Posted in Uncategorized

அவுஸ்ரேலியாவுக்குள் நுழைந்த சீனாவின் உளவு கப்பல்

அவுஸ்ரேலியாவுக்குள் நுழைந்த சீனாவின் உளவு கப்பல்

அவுஸ்ரேலிய கடல் பரப்புக்குள் சீனாவின் மிக முக்கிய உளவு கப்பல் நிறுத்த பட்டுள்ளதாக


அவுஸ்ரேலியா தெரிவித்துள்ளது

சீனாவின் அதி உளவு பார்க்கும் நகர்வில் ஈடுபட்டுள்ளது ,அதன் தொடச்சியே மேற்படி


வேவு பார்க்கும் நகர்வு என கூற படுகிறது

சீனாவின் அத்துமீறலும் ,உலக நாடுகளை ஆக்கிரமிக்கும் முன்னோடி நகர்வின் மூலோபாய

திட்டமிடலின் செயல் படுதல் என்பது புலனாகிறது

    Posted in உலக செய்திகள்

    சீனாவின் உளவு கப்பல் அவுஸ்ரேலியாவுக்குள் நுழைவு

    சீனாவின் உளவு கப்பல் அவுஸ்ரேலியாவுக்குள் நுழைவு

    சீனாவின் உளவு கப்பல் ஒன்று அவுஸ்ரேலியாவுக்குள் நுழைந்து உளவில் ஈடுபட்டதாக அவுஸ்ரேலியா குற்றம் சுமத்தியுள்ளது

    குயின்லாந்து கடல் பகுதியில் இந்த கப்பல் மேற்படி உளவில் ஈடுபட்டதை அவுஸ்ரேலியா கடற்படையினர் கண்டு பிடித்துள்ளனர்

    உலக நாடுகளின் முக்கிய பகுதிகளுக்குள் ஊடுருவி உளவு பார்க்கும் வேளைகளில் சீனா தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது