Posted in Uncategorized

சசிகலாவுக்கு மீண்டும் மூச்சுத்திணறல்

சசிகலாவுக்கு மீண்டும் மூச்சுத்திணறல்

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்.

அவருடைய 4 ஆண்டு சிறை தண்டனை வரும் 27-ம் தேதி நிறைவுபெறுகிறது.

பெங்களூரு சிறையில் இருந்து 27-ம் தேதியன்று சசிகலா விடுதலையாக இருக்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு கடந்த இரு நாட்களாக லேசான காய்ச்சல், இருமல்

இருந்ததாக கூறப்படுகிறது. நேற்று காலை திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக சிறைச்சாலை

வளாகத்திலுள்ள மருத்துவர்கள் சசிகலாவின் உடல்நிலையை பரிசோதனை செய்தனர்.

அதன்பின், பெங்களூருவில் உள்ள பவுரிங் மருத்துவமனைக்கு அழைத்துச்

சென்றனர். அங்கு அவரது உடல்நிலை பரிசோதனை செய்யப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், பெங்களூரு மருத்துவமனையில் சாதாரண வார்டில் சிகிச்சை பெற்று வந்த சசிகலாவுக்கு நள்ளிரவில் மீண்டும்

மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் அவசர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.

Posted in Uncategorized

கள்ள காதலால் கற்பமாகும் தமிழ் பெண்கள் – சீரழியும் யாழ்ப்பாணம்

கள்ள காதலால் கற்பமாகும் தமிழ் பெண்கள் – சீரழியும் யாழ்ப்பாணம்

இலங்கையில் போர் முடிவடைந்த பின்னர் இளசுகள் ஆடம்பரத்தில் மூழ்கி இதுவே வாழ்வின் சொர்க்கம் என்ற நிலையில் உறைந்து விடுகின்றனர்

இதனால் ஆண் ,பெண் நெருக்கம் அதிகரிக் கிறது ,பெண் கற்பமாகிறாள் ,இன்று பெண்ணோடு நெருங்கியவர் அவளை விட்டு

தப்பி ஓடி விடுகின்றார் ,விளைவு ,.அவள் சிசுவை பெற்று வீதிகளில் எறிந்து விட்டு தப்பி ஓடுகின்றாள் ,இல்லை எனின் தற்கொலை

செய்கின்றாள் ,அதற்கு மேலாக சட்டவிரோத கருக்கலைப்பு இடம்பெறுகிறது

பெற்றவர்கள் தலை குனியும் நிலையை இந்த பெண் பிள்ளைகள் ஏற்படுத்தி விடுகின்றனர் ,ஒரு வேளை சுகம் காண ,அதனை

செய்திட முன்பு அதன் தடுப்பு முறைகளை கையாள மறந்து ,இவ்விதம் கண்மூடித்தனமாக நடந்து கொள்வதால் ,

    தனது அழகிய வாழ்வை சிதைத்து சாகும் வரை வலியோடு பயணிக்கும் வாழ்வியல் சுழன்ற வண்ணம் உள்ளது

    கஞ்சா,பீடி,மது,என கேளிக்கைகளில் நாட்டம் கொண்டுள்ள இளசுகள் ,புரியும் இந்த சிந்திக்க மறந்த சீர்கேட்டு தனத்தில் தம்மை

    ஈடுபடுத்தி கொள்வதுடன் ,ஒரு சமூகத்தையும் குற்ற சமூகமாக மாற்றி வருகிறது

    போதைவஸ்து ,மது பாவனையை தடுத்திட அரச முயலுமா…?அப்படி அவை தடுக்க முடியாத படத்தில் சமூகம் குற்றம் அற்ற சமூகமாக மாறும் ,,?

    அவ்வாறு இல்லை எனின் கீழ் வரும் விடயங்களை நடைமுறை படுத்த வேண்டும் .விழிப்புணர்வு நிச்சயமாக பெண்களுக்கு தேவை படுகிறது

    இதனை தடுப்பது யார் கடமை ….?சிந்திக்குமா அரசு …? தற்கால நிலையில் இலங்கையில் பாலியல் கல்வி ஊட்டம் அவசிய மாகிறது

    வெளி நாடுகளை போல சிறுவயது முதலே இந்த பாலியல் கல்வியை ஊட்டுதல் மூலமே குற்றம் அற்ற சமூகமாகவும் ,இந்த சீரழிவுகளில் இருந்து சமூகத்தை காப்பாற்றும் நகர்வையும் மேற்கொள்ள முடியும் .

