சீனாவில் பாரிய நில நடுக்கம் டில்லி பாகிஸ்தான் வரை அதிர்வு
Posted in YouTube Tamil News உலக செய்திகள்

சீனாவில் பாரிய நில நடுக்கம் டில்லி பாகிஸ்தான் வரை அதிர்வு

சீனாவில் பாரிய நில நடுக்கம் டில்லி பாகிஸ்தான் வரை அதிர்வு

சீனாவில் பாரிய நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது ,இந்த நில நடுக்க அதிர்வுகள் டில்லி பாகிஸ்தான் வரை உணரப்பட்டதாக தெரிவிக்க பட்டுள்ளது .

ஜின் ஜியாங் பகுதியில் ஏற்பட்ட இந்த நில நடுக்கம் 7,2 ரிஃடர் அளவுகோலில் பதிவாகியுள்ளது .

சீனாவில் இந்த ஆண்டு ஏற்பட்ட மிக பெரும் நில நடுக்கம் இதுவாக பதிய பெற்றுள்ளது .

இந்த நில நடுக்க அதிர்வினால் பாகிஸ்தான் ,இந்தியா டில்லி மக்கள் பீதியில் குறைந்துள்ளதாக மக்கள் தமது கருத்துக்களை வெளியிட்டுள்ளனர் .

நிலநடுக்கம் ஏற்பட்ட சீனா பகுதியானதும் அதிக குளிர் உறைபனி ,,மைனஸ் ஐந்தாக உள்ளதினால் மீட்பு பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர் .

இந்த நிலா நடுக்கத்தில் சிக்கி 47 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளனர் ,மேலும் அவ்விடத்தில் இருந்து 200 க்கு மேற்பட்ட குடும்பங்கள் வெளியேயற்ற பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

லெபனானிலிருந்து ட்ரோன் ஊடுருவலுக்குப் பிறகு கலிலேயாவில் எச்சரிக்கை ஒலிகள்

லெபனானிலிருந்து ட்ரோன் ஊடுருவலுக்குப் பிறகு கலிலேயாவில் எச்சரிக்கை ஒலிகள்

லெபனானிலிருந்து ட்ரோன் ஊடுருவலுக்குப் பிறகு கலிலேயாவில் எச்சரிக்கை ஒலிகள் லெபனானிலிருந்து ட்ரோன் ஊடுருவலுக்குப் பிறகு கலிலேயாவில் எச்சரிக்கை ஒலிகள் ,லெபனானிலிருந்து சந்தேகத்திற்கிடமான ஒரு பகை விமானம் அப்பகுதிக்குள் …
ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தில் இஸ்ரேலிய ராணுவ வீரர் நிகழ்வை மாணவர் முடக்கினார்

ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தில் இஸ்ரேலிய ராணுவ வீரர் நிகழ்வை மாணவர் முடக்கினார்

ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தில் இஸ்ரேலிய ராணுவ வீரர் நிகழ்வை மாணவர் முடக்கினார் ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தில் இஸ்ரேலிய ராணுவ வீரர் நிகழ்வை மாணவர் முடக்கினார் ,ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தில் இஸ்ரேலிய ராணுவ …
ஊடகங்கள் மூலம் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தாது

ஊடகங்கள் மூலம் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தாது

ஊடகங்கள் மூலம் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தாது ஊடகங்கள் மூலம் அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தாது ,வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட்டை மேற்கோள் காட்டி, அமெரிக்கா ஈரானுடன் …
புட்டீன் ஈரன் சந்திப்பு

புட்டீன் ஈரன் சந்திப்பு

புட்டீன் ஈரன் சந்திப்பு புட்டீன் ஈரன் சந்திப்பு ,தொடரும் பதட்டங்களுக்கு மத்தியில் புதின்-அராக்சி சந்திப்பு திட்டமிடப்பட்டுள்ளது பேச்சுவார்த்தைகள் குறித்த ஆலோசனை நெதன்யாகு தனது தோல்வியை இராணுவத்தின் மீது …
நெதன்யாகு தனது தோல்வியை இராணுவத்தின் மீது சுமத்தல்

