Posted in Uncategorized

சூட்டு காயங்களுடன் வீட்டுக்குள் இருந்து 4 சடலங்கள் மீட்பு

சூட்டு காயங்களுடன் வீட்டுக்குள் இருந்து 4 சடலங்கள் மீட்பு

அமெரிக்கா இந்தியனா பகுதியில் உள்ள வீடொன்றுக்குள் இருந்து நான்கு மனித சடலங்கள் மீட்க பட்டுள்ளன

மர்ம நபர் நடத்திய துப்பாக்கி சூட்டில் இவர்கள் இறந்ததாக தெரிவிக்க படுகிறது ,ஆயுத தாரி

தாக்குதல் நடத்திய பொழுது யன்னலை உடைத்து சிலர் குதித்துள்ளனர் என போலீசார் தெரிவிக்கின்றனர்

இந்த தாக்குதலுக்குரிய காரணம் தெரியவரவில்லை ,விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்ற வண்ணம் உள்ளன

    Posted in Uncategorized

    வெடித்து சிதறும் காஸ் சிலிண்டர் – மக்களே எச்சரிக்கை

    வெடித்து சிதறும் காஸ் சிலிண்டர் – மக்களே எச்சரிக்கை

    இலங்கையில் கடந்த இரு நாட்களில் இருபது காஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறியுள்ளன


    மேற்படி சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

    இந்த சம்பவத்தினால் சில வீடுகள் சேதமாகியுள்ளன , நாள் தோறும் இந்த எரிவாயுவை பயன்

    படுத்தும் மக்களே மிக எச்சரிக்கையாக இருக்குமாறு வேண்ட படுகிறது

    சிலிண்டரில் எரிவாயு கசிவே இந்த வெடிப்பிற்கு கரணம் என கண்டறிய பட்டுள்ளது

      Posted in Uncategorized

      சீனாவின் மலை உச்சியில் ஆபத்தான மரண சாலை

      சீனாவின் மலை உச்சியில் ஆபத்தான மரண சாலை

      சீனா உலக நாடுகளில் முக்கிய தொழில் நுட்பங்களை பயன்படுத்தி சாதனை படைத்தது

      வருகிறது ,அவ்விதம் உயர் மலை ஒன்றை குடைந்து அதன்வழியாக வீதி அமைக்க பட்டுள்ளது

      ,இந்த வீதி உலகில் மிக ஆபத்தான மரண சாலை என இடம்பிடித்துள்ளது

      கரணம் தப்பினால் மரணம் என்பது இது தான் பாருங்கள் மிரள வைக்கும் வீதி

        Posted in Uncategorized

        வீடுகளை அடித்து நொறுக்கிய புயல் – 4 பேர் மரணம் -19 பேர் காயம்

        வீடுகளை அடித்து நொறுக்கிய புயல் – 4 பேர் மரணம் -19 பேர் காயம்

        துருக்கியில் மணிக்கு 129 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய புயலின் கோர தாண்டவத்தில் சிக்கி

        வீட்டு கூரைகள் அடித்து செல்ல பட்டன ,பயன் தரும் மரங்கள் உள்ளிட்டவை வீழ்ந்து முறிந்துள்ளன

        இந்த அனர்த்தத்தில் சிக்கி இதுவரை நால்வர் பலியாகியுள்ளனர் ,மேலும் 19 பேர்

        படுகாயமடைந்துள்ளனர்

        காயமடைந்தவர்களில் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளதாக மருத்துவ மனை வட்டாரங்கள்

        தெரிவித்துள்ளன

          Posted in Uncategorized

          1200 வருட பழமை வாய்ந்த மம்மி மீட்பு

          1200 வருட பழமை வாய்ந்த மம்மி மீட்பு

          பேரு நாட்டு ஆரய்ச்சியாளர்களினால் சுமார் 1200 வருடம் பழமை வாய்ந்த மம்மி ஒன்று கண்

          டு பிடிக்க பட்டுள்ளது

          இவ்விதம் கண்டறிய பட்ட மம்மி தொடர்பில் தொடர் ஆராய்ச்சி மற்றும் அதன் சுற்று

          வட்டாரங்களில் அகழ்வு பணிகள் என்பன நடத்த பட்டு வருகின்றன

            Posted in Uncategorized

            பிரிட்டனில் பரவும் புதிய வகை கொரனோ

            பிரிட்டனில் பரவும் புதிய வகை கொரனோ

            பிரிட்டனில் தற்போது ஆப்பிரிக்காவில் பரவி வரும் ஒமிக்ரான் ரகத்தை சேர்ந்த கொரனோ

            நோயானது பரவியுள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது ,இந்த நோயினால் பாதிக்க பட்ட

            நிலையிலிருவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்

            முன்னர் பரவிய நாள்களில் இருந்து இது வேறுபட்டு காணப்படுவதாகவும் ,தற்கு புதிய அறிகுறிகள்

            தென்படுவதாக தெரிவிக்க பட்டுள்ளது

              Posted in Uncategorized

              இராணுவம் திடீர் சோதனை

              இராணுவம் திடீர் சோதனை

              மட்டக்களப்பு அம்பாறை மாவட்டத்தில் இலங்கை இராணுவத்தின் முப்படைகளும் திடீர்

              ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் ,சீரற்ற காலநிலை காரணமாக மக்களை காப்பாற்றும்

              முயற்சியில் இந்த நடவடிக்கை மேற்கொள்ள பட்டு வருவதாக இலங்கை இராணுவம்

              தெரிவித்துள்ளது

                Posted in Uncategorized

                இலங்கையர்கள் ஆறு நாட்டுக்கு செல்ல தடை

                இலங்கையர்கள் ஆறு நாட்டுக்கு செல்ல தடை

                இலங்கையர்கள் ஆறு நாட்டுக்கு செல்ல தடை விதிக்க பட்டுள்ளது

                South Africa, Namibia, Zimbabwe, Botswana, Lesotho and Eswatini ஆகிய நாடுகளுக்கு செல்லவே இந்த தடை

                உத்தரவு பிபாக்க பட்டுள்ளது ,பரவி வரும் கொரனோ நோயின் தாக்குதலை அடுத்து இந்த உத்தரவு

                பிறப்பிக்க பட்டுள்ளது

                  Posted in Uncategorized

                  மகாவலி கங்கைக்குள் பாய்ந்த கார்

                  மகாவலி கங்கைக்குள் பாய்ந்த கார்

                  இலங்கை மகாவலி கங்கைக்குள் கார் ஒன்று பாய்ந்துள்ளது ,

                  இதன் போது அதனை செலுத்தி சென்றவர் காணாமல் போயுள்ளார்

                  காணாமல் போனவரை தேடும் பணியில் சுழியோடிகள் ஈடுபட்டுள்ளனர்

                    Posted in Uncategorized

                    இலங்கையில் பாணின் விலை திடீரென 10 ரூபாவால் அதிகரிப்பு

                    இலங்கையில் பாணின் விலை திடீரென 10 ரூபாவால் அதிகரிப்பு

                    இலங்கையில் ஆளும் கோத்தபாயாவின் ஆட்சியில் அத்தியாவசிய பொருட்களின் விலையில்

                    அதிரடி உயர்வு காண்பிக்க பட்டு வருகிறது

                    இன்று முதல் பாணின் விலை பத்து ரூபாவால் அதிகரிக்க பட்டுள்ள என்ற செய்தி மக்களை அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது

                      Posted in Uncategorized

                      மாவீரர் நாள் – கண்ணீரால்நனையும் உலகு

                      மாவீரர் நாள் – கண்ணீரால்நனையும் உலகு

                      தமிழ் தேசிய விடுதலை போரில் தம்மை அர்ப்பணித்து ,நாம் வாழ்ந்திட தம்மை அர்ப்பணித்த வீ

                      ர புதல்வர்களின் நினைவு நாள் இன்று

                      இன்றே உலகம் தளுவிய நிலையில் மக்கள் தமது புதல்வர்களுக்கு கண்ணீரால் அஞ்சலித்து

                      கண்ணீர் குளியல் செய்யும் நாள்

                        Posted in Uncategorized

                        பேரூந்து விபத்து 19 பேர் மரணம் – 32 பேர் காயம்

                        பேரூந்து விபத்து 19 பேர் மரணம் – 32 பேர் காயம்

                        மத்திய மெஸ்சிக்கோ பகுதியில் ஆடம்பர பேரூந்து ஒன்று விபத்தில் சிக்கியதில் அதில் பயணித்த

                        பத்தொன்பது


                        பேர் சம்பவ இடத்தில் பலியாகினர் ,மேலும் 32 பேர் படுகாயமடைந்துள்ளனர்


                        காயமடைந்தவர்கள் சிலர் ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க படுகிறது

                        மேற்படி விபத்து தொடர்பில் பூர்வாங்க விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன

                          Posted in Uncategorized

                          வெடிப்பு – 52 பேர் மரணம் – 250 பேர் காயம்

                          வெடிப்பு – 52 பேர் மரணம் – 250 பேர் காயம்

                          சைபிரியன் நாட்டில் ள்ள சுரங்க அகழ்வு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த பொழுது ,அங்கு

                          ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் சிக்கி 52 பேர் மரணமாகியுள்ளனர் ,மேலும் 250 பேர் படுகாயமடைந்துள்ளனர்

                          காயமடைந்தவர்கள் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்டுள்ளனர் ,மேற்படி விபத்து

                          தொடர்பில் விசாரணைங்கள் ஆரம்பிக்க பட்டுள்ளன

                            Posted in Uncategorized

                            விற்பனைக்கு வரும் கஞ்சா பீட்சா

                            விற்பனைக்கு வரும் கஞ்சா பீட்சா

                            தாய்லாந்தில் தனிநபர்கள் தங்கள் சொந்த நுகர்வுக்காக குறைந்த எண்ணிக்கையிலான கஞ்சா செடிகளை வளர்க்க அனுமதிக்கப்படுகிறார்கள்.

