Category: உலக செய்திகள்
உலக செய்திகள்,இன்றைய உலக செய்திகள் ,Today World News In Tamil ,சுட சுட இதே எதிரி உலகத்தின் நியூஸ் பக்கத்தில் பார்வையிடலாம்
ரஷ்யா ஒயில் கிடங்கு மீது உக்ரைன் விமானம் தாக்குதல் எரியும் கிடங்கு
ரஷ்யா ஒயில் கிடங்கு மீது உக்ரைன் விமானம் தாக்குதல் எரியும் கிடங்கு
ரஷ்யா ஒயில் கிடங்கு மீது உக்ரைன் தற்கொலை விமானம்திடீர் தாக்குதலை நடத்தியது .
இந்த தாக்குதலில் சிக்கி அந்த கிடங்கு முற்றாக எரிந்துள்ளது
இங்கு நாள் ஒன்றுக்கு 240.000 பரல் ஒயில் தயாரிக்க படுகிறது ,அவ்வாறன ஒயில் கிடங்கு மீது உக்ரைன் விமானங்கள் தாக்குதல் நடத்தி பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளது .
இதற்கு பதிலடியாக தற்போது உக்ரைன் பகுதிகளை இலக்கு வைத்து ,ரஷ்யா கடும் தாக்குதலை நடாத்திய வண்ணம் உள்ளது .
சூயஸ் கால்வாய் வருவாய் பலத்த வீழ்ச்சி
சூயஸ் கால்வாய் வருவாய் பலத்த வீழ்ச்சி
எகிப்து சூயஸ் கால்வாய் வருவாய் ஜனவரி 2024 இல் 44% வீழ்ச்சியடைந்துள்ளது .
எகிப்தின் சூயஸ் கால்வாய் ஆணையத் தலைவர் ஒசாமா ராபி வியாழன் அன்று தெரிவிக்கும் பொழுதே மேற்படி விடயத்தை தெரிவித்து இருந்தார் .
இஸ்ரேல் காசா போரை அடுத்து செங்கடல் வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு அச்சறுத்தலை ஏற்படுத்தி தாக்குதலை நடத்தி வரும் நிலையில் ,இந்த பெரும் இழப்பு சூயஸ் கால்வாய்க்கு ஏற்பட்டுள்ளது .
அமெரிக்கா விமான தளங்களுக்குள் வெடித்த விமானம்
அமெரிக்கா விமான தளங்களுக்குள் வெடித்த விமானம்
ஈராக் அமெரிக்கா விமான தளங்களுக்குள் வெடிகுண்டு விமானங்கள் வீழ்ந்து வெடித்தால் அந்த முகாம் பலத்த சேதமடைந்துள்ளது
அடுத்தடுத்து பல விமானங்கள் தொடராக தாக்குதல் நடத்திய நிலையில் தற்போது ஈராக்கை விட்டு அமெரிக்கா படைகள் ஓட்டம் பிடிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது .
எனினும் இங்கு தமது படைகளுக்கு ஏற்பட்ட இழப்பு தொடர்ப்பில் அமெரிக்கா இராணுவம் எதனையும் இதுவரை தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிட தக்கது .
Grid
ஹமாஸ் ஹிஸ்புல்லா இஸ்ரேலை நோக்கி ஏவுகணை தாக்குதல்
ஹமாஸ் ஹிஸ்புல்லா இஸ்ரேலை நோக்கி ஏவுகணை தாக்குதல்
ஹமாஸ் ஹிஸ்புல்லா இஸ்ரேலை நோக்கி கடும் ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளன .இந்த் ஏவுகணைகள் இஸ்ரேலை நோக்கி பாய்ந்து சென்று தாக்கியுள்ளது .
இஸ்ரேல் பாலஸ்தீன போர் உச்சம் பெற்றுள்ள இவ்வேளையில் ,அடிமேல் அடிவாங்கி நொந்து இருக்கும் இஸ்ரேலுக்கு மேலும் இடியை இறக்கிய வண்ணம் உள்ளது ஹமாஸ் ,ஹசிபுள்ள போராளிகள் அமைப்பு .
ஹமாஸ் ஹிஸ்புல்லா அமைப்பினர் நடத்தி வரும் தொடர் தாக்குதலின்ல இஸ்ரேல் ஆக்கிரமிப்பு, குடியேற்ற பகுதிகள் மற்றும் ,இஸ்ரேல் இராணுவ முகாம்கள் என்பன கடுமையாக பாதிக்க பட்டுள்ளன.