    இந்த கல்வி முறையை அமூல் படுத்திட மகிந்த முனைந்தார் ,ஆனால் அது கைவிட பட்டது ,மீள இதனை ஆளும் அரசு நடைமுறைக்கு

    உள்ளாக்கி குற்றம் அற்ற சமூகத்தை உருவாக்குமா..?சமூக சீரழிவை தடுக்குமா ..?மேற்படி சட்ட மாற்றத்தின் மூலம் குற்றங்களை கட்டு படுத்த முடியுமா ..? சிந்திக்க வேண்டியது நீங்களே ….!

    கள்ள காதலால்
    கள்ள காதலால்
      Posted in Uncategorized

      வைரலாகும் கொரனோ சிறுமி – மிஸ் பண்ணமா பாருங்க video

      வைரலாகும் கொரனோ சிறுமி – மிஸ் பண்ணமா பாருங்க video

      இந்தியா தமிழக சிறுமி ஒருவர் அழகிய குரலில் ,அபிநயத்துடன் உயிர் ஓட்டமான கொரனோ
      பாடல் ஒன்றை பாடியுள்ளார்

      அந்த பாடலை நீங்களும் கேளுங்க ,வாழ்த்துக்கள் அம்மாடி ….சூப்பர் ,கலக்குங்க …..!

      வைரலாகும் கொரனோ
      வைரலாகும் கொரனோ
      https://www.facebook.com/kumaran.guru.520/videos/2549517768642591/
        Posted in Uncategorized

        கஞ்சா தலைவன் அருள் அட்டகாசம் – கலக்கத்தில் மக்கள்

        கஞ்சா தலைவன் அருள் அட்டகாசம் – கலக்கத்தில் மக்கள்

        யாழ்ப்பாணத்தில் வேகமாக பரவி வரும் போதைவஸ்து கலாச்சாரம் சமூகத்தில்
        பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது

        கொழும்பை போன்று ,போதைவஸ்து அட்டகாசம் தமிழர் பகுதியில் அதிகரித்து செல்கிறது

          போதைக்கு வாலிபர்களை அடிமையாக்கி ,நாட்டில் குற்றங்கள் அதிகரிகவும் ,சமூகத்தில் வசிக்கும் மக்களிற்கு அச்சுறுதலை

          ஏற்படுத்தவும் இந்த போதைவஸ்து வியாபாரம் கட்டவிழ்த்து விடப் பட்டுள்ளது

          இவ்வாறான அச்சுறுத்தல் விடுக்க பட்டால் அது காவல்துறை பஞ்சாயத்திற்கு உள்ளாக்க படும்,அதில் கமிஷன் வேட்டைகள் இடம் பெறுகின்றன .

          அரசியல் முக்கூட்டு சுழற்சியின் ,நீரோட்டத்தில் இந்த திரை மறைவு விடயங்கள் மிக இரகசிய மாகவும் ,சாதூரிய மாகவும் நடை பெற்று வருகிறது .

          இந்த போதைவஸ்துக்கு பின்புலமாக அரசியல் விபாபாரிகள் மறைந்துள்ளனர் ,இவர்கள் வழங்கும் ஆதரவில் ,இந்த வியாபாரம் இலங்கை எங்கும் கொடி கட்டி பறக்கிறது ,

          இவ்வாறே யாழ்பாணத்தில் ,குறிப்பாக வடக்கு மாகாணத்தில் கஞ்சா தலைவனாகவும்,ரவுடியாகவும் , வலம் வரும் கஞ்சா அருள் மிக பெரும் ,சைக்கோ கொலையாளிகளின் கூடாரமாகவும் விளங்கி வருகிறான் .

