Tag: கொலை
கணவனுக்கு அசிட் வீசி கொலை புரிந்த மனைவி கைது
கணவனுக்கு அசிட் வீசி கொலை புரிந்த மனைவி கைது
கணவரை கொலை செய்த குற்றச்சாட்டில் பெண் உட்பட 3 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அகலவத்தை, கெகுலந்தல பிரதேசத்தை சேர்ந்த 42 வயதான நபர், குடும்ப தகராறு காரணமாக அமிலத் தாக்குதலுக்கு இலக்காகி இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள குறித்த பெண், சட்டத்தரணி என தகவல் வெளியாகியுள்ளது.
கணவனுக்கு அசிட் வீசி கொலை புரிந்த மனைவி கைது
38 வயதுடைய பெண், அவரது 64 வயதுடைய சிறிய தந்தை மற்றும் 36 வயது சகோதர் ஆகியோரே கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
எவ்வாறாயினும், தனது கணவர் தனக்குத்தானே அமிலத்தை ஊற்றிக் கொண்டதாக கைதுசெய்யப்பட்டுள்ள சட்டத்தரணியான பெண் தெரிவித்துள்ளார்.
அமிலத் தாக்குதலில் படுகாயமடைந்த நபர் கொழும்பு தேசிய
வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
பிரிட்டனில் தாயை குற்றி கொன்ற மகன்
பிரிட்டனில் தாயை குற்றி கொன்ற மகன்
பிரிட்டன் Manchester United vs Liverpool பகுதியில் Kirkby, Merseyside. பாரின் வெளியே வைத்து தனது தாயை மகன் குற்றி கொலை செய்துள்ளார்.
ஐம்பத்தி ஐந்து வயதுடைய தாயினை 39 வயது மகன் ,கோரமாக குற்றி கொலை செய்துள்ள சம்பவம், பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
கொலை குற்றத்தில் மகன் கைது செய்ய பட்டு ,நீதி விசாரணைகளுக்கு உட்படுத்த பட்டுள்ளார் .
சம்பவ தினம் இரவு எட்டு மணியளவில் இடம்பெற்ற, இந்த கோர கத்தி குத்து தாக்குதலில், நெஞ்சுஇ மற்றும் மார்பு பகுதிகளில் பலத்த கத்தி குத்து தாக்குதல் நடத்த பட்ட நிலையில் ,அதிக இரத்த போக்கு காரணமாக தயார் இறந்துள்ளார்.
இந்த கொலைக்கான காரணம் இதுவரை தெரியவரவைல்லை .
உணவகத்தில் ஒருவர் அடித்து கொலை
உணவகத்தில் ஒருவர் அடித்து கொலை
இலங்கை கந்தனை பகுதியில் பெண் ஒருவர், நடத்தி வரும் கொட்டலுக்கு ,வருகை தந்த நபர் ஒருவர் அங்கு பணி புரிந்த நபர் ,ஒருவரை அடித்து கொலை செய்துள்ளார் .
உணவை வாங்கி விட்டு, பணத்தினை கொடுக்க தகராறு செய்த பொழுதே, மேற்படி வாக்குவாதம் முற்றியதில் ,அங்கு பணி புரிந்த உணவகத்தின் ,தந்தையை தலைக்கவசத்தால் அடித்து கொலை செய்துள்ளார்.
அடி காயங்களுக்கு உள்ளான, அவர் மயங்கி வீழ்ந்து மருத்துவமனையில் அனுமதிக்க பட்ட பொழுதும், சிகிச்சை பலனின்றி இறந்து போனார்.
மேற்படி சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
மகனை அடித்து கொன்ற தந்தை அதிர்ச்சியில் கிராம மக்கள்
மகனை அடித்து கொன்ற தந்தை அதிர்ச்சியில் கிராம மக்கள்
இலங்கை காலி பகுதியில் மகனை, தந்தை ஒருவர் அடித்து கொன்றுள்ள செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
காலிப் பகுதியில் தந்தைக்கும் மகனுக்கும் இடையில் ,இடம்பெற்ற வாய் தர்க்கத்தில் சீற்றமடைந்த தந்தை ,மகனை கோரமாக தாக்கி படுகொலை செய்துள்ளார் .