சிரியாவை விட்டு ஓடதயாராகும் அமெரிக்கா இராணுவம்
சிரியாவை விட்டு ஓடதயாராகும் அமெரிக்கா இராணுவம்
சிரியாவை விட்டு ஓட தயாராகும் அமெரிக்கா இராணுவம் ,
அமெரிக்கா தளங்கள் மீது ஈரான் குழுக்கள் தாக்குதல் அதிகரிப்பால் ,
இந்த முடிவிற்கு வெள்ளைமாளிகை வந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்கா படைகள் களம் குதித்த நிலையில் ,தற்போது சிரியாவில் உள்ள அமெரிக்கா அஃறிணைவ தளங்கள் நாள்தோறும் தாக்குதலுக்கு உள்ளாகி வருகிறது .
இதனால் வேறு வழியின்றி அமெரிக்கா படைகள் அங்கிருந்து அவமானத்துடன் தப்பி ஓடும் நிலை ஏற்பட்டுள்ளது .
பொல்லை கொடுத்து அடிவாங்கிய நிலையில் அமெரிக்கா இராணுவம் தற்போது ஈரான் பொறியில் சிக்கி திணறி வருகிறது .
இஸ்ரேலுக்கு முஸ்லீம் நாடுகள் பொருளாதார தடையை ஏற்படுத்துக ஈரான் அழைப்பு
இஸ்ரேலுக்கு முஸ்லீம் நாடுகள் பொருளாதார தடையை ஏற்படுத்துக ஈரான் அழைப்பு
இஸ்ரேலுக்கு முஸ்லீம் நாடுகள் பொருளாதார தடையை ஏற்படுத்த வேண்டும் எனஇரான் மத தலைவர் அழைப்பு விடுத்துள்ளார் .
இஸ்ரேல் 25.000 மக்களை கொன்று விட்டது அதற்கு தகுந்த தண்டனையை வேண்டும் என ஈரான் வேண்டுதல் .
இஸ்ரேலுக்கு முஸ்லீம் நாடுகள் தண்டனை வழங்குவதன் ஊடாகவே எமது நாடுகளின் பாதுகாப்பை உறுதி படுத்த முடியும் என அவர் தெரிவித்துள்ளார்
ஹவுதி ஏவுகணை தளங்கள் 25 அழிப்பு அமெரிக்கா அறிவிப்பு
ஹவுதி ஏவுகணை தளங்கள் 25 அழிப்பு அமெரிக்கா அறிவிப்பு
ஏமன் ஹவுதி அன்ஸர் அல்லா ஏவுகணை தளங்களை இலக்கு வைத்து ,
வான்வழி ஊடாக தாக்குதல் நடத்த பட்டதில், இவர்களது 25 ஏவுகணை தளங்கள் முற்றாக அழிக்க பட்டுள்ளதாக அமெரிக்கா கூட்டு படைகள் அறிவித்துள்ளன .
செய்மதி ஊடாக வானில் இருந்து தகவலை திரட்டிய அமெரிக்கா உளவுத்துறை ,
அடையாளம் காணப்பட்ட ஹவுதி முக்கிய இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியது
ஹவுதி ஏவுகணை தளங்கள் 25 அழிப்பு அமெரிக்கா அறிவிப்பு
இந்த தாக்குதல்கள் யாவும் துல்லியமாக இடம்பெற்றது எனவும்,
இதன் பொழுது ஹவுதி ஏவு தளங்கள் அழிக்க பட்டதால் ,
ஏவுகணை ஏவும் திறன் மாட்டு படுத்த பட்டுள்ளது அல்லது
முடக்க பட்டுள்ளது எகிறது அமெரிக்கா .
செங்கடல் வழியாக பயணித்த கப்பல்கள் மீது ஹவுதிகள் இடைவிடாத
தாக்குதலை நடத்தி ,அந்த கப்பல் வழி போக்குவரத்தை சீர்குலைத்து .
மிக பெரும் பொருளதார இழப்பை ஏற்படுத்திய ஏமன் ஹவுதி படைகள்,
மீதே தாக்குதல் நடத்தி அவர்களது இராணுவ தளங்கள் அழிக்க பட்டுள்ளது என்கிறது .
எமது நாட்டுக்குள் தாக்குதல் நடத்த பட்டால்,
அமெரிக்கா அதன் கூட்டு படைகள் மிக பெரும் இடரை சந்திக்க நேரிடும் என,
ஏமன் ஹவுதி படைகள் தெரிவித்து இருந்த.