          இவருக்கு சுவிஸில் உள்ள தமிழ் கூலி கும்பல் ஒன்று தீனி போடும் வேளையில் ஈடுபட்டுள்ளது ,இவர்கள் ஊடாகவே இந்த கஞ்சா வியாபாரம் கொடி கட்டி பறக்கிறது

          யாழ்ப்பாண போதான வைத்தியசாலையின் முக்கிய மருத்துவராக தன்னை தற்போது அடையாள

          படுத்தி நிற்கும் மருத்துவர் ஒருவர் இந்த கஞ்சா அருளுக்கு உடந்தையாக உள்ளது அம்பலமாகியுள்ளது.

            அந்த மருத்துவர் மீது நல்மதிப்பு வைத்திருந்த மக்கள்,இவரது இந்த விடயங்களை அறிந்தால் அதிர்ச்சிக்கு உள்ளாகுவீர்கள் என்பதே மறைந்து கிடக்கும் விடயமாகிறது .

            அது என்ன என்பதை விரைவில் ,விரிவாக தருகிறோம் காத்திருங்கள்,எதிரி எங்கும் இருப்பான் விழிப்பாயிரு .

            யாழில் கஞ்சா தலைவன்
            யாழில் கஞ்சா தலைவன்
            Posted in Uncategorized

            இத்தாலியில் வீட்டில் பாட்டி நடத்திய 11 இலங்கையர்களுக் 3000 யூரோ தண்டம்

            ஐரோப்பாவில் கொரனோவின் முதல் தாயகமாக விளங்கிய இத்தாலியில்

            இத்தாலியில் நீண்ட காலமாக வசித்து வரும் இலங்கையை சேர்ந்த நபர்கள் வீடு ஒன்றில், ஒன்று கூடி


            விருந்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர் ,இவர்கள் விருந்து வைத்தல்

            வீட்டில் பாட்டி நடத்திய 11 இலங்கையர்களுக்கு 3000 யூரோ தண்டம் விதிக்க பட்டுள்ளது

            நிகழ்வை அறிந்த அயலவர்கள் காவல்துறையினருக்கு அறிவித்த நிலையில் ,

            அயல் வீடுகளில் இருந்து ஒன்று கூடி இந்த விருந்து நிகழ்வில் கலந்து கொண்ட குற்றங்கள்


            தொடர்பாக 300 முதல் மூவாயிரம் யூரோ வரை தண்டம் அறவிட்டதுடன் ,

            அனைவரும் தீவிர கொரனோ சோதனைக்கு உள்ளாக்க பட்டுள்ளனர்

            மக்களை ஒன்று கூடிட தடை விதிக்க பட்டுள்ளதுடன் , வீடுகளை விட்டு வெளியில் செல்ல

            லாதீர்கள் என அரசு தெரிவித்து வரும் நிலையில் இவ்விதம் இலங்கையர்கள் செய்துள்ளமை வேதனையில் ஆழ்த்தியுள்ளது

            இவர்களை போல மேலும் பலர் கைது செய்ய படும் காட்சிகளும் ,தண்டம் வழங்கும் காட்சிகளும் சமூக வலைத் தளங்களில் வைரலாகி வருகிறது

            இத்தாலியில்
            இத்தாலியில்
                Posted in Uncategorized

                எயன்சியிடம் மனிசியை கூப்பிட பணம் கட்டி ஏமாந்து போனேன் -பாடல் video

                எயன்சியிடம் மனிசியை கூப்பிட பணம் கட்டி ஏமாந்து போனேன் -பாடல் video

                இன்னிசை பாடிவரும் பாடலை மாற்றிப் பாடும் இந்திரன் video

                பாடகர் அவ்வப் போது எடுத்துக் கொள்வார் இவ்வாறான அவதாரங்கள்.

                எயன்சியிடம் மனிசியை கூப்பிட பணம் கட்டி ஏமாந்து போனேன்

                எயன்சியிடம் மனிசியை
                எயன்சியிடம் மனிசியை

                  Posted in Uncategorized

                  ஏன் எதற்கு என்னை மறந்தாய் -கலக்கும் காதல் பாட்டு video

                  ஏன் எதற்கு என்னை மறந்தாய் -கலக்கும் காதல் பாட்டு video

                  நம்மவர் படைப்பில் புதிதாக வெளிவந்துள்ள பாடல்கள் .
                  காதில் தென்னிந்தியா திரைப்பட பாடல் போல இவை கேட்கும் போதே கட்டி போடுகின்றன .

