நாடாளுமன்ற உறுப்பினர் கமகெதர பொய்யான கூற்றைச் சொன்னதாக குற்றம் சாட்டியபோது வாக்குவாதம் வெடித்தது.

“என் தந்தை யாரையும் கொலை செய்ததில்லை, ஏனெனில் அவருக்குப் பைத்தியம் இல்லை,” என்று திருமதி கவிரத்னே கூறினார்.

இதற்கு பதிலளித்த பாராளுமன்ற உறுப்பினர் கமகெதர, 1989 ஆம் ஆண்டு மாத்தளையில் 140 இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டதில் யார் ஈடுபட்டார்கள் என்று கேள்வி எழுப்பினார். இது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது, இந்தக் கொலைகளுக்குப் பின்னால் யார் இருந்தார்கள் என்பது விரைவில் வெளியாகும், ”என்று அவர் கூறினார்.

இந்த நேரத்தில் குறுக்கிட்ட அரசாங்கத்தின் பிரதம கொறடா நளிந்த ஜயதிஸ்ஸ, திருமதி கவிரத்ன அல்லது வேறு எந்த எம்.பி.யும் தனிப்பட்ட விஷயங்களை எழுப்புவதற்காக பாராளுமன்றத்தின் நேரத்தை வீணாக்க முடியாது என்றார்.

“ஒரு கட்சித் தலைவர் ஒரு முக்கியமான விஷயத்தில் நிலையியல் கட்டளைகள் 27(2) இன் கீழ் கேள்வி எழுப்பலாம். கூடுதலாக, வேறு எந்த எம்.பி.யும் சபாநாயகரைச் சந்தித்து முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விஷயத்தைப் பற்றி அவருக்கு விளக்கி, பின்னர் அமர்வுகளின் போது அந்த விஷயத்தை எழுப்பலாம்.

இருப்பினும், எந்த எம்.பி.யும் சபையில் தனிப்பட்ட விஷயத்தை எழுப்ப முடியாது,” என்று அவர் கூறினார்.

தங்க சங்கிலிக்காக பெண் படுகொலை
Posted in இலங்கை செய்திகள்

தங்க சங்கிலிக்காக பெண் படுகொலை

தங்க சங்கிலிக்காக பெண் படுகொலை

தங்க சங்கிலிக்காக பெண் படுகொலை ,சுமார் மூன்று இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க சங்கிலியை அபகரிப்பதற்காக பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் இரத்தினபுரியில் இடம்பெற்றுள்ளது.

இரத்தினபுரி வேவல்வத்த பொலிஸ் பிரிவில் கலபட பகுதியில் கருகப்பட்டை தோட்டத்தில் இருந்து பெண் ஒருவரின் சடலம் கடந்த 31 திகதி கைப்பற்றப்பட்டது.

இரத்தினபுரி பன்னில,நிரிஎல்ல பகுதியை வசிப்பிடமாக கொண்ட, இரண்டு பிள்ளைகளின் தாயான சுதுஹக்குருகே சோமாவதி (வயது 58) என்பவருடையது என அடையாளம் காணப்பட்டார்.

சடலமாக மீட்கப்பட்ட பெண்ணும் அவரது கணவரும் கடந்த நான்கு மாதங்களுக்கு முன் அவர்களது மகனுடன் ஏற்பட்ட முரண்பாட்டின் பின்னர் கணவனும் மனைவியும் கலபட பகுதிக்கு வந்து தனியாருக்கு சொந்தமான காணியில் தங்கியிருந்து அவரது தோட்டத்தில் வேலை செய்து வந்துள்ளார்கள்.

நாளாந்தம் மாலையில் அந்த பெண்ணின் கணவன் கலபட சந்தியில் உள்ள வியாபார நிலையங்களுக்கு சென்று வருவார்.

கடந்த 30 ஆம் திகதி மாலை 6.30 மணி அளவில் வழமை போல் கலபட பகுதியில் உள்ள வியாபார நிலையத்திற்கு சென்று சில பொருட்களை கொள்வனவு செய்து கொண்டு திரும்பி வந்துள்ளார்.