இவ்வாறான நிலையில் ,இந்த தாக்குதல் ஹவுதி நிலைகள் மீது இடம்பெற்றுள்ளது ,போர் பதட்டத்தை மேலும் அதிகரித்துள்ளது
ரஷ்யா உக்ரைன் மீது கடும் ஏவுகணை தாக்குத்தல் 21 பேர் காயம்
ரஷ்யா உக்ரைன் மீது கடும் ஏவுகணை தாக்குத்தல் 21 பேர் காயம்
ரஷ்யா இராணுவம் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை கொண்டு
,உக்ரைன் தலைநகர் கீவ்வை இலக்கு வைத்து கடும் ஏவுகணை தாக்குதல் நடத்தினர் .
இந்த ஏவுகணை தாக்குதலில் அந்த பகுதி பலமான சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது .
தொடராக ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் 21 அப்பாவி பொது மக்கள் காயமடைந்துள்ளனர் .
இவ்வாறு காயமடைந்தவர்கள் சிலர் மிக ஆபத்தான நிலையில்
காணப்படுவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன .
இரண்டு வருடங்களை அண்மித்து பயணிக்கும்
உக்ரைன் ரஷ்யா போரில் உக்ரைன் உள்கட்டமைப்பு
பலமான சேதங்களுக்கு உள்ளாகியுள்ளது .
இடைவிடாது தொடரும் உக்ரைன் ரஷ்யா தாக்குதல்களினால்
பலத்த ஆயுத,.ஆளணி ,சொத்து சேதங்கள் ஏற்பட்டுள்ளன .
இஸ்ரேல் பாலஸ்தீனம் மீது நடத்திய தாக்குதலில் 200 மக்கள் பலி
இஸ்ரேல் பாலஸ்தீனம் மீது நடத்திய தாக்குதலில் 200 மக்கள் பலி
இஸ்ரேல் பாலஸ்தீனம் மீது நடத்திய இராணுவ தாக்குதலில் 200 மக்கள் பலியாகியுள்ளனர் ,இஸ்ரேல் இராணுவம் பாலஸ்தீன மக்களை இலக்கு வைத்து நடத்தி வரும் தாக்குதலில் 25500 மக்கள் பலியாகியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
105 க்கு மேற்பட்ட நாள் கடந்து பயணிக்கும் இஸ்ரேல் பாலஸ்தீன போர் அரங்கில் ,இதுவரையான கால பகுதியில் இந்த பெரும் தொகையில் மக்கள் பலியாகியுள்ளனர் .
அப்பவி மக்களை கொன்றுவிட்டு ,அவர்கள் யாவரும் பாலஸ்தீன போராட்டக்காரர்கள் என, இஸ்ரேல் இராணுவம் அதன் அரசு அறிவித்து வருகிறது .
இஸ்ரேல் பாலஸ்தீனம் மீது நடத்திய தாக்குதலில் 200 மக்கள் பலி
கடந்த 24 மணித்தியாலத்தில் நடத்த பட்ட தாக்குதலில் 200 க்கு மேற்பட்ட மக்கள் பலியாகியுள்ளதாக ,பாலஸ்தீன சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது .
மேலும் இஸ்ரேல் தாக்குதலில் நூற்றுக்கு மேற்பட்ட மக்கள் காயமடைந்து உள்ளனர் .
பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் நடத்தி கொண்டிருக்கும் திறந்த வெளி இன அழிப்பை ,உலகம் கை கட்டி வேடிக்கை பார்த்து கொண்டுள்ளது கவலை தருகிறது .
ஹிஸ்புல்லா இஸ்ரேல் நகரங்கள் மீது கடும் ஏவுகணை தாக்குதல்
ஹிஸ்புல்லா இஸ்ரேல் நகரங்கள் மீது கடும் ஏவுகணை தாக்குதல்
ஹிஸ்புல்லா இராணுவத்தினர் இஸ்ரேல் வடக்கு பகுதி நோக்கி கடும் ஏவுகணை தாக்குதலை நடாத்தியுள்ளனர் ,இதில் இஸ்ரேல் இராணுவ முகாம்கள் பாதிக்க பட்டுள்ளன .
லெபனான் எல்லையோரமாக உள்ள இஸ்ரேல் இராணுவத்தின் இராணுவ தளங்கள் ,மற்றும் ஆக்கிரமிக்க பட்ட குடியேற்ற திட்டங்களை இலக்கு வைத்து கடும் ஏவுகணை தாக்குதலை ஹிஸ்புல்லா நடத்திய வண்ணம் உள்ளது .
லெபனான் ஹிஸ்புல்லா இராணுவம் நடத்தி கொண்டிருக்கும் இந்த ஏவுகணை தாக்குதலில் பலத்த இழப்பு ஏற்படுத்த பட்டுள்ளது .
