Posted in Uncategorized

மிரட்டும் கொரனோ – மேலும் 9 கிராமங்கள் அடித்து பூட்டு

மிரட்டும் கொரனோ – மேலும் 9 கிராமங்கள் அடித்து பூட்டு

இலங்கையில் தொடரு வைரஸ் தாக்குதலை அடுத்து ,கொழும்பு ,நுவரெலியா,இரத்தினபுரி,கம்பாக

,களுத்துறை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்த ஒன்பது கிராமங்கள் மறு அறிவித்தல்வரை

அடித்து பூட்ட பட்டு தனிமை படுத்த பட்டுள்ளது

மேலும் அதிகரித்து செல்லும் நோயின் பரவலை அடுத்து நாடு முழு லொக் டவுனுக்கு செல்லும்

அபாயம் எழுந்துள்ளது

    Posted in Uncategorized

    இலங்கையில் ஒருமாத வீதி விபத்தில் 205 பேர் மரணம்

    இலங்கையில் ஒருமாத வீதி விபத்தில் 205 பேர் மரணம்

    இலங்கையில் கடந்த சித்திரை மாதம் மட்டும் ஏற்பட்ட வீதி விபத்துக்களில் சிக்கி 205 பேர் மரணமாகியுள்ளனர் ,

    மேலும் இதே மாதத்தில் மாட்டு சுமார் 1,959 விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன .மேலும் 1,254 பேர் படுகாயமடைந்துள்ளனர்

    சாரதிகளின் அலட்சிய போக்கே இந்த விபத்துக்களுக்கு காரணமாக அமைந்துள்ளதுடன் வீதி

    விதிமுறைகளை பின்பற்றாது சென்றமையும் ஒரு காரணமாக உள்ளது

    பெருக்கெடுக்கும் விபத்துக்களை தடுக்க முடியாது சிங்கள காவல்துறை திணறி வருகிறது

      Posted in Uncategorized

      மண்சரிவு அபாயம் – மக்களுக்கு எச்சரிக்கை

      மண்சரிவு அபாயம் – மக்களுக்கு எச்சரிக்கை

      இலங்கையில் கேகாலை மாவட்டத்தில் மண் சரிவு அபாயம் உள்ளதாக மக்களுக்கு எச்சரிக்கை

      விடுக்க பட்டுள்ளது ,மலை பகுதிகளை அண்மித்த வீடுகளுக்கு இதனால் பெரும் சேதங்கள்

      ஏற்படலாம் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது

      மேற்படி அறிவிப்பால் அங்கு பதட்டம் நிலவுகிறது

        Posted in Uncategorized

        புலிகள் பாணியில் புகுந்தடித்த தாலிபான்கள் – 20 இராணுவம் படுகொலை – முகாம் அழிப்பு

        புலிகள் பாணியில் புகுந்தடித்த தாலிபான்கள் – 20 இராணுவம் படுகொலை – முகாம் அழிப்பு

        ஆப்கானிஸ்தான Farah’s Bala Buluk இராணுவ முகமை கடந்த தினம் சுற்றிவளைத்து தாக்குதல் நடத்தி கைப்பற்றிய

        தாலிபான்கள் அங்கிருந்த இருபது இராணுவத்தினரை கொன்று ஆயுதங்களை அள்ளி

        சென்றுள்ளதுடன் ,முகாமை முற்றாக துடைத்து அழித்துள்ளனர்

        அமெரிக்கா இராணுவம் அங்கிருந்து விலகி வரும் நிலையில் ,தாலிபான்கள் புலிகள் பாணியில் பல ஊடறுப்பு தாக்குதலை

        தொடராக நடத்திய வண்ணம் உள்ளனர் ,.இந்த போராளிகள் குழுவுக்கு ஈரான் பின்புலத்தில் உதவி வருவதான குற்ற சாட்டுக்கள் முன் வைக்க படுகின்றமை குறிப்பிட தக்கது