நெதன்யாகு தனது தோல்வியை இராணுவத்தின் மீது சுமத்தல்

நெதன்யாகு தனது தோல்வியை இராணுவத்தின் மீது சுமத்தல் நெதன்யாகு தனது தோல்வியை இராணுவத்தின் மீது சுமத்தல் ,நெதன்யாகுவின் ஹிஸ்புல்லா உத்தரவின் தாக்கம் குறித்து இஸ்ரேலிய அதிகாரிகள் கேள்வி …
பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கைது

பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கைது

பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனாகைது பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா கைது ,பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா சற்று நேரத்திற்கு முன்பு கைது செய்யப்பட்டார். யாழ்ப்பாணத்தின் பெரியவிலன் …
வெடிக்கும் ஏவுகணைகள் மக்கள் வெளியேற்றம்|russiua ukrain war news
Posted in இலங்கை செய்திகள்

வெடிக்கும் ஏவுகணைகள் மக்கள் வெளியேற்றம்|russiua ukrain war news


வெடிக்கும் ஏவுகணைகள் மக்கள் வெளியேற்றம்|russiua ukrain war news

உக்ரைன் முக்கிய பகுதிகளில் இருந்து மக்கள் அவசரமாக வெளியேற்றம் எரியும் வீடுகள் ,
உக்ரைன் ரஷ்யா கடும் மோதல் ,
உக்ரைன் ரஷ்யா யுத்தம் ,
ரஷ்யா உக்ரைன் போர் ,
ரஷ்யா ஏவுகணை தாக்குதல் ,

கரும்புலி தாக்குதல் எரியும் கப்பல்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

கரும்புலி தாக்குதல் எரியும் கப்பல்

கரும்புலி தாக்குதல் எரியும் கப்பல்


மிரட்டும் ஈரான் ஏவுகணைகள் கடலில் சோதனை video
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

மிரட்டும் ஈரான் ஏவுகணைகள் கடலில் சோதனை video

மிரட்டும் ஈரான் ஏவுகணைகள் கடலில் சோதனை video

ஈரான் இரணுவத்தின் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள்,
கடல் படை கப்பல்களில் பொருத்தி சோதனை ,
இஸ்ரேல் அமெரிக்காவுக்கு நெத்தியடி .

https://youtu.be/–tdsyEc-1k
ஏவுகணை மழைக்குள் உக்ரைன் video
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

ஏவுகணை மழைக்குள் உக்ரைன் video

ஏவுகணை மழைக்குள் உக்ரைன் video

ஏவுகணை மழைக்குள் உக்ரைன் கடந்த தினம் சிக்கியது .
உக்ரைன் கேர்சன் டொன்ஸ்டெக் பகுதிகளை ,குறிவைத்து மழை போல ஏவுகணை தாக்குதல்களை ,ரஷ்யா இராணுவம் நடத்தியுள்ளது .

ரஷ்யா நடத்திய எறிகணை தாக்குதலில், பல மக்கள் காயமடைந்துள்ளதுடன் ,
வீடுகள், பொது இடங்கள் ,இடிந்து அழிந்துள்ளது .

இதில் அழுத்தி காணொளி பார்க்க

அகதிகள் படகு கவிழ்ந்தது துயராகும் அகதிகள் பயணம்
Posted in உலக செய்திகள்

அகதிகள் படகு கவிழ்ந்தது துயராகும் அகதிகள்

அகதிகள் படகு கவிழ்ந்தது துயராகும் அகதிகள்

அகதிகள் படகு கவிழ்ந்ததில் அதில் ,
பயணம் புரிந்த 33 அகதிகள் மரணமான துயராகும்
செய்திகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

ஆபத்தான கடல்வழி பயணம்

ஆபத்தான கடல்வழியாக மீன்பிடி படகுகள் மற்றும் இயந்திர இழுவை படகுகள் மூலம் பயணிக்கின்றனர் .

