பாலஸ்தீன தனி நாட்டை மறுத்த இஸ்ரேலுக்கு ஸ்கொட்லாந்து கண்டனம்

பாலஸ்தீன தனி நாட்டை மறுத்த இஸ்ரேலுக்கு ஸ்கொட்லாந்து கண்டனம்
Spread the love

பாலஸ்தீன தனி நாட்டை மறுத்த இஸ்ரேலுக்கு ஸ்கொட்லாந்து கண்டனம்

பாலஸ்தீன தனி நாட்டை மறுத்த இஸ்ரேலுக்கு ஸ்கொட்லாந்து முதல் மந்திரி கண்டனம் தெரிவித்துள்ளதுடன் ,பாலஸ்தீன தனிநாடே காசா போருக்கு தீர்வாகும் என்றுரைத்துள்ளார் .

நீண்டு செல்லும் இஸ்ரேல் பாலஸ்தீன போர் முடிவுக்கு கொண்டுவர உலக நாடுகள் தற்போது ஆர்வம் கொண்டுள்ளன .

ஐகிய நாடுகள் சபையின் செயலர் நாயகம் விடுத்த வேண்டுதலை அடுத்தே இந்த கோரிக்கை முன்னகர்த்த பட்டது .

ஆனால் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு மருத்துரைத்து வருவதால் ,ஸ்காட்லாந்தின் முதல் மந்திரி ஹம்சா யூசுப் தனது சீற்றத்தை வெளிப்படுத்தியுள்ளார் .

இவரை போன்றே பிரிட்டன் பாதுகாப்பு மந்திரியும் பாலஸ்தீனம் பிரிந்து செல்வதே தீர்வு என்றார் .

உடனே இஸ்ரேல் பிரதமர் பாலஸ்தீன போருக்கு முடிவு கட்டி உலக சமாதானத்தை கருத்தில் கொள்ள வேண்டும் என ஸ்கொட்லாந்து வலியுறுத்தியுள்ளது .

பாதாள உலகக் கும்பல் தலைவருடன் தொடர்புடைய ரூ. 44.5 மில்லியன் மதிப்புள்ள சொத்து முடக்கப்பட்டது

பாதாள உலகக் கும்பல் தலைவருடன் தொடர்புடைய ரூ. 44.5 மில்லியன் மதிப்புள்ள சொத்து முடக்கப்பட்டது

பாதாள உலகக் கும்பல் தலைவருடன் தொடர்புடைய ரூ. 44.5 மில்லியன் மதிப்புள்ள சொத்து முடக்கப்பட்டது பாதாள உலகக் கும்பல் தலைவருடன் தொடர்புடைய ரூ. 44.5 மில்லியன் மதிப்புள்ள …
டிரம்ப் மிரட்டல் ஜி7 நாடுகள் 100 ஒயில் வழங்க பணிந்தது

டிரம்ப் மிரட்டல் ஜி7 நாடுகள் 100 ஒயில் வழங்க பணிந்தது

டிரம்ப் மிரட்டல் ஜி7 நாடுகள் 100 ஒயில் வழங்க பணிந்தது டிரம்ப் மிரட்டல் ஜி7 நாடுகள் 100 ஒயில் வழங்க பணிந்தது டிரம்பின் ஏற்றுமதித் தடை அச்சுறுத்தலைத் …
உஸ்பெக் பெண்ணைக் கடத்திய வழக்கில் முச்சக்கர வண்டி ஓட்டுநருக்குத் தண்டனை

உஸ்பெக் பெண்ணைக் கடத்திய வழக்கில் முச்சக்கர வண்டி ஓட்டுநருக்குத் தண்டனை

உஸ்பெக் பெண்ணைக் கடத்திய வழக்கில் முச்சக்கர வண்டி ஓட்டுநருக்குத் தண்டனை பாலியல் சுரண்டலுக்காக உஸ்பெக் பெண்ணைக் கடத்திய வழக்கில் முச்சக்கர வண்டி ஓட்டுநருக்குத் தண்டனை பொய்யான வேலைவாய்ப்பு …
கோழி உற்பத்திக்கு அச்சுறுத்தல்

கோழி உற்பத்திக்கு அச்சுறுத்தல்

கோழி உற்பத்திக்கு அச்சுறுத்தல் கோழி உற்பத்திக்கு அச்சுறுத்தல் பண்டிகைக் காலத்திற்கு முன்னதாக மக்காச்சோளப் பற்றாக்குறை கோழி உற்பத்திக்கு அச்சுறுத்தலாக உள்ளது மக்காச்சோள இறக்குமதிக்கு அனுமதி வழங்குவதில் ஏற்படும் …
இஸ்ரேலில் வேலை வாங்கித் தருவதாக வாக்குறுதியளித்து ரூ. 1.2 மில்லியன் மோசடி

இஸ்ரேலில் வேலை வாங்கித் தருவதாக வாக்குறுதியளித்து ரூ. 1.2 மில்லியன் மோசடி

இஸ்ரேலில் வேலை வாங்கித் தருவதாக வாக்குறுதியளித்து ரூ. 1.2 மில்லியன் மோசடி இஸ்ரேலில் வேலை வாங்கித் தருவதாக வாக்குறுதியளித்து ரூ. 1.2 மில்லியன் மோசடி செய்ததாகக் கூறப்படும் …
இலங்கையில் ஈரான் கப்பலை சுற்றிவளைத்த அமெரிக்கா

இலங்கையில் ஈரான் கப்பலை சுற்றிவளைத்த அமெரிக்கா

இலங்கையில் ஈரான் கப்பலை சுற்றிவளைத்த அமெரிக்கா இலங்கையில் ஈரான் கப்பலை சுற்றிவளைத்த அமெரிக்கா ,அமெரிக்கத் தடை விதிக்கப்பட்ட கப்பல்களுக்குப் பொருட்கள் அல்லது சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் மீதான …