          Posted in Uncategorized

          கடலில் சிங்கள கடற்படை திடீர் ரோந்து அதிகரிப்பு

          கடலில் சிங்கள கடற்படை திடீர் ரோந்து அதிகரிப்பு

          இலக்கை கடல்பகுதிகள் எங்கும் சிங்கள கடற்படையின் ரோந்து கண் காணிப்பு அதிகரிக்க பட்டுள்ளது


          இலங்கைக்குள் இந்தியாவில் இருந்து சட்டவிரோத அகதிகள் நுழைகின்றனர் என்ற குற்ற சாட்டை முன்வைத்து இந்த ரோந்து அதிகரிக்க பட்டுள்ளது

          இலங்கை கடல் வழியை பயன்படுத்தி அவுஸ்ரேலியாவுக்கு இலங்கையில் இருந்து அகதிகள்

          செல்கின்றனர் என கூறி ஐந்து ரோந்து படகுகளை இலங்கைக்கு அவுஸ்ரேலியா வழங்கி இருந்தமை இங்கே சுட்டி காட்ட தக்கது

            Posted in Uncategorized

            மிரட்டும் கொரனோ – முடக்க பட்ட மேலும் 8 கிராமங்கள்

            மிரட்டும் கொரனோ – முடக்க பட்ட மேலும் 8 கிராமங்கள்

            இலங்கையில் தொடரும் கொரனோ நோயின் தாக்குதலுக்கு உள்ளானவர்கள் அதிகமாக பாதிக்க

            பட்ட எட்டு கிராமங்கள் முற்றாக மக்கள் தொடர்புகள் இன்றி தூண்டிக்க பட்டு தனிமை படுத்த பட்டுள்ளது

            இந்த பகுதிக்குள் உள்வரவோ ,வெளி செல்லவோ எவராலும் முடியாத நிலை ,இராணுவம் போலீசார்

            பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த பட்டுள்ளனர்

              Posted in Uncategorized

              யாழில் ஆறு பேருக்கு கொரனோ

              யாழில் ஆறு பேருக்கு கொரனோ

              தமிழர் தியாகத்தின் கலாச்சார பட்டினமாகி விளங்கும் யாழ்ப்பாணத்தில் ,நிகழ் காலத்தில் பரவி

              வரும் கொரனோ நோயின் தாக்குதலில் சிக்கி கடந்த தினம் ஏழு பேர் பாதிக்க பட்டுள்ளதாக

              வடமாகாண சுகாதார பணிப்பாளர் தெரிவித்துள்ளார்

              மேலும் இந்த நோயினால் பாதிக்க பட்டவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் என அஞ்ச படுகிறது

                Posted in Uncategorized

                சவுதிக்குள் பாய்ந்து வந்த ஏவுகணை – இடையில் தடுத்த சவூதி

                சவுதிக்குள் பாய்ந்து வந்த ஏவுகணை – இடையில் தடுத்த சவூதி

                சவூதி நாட்டின் தெற்கு Najran பகுதி நோக்கி ஈரானிய ஆதரவுடன் இயங்கி வரும் கவுதிய உளவு விமானங்கள்


                மூலம் வீச பட்ட ஏவுகணைகளை சவுதி வான் காப்பு அணியின் இடையில் தடுத்து அழித்துள்ளதாக தெரிவித்துள்ளது

                தற்போது என்றும் இல்லாதவாறு சவுதியை நாட்டின் மீது ஏவுகணை தாக்குதல்கள்தீவிர படுத்த

                பட்டுள்ளது சவுதிக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது

                  Posted in Uncategorized

                  லிபியாவில் கவிழ்ந்த அகதிகள் படகு 12 பேர் மரணம்

                  லிபியாவில் கவிழ்ந்த அகதிகள் படகு 12 பேர் மரணம்

                  அகதிகளை காவியபடி பயணித்த அகதிகள் படகு ஒன்று ;லிபியாவின் கடற்பரப்பில் திடீரென

                  கவிழ்ந்ததில் அதில் பயணித்தவர்களில் 12 பேர் நீரில் மூழ்கி பலியாகினர்

                  மீட்பு படையினர் விரைந்து வந்து தத்தளித்து கொண்டிருந்தவர்களை காப்பாற்றி கரை சேர்த்தனர் .ஐரோப்பாவுக்குள்