அதிகளவான அகதிகள் படகுகளில் ஏற்ற பட்டு பயணம்
செய்வதால் ,கடலில் மூழ்கி இவ்வாறு சட்டவிரோத குடியேற்ற வாசிகள்
பலியாகி வருகின்றனர் .

கடலில் பலியான பல்லாயிரம் அகதிகள்

கடந்த மூன்று வாரங்களில் மட்டும் ,59 அகதிகள் படகுகள் மடக்கி பட்டது .அதில் 3000க்கு மேற்பட்டவர்கள் கைது செய்ய பட்டனர் .

இத்தாலிக்கு நுழையுமநோக்குடன் இவ்ரகள் துனிசியா கடல் வழியை பயன்
படுத்தி வருவதாக துனியா நாடு அறிவித்துள்ளது .

அகதிகள் படகு கவிழ்ந்தது துயராகும் அகதிகள்

இந்த ஆபத்தான கடல்வழி பயணத்தால் , இதுவரை இருபத்தி நான்கு ஆயிரத்திற்கு மேல் பலியாகியுள்ள செய்திகள் , ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தி நிற்கிறது .

கடலோடு காணாமல் போன உயிர்கள்


கனவுகளுடன் பயணித்த சட்டவிரோத குடியேற்ற வாசிகள் வாழ்வில் ,வலிகள் சூழ்ந்து கடலோடு காணாமல் போன நிலையில் ,பலநூறு குடும்பங்கள் கண்ணீரோடு வாழ்கின்றனர் ,

இலங்கை தமிழர்களும் இவ்வாறு அடக்கம் பெறுகின்றனர் என்பது குறிப்பிட தக்கது .

சீனாவின் புதிய ஆயுதம் பதட்டத்தில் உலகம்|உலக செய்திகள்
Posted in உலக செய்திகள்

சீனாவின் புதிய ஆயுதம் பதட்டத்தில் உலகம்|உலக செய்திகள்

சீனாவின் புதிய ஆயுதம் பதட்டத்தில் உலகம்|உலக செய்திகள்

உலக செய்திகள் | சீனா தனது சர்ச்சைக்குரிய தீவு பகுதியில் புதிய வகை ஆயுதங்களை பரிசோதனைக்கு உட்படுத்தியுள்ளது .

சீனாவின் புதிய ஆயுதம்

ஆழ கடலுக்குள்ளும் கப்பல்கள் இன்றி ,பயணிக்கும் வல்லமை பொருந்திய ,டாங்கிகள் வடிவமைக்க பட்டுளள்து .

இவை கடலுக்குள்ளும் பயணிக்கும் திறன் கொண்ட வகையில் ,வடிவமைக்க பட்டுள்ளது .


இவ்வகையான யுத்த டாங்கிகள் ,சர்ச்சைக்குரிய தீவு பகுதிக்கு அருகில்
சீனா சோதனை நடத்தியுள்ளது .

சீனா ஆயுத பயன் பாடு

இவை கப்பல்கள் ,விமானங்கள் மூலம் எடுத்து சென்று
,கடலில் இறக்கி விட்டதால் கூட ,நீந்தி
சென்று இலக்குகளை குறிவைத்து தாக்கும் திறன்கொண்டுள்ளது .

சீனா வின் இராணுவ பொறியியல் பிரிவின் ,
அபரா சாதனைகளில் ஒன்றாக,
இந்த புதிய வகை நீரூந்து டாங்கிகள் பயன் பாடு காண படுகின்றன .

எரியும் ரஷ்யா கப்பல் |உக்கிரைன் ரஷ்யா போர் |இலங்கை செய்திகள் |உலக செய்திகள் REAL விடீயோ
Posted in உளவு செய்திகள்

எரியும் ரஷ்யா கப்பல் |உக்கிரைன் ரஷ்யா போர் |இலங்கை செய்திகள் |உலக செய்திகள் REAL விடீயோ

எரியும் ரஷ்யா கப்பல் |உக்கிரைன் ரஷ்யா போர் |இலங்கை செய்திகள் |உலக செய்திகள் REAL விடீயோ

ரஷ்யா இராணுவத்தின் கோட்டைக்குள் நுழைந்து நடத்த பட்ட தாக்குதல் .
ஒரு கப்பல் முற்றாக எரிந்து நாசம் ,மேலும் மூன்று கப்பல்கள் சேதம் .
உக்ரைன் இராணுவம் நடத்திய அதிரடி ஏவுகணை தாக்குதல் .

ரஷ்யா உளவாளிகள் மடக்கி பிடிப்பு

இதில் அழுத்தியும் வீடியோ பார்க்கலாம்

திடீர் தாக்குதல் பலநூறு இராணுவம் பலி |உலக செய்திகள் |இலங்கை செய்திகள் |முக்கிய செய்திகள் |ETHIRINEWS
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

திடீர் தாக்குதல் பலநூறு இராணுவம் பலி |உலக செய்திகள் |இலங்கை செய்திகள் |முக்கிய செய்திகள் |ETHIRINEWS

திடீர் தாக்குதல் பலநூறு இராணுவம் பலி |உலக செய்திகள் |இலங்கை செய்திகள் |முக்கிய செய்திகள் |ETHIRINEWS

உக்ரைன் முன்னரங்க பகுதியில் ரஷ்ய இராணுவம் மேற்கொண்ட
பாரிய படை நகர்வு முறியடிப்பு .


உக்ரைனின் நடத்திய தாக்குதலில் பலநூறு இராணுவம் பலி .
சீனா கடலில் தரை இறக்கிய புதிய ஆயுதம் ,தரை கடல் வழியில் அபார தாக்குதல் .பதட்டத்தில் உலகம் .

clik cere full video

உக்ரைனில் ரஷ்யா சரண் அடைய வேண்டும் உக்ரேன் திமிர் பேச்சு
Posted in உலக செய்திகள்

உக்ரைனில் ரஷ்யா சரண் அடைய வேண்டும் உக்ரேன் திமிர் பேச்சு

உக்ரைனில் ரஷ்யா சரண் அடைய வேண்டும் உக்ரேன் திமிர் பேச்சு

உக்ரைன் ரஷ்யாவுக்கு இடையில் கடும் மோதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .ரஷ்ய மேற்கொண்ட இராணுவ நடவடிக்கை காரணமாக உக்ரைனுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டுள்ளது .

சீனா ரஷ்யா பேச்சு

இவ்வேளை சீனா உக்ரைன் ரஷ்யாவுக்கு இடைக்குயில் நிலவும் யுத்தத்தை,
முடிவுக்கு கொண்டு வரும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது .

ரஷ்ய இராணுவம் சரண்

இதனை அடுத்து உக்ரைனின் தேசிய பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு
கவுன்சிலின் செயலாளரான Oleksii Danilov, சீனாவின் அமைதித் திட்டம்
என்று அழைக்கப்படுவதைச் செயல்படுத்த வேண்டும் என்றால் ,
ரஷ்யா ஒன்று சரணடைய வேண்டும் அல்லது உக்ரைனில்
இருந்து தனது படைகளை திரும்பப் பெற வேண்டும் என்று தெரிவித்துளளார் .

இவரது இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது .
உக்கிரைன் ஜெலன்சிக்கு பதிலாக புதியவரை நியமிக்க
புட்டீன் விரும்புகிறார் .

ஜெலன்ஸி பதவி விலகல் சாத்தியமா ..?

ஜெலன்சியை பதவி விலக்குதல் இது சாத்தியமா என்பதே கேள்வியா உள்ளது .
இதில் சீனாவின் சமரச முயற்சிகள் வெற்றி அளித்தால்
நோமல் பரிசை சீனா அதிபர் தட்டி செல்வார் எனலாம் .