                            தாய்லாந்தில் விரைவில் விற்பனைக்கு வரும் கஞ்சா பீட்சா
                            கஞ்சா பீட்சா

                            தாய்லாந்தின் முக்கிய துரித உணவுகளில் ஒன்றான “கிரேஸி ஹேப்பி பிட்சா” இந்த மாதம் விளம்பரப்படுத்துகிறது. இது தற்போது சட்டப்பூர்வமாக கஞ்சா சேர்த்து தயாரிக்கப்படுகிறது.

                            இது குறித்து பீட்சா நிறுவனத்தின் பொது மேலாளர் பானுசக் சூன்சாட்பூன் கூறியதாவது:-

                            தாய்லாந்தில் உள்ள பிட்சா நிறுவனத்தின் அனைத்து கிளைகளிலும் கிரேஸி ஹேப்பி பீட்சா கிடைக்கிறது, ஆனால் விற்பனை மந்தமாகவே உள்ளது. அதற்கான இது ஒரு சந்தைப்படுத்தல்

                            பிரசாரம் தான் இது. நீங்கள் பீட்சாவுடன் கஞ்சாவை சுவைக்கலாம், அதனால் உங்களுக்கு கொஞ்சம் தூக்கம் வரலாம்.

                            சந்தையில் புதிய மற்றும் புதுமையான ஒன்றை அறிமுகப்படுத்தும் முதல் நிறுவனமாக மட்டுமே நாங்கள் இருக்க விரும்புகிறோம் என கூறினார்.

                            கிரேஸி ஹேப்பி பீட்சா என்பது தாய்லாந்தின் புகழ்பெற்ற டாம் யம் கை சூப்பின் சுவை கொண்டது. மேலும் அதன் மேல் நன்றாக வறுத்த கஞ்சா இலையும் தூவப்பட்டு இருக்கும்.

                            பாலாடைக்கட்டியுடன் கஞ்சாவும் சேர்க்கப்படுகிறது. ஒரு பீட்சாவின் விலை ரூ1123 . இரண்டு அல்லது மூன்று கஞ்சா இலைகளுக்கு கூடுதலாக ரூ. 225 வசூலிக்கபடும்.

                            கஞ்சா பீட்சா

                            அண்டை நாடான கம்போடியாவின் தலைநகரான புனோம் பென்னின் புகழ்பெற்ற பீட்சா தயாரிப்பாளர்கள் சக்திவாய்ந்த கஞ்சாவை விருப்பமான சுவையூட்டியாக வழங்குகிறார்கள்.

                            தாய்லாந்தில் கஞ்சா சட்டவிரோதமானது. அங்கு போதைப்பொருள் சட்டங்கள் கடந்த சில வருடங்களாக தாராளமயமாக்கப்பட்டிருந்தாலும், கஞ்சா வைத்திருந்தால் அபராதமும்

                            சிறைவாசமும் விதிக்கப்படலாம். தனிநபர்கள் தங்கள் சொந்த நுகர்வுக்காக குறைந்த எண்ணிக்கையிலான கஞ்சா செடிகளை வளர்க்க அனுமதிக்கப்படுகிறார்கள்.

                            Posted in Uncategorized

                            யாழில் தலைவர் 67 வது பிறந்தநாள் கொண்டாட்டம்

                            யாழில் தலைவர் பிறந்தநாள் கொண்டாட்டம்

                            தமிழீழத்தின் கலாச்சார பட்டினமாக விளங்கும் யாழ்ப்பாணத்தில் உள்ள


                            யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் தலைவர் பிரபாகரனின் 67 பிறந்த தினம் கேக்கு வெட்டி

                            கொண்டாட பட்டுள்ளது
                            அதுபோலவே புலம் பெயர் நாடுகளில் தமிழர் கடைகள் ,படசலைகள் மற்றும் பொது இடங்களிலும் இந்த நிகழ்வும் இடம்பெற்றுள்ளது