மகனை கொலை செய்த தந்தை ,தற்போது காவல்துறையால் கைது செய்ய பட்டுள்ளார் .
மகனை தந்தை கொன்ற செயல் அந்த கிராம மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெண்ணை வீடு புகுந்து கட்டி கொலை செய்து நகை கொள்ளை
பெண்ணை வீடு புகுந்து கட்டி கொலை செய்து நகை கொள்ளை
இலங்கை உகுரஸ்ஸபிட்டிய பகுதியில் வீட்டுக்குள் புகுந்த திருடர்கள், பெண் ஒருவர் அணிந்திருந்த தங்க நகைகளை கொள்ளையடித்து தப்பியுள்ளனர் .
இந்த திருட்டில் ஈடுபட்டவர்கள் ,பெண்ணின் வாய் ,கை ,கால்களை, கட்டி போட்டு அவர் அணிந்திருந்த, தங்க நகைகளை திருடி சென்றுள்ளனர் .
பெண் படுகொலை செய்யப்பட்ட பட்ட நிலையில் ,சடலமாக மீட்க பட்டார் .
மீட்க பட்ட பெண்ணின் சடலம் ,உடல்கூற்று ஆய்வுக்கு உட்படுத்த பட்டுள்ளது .
கொள்ளையர்களை தேடி கண்டு பிடிக்கும் பணியில் ,போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
மக்கள் முன்பாக பட்டப் பகலில் வாலிபர் வெட்டி கொலை
மக்கள் முன்பாக பட்டப் பகலில் வாலிபர் வெட்டி கொலை
இந்தியா டில்லி பகுதியில், அதிக மக்கள் கூடிய பகுதியில் ,வாலிபர் ஒருவர் கோரமாக வெட்டி கொலை செய்ய பட்டுள்ளார்.
இருபத்தி ஐந்து வயதுடைய வாலிபரை ,துரத்தி வந்த நான்கு பேர் கொண்ட ரவுடி கும்பல்கள், அந்த வாலிபரை சரமாரியாக கத்தியால் குத்தி, படு கொலை செய்தனர்.
இந்த ரவுடிகளின் கண்மூடித்தனமான கத்தி குத்து தாக்குதலினால் , சம்பவ இடத்தில வாலிபர் துடி துடித்து இறந்து போனார் .
இரத்த வெள்ளத்தில் கிடந்த வாலிபர், சடலம் மீட்கப்பட்டு, உடல் கூற்று பரிசோதனைக்கு எடுத்து செல்ல பட்டுள்ளது .
அதிக மக்கள் பார்க்க ,பட்ட பகலில் நடந்த இந்த வாலிபர் வெட்டி படு கொலை சம்பவம், மக்கள் மத்தியில் ,அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .
காவல்துறையினர், வாலிபர் வெட்டி கொலை தொடர்பான ,விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
நாள் தோறும் அதிகரித்து செல்லும் ,இவ்விதமான வன்முறைகளை தடுக்க ,காவல்துறையினர் நடவடிக்கை ,மேற்கொள்ள வேண்டும் என ,மக்கள் வேண்டிநிற்கின்றனர் .
மக்கள் முன்பாக பட்டப் பகலில் வாலிபர் வெட்டி கொலை
இந்தியாவில் மக்கள் பார்த்திட இவ்வாறு கத்தி வெட்டு தாக்குதல் நடத்த படுவது ,இயல்பான ஒன்றாக மாற்றம் பெற்றுள்ளது .
தமது கண் முன்பே ஒருவர் வெட்டி கொலை செய்திடும் பொழுது, அதனை தடுத்திட முடியாது, மக்கள் ஓட்டம் பிடிப்பதே ,இவ்வாறான சமூக விரோதிகள் அதிகரிக்க காரணமாக உள்ளது என்கின்றனர் சமூக நலவாதிகள் .
பெண்கள் மீது அசிட் தாக்குதல் ,மற்றும் இது போன்ற வாள்வெட்டு கத்தி வெட்டு தாக்குதல்கள் , அதிகரித்து செல்வதை தடுக்க, மக்கள் ஒத்துழைப்பு மிக முக்கியம் என்கிறது காவல்த்துறை .
ஆனால் காவல்துறை மக்களுக்கு விடுக்கும் எவ்வித விழுப்புணர்வு பரப்புரைகள், புறக்கணிக்க பட்டு ,மக்கள் தப்பித்து செல்லும் நிலையால் ,இவ்வாறான தெரு ரவுடிகள் மக்களை அச்சுறுத்ததும் துன்பியல் நிலை தொடர்கிறது .
பட்ட பகலில் வாலிபனை வெட்டி வீழ்த்தி விட்டு, இரத்த கறையுடன் இயல்பாக தப்பி சென்ற ரவுடிகளின் கொலை வெறியாட்டம் ,சமூக ஊடகங்களில் பேசு பொருளாக மாற்றம் பெற்றுள்ளன .
ரஷ்ய இராணுவத்தால் 1000 மக்கள் சித்திரவதை செய்து கொலை
ரஷ்ய இராணுவத்தால் 1000 மக்கள் சித்திரவதை செய்து கொலை
ரஷ்ய இராணுவத்தினரால் ,ஆக்கிரமிக்க ட்டுள்ள உக்கிரன் பகுதியில் ,அப்பாவி மக்களை கைது புரிந்த ரஷ்ய இராணுவம், 1000 மக்களை சித்தரவதை புரிந்து கொன்றுள்ளனர்.
இதுவரை ரஷ்ய இராணுவத்தினரால் ,ஆறாயிரத்துக்கு மேற்பட்ட, அப்பாவி மக்கள் ,படுகொலை செய்ய பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
ரஷ்ய இராணுவம் ,தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதலைகளை அடுத்து ,உக்கிரேன் மக்கள் அகதிகளாக இடம்பெயர்ந்த வண்ணம் உள்ளனர்.
இதுவரை உக்கிரேனில், உக்கிரன் இராணுவதல், இருபத்தி ஆறாயிரம் ரஷ்ய இராணுவம் ,படு கொலை செய்யப்பட்டுள்ளதாக, உக்கிரன் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது குறிப்பிட தக்கது.
ஆறு பேர் தலை வெட்டி கொலை கிளர்ச்சி படை வெறியாட்டம்
ஆறு பேர் தலை வெட்டி கொலை கிளர்ச்சி படை வெறியாட்டம்
சோமாலியாவில் தமது மக்கள் விடுதலைக்கு போராடி வரும் தீவிரவாத கிளர்ச்சி படைகள் ஆறு சோமாலிய அரச இராணுவ உளவாளிகளை தலை வெட்டி படுகொலை செய்துள்ளனர் .
மக்கள் பார்க்க இந்த படுகொலை இடம்பெற்றுள்ளது .
தமது விடுதலை அமைப்பை காட்டி கொடுப்பவர்களுக்கு இவ்வாறு மரண தண்டனை வழங்க படும் என Al-Shabaab அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த தீவிரவாத அமைப்பு புரிந்த கோர செயலுக்கு பல நாடுகள் கண்டனத்தை தெரிவித்துள்ளன.
சோமாலியா அரச இராணுவத்தினருக்கு சும்மா செபனமாக இந்த Al-Shabaab அமைப்பு விளங்கி வருகின்றமை குறிப்பிட தக்கது.
ஆயுதங்களை மீட்க சென்ற போது சந்தேக நபர் கற்சுரங்கத்தில் விழுந்து இறப்பு
ஆயுதங்களை மீட்க சென்ற போது சந்தேக நபர் கற்சுரங்கத்தில் விழுந்து இறப்பு
உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர், கடுவெல
பிரதேசத்தில் உள்ள கிரானைட் கற்சுரங்கம் ஒன்றில் தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
சந்தேகநபர் மறைத்து வைக்கப்பட்டிருந்த ஆயுதங்களை மீட்பதற்காக பொலிஸ் விஷேட அதிரடிப் படை அதிகாரிகள் அவரை கிரானைட்
கற்சுரங்கப்பகுதிக்கு அழைத்துச் சென்ற பொழுது மரணம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
34 வயதான “துவான்” என அடையாளம் காணப்பட்ட அவர், குற்றக் கும்பல் தலைவரான “அங்கொட லொக்காவின்” நெருங்கிய நண்பர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
வவுனியாவில் வாலிபர் வெட்டி கொலை
வவுனியாவில் வாலிபர் வெட்டி கொலை
இலங்கை ,வவுனியா – நேற்று வவுனியா ஆச்சிபுரம் பகுதியில் வாலிபர் ஒருவர் கொடூரமாக வெட்டி கொலை செய்ய பட்ட நிலையில் சடலமாக மீட்க பட்டுள்ளார்
ஆயுதங்களுடன் வருகை தந்த ரவுடி கும்பல் இவரை படுகோரமாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பி சென்றுள்ளது .
சடலத்தில் இவரது கை ஒன்று முற்றாக வெட்டி வீச பட்ட நிலையில் காணப்பட்டுள்ளது .
சடலம் மீட்க பட்டு உடல் கூற்று பரிசோதனைக்கு உள்ளாக்க பட்டுள்ளது.
இவரது கொலைக்கான காரணம் தெரியவில்லை .இவ்வாறு வெட்டி கொலை செய்ய பட்டவர் குடும்பஸ்தர் என்பது குறிப்பிட தக்கது .
பிரான்ஸ் பீச்சில் ஒருவர் சுட்டுக்கொலை
பிரான்ஸ் பீச்சில் ஒருவர் சுட்டுக்கொலை
பிரான்ஸ் La Mama பீச் பகுதியில் ஆண் ஒருவர் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் .
குறித்த La Mama பீச்சில் செக்ஸ் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த நபரது கண்மூடித்தனமான செயல் பாட்டின் காரணமாக காவல்துறையினரால் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
மேற்படி பொலிஸ் துப்பாக்கி சூட்டு சம்பவம் மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது .
குறித்த சம்பவம் தொடரப்பிலான விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளது.
ரசியா இராணுவத்தின் 3 கேணல்கள் ஒரே நாளில் படுகொலை
ரசியா இராணுவத்தின் 3 கேணல்கள் ஒரே நாளில் படுகொலை
ரசியா இராணுவத்தின் முக்கிய படை தளபதிகளாக விளங்கிய மூன்று கேணல் தர இராணுவ அதிகாரிகள் உக்கிரேன் தாக்குதலில் படுகொலை செய்ய பட்டுள்ளனர்.
இவர்களே முக்கிய தாக்குதல்களை உக்கிரேன் மீது திட்டமிட்டு வழிநடத்தி வந்தவர்கள் .
அவ்விதமான மூவரும் இந்த போர் முனையில் உக்கிரேன் தாக்குதலில் படுகொலை செய்யப் பட்டுள்ளனர்.
ரசியாவின் இராணுவ முக்கிய கேணல் தர நபர்கள் நடமாட்டங்களை அமெரிக்கா உளவுத்துறை கண்காணித்து தகவல் வழங்க அந்த செய்மதி தகவலுடன் ரசியா இராணுவம் மீது உக்கிரேன் தாக்குதலை நடத்தி வருகிறது
.ரசியா இராணுவத்தின் 3 கேணல்கள் ஒரே நாளில் படுகொலை
இதற்கு பதிலடி தரும் வகையில் ஈரான் வழங்கிய உளவு விமானங்களை பயன் படுத்தி ரசியா உக்கிரேன் மீது கடும் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
ஈரானின் இந்த உளவு விமானங்களின் செயல் பாடுகள் மிக முக்கியமான பலத்தை ரசியா இராணுவத்திற்கு வழங்கியுள்ளது.
உக்கிரேன் கிழக்கு பகுதிகள் மீது ரசியா இராணுவம் அகோர தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது.
இதுவரை இன்றைய நாளில் அறுபதுக்கு மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளதாக உக்கிரேன் தெரிவிக்கிறது .
