பேரறிவாளன் நிரபராதின்னா-கோட்சேயும் நிரபராதி

Spread the love

பேரறிவாளன் நிரபராதின்னா-கோட்சேயும் நிரபராதி

ராஜீவ் கொலை வழக்கில் சிறைப் படுத்த பட்டு தூக்கு தண்டனை கைதியாக காலம் கழித்த பேரறிவாளன் நிரபராதின்னா கோட்சேயும் நிரபராதி என்ற முழக்கம் எழுந்துள்ளது

இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் இருந்து உச்ச நீதி மன்றத்தின் நீதியுள்ள நீதிபதிகள் மூலம் ராஜீவ் கொலை வழக்கில் குற்றம் சுமத்த பட்டிருந்த பேரறிவாளன் விடுதலை தற்போது விடுதலை செய்ய பட்டுள்ளார்

இவ்வாறு விடுதலை செய்யப்பட்ட பேறிவாளன் விடுதலை தமிழர் தேசம் எங்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதுடன் பேரறிவாளன் நிரபராதி என்று தமிழர் தேசம் மகிழ்ச்சியில் குளித்து வருகிறது

ஆனால் அவரது விடுதலையை கொச்சை படுத்தும் நிலையில் தொடர்ந்து அழுக்கேறிய காங்கிரஸ் ,உறுப்பினர்கள் விளங்கி வருகின்றனர்

தமது அரசியல் இருப்பை தக்க வைத்து கொள்ள இந்தியா இலங்கை உளவுத்துறையால் சோடிக்க பட்டு ஈழ தமிழர் பலமிக்க சக்தியாக விளங்கிய தமிழீழ விடுதலை புலிகள்

மீதான வன்மத்தை தீர்க்கும் முறைமையில் ஒன்றாக இந்த ராஜீவ் கனதி படு கொலை கையாள பட்டு வந்தது

ராஜீவ் கொலை சந்தேக நபர் பேரறிவாளன் நிரபராதின்னா மகாத்மா காந்தியை கொன்ற கோட்சேயும் நிரபராதி என்று விளக்கம் அளிக்க படுகிறது .பேரறிவாளன் நிரபராதி என்று முப்பத்தி ஒரு ஆண்டுகள் கழித்து விடுதலை செய்ய பட்டார்

ஆனால் மகாத்மா காந்தியை கொன்ற கோட்சேயும் நிரபராதி என்று பதின் நான்கு ஆண்டுகள் தண்டனை காலம் முடித்து விடுதலை பெற்றார்

பேரறிவாளன் நிரபராதின்னா-கோட்சேயும் நிரபராதி

ராஜீவ் கொலையில் அப்பாவி தமிழர்களை பழிவாங்கும் வங்குரோத்து அரசியலில் ஆட்சியை பறி கொடுத்த தவித்து வரும் காங்கிரஸ் உள்ளது ,

மத்தியில் காங்கிரஸ் ஆளும் பொழுதும் தமிழகத்தை காங்கிரஸ் கட்சியால் முற்று முழுதாக ஆச்சி செய்திட முடியவில்லை

பாரதிய ஜனதா தமிழக கட்சியில் அதிரடி மாற்றங்கள் நிகழ்த்த பட்டு அந்த கட்சி அரியணையில் இடம்பிடித்துள்ள பொழுதும் ,

அவவிதமான் நகர்வை தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியால் பெற முடியவில்லை அதற்கு காரணம், தமிழர்கள் மனதில் இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை தாக்குத்தல் பழி வாங்குதல் உச்சம் பெற்றுள்ளதாகும்

,அந்த மாநில மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காது மத்தியிலும் தமிழகத்திலும் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்கள் பேசி வருவதும் ஆகும்

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் நிரபராதின்னா மகாத்மா காந்தியை கொன்ற கோட்சேயும் நிரபராதி என்ற பேச்சுக்கள் பலம் பெறும் அரசியல பேச்சாக மாறுவதை தடுக்க முடியாது தான்

கீழ் உள்ள ராஜீவ் கொலை வழக்கில் பேரறிவாளன் விடுதலை என்ற நேர்காணல் செப்புகிறது

  • வன்னி மைந்தன் –

இதில் லாத்தி காணொளி பாருங்க

Leave a Reply