                  நுழையும் முகமாக மத்திய கிழக்கு ,ஆப்ரிக்க நாடுகளில் இருந்து கப்பல் மூலம் ,நுளையய

                  முயன்றவர்களில் 20 ஆயிரத்துக்கு மேலானவர்கள் கடலில் மூழ்கி பலியான துயர சம்பவம் இடம்பெற்றுள்ளமை இங்கே குறிப்பிட தக்கது

                    Posted in Uncategorized

                    நடிகர் மயில் சாமி பெற்ற வாக்குகள் எவ்வளவு தெரியுமா? சிரிக்காதீங்க

                    நடிகர் மயில் சாமி பெற்ற வாக்குகள் எவ்வளவு தெரியுமா? சிரிக்காதீங்க

                    தமிழக சட்டமன்ற தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கிய காமெடி நடிகர் மயில்சாமி பெற்ற வாக்குகளின் எண்ணிக்கை வெளியாகியுள்ளது.

                    காமெடி நடிகர் மயில் சாமி பெற்ற வாக்குகள் எவ்வளவு தெரியுமா?
                    மயில் சாமி,


                    தமிழகத்தில் 234 சட்டமன்றத் தொகுதிகளில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி இன்று காலை 08.00 மணிக்குத் தொடங்கியது.

                    இதில் திமுக பெரும்பாலான தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. அதிமுக 2வது இடத்தை வகித்து வருகிறது. இதனிடையே சுயேச்சை வேட்பாளராக நகைச்சுவை நடிகர் மயில்சாமி

                    சென்னை விருகம்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டுளார். இந்நிலையில், இன்று மாலை நான்கு மணி நிலவரப்படி நடிகர் மயில்சாமி இதுவரை 50க்கும் குறைவான வாக்குகளே பெற்று பின்னடைவை சந்தித்து வருகிறார்.

                    மயில் சாமி

                    இவருடன் இதே தொகுதியில் போட்டியிட்ட பிரபல திமுக வேட்பாளர் பிரபாகர் ராஜா அதிகமான வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறார்.

                      Posted in Uncategorized

                      அமெரிக்காவுக்கு வடகொரியா கடும் எச்சரிக்கை

                      அமெரிக்காவுக்கு வடகொரியா கடும் எச்சரிக்கை

                      அடுத்த 4 ஆண்டுகளுக்கு நீங்கள் (அமெரிக்கா) நிம்மதியாக தூங்க வேண்டும் என்றால் எங்களை விமர்சிப்பதை நிறுத்த வேண்டும் என்று வட கொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது.

                      அமெரிக்க அதிபர் ஜோபைடனுக்கு வடகொரியா கடும் எச்சரிக்கை – மோசமான விளைவுகள் ஏற்படும்
                      அமெரிக்க அதிபர் ஜோபைடன்

                      அமெரிக்கா – வட கொரியா இடையே மோதல் போக்கு இருந்து வருகிறது. முந்தைய அமெரிக்க அதிபர் டிரம்ப் வடகொரியா அதிபர் கிம்ஜாங்வுடன் அணுஆயுத விவகாரம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார்.

                      ஆனால் இதில் சுமூகமான முடிவு எதுவும் எட்டப்படவில்லை. இருந்தாலும் இருநாடுகள் இடையேயான மோதல் போக்கு சற்று தணிந்து இருந்தது. தற்போது அமெரிக்காவின் புதிய

                      அதிபராக பொறுப்பேற்றுள்ள ஜோபைடன் வடகொரியா மீது தொடர்ந்து குற்றச்சாட்டுகள் தெரிவித்து வருகிறார்.

                      இது தொடர்பாக சில நாட்களுக்கு முன்பு வட கொரியா அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடுத்தது. அதிபர் கிம்ஜாங் சகோதரியும், அரசின் முக்கிய பொறுப்பில் இருக்கும் கிம்யோஜாங் கூறும்போது,

                      ‘அடுத்த 4 ஆண்டுகளுக்கு நீங்கள் (அமெரிக்கா) நிம்மதியாக தூங்க வேண்டும் என்றால் எங்களை விமர்சிப்பதை நிறுத்த வேண்டும்’ என்று தெரிவித்தார்.

                      இந்த நிலையில்கடந்த வாரம் அமெரிக்க பாராளு மன்றத்தில் அதிபர் ஜோ பைடன் தனது முதல் பேச்சை நிகழ்த்தினார். அப்போது அவர் வடகொரியா மற்றும் ஈரான் ஆகிய நாடுகளை கடுமையாக விமர்சனம் செய்தார்.

                      அணுஆயுத விவகாரத்தில் வடகொரியா மற்றும் ஈரான் நாடுகள் அமெரிக்காவின் தேச பாதுகாப்புக்கும், உலக பாதுகாப்புக்கும் மிகவும் அச்சுறுத்தலாக இருக்கிறது என்று விமர்சித்தார்.

                      இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் பேச்சுக்கு வட கொரியா கடும் கண்டனம் தெரிவித்து எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து வட கொரியா தரப்பில் கூறியதாவது:-

                      சமீபத்தில் அமெரிக்க அதிபர் ஜோபைடன் பாராளு மன்றத்தில் பேசும்போது, வடகொரியா அவர்களது தேச பாதுகாப்புக்கு அச்சுறுத் தலாக இருப்பதாக கூறி ஒரு பெரிய தவறை செய்து இருக்கிறார்.

                      விரோத கொள்கையை நிலைநிறுத்துவதற்கான தனது நோக்கத்தை அவர் வெளிப்படுத்தியன் மூலம் அமெரிக்கா மிகவும் மோச மான சூழ்நிலையை எதிர் கொள்ளும் என்று தெரிவித் துள்ளது.

                      இது குறித்து வடகொரியா வெளியுறவுத்துறை அதிகாரி குவான்ஜாங்கன் கூறும்போது, அரை நூற் றாண்டுகளுக்கு மேலாக அமெரிக்கா செய்ததை போல் வடகொரியா மீதான விரோத கொள்கையை தொடர்ந்து செயல்படுத்துவதற்கான ஜோபைடனின் பேச்சு தெளி வாக பிரதிபலிக்கிறது.

                      அமெரிக்க நாட்டின் அதிபர் ஒரு பெரிய தவறை செய்தார் என்பது உறுதி யாகி இருக்கிறது. தற்போது வட கொரியா மீதான அமெ ரிக்காவின் கொள்கையின் முக்கிய குறிப்பு தெளிவாகி விட்டதால் அதற்கான நட வடிக்கைகளுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டிய கட்டா யத்தில் இருக்கிறோம்.

                      காலப்போக்கில் அமெ ரிக்கா மிகவும் மோசமான சூழ்நிலையை சந்திக்கும்’ என்றார்.

                        Posted in Uncategorized

                        சவுதியை ஆதாரவு கிளர்ச்சி படைகள் 40 பேர் சுட்டு கொலை

                        சவுதியை ஆதாரவு கிளர்ச்சி படைகள் 40 பேர் சுட்டு கொலை

                        தெற்கு ஏமனில் சவுதியின் ஆதரவுடன் போராடி வந்த கிளர்ச்சி படைகள் மீது அவர் தம் எதிரி

                        படைகள் நடத்திய தாக்குதலில் நாற்பது பேர் சுட்டு கொலை செய்ய பட்டுள்ளனர்

                        இங்கு ஈரானின் ஆதரவுடன் போராடும் கவுதிய படைகளிற்கும் சவுதியை ஆதரவு படைகளுக்கும்

                        பலத்த மோதல்கள் இடம்பெற்று வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது

                          Posted in Uncategorized

                          தீயில் எரிந்த எண்ணெய் டாங்கிகள் -9 பேர் மரணம் -17 பேர் காயம்

                          தீயில் எரிந்த எண்ணெய் டாங்கிகள் -9 பேர் மரணம் -17 பேர் காயம்

                          ஆப்கானிஸ்தான கிழக்கு காபூலில் இடம்பெற்ற எரிபொருள் டாங்கிகள் திடீரென தீப்பிடித்து

                          வெடித்து சிதறியதில் ஒன்பது பேர் சம்பவ இடத்தில மரணமாகினர் ,மேலும் பதினேழு பேர்

                          படுகாயமடைந்துள்ளனர்

                          காயமடைந்தவர்கள் சிலர் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன

                            Posted in Uncategorized

                            ஆப்கானிஸ்தான் கந்தகார் விமான தளம் மீது ஏவுகணை தாக்குதல்

                            ஆப்கானிஸ்தான் கந்தகார் விமான தளம் மீது ஏவுகணை தாக்குதல்

                            ஆப்கானிஸ்தான் கந்தகார் சர்வதேச விமான நிலையம் மீது திடீர் ரொக்கட் குண்டுகள் வீழ்ந்து வெடித்துள்ளன

                            இதனால் ஏற்பட்ட சேத விபரங்கள் உடனடியாக தெரியவரவில்லை ,மேற்படி ஏவுகணை

                            தாக்குதலினால் அப்பகுதியில் பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது

                            இந்த ஏவுகணை தாக்குதலை மேற்கொண்டது யார் என்பது இதுவரை வெளியாகவில்லை

                            ,தற்போது இராணுவ குவிக்க பட்டு பாதுகாப்பு பல படுத்த பட்டுள்ளது

                              Posted in Uncategorized

                              தமிழகத்தில் திமுக முன்னிலையில் – மகிழ்ச்சியில் ஸ்டாலின்

                              தமிழகத்தில் திமுக முன்னிலையில் – மகிழ்ச்சியில் ஸ்டாலின்

                              தமிழகத்தில் வெளியான இதுவரையிலான தேர்தல் முடிவுகளின் பிரகாரம் திமுக கருணாநிதிகட்சி 140 இடங்களில்

                              வென்று முன்னிலை வகிக்கிறது
                              அதே பல எடப்பாடியின் அதிமுகா 91 இடங்களில் வென்று இரண்டாம் நிலையில் உள்ளது

                              ஆட்சியை கருணா நிதி கட்சியே பிடிக்கும் என்பதாக களமுனை தகவல்கள் தெரிவிக்கின்றன

                              தொடர்ந்து வாக்கு எண்ணும் பணிகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன

                              நாம் தமிழர் இதுவரை எதிலும் வெற்றி பெறவில்லை ,அதேபோல கமல் ஒரு இடத்தில முன்னிலை

                              வகிக்கின்றார் ,ராமதாஸ் ஆறு இடஙக்ளில் முன்னிலை ,அதேபோல விஜயகாந்த கட்சியும் 4

                              இடங்களில் முன்னிலை ,வைகோவும் அதே போல முன்னிலையில் உள்ளமை களத்தில் மாற்றங்களை காண்பித்துள்ளது

                              மோடி கட்சியும் முன்னிலையில் உள்ளது

                                Posted in Uncategorized

                                கொழும்பு உட்பட முடங்கிய ஏழு கிராமங்கள் – திணறும் இலங்கை

                                கொழும்பு உட்பட முடங்கிய ஏழு கிராமங்கள் – திணறும் இலங்கை

                                இலக்கையில்; வேகமெடுத்து கொரனோ பரவலை அடுத்து தற்பொழுது கொழும்பு உள்ளிட்ட ஏழு

                                கிராம சேவகர் பிரிவுகள் முடக்க பட்டுள்ளன

                                தனிமை படுத்த பட்ட பகுதிகள் எங்கும் இராணுவம் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பு