                  கொஞ்சம் வாங்க பாருங்க ,,வரிகளை ரசியுங்க

                  ஈர் கை தட்டி வாழ்த்துரைப்போம்

                  இசை : இசையூற்று ஜெயந்தன்
                  பாடியவர் : லக்சி
                  பாடல் வரிகள் : கி.தீபன்
                  தயாரிப்பு : சுபர்த்தனா படைப்பகம்

                  ஏன் எதற்கு என்னை மறந்தாய்
                  ஏன் எதற்கு என்னை மறந்தாய்
                    Posted in Uncategorized

                    550 சரக்கு விமானம் உள்ளது – முக கவசம் வேணுமா வந்து எடுத்து போங்க – அமெரிக்காவுக்கு சீனா நக்கல்

                    550 சரக்கு விமானம் உள்ளது – முக கவசம் வேணுமா வந்து எடுத்து போங்க – அமெரிக்காவுக்கு சீனாநக்கல்

                    அமெரிக்காவில் மிக வேகமாக பரவி வரும் வைரஸ் நோயால் இதுவரை

                    கிட்ட தட்ட மூன்று லட்சம் பேர் பாதிக்க பட்டுள்ளனர், மேலும் இந்த நோயினை

                    கட்டு படுத்த அங்கு முக கவசம் இன்றி அமெரிக்கா சிக்கி தவிக்கிறது

                    இவ்வேளை சீனாவிடம் இவை தாராளமாக உள்ளது ,எம்மிட 170 சரக்கு விமானங்கள்

                    உள்ளன ,உங்களிடமோ 550 உள்ளது ,விரும்பினால் வந்து எங்கள் நாட்டில் நீங்கள்

                    வாங்கி செல்ல முடியும் என சீனா அமெரிக்காவை கிண்டல் அடித்துள்ளது

                    அமெரிக்காவின் ஆக்கிரமிப் பிற்கும் ,அடக்கி ஆளும் வெறி தனத்திற்கும்

                    சீனாவின் இந்த பேச்சு பெரும் கடுப்பை கிளப்பியுள்ளது

                    தனது ஊடகங்களை வைத்து சீனா மீது புரளியை கிளப்பி வந்த உலக சண்டியர்

                    அமெரிக்காவுக்கு சீனா தற்பொழுது தனது சர்வதேச ஊடகங்கள் உள்ளிட்டவையை ஏவி விட்டுள்ளது

                    அவர்களும் இப்பொழுது அமெரிக்காவை கழுவி ஊற்றிய வண்ணம் உள்ளனர்

                    மக்களை காக்க முடியாது திணறும் உலக சண்டியர் என கடித்து குதறும் நக்கல் கட்டுரைகள் வெளிய வர ஆரம்பித்து விட்டன

                    அன்று அவர் செய்ததை இன்று இவர்கள் செய்கின்றனர் ,நாமே பெரியவர் என ஆடினால் இது தான் நிலை .

                    சீனா
                    சீனா
                    https://www.youtube.com/watch?v=dezUZkAxjmE
                    Posted in Uncategorized

                    இத்தாலியில் பயங்கரம் 94 மருத்துவர்கள் பலி -6,549 தாதிமார் பாதிப்பு

                    இத்தாலியில் பயங்கரம் 94 மருத்துவர்கள் பலி -6,549 தாதிமார் பாதிப்பு

                    இத்தாலியில் வைரஸ் தாக்குதலால்,சிக்கி 94 மருத்துவர்கள் பலியாகியுள்ளனர் ,

                    மேலும் 6,549 தாதிமார்கள் பாதிக்க பட்டுள்ளதாக இத்தாலிய சுகாதர அமைச்சு

                    அறிவித்துள்ளது 16 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் பலியாகியும் 130 ஆயிரத்திற்கு

                    மேற்பட்டவர்கள் இந்த வைரஸ் நோயினால் பாத்திக்க பட்டுள்ளனர்

                    தொடர்ந்து வேகமாக பரவி செல்லும் இந்த நோயினால் உயிர் பலிகள் அதிகரிக்க கூடும் என அஞ்ச படுகிறது

                    தொடர்ந்து மக்கள் வீடுகளை விட்டு வெளியில் செல்ல தடை விதிக்க பட்டு இராணுவம் சுற்று காவல் பணியில் ஈடுபட்டுள்ளது

                    இத்தாலியில் பயங்கரம்
                    இத்தாலியில் பயங்கரம்
                    Posted in Uncategorized

                    ஈராக் அமெரிக்கா ஒயில் நிறுவனங்கள் மீது ஏவுகணை தாக்குதல் – அதிர்ச்சியில் அமெரிக்கா

                    ஈராக் அமெரிக்கா ஒயில் நிறுவனங்கள் மீது ஏவுகணை தாக்குதல் – அதிர்ச்சியில் அமெரிக்கா

                    ஈராக் தெற்கு ,பசாரா பகுதியில் அமைந்துள்ள அமெரிக்காவின்  Halliburton’s பிரமாண்ட ஒயில் நிறுவனங்கள் அருகில் மூன்று ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன,

                    உடனடியாக இதனால் ஏற்பட்ட சேத விபரங்கள் தெரிய வரவில்லை

                    இந்த ஏவுகணைகளில் 11 வெடிக்காத நிலையில் உள்ளதாக ஈராக்கிய இராணுவம் தெரிவித்துள்ளது


                    எனினும் இந்த வெடிக்காத ஏவுகணைகள் தொடர்பாக தகவலின் உண்மை தண்மை அற்ற ஒன்றாக உள்ளதாக நிபுணர்கள் கருத்துரைக்கின்றனர்

                    ஈராக்கில் இருந்து அமெரிக்கா இராணுவம் வெளியேற வேண்டும், அது தவறின்

                    அவர்கள் பெரும் அழிவை சந்திக்க நேரிடும் என ஈரான் வெளிப்படையாக அறிவித்திருந்தது ,

                    ஆனால் மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து அமெரிக்கா படைகள் வெளியேறும் நிலையில் இல்லை .

                    இதனை அடுத்து நேற்று அவசர அவசரமாக ஈரானின் பல டசின் ஏவுகணைகள் மிக

                    முக்கிய கால்வாய் பகுதியில் நிறுத்த பட்ட பின்னர் இந்த ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன

                    இதுவரை இந்த தாக்குதல் தொடர்பில் அமெரிக்காவிடம் இருந்து எவ்வித பதிலும் வெளியாகவில்லை

                    பிந்திய செய்திகளின் படி பெரும் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது ,

                    இந்த இழப்புக்களை அமெரிக்கா வழமை போல மூடி மறைக்கும் செயலில் ஈடும் என நம்பலாம்

                    ஈராக் அமெரிக்கா ஒயில்
                    ஈராக் அமெரிக்கா ஒயில்
                    https://www.youtube.com/watch?v=dezUZkAxjmE
                    Posted in Uncategorized

                    கொரனோ கிருமிகளை உருவாக்கிய அமெரிக்கர்,சீனர்கள் கைது

                    கொரனோ கிருமிகளை உருவாக்கிய அமெரிக்கர்,சீனர்கள் கைது

                    அமெரிக்காவில் உள்ள பல்கலைக் கழக உயிரியல் ஆய்வில் ஈடுபட்ட

                    சயண்டிஸ் ஒருவரை அமெரிக்காவின் உளவுத்துறையினர் அதிரடியாக கைது செய்துள்ளனர்

                    இவர் சீனாவில் உள்ள ஆய்வு கூடம் ஒன்றில் கொரனோ தொற்று வகையான

                    உயிரியல் கிருமிகளை கண்டு பிடித்து வழங்கினார் எனவும் ,இவருக்கு சீனா

                    பல மில்லியன் டொலர்களை கொட்டி கொடுத்தது என்ற தகவல் கிட்டியதை

                    அடுத்து மேற்படி சயண்டிஸ் அமெரிக்கா உளவு துறையால் அதிரடியாக கைது செய்ய பட்டுள்ளார்

                    இவருடன் இதே பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு சீனா நாட்டவர்களும் கைது செய்ய பட்டுள்ளனர் .