போர் குற்றத்தில் புதின் கைதாவர் சரவதேச நீதிமன்றம் சூளுரை
Posted in உலக செய்திகள்

போர் குற்றத்தில் புதின் கைதாவர் சர்வதேச நீதிமன்றம் சூளுரை

போர் குற்றத்தில் புதின் கைதாவர் சரவதேச நீதிமன்றம் சூளுரை

போர் குற்றத்தில் ரஷ்ய ஜனாதிபதி ,புதின் கைதாவர் என சரவதேச நீதிமன்றம் சூளுரைத்துள்ளது .

போர் குற்றத்தில் புதின் கைது

சர்வதேச குற்றவியல் நீதிமன்ற வழக்கறிஞர் கரீம் கான் திங்களன்று, 40க்கும் மேற்பட்ட நாடுகளின் அமைச்சர்கள் லண்டனில் சந்தித்ததால், உக்ரைனில் சாத்தியமான போர்க்குற்றங்கள் தொடர்பான ஆதாரங்கள் இருந்தால் , ஐசிசி “நடவடிக்கை எடுக்கத் தயங்காது” என்று கூறினார்.

போர் குற்றத்தில் புதின் கைதாவர் சர்வதேச நீதிமன்றம் சூளுரை

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் அவரது குழந்தைகள் உரிமைகளுக்கான ஆணையர் மரியா லவோவா-பெலோவா ஆகியோருக்கு நீதிமன்றம் வெள்ளிக்கிழமை கைது வாரண்ட் பிறப்பித்ததைத் தொடர்ந்து கூட்டம் நடைபெற்றது.

போர் குற்றத்தில் புதின் கைதாவர் சர்வதேச நீதிமன்றம் சூளுரை

பிப்ரவரி 2022 இல் ரஷ்யா உக்ரைன் மீது படையெடுத்ததைத் தொடர்ந்து உக்ரேனிய குழந்தைகளை “சட்டவிரோதமாக நாடு கடத்தியதாக” அவர்கள் மீது போர்க்குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஆதாரம் சேர்க்கும் சர்வதே நீதி மன்றம்

தகுந்த ஆதாரங்கள் மற்றும் ,தொழில் நுப்பட்ட முறையான ஆதாரங்கள் கிடைக்க பெற்றால் ரஷ்ய ஜனாதிபதி புட்டீனை கைது செய்ய முடியும் என கான் சூளுரைத்துள்ளார் .

புதின் கைது எப்படி சாத்தியம்

முதலாவது சோவியத் வல்லரசின் தலைவர் ஒருவர் ,அமெரிக்காவின் பொம்மை நீதிமன்றமாக இயங்கி வரும் ,சர்வதேச நீதிமனறினால் கைது செய்ய முடியுமா ..?

இது சாத்தியமா ..? மூன்றாம் உலக போர் புட்டீன் கைது விவகாரத்துடன் ,
ஆரம்பமாகலாம் என்கின்ற பதட்டம் நிலவுகிறது .

இஸ்ரேல் ஹிஸ்புல்லா மோதல் |இஸ்ரேல் பெரும் அழிவை சந்திக்கும் ஹிஸ்புல்லா மிரட்டல்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் ஹிஸ்புல்லா மோதல் |இஸ்ரேல் பெரும் அழிவை சந்திக்கும் ஹிஸ்புல்லா மிரட்டல்

இஸ்ரேல் ஹிஸ்புல்லா மோதல் |இஸ்ரேல் பெரும் அழிவை சந்திக்கும் ஹிஸ்புல்லா மிரட்டல்

இஸ்ரேல் ஹிஸ்புல்லாவுக்கு இடையில் கடும் மோதல் முறுகல் நிலை ஏற்பட்டுள்ளது ,இஸ்ரேல் பெரும் அழிவை சந்திக்க போகிறது என ஹிஸ்புல்லா பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளது .

இஸ்ரேலுக்கு ஹிஸ்புல்லா மிரட்டல்

.சிரியாவில் இஸ்லாமிய ஜிஹாதின் அல்-குத்ஸ் படையணியின் மூத்த உறுப்பினர் ஒருவர்
படுகொலை செய்யப்பட்டதை லெபனான் ஹிஸ்புல்லா போராளிகள் அமைப்பு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது

இவரது படுகொலைக்கு தகுந்த விலையை இஸ்ரேல் பெற்று கொள்ளும் என ,
ஹிஸ்புல்லா தெரிவித்துள்ளது .

அத்துமீறும் இஸ்ரேல் வலிந்து தாக்குதல்

தமது நாட்டின் பாதுகாப்பை உறுதி படுத்த என கூறியவாறு ,
இஸ்ரேல் முக்கிய அரேபிய நாடுகளின் தலைவர்களை வலிந்து போட்டு தள்ளிய வண்ணம் உள்ளது .

இவ்வாறு இதன் நீட்சி ,நீடிக்கும் என்றால், இஸ்ரேல் மிக பெரும் விலையை
சந்திக்கும் என்கின்ற ஹிஸ்புல்லா கூற்று மெய்யாகி விடும் ,
நிலை தோன்றலாம் என எதிர் பார்க்க படுகிறது .

ரஸ்யாவில் சீனா அதிபர் உக்ரைன் போர் முடிவுக்கு வருமா ..?
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

ரஸ்யாவில் சீனா அதிபர் உக்ரைன் போர் முடிவுக்கு வருமா ..?

ரஸ்யாவில் சீனா அதிபர் உக்ரைன் போர் முடிவுக்கு வருமா ..?

ரசியாவுக்கு அரசமுறை பயணத்தை மேற்கொண்டு, சீனா அதிபர் பயணம் செய்துள்ளார் .
ரஸ்யாவுக்கு சென்ற இவர் புட்டீனை சந்தித்து பேச்சில் ஈடுபடவுள்ளார்

இந்த நேரடி பேச்சுக்களின் பொழுது ,ரஷ்ய உக்கிரைன் போருக்கு தீர்வை எழுதும் நோக்குடன் ,சீனா செயல் படும் என எதிர் பார்க்க படுகிறது .

சீனா அதிபர் ரஷ்யா பயணமானது, பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் ,உக்ரைன் ரஷ்ய போர் முடிவுக்கு வரும் என்கின்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது .

சவூதி ஈரான் நேரடி பேச்சு பதட்டத்தில் அமெரிக்கா
Posted in உலக செய்திகள்

சவூதி ஈரான் நேரடி பேச்சு பதட்டத்தில் அமெரிக்கா

சவூதி ஈரான் நேரடி பேச்சு பதட்டத்தில் அமெரிக்கா

சவுதி மன்னர் ஈரான் அதிபரை சவுதிக்கு வருமாறு ,
அழைப்பு விடுத்துள்ளார் .

எதிரிகளாக மோதி கொண்ட ஈரான் சவூதி, நேரடியாக பேச்சில் ஈடுபட்டால் ,
அது அமெரிக்கா இஸ்ரேலுக்கு ,மிக பெரும் ஆபத்தாக மாறி விடும் ,என எதிர் பார்க்க படுகிறது .

இந்த இருவர் சந்திப்புக்கு முன்னர், ஈரான் மீது இஸ்ரேல் அமெரிக்கா வலிந்து ,
தாக்குதல்களை மேற்கொள்ள கூடும் என எதிர் பார்க்க பாடுவதால் ,பதட்டம் ஏற்பட்டுள்ளது .