                                பணியில் ஈடுபடுத்த பட்டுள்ளனர்

                                  Posted in Uncategorized

                                  காவல்துறையினர் திடீர் சோதனையில் 187 பேர் கைது – தொடரும் வேட்டை

                                  காவல்துறையினர் திடீர் சோதனையில் 187 பேர் கைது – தொடரும் வேட்டை

                                  இலங்கையில் பரவி வரும் நிகழ்கால கொரனோ நோயில் இருந்து தம்மை பாதுகாத்துக் கொள்ள

                                  மறுத்து ,முக கவசம் அணிய மறுத்து உலாவிய 187 பேர் காவல்துறையினரால் கைது செய்ய பட்டுள்ளனர்

                                  பல்வேறு பட்ட எச்சரிக்கைகள் விடுக்க பட்டு வருகின்ற பொழுதும் மக்கள் அதனை அலட்சியம்

                                  செய்து உலாவுகின்றமை குறிப்பிட தக்கது

                                    Posted in Uncategorized

                                    சிங்கள அமைச்சருக்கு கொரனோ – தனிமை படுத்தி கொண்டார்

                                    சிங்கள அமைச்சருக்கு கொரனோ – தனிமை படுத்தி கொண்டார்

                                    இலங்கையில் ஆளும் அரசின் இனவாத அமைச்சராக விளங்கி வரும் Mahindananda Aluthgamage

                                    வுக்கு கொரனோ தொற்று உள்ளது கண்டறிய பட்ட நிலையில் தற்போது அவர் தன்னை தானே

                                    தனிமை படுத்தி கொண்டார்

                                    மேலும் இவருக்கு தீவிர சிகிச்சை வழங்க பட்டு வருகிறது

                                      Posted in Uncategorized

                                      தீயில் எரிந்த கடை – பல லட்சம் சேதம்

                                      தீயில் எரிந்த கடை – பல லட்சம் சேதம்

                                      இலங்கை தலைகளை பகுதியில் உள்ள மிக பெரும் கடை ஒன்று திடீரென தீப்பிடித்து எரிந்து அழிந்துள்ளது

                                      இந்த தீ பற்றலினால் கடையில் உள்ள பொருட்கள் யாவும் எரிந்து நாசமாகின


                                      இதனால் பல லட்சம் ரூபா அழிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது


                                      மேற்படி விபத்து தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன

                                        Posted in Uncategorized

                                        பெரு மனித கடத்தல் முறியடிப்பு – மடக்கிய பொலிசார் – சிக்கிய 90 பேர்

                                        பெரு மனித கடத்தல் முறியடிப்பு – மடக்கிய பொலிசார் – சிக்கிய 90 பேர்

                                        அமெரிக்கா ஹூஸ்டன் காவல்துறை பகுதியில் மனித கடத்தல் இடம் பெறுவதான அழைப்பு

                                        கிடைக்க பெற்றுள்ளது ,இதனை அடுத்து உளவுத்துறையினர் மற்றும் போலீசார் இணைந்து தேடுதலை நடத்தினர்

                                        இதில் வீடு ஒன்றுக்குள் அடைத்து வைக்க பட்டிருந்த பலர் மீட்க பட்டனர்

                                        இதில் 19 பேருக்கு கொரனோ தொற்று உள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது

                                        இவ்வாறு கடத்தி வேறு நாடுகளுக்கு விற்கபட இருந்த ஐந்து பெண்கள் உள்ளிட்ட 90 பேர் மீட்க பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது

                                        தொடந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன ,பாலியல் தொழிலுக்கு பெண்கள் கடத்தி

                                        விற்க படுவதும் ,கிட்னிகள் ,உடல் பாகங்கள் பெற பட்ட பின்னர் அவர்கள் கொலை செய்ய பட்டு வருவதும் இங்கே குறிப்பிட தக்கது