வீட்டிற்கு வந்த கணவர் அவரது மனைவியை காணவில்லை என்பதால் அதிர்ச்சியடைந்து காவலாளியின் உதவியுடன் வீட்டை சுற்றி தேடியுள்ளார்.

வீட்டை சுற்றி தேடி கிடைக்காததால் 119 என்ற பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அறிவித்த பின்னர் வேவல்வத்த பொலிஸ் நிலையத்திற்கு சென்று முறைப்பாடு செய்துள்ளார்.

பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸ் நிலைய அதிகாரிகள் அயலவர்களின் உதவியுடன் தேடி பார்த்த போது வீட்டில் இருந்து சுமார் 150 மீட்டர் தொலைவில் உள்ள கருகப்பட்டை தோட்டத்தில் இருந்து குறித்த பெண்ணின் சடலத்தை கண்டுள்ளார்கள்.

கடந்த 31ஆம் திகதி காலை சம்பவ இடத்திற்கு வந்த இரத்தினபுரி மாவட்ட குற்ற புலனாய்வு பிரிவினர் குறித்த பகுதியை சோதனை செய்ததுடன் விசாரணைகளையும் மேற்கொண்டார்கள்.

இரத்தினபுரி போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரியும் சம்பவ இடத்திற்கு வந்து குறித்த பகுதியை சோதனை செய்ததுடன் சடலத்தை பரிசோதனை செய்தார்.

மேலும் இரத்தினபுரி நீதிமன்றத்தின் கடமை நேர நீதவான் வருகை தந்து சம்பவ இடத்தை பார்வையிட்ட பிறகு சடலத்தை பிரேத ப‌ரிசோதனை‌க்காக இரத்தினபுரி போதனா வைத்தியசாலைக்கு எடுத்து செல்லப்பட்டது.

கடந்த 1ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட பிரேத பரிசோதனையில் அப் பெண் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டமை கண்டறியப்பட்டது. அதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அதே தோட்டத்தைச் சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 35 வயதுடைய ஒருவர் கைது செய்யப்பட்டார்.

இவர் கசிப்பு தயாரிப்பில் ஈடுபடுபவர் என்றும் அவருக்கு எதிரான வழக்கு நிலுவையில் உள்ளது என்பதும் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் படுகொலை
Posted in இலங்கை செய்திகள்

கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் படுகொலை

கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் படுகொலை

கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் படுகொலை ,ஈச்சங்குளம் பொலிஸ் பிரிவின் சுந்தரபுரம் பகுதியில் இன்று (24) அதிகாலை கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்த நபருக்கும் மற்றைய நபருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம், தாக்குதல் சம்பவமாக மாறியதைத் தொடர்ந்து இந்தக் கொலை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்த நபர் சுந்தரபுரத்தைச் சேர்ந்த 31 வயதுடையவராவார்.

கொலையைச் செய்த 30 வயதுடைய சந்தேக நபர், கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட வாளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் ஈச்சங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

பாலஸ்தீன மக்கள் 130பேர் படுகொலை
Posted in இஸ்ரேல் பாலஸ்தீன போர் செய்திகள் உலக செய்திகள்

பாலஸ்தீன மக்கள் 130பேர் படுகொலை

பாலஸ்தீன மக்கள் 130பேர் படுகொலை

பாலஸ்தீன மக்கள் 130பேர் படுகொலை, பாலஸ்தீனம் ஹாசாப் பகுதியில் இஸ்ரேல் அரச இராணுவம் நடத்திவரும் அகோர தனமான தாக்குதலில் கடந்த 48 மணித்தியாலத்தில் 130க்கு மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் பலியாகியுள்ளனர் .

நூற்றுக்கு மேற்பட்டவர்கள் படுகாயமடைத்துள்ளதாக ஹாசா செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இடைவிடாது தொடரும் இத்தில் தாக்குதலினால் அப்பாவி பொதுமக்கள் நாள்தோறும் படு கொலை செய்யப்பட்டு வருகின்றனர் .