எதிரிகள் கோட்டைகள் மீது தாக்குதல் நடத்தும் காட்சிகளை லெபனான் ஹிஸ்புல்லா இராணுவம் காணொளி பிடித்து வெளியிட்டு ,இஸ்ரேல் இராணுவத்தினருக்கு ஏற்படுத்த பட்ட இழப்பு விகிதத்தை காண்பித்துள்ளது .
எனினும் ஹிஸ்புல்லாவின் தாக்குதலில், இஸ்ரேல் இராணுவத்தினருக்கு ஏற்படுத்த பட்ட ஆள் மற்றும் ஆயுத இழப்பு தொடர்பாக தெரியவரவில்லை .
ஏமன் ஹவுதிகள் மீது ஐந்து நாடுகள் கடும் வான்வழி தாக்குதல்
ஏமன் ஹவுதிகள் மீது ஐந்து நாடுகள் கடும் வான்வழி தாக்குதல்
ஏமன் ஹவுதிகள் போராளிகள் நாட்டுக்குள் நுழைந்து ,ஹவுதிகள் ஏவுகணை தளங்களை ஐந்து நாடுகள் கடுமையாக வான்வழி ஊடாக தாக்குதல் நடத்திய வண்ணம் உள்ளனர் .
செங்கடல் வழியாக பயணித்த அமெரிக்கா கப்பல்கள் மீது ஏமன் ஹவுதிகள் படைகள் தாக்குதலை நடத்திய சில மணித்தியாலங்களில் ஐந்து நாடுகள் இணைந்து கூட்டு தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளனர் .
ஹவுதிகள் படைத்தளங்களை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த படுவதாகவும் ,இந்த தாக்குதலில் கனடா ,பிரிட்டன் ,அமெரிக்கா நெதர்லாந்து ,பகைரன் ,நடத்திய வண்ணம் உள்ளனர் .
இந்த ஐந்து நாடுகள் இணைந்து தாக்குதலை நடத்துவதால் எதிர் வரும் மணித்தியாலங்களில் அல்லது நாட்களில் ,ஐந்து நாட்டு சரக்கு கப்பல்கள் மீதும் ஏமன் ஹவுதிகள் தாக்குதல் நடத்த கூடும் என எதிர்பார்க்க படுவைத்தால் பதட்டம் நிலவுகிறது .
சினைப்பர் தாக்குதல் நடத்தி இஸ்ரேல் இராணுவத்தை வீழ்த்திய அல்குட்ஸ் படை
சினைப்பர் தாக்குதல் நடத்தி இஸ்ரேல் இராணுவத்தை வீழ்த்திய அல்குட்ஸ் படை
பாலஸ்தீனம் காசா பகுதிக்குள் நுழைந்த இஸ்ரேல் இராணுவத்தின் மீது சினைப்பர் தாக்குதல் நடத்தி அலறவிட்ட அல்குட்ஸ் படையணிகள் ,சினைப்பர் தாக்குதலை காணொளி பிடித்து வெளியிட்டு பர பரப்பை கிளப்பியுள்ளது .
இஸ்ரேல் இராணுவத்தை வீழ்த்திய அல்குட்ஸ் படை சினைப்பர் படையணிகள் வீரமிகு தாக்குதல் இஸ்ரேல் இராணுவத்தை பீதியில் உறைய வைத்துள்ளது .
இராணுவத்தை வீழ்த்திய அல்குட்ஸ் படை
கரந்தடி கெரில்லா போர்முறை தாக்குதலை நடத்தி ,மரபு வழிப்படையணியாக நுழையும் இஸ்ரேல் படைகளுக்கு சூரன் போர் தாக்குதலை நடத்தி இழப்பை வழங்கிய வண்ணம் அல்குட்ஸ் படையணிகள் உள்ளனர் .
உடைந்த கட்டடங்களுக்கு காப்பு எடுத்து ,அதற்குள் இருந்து தமது வேட்டை திருவிழாவை கணக்கு போட்டு கட்சிதமாக ஈராஸ் இராணுவத்திற்கு எதிராக நடத்திய வண்ணம் உள்ளது காசா போர் படைகள் .
அவ்வாறு இஸ்ரேல் இராணுவத்தை ஓட வீழ்த்திய காட்சிகள் இவை வெளியிட்டுள்ளன
அதில் நான்கு கொமாண்டோ படைகள் சூடு கொலை செய்ய படும் காட்சிகள் அதில் காண படுகிறது .