அமெரிக்கா ரஷ்யா விமானங்கள் வானில் மோதி சேதம்
Posted in உலக செய்திகள்

ரஷ்யா உக்கிரன் கடும் மோதல்

ரஷ்யா உக்கிரன் கடும் மோதல்

உக்கிரைன் கிழக்கு முன்னரங்க பக்கமூட் இறுதி நுழைவாயிலை
முற்றாக கைப்பற்றும் தாக்குதல்களை ரஷ்ய மூர்கத்தனமாக
மேற்கொண்ட வண்ணம் உள்ளது .

ஆறு முனைகள் ஊடக ஊடறுப்பு தாக்குதலை மேற்கொண்டு வருகிறது .
ரஷ்ய படையெடுப்பிற்கு எதிராக தாம் வீரம் செறிந்த தாக்குதல்களை
நடத்திய வண்ணம் உள்ளதாக உக்கிரைன் அறிவித்துள்ளது .

கேர்சன் கீவ் உள்ளிட்ட பகுதிகளை இலக்கு வைத்து ரஷ்ய படைகள் ஏவுகணைகள் ,வான்வழி மற்றும் தற்கொலை விமான தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளனர் .
தொடந்து உக்கிர சமர் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .

பல் ஆயிரம் அப்படிகளை இழந்த நிலையிலும் ,ரஷ்ய பலத முன்னேற்ற நகர்வை மேற்கொண்ட ஆவணம் உள்ளது என உக்கிரைன் தெரிவித்துள்ளது .

அமெரிக்காவுக்கு வடகொரியா எச்சரிக்கை போர் அறிவிப்பு | உலக செய்திகள்
Posted in உலக செய்திகள்

அமெரிக்கா தென்கொரியா மீது தாக்குதல் நடத்த புதிய படை

அமெரிக்கா தென்கொரியா மீது தாக்குதல் நடத்த புதிய படை

வடகொரியா மீது தாக்குதல் நடத்தும் முகமாக ,
அமெரிக்கா ,தென்கொரியா இணைந்து போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் .

அதனால் தமது படை விரிவாக்கத்தில் வடகொரியா களம் குதித்துள்ளது .
தற்போது எட்டு லட்சம் தொண்டர் படைகள் தயார் நிலையில் உள்ளனர் .
இவர்களில் அதிகமானவர்கள் இளையவர்கள் .

அமெரிக்கா தென்கொரியா வலிந்து தாக்குதலை நடத்தினால் .
இந்த புதிய படை பிரிவு களத்தில் இறக்க படும் என
வடகொரியா எச்சரிக்கை விடுத்துள்ளது .

வடகொரியாவின் இந்த அறிவிப்பால் மேலும் பதட்டம் அதிகரித்துள்ளது .

இரு விமானங்கள் வானில் நேரெதிர் மோதல் | உலக செய்திகள்
Posted in உலக செய்திகள்

இரு விமானங்கள் வானில் நேரெதிர் மோதல் | உலக செய்திகள்

இரு விமானங்கள் வானில் நேரெதிர் மோதல் | உலக செய்திகள்

உலக செய்திகள் |இத்தாலிய அரச இராணுவத்துக்கு சொந்தமான இரு
விமானங்கள் வானில் நேரெதிர் மோதி சிதறின .

ரோமின் வடகிழக்கு பகுதியில் பறந்து கொண்டிருந்த
U-208 aircraft ரகத்தை சேந்த இரண்டு விமானங்கள் மோதி சிதறியது

தரை இறங்குதல் தோல்வியில் முடிந்ததால் , விமானம் ஒன்று சிதறியது .
மறு விமானம் கார்கள் மேலே வீழ்ந்து சிதறியது என,
இத்தாலிய இராணுவம் தெரிவித்துள்ளது .

இந்த விபத்தில் உயிர் சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை,
என தெரிவிக்க பட்டுள்ளது .