வீடியோ

இந்த மனித படுகொலையை தடுத்து நிறுத்த முடியாத நிலையில் ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட உலக நாடுகள் கண்முடி மவுனம் காக்கிறது .

மக்கள் மீது தொடுக்கப்படும் தாக்குதல் ஒரு இனஅழிப்பு எனவும் திட்டமிடப்பட்ட இனப்படுகொலை ராணாவும் உலக நாடுகளில் உள்ள மனித உரிமை ஆர்வலர்கள் தன்னார்வ நிறுவனங்கள் குற்றம் சுமத்தி வருகின்றனர் .

இஸ்ரேலிய இராணுவம் நடத்தி வருகின்ற இந்த இனப்படுகொலை தொடர்பான நடவடிக்கைக்கு எதிராக, இதுவரை நீதிமன்றத்தினால் நடவடிக்கை எடுக்க முடியாத நிலை காணப்படுகிறது.

துப்பாக்கியால் சுட்டுவ ஒருவர் படுகொலை
Posted in இலங்கை செய்திகள்

துப்பாக்கியால் சுட்டுவ ஒருவர் படுகொலை

துப்பாக்கியால் சுட்டுவ ஒருவர் படுகொலை

துப்பாக்கியால் சுட்டுவ ஒருவர் படுகொலை, இலங்கை வெளிகமா தொட்ட வளவல வீதியில் மோட்டார் சைக்கிள் வந்த மர்ம நபர்களால் வாலிபர் ஒருவர் சுட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக இலங்கை காவல்துறையினர் செய்திகள் வெளியிட்டு இருக்கின்றனர்.

வெளிகம பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்மன் அவர்கள் 26 வயதுடைய வாலிபன் ஒருவர் மீது துப்பாக்கிச் சூட்டு தாக்குதலை நடத்தினர் .

இதன் பொழுது அவர் பலத்த காயப்படுத்த நிலையில் இரத்தப்போக்கு காரணமாக வருடமாகி உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த துப்பாக்கிச்சூட்டு சம்பவம் ஏன் ஏற்பட்டது எதனால் ஏற்பட்டது என்பது தொடர்பாக தெரிய வரவில்லை.

என்னினும் துப்பாக்கிச்சூட்டு சம்பந்தமான விசாரணைகள் இடம் பெற்று வருகின்றன.

வீடியோ

இலங்கையில் சமீப காலங்களாக இவ்வாறான துப்பாக்கிச் சூட்டு படுகொலை சம்பவங்கள் அதிகரித்து வரும்போது இந்த படுகொலைக்கான காரணம் என்ன என்பதை தொடர்பாக தற்பொழுது விசாரணைகள் தீவிரப் பெற்று வருகின்றது .

இலங்கையில் நாள்தோறும் அதிகரித்துச் செல்கின்ற படுகொலை தொடர்பாக பல்வேறுபட்ட கருத்துக்கள் வெளியாகி வருகின்ற நிலையில்,

தொடர்ந்து மக்களை மிரட்டுகின்ற வகையில் இவ்வாறான துப்பாக்கி சூடு படுகொலை சம்பவங்கள் அரங்கேறி வருகிறது .

இது தனிநபர் தாக்குதலா அல்லது குழுக்களின் படுகொலைதாக்குதலா என்பது தொடர்பாக எதுவும் தெரியவில்லை.

பெண் எரித்து படுகொலை அமெரிக்காவில்
Posted in உலக செய்திகள்

பெண் எரித்து படுகொலை அமெரிக்காவில்

பெண் எரித்து படுகொலை அமெரிக்காவில்

பெண் எரித்து படுகொலை அமெரிக்காவில், அமெரிக்காவில் உறக்கத்தில் இருந்த 57 வயது பெண் ஒருவரை 32 வயது நபர் எரிக்க படுகொலை செய்துள்ளதாக தற்பொழுது கண்டறியப்பட்ட நிலையில் ,

அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்கா போலீசார் தெரிவித்து இருக்கின்றனர்.