சீனாவில் பாரிய நில நடுக்கம் டில்லி பாகிஸ்தான் வரை அதிர்வு
சீனாவில் பாரிய நில நடுக்கம் டில்லி பாகிஸ்தான் வரை அதிர்வு
சீனாவில் பாரிய நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது ,இந்த நில நடுக்க அதிர்வுகள் டில்லி பாகிஸ்தான் வரை உணரப்பட்டதாக தெரிவிக்க பட்டுள்ளது .
ஜின் ஜியாங் பகுதியில் ஏற்பட்ட இந்த நில நடுக்கம் 7,2 ரிஃடர் அளவுகோலில் பதிவாகியுள்ளது .
சீனாவில் இந்த ஆண்டு ஏற்பட்ட மிக பெரும் நில நடுக்கம் இதுவாக பதிய பெற்றுள்ளது .
இந்த நில நடுக்க அதிர்வினால் பாகிஸ்தான் ,இந்தியா டில்லி மக்கள் பீதியில் குறைந்துள்ளதாக மக்கள் தமது கருத்துக்களை வெளியிட்டுள்ளனர் .
நிலநடுக்கம் ஏற்பட்ட சீனா பகுதியானதும் அதிக குளிர் உறைபனி ,,மைனஸ் ஐந்தாக உள்ளதினால் மீட்பு பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர் .
இந்த நிலா நடுக்கத்தில் சிக்கி 47 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர் ,மேலும் அவ்விடத்தில் இருந்து 200 க்கு மேற்பட்ட குடும்பங்கள் வெளியேயற்ற பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
சீனாவின் ஷி ஜின்பிங் ஒரு ‘நண்பராக’ மாறிவிட்டார் என்று டிரம்ப்
இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் உதவி
ஈரானுக்கு உதவ நாங்க ரெடி சீனா அறிவிப்பு
மோசமான வானிலை பள்ளிகள் இன்று மூடப்பட்டன
தீவு முழுவதும் உள்ள ஆற்றுப் படுகைகளில் கனமழை
இலங்கை வெள்ளத்தில் பலர் பலி
ஜோ பைடன் ரிஷி சுனெக் தொலைபேசியில் அவசர பேச்சு
ஜோ பைடன் ரிஷி சுனெக் தொலைபேசியில் அவசர பேச்சு
அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் மற்றும் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனெக் தொலைபேசியில் அவசர பேச்சுவார்த்தை நடத்தினர் ஜோ பைடன் ரிஷி சுனெக் இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் நிலவரம் தொடர்பாக முக்கியமாக பேசியதாக தெரிவிக்க படுகிறது .
சமகால உலக அரசியல் மற்றும் இஸ்ரேல் பாலஸ்தீனம் போர் நிலவரம் அந்த களத்தில் தாம் எடுக்க வேண்டிய நிலைகள் தொடர்பாக பேச பட்டுள்ளனவாம் .
ஈரான் மீது தாக்குதல் நடத்தும் திட்டம் இவர்களிடம் உள்ளதாக நம்ப படுகிறது ,இந்த பேச்சில் அது தொடர்பாக பேச பட்டு இருக்கலாம் என நம்ப படுகிறது .
பாலஸ்தீன தனி நாட்டை மறுத்த இஸ்ரேலுக்கு ஸ்கொட்லாந்து கண்டனம்
பாலஸ்தீன தனி நாட்டை மறுத்த இஸ்ரேலுக்கு ஸ்கொட்லாந்து கண்டனம்
பாலஸ்தீன தனி நாட்டை மறுத்த இஸ்ரேலுக்கு ஸ்கொட்லாந்து முதல் மந்திரி கண்டனம் தெரிவித்துள்ளதுடன் ,பாலஸ்தீன தனிநாடே காசா போருக்கு தீர்வாகும் என்றுரைத்துள்ளார் .
நீண்டு செல்லும் இஸ்ரேல் பாலஸ்தீன போர் முடிவுக்கு கொண்டுவர உலக நாடுகள் தற்போது ஆர்வம் கொண்டுள்ளன .
ஐகிய நாடுகள் சபையின் செயலர் நாயகம் விடுத்த வேண்டுதலை அடுத்தே இந்த கோரிக்கை முன்னகர்த்த பட்டது .
ஆனால் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மருத்துரைத்து வருவதால் ,ஸ்காட்லாந்தின் முதல் மந்திரி ஹம்சா யூசுப் தனது சீற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார் .
இவரை போன்றே பிரிட்டன் பாதுகாப்பு மந்திரியும் பாலஸ்தீனம் பிரிந்து செல்வதே தீர்வு என்றார் .