- இந்தியா ஈரான் மோதல் உச்சம்
- இலங்கையில் டெங்கு பாதிப்புகள் 70000ஐ நெருங்குகின்றன
- ஈராக்கில் தீவிர ஊழல் ஒழிப்பு நடவடிக்கையில் 375 கிலோ தங்கம் பறிமுதல்
- பொதுமக்களுக்கு பொலிஸ் எச்சரிக்கை
- மொஜ்தபா கமெனி 90% அழிந்துவிட்டார் டிரம்ப்
- 20% என்பது மிக அதிகம், ஈரான் நியாயமாக நடந்துகொள்ளும்
- பள்ளிகளுக்கான இரண்டாம் பருவத் தேர்வு தேதி
- பொலிஸ் அதிகாரி போல வேடமிட்டு மோசடி செய்த மூவர் கைது
- ஏர்பஸ் கையூட்டு விசாரணை அறிக்கையைச் சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவு
- நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் 31பேர் பலி
- புரிந்துணர்வு ஒப்பந்தக் கடமைகளை அமெரிக்கா நிறைவேற்றாவிட்டால், ஒப்பந்தத்தை ஏற்க மாட்டோம் ஈரான்
- மத்திய ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதலில் குறைந்தது ஒருவர் பலி, ஏழு பேர் காயம்
மனைவியை கோடரியால் வெட்டி கொன்ற கணவன்
மனைவியை கோடரியால் வெட்டி கொன்ற கணவன்
நுவரெலியா ; கணவனின் தாக்குதலுக்குள்ளான மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.
நுவரெலியா ஒலிபென்ட் மேல்பிரிவு தோட்டத்திலே நேற்று (25) இரவு 09.30 மணியளவில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இருவரும் தனது வீட்டில் இருந்துள்ள நிலையில் கணவன் உணவு எடுத்துவருமாறு மனைவியிடம் கூறியுள்ள்ளார்
எனினும் நீண்ட நேரம் உணவு எடுத்து வராது மனைவி தொலைபேசியில் உரையாடிக்கொண்டிருப்பதை கண்ட கணவன் முரண்பட்டதையடுத்து மனைவி கணவனை தாக்கியதையடுத்து கணவன் அருகிலிருந்த கோடரியால் தாக்கியுள்ளார்.
இந்நிலையில், மனைவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் கோடரியால் தாக்கிய கணவன் நுவரெலியா பொலிஸ் நிலையத்தில் இன்று காலை சரணடைந்துள்ளர்.
தாக்குதலில் 07,09 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தாயான சுப்ரமணியம் சத்யவாணி என்பவரே உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ராஜீவ் கொலையில் சிக்கிய பிரபலங்கள்
ராஜீவ் கொலையில் சிக்கிய பிரபலங்கள்
இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலையில் சிக்கிய பிரபலங்கள் தப்பிக்க விடப்பட்டு அப்பாவிகள் சிக்க வைக்க பட்ட அதிர்ச்சிகர தகவல்கள் வெளியாகியுள்ளது
ராஜீவ் கொலையில் முக்கிய பிரபலங்கள் தப்பிக்க விடப்பட்ட உண்மையின் ரகசியம்
காங்கிரஸ் கட்சியின் மூத்த தமிழர் வேலுச்சாமி அவர்கள் இடித்துரைத்துள்ளார்
ராஜீவ் கொலையில் சிக்கிய பிரபலங்கள் அவர்கள் எவ்விதம் தப்பிக்க விடப்பட்டனர் ,அப்பாவிகள் எவ்வாறு சிக்க வைக்க பட்டனர் என்ற பகீர் தகவலை அவர் வெளியிட்டுள்ளார்
இதுவரை வெளியில் கசியா பல ரகசிய முடிச்சுக்கள் இதில் அவிழ்க்க பட்டுள்ளது
இந்தியா மத்திய அரசும் மற்றும் தமிழாக அரசுகள் தமது அரசியல் நோக்கத்தின் அடைப்படையில் ராஜீவ் காந்தி படு கொலையை அரசியலாக்கி தமது சுக போக வாழ்விற்கு அடித்தளம் அமைத்து வருகின்றனர்