                            சில தமிழர் வீடுகளிலும் இந்த நிகழ்வு இடம்பெற்றுள்ளது

                            கார்களில் பலூன் மற்றும் தலைவர் படம் ,மற்றும் கொடிகள் கட்ட பட்டு கார்கள் செல்லும்

                            காட்சிகள் சிலது சமுக வலைத்தளத்தில் வெளியாகியுள்ளமை இங்கே குறிப்பிட தக்கது

                              Posted in Uncategorized

                              என்னை போராளிகள் இப்பவும் சுடலாம் – இது தாண்டா தலைவன்

                              இதில் அழுத்தி காணொளி மறக்காமல் பாருங்க

                              நான் தமிழீழத்தை கைவிட்டால் போராளிகள் என்னை சுட்டு கொலை செய்யலாம் என சொன்னீர்கள் அது

                              இப்போதும் இருக்கிறதா என இந்திய நிருபர் நிரூபமாராவ் கேட்டதற்கு தலைவர் சொன்ன பதில்

                              அதனை பாருங்க ,,இது தான் நம்ம தலைவர்

                              Posted in Uncategorized

                              எங்கள் தலைமகனே பிரபாகரனே

                              எங்கள் தலைமகனே பிரபாகரனே

                              எங்கள் அண்ணன் பிரபாகரனே ,இவன் போல ஒருவன் இனி என்று வருவாரோ ..?

                              அஞ்சா நெஞ்சன் ,அன்பு தாய் .எண்கள் கடவுள்

                              இதோ ஒரு பாடல் கேளுங்கள் ,,இதில் அழுத்தி காணொளி பாருங்கள்

                              Posted in Uncategorized

                              பேஸ்புக்கில் பணக்கார பெண்ணின் கணக்கை கைக் பண்ணி -பணம் திருடிய கும்பல்

                              பேஸ்புக்கில் பணக்கார பெண்ணின் கணக்கை கைக் பண்ணி -பணம் திருடிய கும்பல்

                              அவுஸ்ரேலியாவில் சிறு வியாபாரம் புரிந்து வரும் பெண் ஒருவரின் முகநூல் கணக்கை கைக்கிங்

                              புரிந்த குழு ஒன்று அவரது கணக்கில் இருந்து விளம்பரத்துக்கு பணம் செலவிடுவது போல் ,அவரது

                              பேபால் எக் கவுண்ட் மூலம் பணம் திருடி ஆட்டையை போட்டுள்ளது மேற்படி கும்பல்

                              அதுமட்டு மல்லாது அவரது புரபில் பக்கத்தில் ஐஸ் எஸ் தீவிரவாதிகள் படத்தை தரவேற்றம் செய்து

                              அவரது கணக்கை முடக்கும் நிலைக்கு சென்றுள்ளது குறித்த கும்பல்

                              இவ்வாறான நூதன முறையில் சம்பவங்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது
                              மக்களே விழிப்பாக இருங்கள்

                                Posted in Uncategorized

                                அவுஸ்ரேலியாவுக்குள் நுழைந்த சீனாவின் உளவு கப்பல்

                                அவுஸ்ரேலியாவுக்குள் நுழைந்த சீனாவின் உளவு கப்பல்

                                அவுஸ்ரேலிய கடல் பரப்புக்குள் சீனாவின் மிக முக்கிய உளவு கப்பல் நிறுத்த பட்டுள்ளதாக


                                அவுஸ்ரேலியா தெரிவித்துள்ளது

                                சீனாவின் அதி உளவு பார்க்கும் நகர்வில் ஈடுபட்டுள்ளது ,அதன் தொடச்சியே மேற்படி


                                வேவு பார்க்கும் நகர்வு என கூற படுகிறது

                                சீனாவின் அத்துமீறலும் ,உலக நாடுகளை ஆக்கிரமிக்கும் முன்னோடி நகர்வின் மூலோபாய

                                திட்டமிடலின் செயல் படுதல் என்பது புலனாகிறது

                                  Posted in Uncategorized

                                  இலங்கைக்கு ஸ்கொட்லாந்து பொலிஸ் பயிற்சிவழங்கப்படாது – அதிரடி அறிவிப்பு

                                  இலங்கைக்கு ஸ்கொட்லாந்து பொலிஸ் பயிற்சிவழங்கப்படாது – அதிரடி அறிவிப்பு

                                  இலங்கை பொலிஸாருக்கு Scotland Police பயிற்சிகள் வழங்கி வந்தது ,தற்போது அது வழங்கா படா

                                  து என பிரிட்டன் வெளியுறவு அமைச்சு அறிவித்துள்ளது

                                  இலங்கையில் இடம் பெறும் மனித உரிமை மீறல்களை அடுத்து மேற்படி பயிற்சிகள் ,ஒத்துழைப்பு


                                  புதுப்பிக்கப்படாது என அதிரடியாக அறிவித்துள்ளது கோட்டா அரசுக்கு பெரும் நெருக்கடியை

                                  ஏற்படுத்தியுள்ளது