உடனே இஸ்ரேல் பிரதமர் பாலஸ்தீன போருக்கு முடிவு கட்டி உலக சமாதானத்தை கருத்தில் கொள்ள வேண்டும் என ஸ்கொட்லாந்து வலியுறுத்தியுள்ளது .
சீனாவின் ஷி ஜின்பிங் ஒரு ‘நண்பராக’ மாறிவிட்டார் என்று டிரம்ப்
இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் உதவி
ஈரானுக்கு உதவ நாங்க ரெடி சீனா அறிவிப்பு
மோசமான வானிலை பள்ளிகள் இன்று மூடப்பட்டன
தீவு முழுவதும் உள்ள ஆற்றுப் படுகைகளில் கனமழை
இலங்கை வெள்ளத்தில் பலர் பலி
இஸ்ரேல் பாலஸ்தீன போர் தீவிரம் நெதன்யாகுவிற்கு எதிராக மக்கள் போராட்டம்
இஸ்ரேல் பாலஸ்தீன போர் தீவிரம் நெதன்யாகுவிற்கு எதிராக மக்கள் போராட்டம்
இஸ்ரேல் பாலஸ்தீன போர் தீவிரம் அடையும் நிலையில் நெதன்யாகுவிற்கு எதிராக இஸ்ரேல் மக்கள் மிக போராட்டம் நடத்தி வருகின்றனர் .
இஸ்ரேல் பாலஸ்தீனம் மீதான போரை நிறுத்தி எமது கைதிகளை விடுவித்து தரவேண்டும் என ,அந்த மக்கள் இஸ்ரேல் பிரதமர் வீட்டின் முன்பாக போராட்டம் நடத்திய வண்ணம் உள்ளனர் .
தொடரும் இஸ்ரேல் போர் காரணமாக உலக பொருளாதாரம் பலமாக பாதிக்க பட்டுள்ளது .
கைதிகளை விடுவிக்க வேண்டும் என்றால் எமது பலஸ்தீன கைதிகள் இஸ்ரேல் சிறைகளில் இருந்து விடுவிக்க படவேண்டும் என, பாலஸ்தீன ஹமாஸ் போராளிகள் தெரிவித்து வருகின்றனர் .
ஹமாஸ் விடுதலை போராளிகள் கூற்றை ஏற்க மறுக்கும் இஸ்ரேல் பிரதமர் ,நெதன்யாகு ,தமது 136 கைதிகளை விடுவிக்க வேண்டும் என்கிறார் .
அவ்வாறு விடுவித்தால் தாங்கள் போரை முடிவுக்கு கொண்டு வருவோம் என இஸ்ரேல் பிரதமர் கடந்த தினம் தெரிவித்துள்ளார் .
இதனால் இஸ்ரேல் பாலஸ்தீன ஹமாஸ் போர் ஓயாது தொடர போவதை இஸ்ரேல் பிரதமர் கருத்து தெரிவித்துள்ளது .
கொரோனா வைரஸ் அதிகரிப்பு அமெரிக்காவில் கொரோனாவுக்கு பத்தாயிரம் மக்கள் பலி
கொரோனா வைரஸ் அதிகரிப்பு அமெரிக்காவில் கொரோனாவுக்கு பத்தாயிரம் மக்கள் பலி
கொரோனா வைரஸ் மீள வேகமாக பரவி வருவதால் , அமெரிக்காவில் கொரோனாவுக்கு பத்தாயிரம் மக்கள் பலியாகியுள்ளனர் ,
இந்த கொடிய கொரனோ நோயானது மக்களுக்கு தாக்கத்தை ஏற்படுத்து பல மில்லியன் மக்கள் உலகளாவிய ரீதியில் பலியாகி இருந்தனர் .
அவ்வாறான கொரனோ வைரஸ் தற்போது வேகமெடுப்பதால் ,மக்கள் மீளவும் முகக்கவசம் அணிய வேண்டும் என வலியுறுத்த படுகிறது .
பொது இடங்களில் பயணிக்கும் மக்கள் கொரனோ வைரஸ் நோயில் இருந்து தம்மை பாதுகாத்து கொள்ளும் முகமாக இந்த முகக்கவசம் அணிந்து செல்கின்றனர் .
அமெரிக்காவில் மட்டும் கடந்த டிசம்பர் மாதம் அதிகரித்த இந்த நோயினால் ஆறு ஆயிரத்திற்கு மேல் பலியாகியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
இதே டிசம்பர் மாதத்தில் உலகளாவிய ரீதியில் கொரனா வைரஸ் தாக்குதலில் பத்து ஆயிரம் மக்கள் பலியாகியுள்ளதாக உலக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது .
எனவே மக்களே இந்த கொரனோ நோயில் இருந்து உங்களை பாதுகாத்து கொள்ள இப்பொழுதே தயாராகி கொள்ளுங்கள் .
பொது இடங்களில் பயணிப்பவர்கள் யாக்கிரதையாக இருக்கும் படி வேண்டுதல் விடுக்க பட்டுள்ளது .
சீனாவின் ஷி ஜின்பிங் ஒரு ‘நண்பராக’ மாறிவிட்டார் என்று டிரம்ப்
இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் உதவி
ஈரானுக்கு உதவ நாங்க ரெடி சீனா அறிவிப்பு
மோசமான வானிலை பள்ளிகள் இன்று மூடப்பட்டன
தீவு முழுவதும் உள்ள ஆற்றுப் படுகைகளில் கனமழை
இலங்கை வெள்ளத்தில் பலர் பலி
ரஷ்யா உக்ரைன் போர் தீவிரம் ரஷ்யா ஏவுகணையை சுட்டு வீழ்த்திய உக்ரைன்
ரஷ்யா உக்ரைன் போர் தீவிரம் ரஷ்யா ஏவுகணையை சுட்டு வீழ்த்திய உக்ரைன்
ரஷ்யா உக்ரைன் போர் தீவிரமடைந்து வருகிறது ,உக்ரைன் பகுதிகளை நோக்கி ரஷ்யா ஏவுகணை தாக்குதல் ,பறந்து வந்த ரஷ்யா ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தியதாக உக்ரைன் தெரிவித்துள்ளது .
ரஷ்யா Kh-59 air-to-surface missile. ஏவுகணைகளை பயன் படுத்தி உக்ரைன் மீது தாக்குதலை நடத்த வருகிறது .
இதனால் உக்ரைன் உள்கட்டமைப்பு பலமாக பாதிக்க பட்டுள்ளது .
உக்ரைன் டினிப்பிரோ பகுதிகள் மீது ஏவுகணை தாக்குதலை நடத்தியுள்ளது .ரஷ்யா ஏவுகணைகள் யாவும் சுட்டு வீழ்த்த பட்டது என்கிறது உக்ரைன் வான்தடுப்பு படைகள் .
உக்ரைன் ரஸ்யாவுக்கு இடையில் தொடர்ந்து யுத்தம் முடிவின்றி தொடர்வதால் ,உக்ரைன் அப்பாவி மக்கள் பலமாக பாதிக்க பட்டுள்ளனர் என்பது குறிப்பிட தக்கது .
ஈராக் அமெரிக்கா முகாம் ஈரான் குழு தாக்குதலில் சிதறியது படைகள் காயம்
ஈராக் அமெரிக்கா முகாம் ஈரான் குழு தாக்குதலில் சிதறியது படைகள் காயம்
ஈராக்கில் உள்ள அமெரிக்கா இராணுவத்தின் Ain al-Asad விமான படை முகாம் மீது ஈரான் குழு நடத்திய தாக்குதலில் அந்த முகாம் சிதறியது ,இதில் பல படைகள் காயம் என அமெரிக்கா இராணுவம் தெரிவிப்பு .
இஸ்ரேல் காசா போர் ஆரம்பித்த நாள் முதல் அமெரிக்கா இராணுவம் ,இஸ்ரேலுக்கு ஆதரவாக போர் புரிந்து வருகிறது .
அதனை அடுத்தே மத்திய கிழக்கு நாடுகளான சிரியா மற்றும் ஈராக் நாடுகளில் ஆக்கிரமித்து நிலை கொண்டுள்ள அமெரிக்கா இராணுவ முகாம்கள் மீது ஈரான் ஆதரவு போராளி குழுக்கள் தொடராக தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளன .
அவ்விதம் நேற்று சனிக்கிழமை ஈராக்கில் அமைய பெற்ற Ain al-Asad airbase அமெரிக்கா விமான தளம் மீது ரொக்கட் தாக்குதல் நடத்த பட்டது .
ரொக்கட் தாக்குதல் செய்திகள் யாவும் படிக்க இதில் அழுத்துங்க
இதன் பொழுது இங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த ,அமெரிக்கா மற்றும் ஈராக் இராணுவ சிப்பாய்கள் சிறிய காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாக அமெரிக்கா இராணுவம் இழப்பை ஒப்பு கொண்டு அறிவித்துள்ளது .
ஈராக் அமெரிக்கா முகாம் ஈரான் குழு தாக்குதலில் சிதறியது படைகள் காயம்
இரான் போராளி குழுக்கள் அமெரிக்கா இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்த படுகின்ற பொழுது மட்டும் ,எமது இராணுவத்தினருக்கு சிறிய காயம் என அமெரிக்கா கூறி வருவது சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது .
ஆளணி சேதங்களை ஒப்பு கொண்ட பொழுதும் ஆயுத இழப்பு தொடர்பாக அமெரிக்கா படைகள் எதனையும் தெரிவிக்கவில்லை .
ஈராக்கிய பாராளுமன்றம் அமெரிக்கா ஆக்கிரமிப்பு படைகளை தமது மண்ணில் இருந்து விலகி செல்லுமாறு வேண்டுதல் விடுக்க பட்ட பொழுதும் ,அத்து மீறி ஈராக்கில் நிலை கொண்டுள்ளது குறிப்பிட தக்கது .
சீனாவின் ஷி ஜின்பிங் ஒரு ‘நண்பராக’ மாறிவிட்டார் என்று டிரம்ப்
இலங்கைக்கு சர்வதேச நாணய நிதியம் உதவி
ஈரானுக்கு உதவ நாங்க ரெடி சீனா அறிவிப்பு
மோசமான வானிலை பள்ளிகள் இன்று மூடப்பட்டன
தீவு முழுவதும் உள்ள ஆற்றுப் படுகைகளில் கனமழை
இலங்கை வெள்ளத்தில் பலர் பலி
இஸ்ரேல் போர் விமான தாக்குதலில் ஈரான் இராணுவ தளபதிகள் 5 பேர் பலி
இஸ்ரேல் போர் விமான தாக்குதலில் ஈரான் இராணுவ தளபதிகள் 5 பேர் பலி
இஸ்ரேல் போர் விமானங்கள் சிரியாவில் உள்ள ஈரான் இரகசிய உளவுத்துறை தலைமையகம் மீது நடத்திய தாக்குதலில் ,ஈரான் இராணுவ தளபதிகள் 5 பேர் பலியாகியுள்ளனர் .
சிரியா தலைநகரை அண்மித்து ஈரான் இராணுவத்தின் முக்கிய ரகசிய இராணுவ செயல்பாடுகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
அவ்வாறான மிக முக்கிய இராணுவ உளவுத்துறை கூட்டம் ஒன்று இடம்பெற்று கொண்டிருந்த பொழுது ,ஈரான் இரகசிய தளம் மீது இஸ்ரேல் போர் விமானம் ஏவுகணை தாக்குதலை நடத்தியது .
இஸ்ரேல் ஈரான் தாக்குதல் யாவும் படிக்க இதில் அழுத்துங்க
இந்த போர் விமான தாக்குதலில் ஈரான் நாட்டின் உளவுத்துறை தளபதி ,மற்றும் துணை உளவுத்துறை தளபதி உள்ளிட்ட ஐவர் வீரமரணம் அடைந்துள்ளதாக ஈரான் இராணுவம் உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது .
இரான் இராணுவ உயர்மட்ட தளபதிகளை இலக்கு வைத்து இஸ்ரேல் மொசாட் உளவுத்துறை துல்லியமான இடைவிடாத தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது .
இஸ்ரேல் போர் விமான தாக்குதலில் ஈரான் இராணுவ தளபதிகள் 5 பேர் பலி
ஈரான் நாட்டின் இராணுவ தளபதிகள் யாவரும் ,அதிகமாக இஸ்ரேல் போர் விமானம் நடத்திய ஏவுகணை தாக்குதல்கள் மூலமே ,படுகொலை செய்ய பட்டுள்ளனர் .
சக்தி வாய்ந்த அமைப்பாக காணப்பட்ட இஸ்ரேல் மொசாட் உளவுத்துறை ஹமாஸ் இரேலுக்குள் நுழைந்து தாக்குதலை நடத்துவதை மட்டும் எவ்வாறு தடுக்க மறந்தது என்ற கேள்வி இங்கே எழுப்ப படுகிறது .
தமது முதுநிலை தளபதிகள் படுகொலைக்கு உரிய பதிலடி வழங்க படும் என ஈரான் இராணுவ உயர் மட்டம் அறிவித்துள்ளது .
அப்படி என்றால் வரும் நாட்களில் இஸ்ரேல் மொசாட் இரான் குறிவைக்கிறது ,தாக்குதல் எங்கே என்பது தான் தெரியவில்லை .
காசா இஸ்ரேல் போர் உச்சகட்ட தாக்குதலாக இவை காணப்படுகின்றன .
















