முப்பது ஆண்டுகள் கலந்துள்ள நிலையிலும் சிறைகளில் ராஜீவ் கொலை சந்தேக நபர்கள் விடுவிக்க படவில்லை
இலங்கை தமிழர் பகுதிகளில் ராஜீவ் காந்தியின் கட்டளையில் படு கொலை செய்ய பட்ட அப்பாவி தமிழ் மக்களுக்கு இதுவரை இந்தியாவை ஆளும் பிரதமர்கள் யாராலும் மன்னிப்பையோ அன்றி அந்த மக்களின் படு கொலைக்கு இழப்பீடுகளையோ வழங்கவில்லை
அப்பாவி கைதிகளின் வாழ்வில் விளையாடி அவர்கள் உணர்வை கொன்று கொஞ்சம் கொஞ்சமாக சிறையில் அடைத்து வதைக்கும் இந்திய அரசின் நிலைகள் மானமுள்ள மக்கள் மனதில் கோபத்தை ஏற்படுத்தி வருகிறது
தமிழீழ விடுதலை புலிகளின் பிரபாகரன் பிடரியில் அடித்து தள்ளிய ராஜீவ் காந்தியின் செயல்பாடு அரசியல் நாகரீகத்தை அப்பட்டமாக வெளிப்படுத்தியது
தமிழ் மக்களின் அணையாக விளங்கிய தமிழீழ விடுதலை புலிகளின் சம்மதம் இன்றி ஜே ஆருடன் மேற்கொண்ட ஒப்பந்தங்கள் தமிழர்களின் சமாதான படைகளாக விளங்கிய கற்பனை இந்தியா இராணுவம் படுகொலை இராணுவமாக மாற்றம் பெற்றது
அதன் தொடர்ச்சிகளில் ஒன்றே ராஜீவ் காந்தி படுகொலை என்ற திரைக்கதை எழுத பட்டு தமிழர்கள் மீது ராஜீவ் காந்தி படுகொலை பழிகள் சுமத்த பட்டன
உலக தமிழர்களே சற்று காதில் போடுங்கள் ..ராஜீவ் கொலையில் நடந்த தில்லு முள்ளு ,இது தான் அரசியல் விளையாட்டு என்பது உஙக்ளுக்கு புரியும் – வன்னி மைந்தன் –
- இந்தியா ஈரான் மோதல் உச்சம்
- ஈராக்கில் தீவிர ஊழல் ஒழிப்பு நடவடிக்கையில் 375 கிலோ தங்கம் பறிமுதல்
- மொஜ்தபா கமெனி 90% அழிந்துவிட்டார் டிரம்ப்
- 20% என்பது மிக அதிகம், ஈரான் நியாயமாக நடந்துகொள்ளும்
- புரிந்துணர்வு ஒப்பந்தக் கடமைகளை அமெரிக்கா நிறைவேற்றாவிட்டால், ஒப்பந்தத்தை ஏற்க மாட்டோம் ஈரான்
- மத்திய ஈரான் மீதான அமெரிக்கத் தாக்குதலில் குறைந்தது ஒருவர் பலி, ஏழு பேர் காயம்
- ஹோர்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்கப்பட வேண்டும் ஐரோப்பிய ஒன்றியம்
- ஈரான் அமெரிக்காவுக்கு எச்சரிக்கை கடும் போர் மூண்டது
- ஈரானின் ஐந்து நகரங்கள் மீது தாக்குதல்
- வளைகுடா நாடுகள் முழுவதும் ஈரானின் ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் மூலம் தாக்குதல்
- ஜோர்டான் குவைத் கத்தார் அமெரிக்கத் தளங்கள் மீது தாக்குதல்
- ஈரானின் ஆராய்ச்சி உள்கட்டமைப்பில் 300 மில்லியன் டாலர் சேதம் ஏற்பட்டது.
- வெடித்து சிதறிய ஈரான் ஆயுத கிடங்கு
- ஓமான் ஈரான் பேச்சு எதிரி கொதிப்பு
கோடாரியால் வெட்டி ஒருவர் கொலை
கோடாரியால் வெட்டி ஒருவர் கொலை
அம்பாறை அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிலுள்ள சின்னமுகத்துவாரம் பிரதேசத்தில் குடும்ப தகராறு காரணமாக பக்கத்து வீட்டு ஆண் ஒருவரை கோடாரியால் வெட்டிக்
கொலை செய்த சம்பவமொன்று நேற்று (24) இரவு இடம்பெற்றுள்ளதாக அக்கரைப்பற்று பொலிசார் தெரிவித்தனர்.