அமெரிக்கா நியூ யோஆர்க் பகுதியில் நடந்த இந்த சம்பவத்தில் மிகப்பெரும் பரபரப்பை அது ஏற்படுத்தியுள்ளது .

உறங்கிக் கொண்டிருந்த பெண்ணை நெருங்குகின்ற நபர்கள் திடீரென தீயை பற்றி எரித்து விடுகின்றார் .

இந்த சம்பவம் பெறும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அங்கிருந்த கமராக்கள் மூலமாக காட்சிகள் கண்டறியப்பட்டு தற்பொழுது குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீதியோடத்தில் உறங்கிக் கொண்டிருந்த பெண்கள் மீதே இந்த வஞ்சகர்கள் இந்த படுகொலையை புரிந்துள்ளதாக புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன .

வீடியோ

வீடு இழந்து வீதியிலே உறங்குகின்ற அந்த மக்கள் மீது, இவ்வித கொலை குற்ற செயல் புரிந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

படுகொலை தொடர்பில் பெண் உள்ளிட்ட எண்மர் கைது
Posted in இலங்கை செய்திகள்

படுகொலை தொடர்பில் பெண் உள்ளிட்ட எண்மர் கைது

படுகொலை தொடர்பில் பெண் உள்ளிட்ட எண்மர் கைது

படுகொலை தொடர்பில் பெண் உள்ளிட்ட எண்மர் கைது மிதிகமவில் துப்பாக்கிச் சூடு நடத்தி ஒருவரை கொலை செய்ததுடன் மேலும் இருவரை

படுகாயமடைய செய்த சம்பவத்துடன் தொடர்புடைய 8 சந்தேக நபர்களை மாத்தறை பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

கடந்த செப்டெம்பர் மாதம் 19ஆம் திகதி மிதிகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொவியாபான பகுதியில் மோட்டார் சைக்கிளில் பிரவேசித்து இந்த துப்பாக்கி பிரயோகம் நடத்தப்பட்டுள்ளது.

துப்பாக்கிச் சூட்டைநடத்திய சந்தேகநபர், குற்றத்தின் பின்னர் துப்பாக்கி மற்றும் 05 தோட்டாக்களை வைத்திருந்த சந்தேகநபர் மற்றும் குற்றத்திற்கு உதவிய மேலும் 05 சந்தேகநபர்களுடன், பெண் சந்தேகநபர் ஒருவரும்

மாத்தறை குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளால் நேற்று (03) வெல்லவாய, அஹங்கம மற்றும் மிதிகம பிரதேசங்களில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பின்னர், அவர்கள் மாத்தறை பொலிஸ் நிலையத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதுடன், துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் பின்னர், துப்பாக்கியை கொண்டு செல்ல பயன்படுத்தப்பட்ட முச்சக்கரவண்டியும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் அஹங்கம, வெலிகம மற்றும் வெல்லவாய பிரதேசங்களைச் சேர்ந்த 20 முதல் 42 வயதிற்கு உட்பட்டவர்கள் எனவும், பெண்

சந்தேகநபர் அஹங்கம பகுதியைச் சேர்ந்த 41 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைத்துப்பாக்கி வைத்திருந்த சந்தேக நபரிடம் இருந்து ஹெரோயின் கடத்தல் மூலம் ஈட்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 1,542,000/- ரூபாய் பணம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், இவர், வெளிநாட்டில் இருந்து இந்த

நாட்டில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் மற்றும் போதைப்பொருள் கடத்தலை மேற்கொள்ளும் ஒருவருடன் நெருங்கிய தொடர்பை பேணிவருவதாகவும் தெரியவந்துள்ளது.