அமெரிக்கா நாட்டவர்கள் கடத்தி கொலை மெக்சிக்கோவில் பயங்கரம் | உலக செய்திகள்
Posted in உலக செய்திகள்

அமெரிக்கா நாட்டவர்கள் கடத்தி கொலை மெக்சிக்கோவில் பயங்கரம் | உலக செய்திகள்

அமெரிக்கா நாட்டவர்கள் கடத்தி கொலை மெக்சிக்கோவில் பயங்கரம் | உலக செய்திகள்

உலக செய்திகள் |மெக்சிக்கோ வடகிழக்கு பகுதி எல்லையை கடந்தது சென்ற ,அமெரிக்கர்கள், நால்வர் கடத்த பட்டனர் .
இவ்வாறு கடத்த பட்டவர்களில் இருவர் படுகொலை செய்ய பட்ட நிலையில்,
சடலங்களாக மீட்க பட்டுள்ளனர் .

மேலும் இருவரில் ஒருவர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில்,
உயிரோடு போரடிய வண்ணம் உள்ளனர் .

மெக்சிகோவில் போதைவஸ்து குழுக்கள் ,மற்றும் ஆயுத குழுக்கள்
கட்டுப்பாடு நிறைந்த பகுதிகள் காணப்படுகின்றன .

அவ்வாறானவர்கள் கண்களில் அமெரிக்கர்கள் தென்பட்ட வேளை,
இவ்வாறு கடத்தில் செல்ல பட்டு
கொலை செய்ய பட்டுள்ளனர் என தெரிவிக்க படுகிறது .

இஸ்ரேல் இராணுவம் வெறியாட்டம் 6 பேர் சுட்டு கொலை | உலக செய்திகள்
Posted in உலக செய்திகள்

இஸ்ரேல் இராணுவம் வெறியாட்டம் 6 பேர் சுட்டு கொலை | உலக செய்திகள்

இஸ்ரேல் இராணுவம் வெறியாட்டம் 6 பேர் சுட்டு கொலை | உலக செய்திகள்

உலக செய்திகள் |பாலஸ்தீனம் மேற்கு கரை பகுதியில் ,
இஸ்ரேல் இராணுவம் நடத்திய தாக்குதலில்
ஆறு பேர் சுட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர் .
மேலும் 11 பேர் காயமடைந்துள்ளனர் .

பலஸ்தீன மக்களை இலக்கு வைத்து தொடராக இஸ்ரேல் இராணுவம் ,
அடக்குமுறை தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளதும் ,


அங்கும் இடம் பெறும் இஸ்ரேல் இராணுவத்தின் மனித உரிமை மீறல்,
மற்றும் இனப்படுகொலைக்கு இதுவரை ஐநா மன்றம் எவ்வித நடவடிக்கையும்
மேகொள்ளவில்லை என்பது குறிப்பிட தக்கது .

ஏவுகணை சோதனைக்கு தயராகும் வடகொரியா | உலக செய்திகள்
Posted in உலக செய்திகள்

ஏவுகணை சோதனைக்கு தயராகும் வடகொரியா | உலக செய்திகள்

ஏவுகணை சோதனைக்கு தயராகும் வடகொரியா | உலக செய்திகள்

உலக செய்திகள் |வடகொரியா வரும் சில வாரங்களில் புதிய இராணுவ பயிற்சி மற்றும் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனைகளை நடத்த தயாராகி வருவதாக தென் கொரியா உளவு துறை தெரிவித்துள்ளது .

அமெரிக்கா ஜப்பான் ,தென்கொரியா நாடுகள் இணைந்து வடகொரியாவுக்கு ,
மிக பெரும் நெருக்கடியை தருவித்து வரும் நிலையில் ,
வடகொரியா தொடராக ஏவுகணை சோதனைகளை
நடத்திய வண்ணம் உள்ளது .

எதிரிகளிடம் இருந்து ,தமது நாட்டை காப்பாற்றி கொள்ள ,
தமக்கு இவ்வாறான ஏவுகணை சோதனைகள் அவசியமாகிறது என ,
வடகொரியா தெரிவித்து வருகின்றமை குறிப்பிட தக்கது .