சின்னமுகத்துவாரம் அக்கரைப்பற்று 9 பிரிவைச் சேர்ந்த 33 வயதுடைய குணரட்ணம் குணதாஸா என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த இரு குடும்பங்களுக்கும் நீண்டகாலமாக குடும்பத் தகராறு காணப்படும்
நிலையில் பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டு நீதிமன்றத்தில் வழக்குகள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த நிலையில் சம்பவ தினமான நேற்று இரவு 8.15 மணிக்கு இரு குடும்பத்திற்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து அதில் ஒருவர் பக்கத்து வீட்டுக்காரர் மீது கோடாரியால் தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.
இதில் படுகாயமடைந்த குறித்த நபர் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் 36 வயதுடைய சந்தேகநபரை பொலிசார் தாக்குதல் மேற்கொண்ட
கோடாரியுடன் கைது செய்துள்ளனர்.
பேரறிவாளன் நிரபராதின்னா-கோட்சேயும் நிரபராதி
பேரறிவாளன் நிரபராதின்னா-கோட்சேயும் நிரபராதி
ராஜீவ் கொலை வழக்கில் சிறைப் படுத்த பட்டு தூக்கு தண்டனை கைதியாக காலம் கழித்த பேரறிவாளன் நிரபராதின்னா கோட்சேயும் நிரபராதி என்ற முழக்கம் எழுந்துள்ளது
இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து உச்ச நீதி மன்றத்தின் நீதியுள்ள நீதிபதிகள் மூலம் ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சுமத்த பட்டிருந்த பேரறிவாளன் விடுதலை தற்போது விடுதலை செய்ய பட்டுள்ளார்
இவ்வாறு விடுதலை செய்யப்பட்ட பேறிவாளன் விடுதலை தமிழர் தேசம் எங்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன் பேரறிவாளன் நிரபராதி என்று தமிழர் தேசம் மகிழ்ச்சியில் குளித்து வருகிறது
ஆனால் அவரது விடுதலையை கொச்சை படுத்தும் நிலையில் தொடர்ந்து அழுக்கேறிய காங்கிரஸ் ,உறுப்பினர்கள் விளங்கி வருகின்றனர்
தமது அரசியல் இருப்பை தக்க வைத்து கொள்ள இந்தியா இலங்கை உளவுத்துறையால் சோடிக்க பட்டு ஈழ தமிழர் பலமிக்க சக்தியாக விளங்கிய தமிழீழ விடுதலை புலிகள்
மீதான வன்மத்தை தீர்க்கும் முறைமையில் ஒன்றாக இந்த ராஜீவ் கனதி படு கொலை கையாள பட்டு வந்தது
ராஜீவ் கொலை சந்தேக நபர் பேரறிவாளன் நிரபராதின்னா மகாத்மா காந்தியை கொன்ற கோட்சேயும் நிரபராதி என்று விளக்கம் அளிக்க படுகிறது .பேரறிவாளன் நிரபராதி என்று முப்பத்தி ஒரு ஆண்டுகள் கழித்து விடுதலை செய்ய பட்டார்
ஆனால் மகாத்மா காந்தியை கொன்ற கோட்சேயும் நிரபராதி என்று பதின் நான்கு ஆண்டுகள் தண்டனை காலம் முடித்து விடுதலை பெற்றார்
பேரறிவாளன் நிரபராதின்னா-கோட்சேயும் நிரபராதி
ராஜீவ் கொலையில் அப்பாவி தமிழர்களை பழிவாங்கும் வங்குரோத்து அரசியலில் ஆட்சியை பறி கொடுத்த தவித்து வரும் காங்கிரஸ் உள்ளது ,
மத்தியில் காங்கிரஸ் ஆளும் பொழுதும் தமிழகத்தை காங்கிரஸ் கட்சியால் முற்று முழுதாக ஆச்சி செய்திட முடியவில்லை
பாரதிய ஜனதா தமிழக கட்சியில் அதிரடி மாற்றங்கள் நிகழ்த்த பட்டு அந்த கட்சி அரியணையில் இடம்பிடித்துள்ள பொழுதும் ,
அவவிதமான் நகர்வை தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியால் பெற முடியவில்லை அதற்கு காரணம், தமிழர்கள் மனதில் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை தாக்குத்தல் பழி வாங்குதல் உச்சம் பெற்றுள்ளதாகும்