                    இவர்களின் ஊடாகவே இந்த நோயானது உலகம் எல்லாம் வேகமாக பரவிட காரணமாக அமைந்திருந்தது என கண்டுபிடிக்க பட்ட

                    நிலையில் இந்த மூவருக்கும் மரண தண்டனை வழங்க படும் என எதிர் பார்க்க படுகிறது

                    இவர்களை சிக்க வைத்தது யார் என்ற கேள்வி உளவுத்துறை வட்டாரங்களில்

                    வேகமாக உலவி வந்த நிலையில் இவர்கள் சிக்கியுள்ளனர்

                    எனினும் இவர்கள் கைது தொடர்பாக சீனாவிடம் இருந்து எவ்வித உத்தியோக பூர்வ மறுப்பும் இதுவரை வெளியாகாவில்லை.

                    மேலும் சிலரை உளவுத்துறையினர் துரத்தியவண்ணம் உள்ளனர் ,வெளி நாட்டு

                    இராய தந்திரிகளை சீனாவுக்குள் நுழைய சீனா அதிரடி தடையினை இரு தினங்களுக்கு முன்னர் விதித்தது ,

                    அப்போதே ஏதோ மிக பெரும் சமாச்சாரம் உருவாகியுள்ளதை அவதானிக்க முடிந்தது

                    அதன் எதிரொலி இப்பொழுது உறுதியாகியுள்ளது ,இவர்கள் கைது நடவடிக்கை

                    உள்ளக ரீதியாக இடம் பெற்ற வேளையிலேயே இந்த தடைகள் வீழ்ந்துள்ளது என்பதை அடித்து கூறலாம்

                    மேலும் உளவுத்துறையினர் துரத்தும் அந்த மிகுதி முக்கிய நபர்கள்

                    யார் என்பதே இன்றைய கேள்வியாக உள்ளது .

                    உளவுத்துறையினர் மிக வேகமாக தமது பணிகளை செய்து வருகின்றனர்

                    என சில தினங்களாக அமெரிக்கா அதிர் டிரம்ப் பாராட்டி

                    பேசியதை இங்கே கவனிக்க

                    கொரனோ கிருமிகளை
                    கொரனோ கிருமிகளை
                    https://www.youtube.com/watch?v=dezUZkAxjmE
                    Posted in Uncategorized

                    கொரனோவை விரட்ட வழி சொன்ன வற்றாப்பளை அம்மன் -லண்டன் தமிழர் வீடுகளில் நடந்த அதிசயம் photo

                    கொரனோவை விரட்ட வழி சொன்ன வற்றாப்பளை அம்மன் -லண்டன் தமிழர் வீடுகளில் நடந்த அதிசயம் photo

                    உலக நாடுகளில் பரவி வரும் கொரனோ வைரசின் தாக்குதல் எதிரொலி காரணமாக மக்கள் பீதியில் உறைந்துள்ளனர் .

                    இவ்வேளை வரலாற்று சிறப்பு மிக்க வற்றாப்பளை அம்மன் ஆலய குருக்களுக்கு அம்மன் கனவில் வந்து இந்த கொரனோவை கட்டு

                    படுத்தும் வழியை சொன்னார் என கூறி ஒரு பெண்மணி பதிவு செய்த குரல் வடிவிலான செய்தி அதி வேகமாக பரவியது

                    அதில் மாவில் ஐந்து சிட்டி செய்து அதில் எண்ணெய் விட்டு தீபம் ஏற்ற வேண்டும் ,அதன் பின்னர் அந்த தீ கரியை எடுத்து வீடு

                    முழுவதும் தெளித்தால் இந்த நோயின் கிருமிகள் செத்து விடும் என்பது அந்த செய்தி

                    அதுவும் இருள் கூடுவதற்கு முன்னதாக செய்திட வேண்டும் என்பது இதன் விதியாக இருந்தது

                    இதனை நம்பிய மக்கள் ,குறிப்பாக லண்டனில் பல தமிழர் வீடுகளில் இந்த விளையாட்டு நடந்தது

                    அவ்வாறு நடந்த சில காட்சிகளை இங்கே தருகிறோம் .

