Tag: மனித கடத்தல் முறியடிப்பு
Posted in Uncategorized
பெரு மனித கடத்தல் முறியடிப்பு – மடக்கிய பொலிசார் – சிக்கிய 90 பேர்
Author: நிருபர் காவலன் Published Date: 01/05/2021 Leave a Comment on பெரு மனித கடத்தல் முறியடிப்பு – மடக்கிய பொலிசார் – சிக்கிய 90 பேர்
பெரு மனித கடத்தல் முறியடிப்பு – மடக்கிய பொலிசார் – சிக்கிய 90 பேர்
அமெரிக்கா ஹூஸ்டன் காவல்துறை பகுதியில் மனித கடத்தல் இடம் பெறுவதான அழைப்பு
கிடைக்க பெற்றுள்ளது ,இதனை அடுத்து உளவுத்துறையினர் மற்றும் போலீசார் இணைந்து தேடுதலை நடத்தினர்
இதில் வீடு ஒன்றுக்குள் அடைத்து வைக்க பட்டிருந்த பலர் மீட்க பட்டனர்
இதில் 19 பேருக்கு கொரனோ தொற்று உள்ளது கண்டு பிடிக்க பட்டுள்ளது
இவ்வாறு கடத்தி வேறு நாடுகளுக்கு விற்கபட இருந்த ஐந்து பெண்கள் உள்ளிட்ட 90 பேர் மீட்க பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது
தொடந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன ,பாலியல் தொழிலுக்கு பெண்கள் கடத்தி
விற்க படுவதும் ,கிட்னிகள் ,உடல் பாகங்கள் பெற பட்ட பின்னர் அவர்கள் கொலை செய்ய பட்டு வருவதும் இங்கே குறிப்பிட தக்கது