,அந்த மாநில மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காது மத்தியிலும் தமிழகத்திலும் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் பேசி வருவதும் ஆகும்
ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் நிரபராதின்னா மகாத்மா காந்தியை கொன்ற கோட்சேயும் நிரபராதி என்ற பேச்சுக்கள் பலம் பெறும் அரசியல பேச்சாக மாறுவதை தடுக்க முடியாது தான்
கீழ் உள்ள ராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளன் விடுதலை என்ற நேர்காணல் செப்புகிறது
- வன்னி மைந்தன் –
ஒருவர் வெட்டி கொலை – தொடரும் வன்முறைகள்
ஒருவர் வெட்டி கொலை – தொடரும் வன்முறைகள்
இலங்கை பலப்பிட்டிய பகுதியில் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய் தகராறு முற்றி
ஒருவர் வெட்டி கொலை செய்ய பட்டுள்ளார்
இந்த கொலையை புரிந்தவர் தற்போது தலை மறைவாகியுள்ளார்
இவரை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்
கொழும்பு பகுதியில் ஒருவர் கத்தியால் குத்தி படுகொலை
இலங்கை கொழும்பு ஆர்மர் வீதி பகுதி அடுக்குமாடியில் வசித்து வந்த 47வயதுடைய
நபர் ஒருவர் மர்ம நபர்களினால் கத்தியால் குத்தி படுகொலை செய்ய பட்டுள்ளார்
இவ்விதம் கொலை செய்ய பட்டதற்கான காரணம் தெரியவில்லை .
தற்போது காவல்துறை விசாரணைகள் தீவிரமாக முன்னெடுக்க பட்டு வருகின்றன.
விரைவில்கொலைக்கன காரணம் கண்டறிய படும் என நம்ப படுகிறது .
இஸ்ரேல் தலைநகரில் கத்தியால் வெட்டி மூவர் கொலை- 4 பேர் காயம்
இஸ்ரேல் தலைநகரில் கத்தியால் வெட்டி மூவர் கொலை- 4 பேர் காயம்
இஸ்ரேல் தலை நகர் Tel Aviv பகுதியில் காரில் நுழைந்த நபர் ஒருவர் திடீரென மக்கள்
மீது கத்தி குத்து தாக்குதலை நடத்தினர் ,இதில் சம்பவ இடத்தில மூவர் பலியாகினர்
,மேலும் நான்கு பேர் படுகாயமடைந்த நிலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர்
பலஸ்தீன மக்கள் மீது பெரும் இனப் படு கொலையை புரிந்து இஸ்ரேல் வெறியாட்டம் நடத்தி வருகின்ற நிலையில் ,
இந்த தாக்குதல்கள் அரங்கேறி வருகின்றமை குறிப்பிட தக்கது.
குண்டுகளினால் அதிரும் உக்கிரேன் -பலநூறு மக்கள் காயம்
குண்டுகளினால் அதிரும் உக்கிரேன் -பலநூறு மக்கள் காயம்
உக்கிரேன் கீவ் நகரை அண்மித்து ரசியா இராணுவம் ஏவுகணை தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது ,இந்த ஏவுகணைகள் மக்கள் வாழ்விடங்களை இலக்கு.
வைத்து நடத்தப்படுகிறது என பாதிக்க பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்
இந்த குண்டு தாக்குதல்களில் சிக்கி பல, நூறு மக்கள் பலியாகியும் காயமடைந்து வருகின்றனர்.
இவர்கள் உயிரை காப்பாற்ற ஐநா உடன் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரி மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர் ,அடிபணிய மறுக்கும் உக்கிரேன் .
அதிபரை சிறை பிடிக்கும் நடவடிக்கையில் ரஷியா ஈடுபட்டுள்ளது .
கிட்டத்தட்ட பெரும் முற்றுகையில் உக்கிரேன் சிக்கியுள்ளது ,தொடர்ந்து ரசியா படைகள் முன்னேறிய வண்ணம் உள்ளது.