மாத்தறை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

யாழில் படுகொலை செய்யப்பட்ட கணவன் மனைவி
Posted in இலங்கை செய்திகள்

யாழில் படுகொலை செய்யப்பட்ட கணவன் மனைவி

யாழில் படுகொலை செய்யப்பட்ட கணவன் மனைவி

யாழில் படுகொலை செய்யப்பட்ட கணவன் மனைவி ,யாழ்ப்பாணம் – பருத்தித்தித்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கற்கோவளம் – புனிதநகர் பகுதியில் கணவன், மனைவி ஆகியோர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

மாணிக்கம் சுப்பிரமணியம், சுப்பிரமணியம் மேரி ரீட்டா ஆகியோரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

வீட்டிற்கு இன்று (30) புதன்கிழமை காலை சென்று பார்த்த போது கணவன், மனைவி இருவரும் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளனர்.

50 மற்றும் 51 வயதான 2 பிள்ளைகளின் பெற்றோரே மிகவும் கொரூரமான நிலையில் கற்களால் தலையில் குற்றிக் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன் பருத்தித்துறை நீதிவானுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

குறித்த இருவரும் கொங்கிறீட் கல்லினால் தலையில் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

பருத்தித்துறை நீதவானின் பிரசன்னத்திற்கு பின்னரே சடலங்களை மீட்டு மேற்கொண்டு விசாரணைகளை மேற்கொள்ளப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் படுகொலை
Posted in இலங்கை செய்திகள்

முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் படுகொலை

முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் படுகொலை

முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் படுகொலை ,ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் கேகாலை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் கிருஷாந்த புலஸ்தி தனது வீட்டில் கட்டிலில் கைகால்கள் கட்டப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கேகாலை, கொஸ்ஸின்ன பிரதேசத்தில் நேற்று (28) காலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.

75 வயதுடைய குறித்த நபர் ஹெட்டிமுல்ல – புலுருப்ப பிரதேசத்தை சேர்ந்தவராவார்.

அவரது மனைவி வாயில் பிளாஸ்டர் ஒட்டப்பட்டு, வீட்டில் இருந்த அலமாரிகள் அனைத்தும் திறந்திருந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.

சந்தேகநபர்களின் தாக்குதலால் குறித்த பெண்ணும் காயமடைந்து கேகாலை வைத்தியசாலையில் பொலிஸாரால் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர்களது திருடப்பட்ட கார் பின்தெனிய பொலிஸ் பிரிவில் விட்டுச் செல்லப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நீதவான் விசாரணையின் பின்னர் சடலம் கேகாலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், தாக்குதலுக்கான காரணம் அல்லது சந்தேகநபர்கள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவலும் வெளியாகவில்லை.

சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கேகாலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இளைஞர்கள் இருவர் படுகொலை
Posted in இலங்கை செய்திகள்

இளைஞர்கள் இருவர் படுகொலை

இளைஞர்கள் இருவர் படுகொலை

இளைஞர்கள் இருவர் படுகொலை ,இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் சிலர் காயமடைந்துள்ளதுடன் ஒருவர் அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் நேற்று (02) பரசன்கஸ்வெவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பயிரிக்குளம் பகுதியில் பதிவாகியுள்ளது.

அநுராதபுரம், தன்னாயன்குளம் பகுதியை சேர்ந்த 30 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் மிஹிந்து மாவத்தை, பரசன்கஸ்வெவ பகுதியில் உள்ள தனது நண்பரின் வீட்டில் தங்கியிருந்த போது, ​​நண்பருடன் கருத்து வேறுபாட்டில் இருந்த சிலர் அவரது வீட்டிற்கு வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது, இரு குழுக்களும் கூரிய ஆயுதங்களால் தாக்கிக் கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மோதலில் காயமடைந்த இரு தரப்பையும் சேர்ந்த நான்கு பேர் அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்தில் காயமடைந்த இருவரை பொலிசார் கைது செய்துள்ள நிலையில், அவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பரசன்கஸ்வெவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை, ரத்கம, சிறிகந்துரவத்த பிரதேசத்தில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் காயமடைந்த நபர் ஆராச்சிகந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

இந்த கொலை சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ரலஜயபுர சிறிகந்துரவத்த பிரதேசத்தில் வசித்து வந்த 25 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.