                    விடயம் என்னவென்றால், இதன் மூலம் எப்படி இந்த கிருமி அழியும் என்பதே


                    வந்தது கொரனோ இவ்விதம் பல வதந்திகள் வேகமாக பரவிய வண்ணமே உள்ளது

                    ஆறாம் அறிவு என்று ஒன்று உள்ளதல்லவா ,அதனை மக்கள் புரிந்துசெயல் பட வேண்டும்

                    கொரனோவை தீர்க்க வழி
                    கொரனோவை தீர்க்க வழி
                    https://www.youtube.com/watch?v=dezUZkAxjmE
                    Posted in Uncategorized

                    உக்கிரேன் விமானத்தை தாக்கிய ஏவுகணை காட்சியை வெளியிட்ட வாலிபர் கைது

                    உக்கிரேன் விமானத்தை தாக்கிய ஏவுகணை காட்சியை வெளியிட்ட வாலிபர் கைது

                    ஈரான் – தலைநகர் டகரானில் உக்கிரேன் பயணிகள் விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்திய ஏவுகணை காட்சிகளை

                    அதே பகுதியில் உள்ள வாலிபர் ஒருவர் கை பேசியில் பதிவாக்கி சமூக வலைதளத்தில்
                    பதிவிட்டார் ,

                    அதுவே ஈரானுக்கு பெரும் நெருக்கடியை தருவித்தது ,இந்த பர பரப்பான சூழ் நிலையில் தற்போது ஈரானின் புரட்சி படையால் அவர் அதிரடியாக கைது செய்ய பட்டுள்ளார் .

                    இவ்வாறு கைது செய்ய பட்டவருக்கு மரண தண்டனை வழங்க படலாம் எனவும் ,இவரும் இந்த விமான தாக்குதலில்

                    ஈடுபட்டார் என தெரிவித்து இவருக்கு இந்த தண்டனை விதிக்க படலாம் என நம்ப படுகிறது

                    இவர் விளையாட்டாக இந்த காட்சியை பதிவாக்கி வெயிட்டாரா அல்லது ,திட்டமிட்டு செயல் பட்ட சதிகளின் ஊடக வெளியிட்டாரா எனபதும் ,வேறு ஏதும் அரசுக்கு

                    எதிரான அமைப்புக்களின் உறுப்பினரா என்பது தொடர்பாக முதல் கட்ட விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

                    இந்த வாலிபன் குற்றம் புரிந்தார் என ஈரானின் வழமையான சட்டப்படி தூக்கு தண்டனை விதிக்க பட்ட்டால் அதுவே

                    ஈரான் ஆளும் அரசுக்கு எதிராக மக்கள் புரட்சி வெடிக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது

                    இனி எவரும் இது போன்ற காட்சிகளை அவசரமாக சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தால் இதுபோல வீணாக

                    உயிரிழக்க நேரிடும் என்ற அச்சத்தில் அவர்கள் அதனை வெளியிடாமல் இருக்கும் மிரட்டல் சம்பவமாக இது அமையலாம்

                    அதற்கு இவர் மீதுபல்வேறு பட்ட குற்ற சாட்டுக்கள் சுமத்த படலாம் என எதிர் பார்க்க படுகிறது .

                    அமெரிக்கா மற்றும் அதன் நேச நாடுகளுக்கு இவரது காணொளிகள் பெரும் உதவி புரிந்தன ,ஆனால் அவர்களினால் இவரை காப்பாற்ற முடியவில்லை

                    குறித்த வாலிபர் கைது செய்ய பட்ட நிலையில் அவரது குடும்பம் தீவிர கண்காணிப்புக்கு உள்ளாக்க பட்டுள்ள நிலையில் அந்த கிரம பகுதியில் பெரும் பதட்டம் நிலவுகிறது

                    முழுமையான் இராணுவ கண்காணிப்பில் அந்த கிராமம் வைக்க பட்டுள்ளதாம் ,எதுவும் எப்போதும் அங்கு நிகழும் வாய்ப்பு ஏற்படலாம் என தெரிவிக்க படுகிறது

                    • வன்னி மைந்தன் –
                    உக்கிரேன் விமானத்தை தாக்கிய
                    உக்கிரேன் விமானத்தை தாக்கிய