Tag: Mahindananda Aluthgamage
Posted in Uncategorized
சிங்கள அமைச்சருக்கு கொரனோ – தனிமை படுத்தி கொண்டார்
Author: நலன் விரும்பி Published Date: 02/05/2021 Leave a Comment on சிங்கள அமைச்சருக்கு கொரனோ – தனிமை படுத்தி கொண்டார்
சிங்கள அமைச்சருக்கு கொரனோ – தனிமை படுத்தி கொண்டார்
இலங்கையில் ஆளும் அரசின் இனவாத அமைச்சராக விளங்கி வரும் Mahindananda Aluthgamage
வுக்கு கொரனோ தொற்று உள்ளது கண்டறிய பட்ட நிலையில் தற்போது அவர் தன்னை தானே
தனிமை படுத்தி கொண்டார்
மேலும் இவருக்கு தீவிர சிகிச்சை வழங்க பட்டு வருகிறது






