Tag: சவுதியை ஆதாரவு கிளர்ச்சி படை
Posted in Uncategorized
சவுதியை ஆதாரவு கிளர்ச்சி படைகள் 40 பேர் சுட்டு கொலை
Author: நிருபர் காவலன் Published Date: 02/05/2021 Leave a Comment on சவுதியை ஆதாரவு கிளர்ச்சி படைகள் 40 பேர் சுட்டு கொலை
சவுதியை ஆதாரவு கிளர்ச்சி படைகள் 40 பேர் சுட்டு கொலை
தெற்கு ஏமனில் சவுதியின் ஆதரவுடன் போராடி வந்த கிளர்ச்சி படைகள் மீது அவர் தம் எதிரி
படைகள் நடத்திய தாக்குதலில் நாற்பது பேர் சுட்டு கொலை செய்ய பட்டுள்ளனர்
இங்கு ஈரானின் ஆதரவுடன் போராடும் கவுதிய படைகளிற்கும் சவுதியை ஆதரவு படைகளுக்கும்
பலத்த மோதல்கள் இடம்பெற்று வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது






