Posted in உளவு செய்திகள்

ஈரானுக்குள் பெரும் தாக்குதல் நடத்த குவிக்க பட்ட ஆயுதங்கள் மீட்பு – இஸ்ரேல் சதி அம்பலம்

ஈரானுக்குள் பெரும் தாக்குதல் நடத்த குவிக்க பட்ட ஆயுதங்கள் மீட்பு – இஸ்ரேல் சதி அம்பலம்

ஈரான் நாட்டுக்குள் பெரும் தாக்குதல் ஒன்றை நடத்தும் முகமாக இஸ்ரேலியா உளவுத்துறையால்

அங்கு குவிக்க பட்ட பெரும் தொகையிலான் ஆயுதங்கள் சிக்கியுள்ளது

ஈரானிய உளவுத்துறைக்கு கிடைக்க பெற்ற இரகசிய தகவலை அடுத்து மேற்கொள்ள பட்ட இந்த முற்றுகை நடவடிக்கையில்

60 ஆயுதங்கள் மீட்கப்பட்டன, இவற்றில் 50 நவீன கைத்துப்பாக்கிகள் ,10 AK47 துப்பாக்கிகள் அதற்குரிய ரவைகள் என்பன மீட்க பட்டுள்ளன

இந்த ஆயுதங்கள் பதுக்கி வைக்க பட்ட வீடும் அங்கிருந்தவர்களும் கைது செய்ய பட்டுள்ளனர் ,


இஸ்ரேல் பெரும் தாக்குதல் நடவடிக்கை இதன் ஊடாக முறியடிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது

Posted in உளவு செய்திகள்

ரசியாவுக்குள் நுழைந்த நோர்வே விமானம் – முறுகல் உச்சம்

ரசியாவுக்குள் நுழைந்த நோர்வே விமானம் – முறுகல் உச்சம்

ரசியாவின் எல்லைக்குள் புகுந்து நோர்வே விமானம் ஒன்று உளவு தகவலை திரட்டி தப்பி சென்றுள்ளது

,ரசியாவின் உலங்குவானூர்தி ஒன்று பறந்து கொண்டிருந்த பொழுது அதற்கு மேலாக இந்த விமானம் குறுக்கிட்டு மிரட்டி சென்றுள்ளது

பீதியடைந்த ரஷிய விமானி கட்டு பாட்டு அறைக்கு தகவல் வழங்கிய நிலையில் ,குறித்தநோர்வே

விமானம் ரசிய விமானங்கள் வருவதற்கு முன்பாக தப்பி சென்றுள்ளது

ரசியா விமானங்கள் , நோர்வே உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுள் நுழைந்து செல்வது இங்கே குறிப்பிட தக்கது

Posted in உளவு செய்திகள்

80டாங்கிகளில் ஒயில் கடத்தலில் ஈடுபட்ட அமெரிக்கா இராணுவம்

80 டாங்கிகளில் ஒயில் கடத்தலில் ஈடுபட்ட அமெரிக்கா இராணுவம்

வடக்கு சிரியாவில் இருந்து 80 டாங்கிகள் ,மூலம் ஒயில் கடத்தலில் ஈடுபட்ட அமெரிக்கா இராணுவத்தினர் வசமாக சிக்கினார்

பயங்கரவாதம் என்ற போர்வையில் மத்திய கிழக்கு மீது படையெடுப்பை நடத்தி வரும்

அமெரிக்கா எண்ணெய் வயல்களை இலக்கு வைத்து அதனை கொள்ளையடித்து கள்ள

சந்தையில் விற்று பல மில்லியன் டொலர்களை சம்பாதிக்கிறது

பொருளாத சுரண்டலுக்காக நாடுகள் மீது படையெடுப்பை நடத்தி வருவது இதன் மூலம் அம்பலமாகியுள்ளது

Posted in உளவு செய்திகள்

ஈரான் ஆயுத கப்பல் அமெரிக்கா கடல் படையால் சிறை பிடிப்பு

ஈரான் ஆயுத கப்பல் அமெரிக்கா கடல் படையால் சிறை பிடிப்பு

மத்திய தரைக்கடல் வழியாக ஆயுதங்களை காவிய படி பயணித்து கொண்டிருந்த கப்பல் ஒன்றை அமெரிக்கா ரோந்து கண்காணிப்பு கப்பல்கள் மடக்கி பிடித்துள்ளது

குறித்த கப்பல் மீட்டது சநதேகம் கொண்ட கடல்படையினர் அதனை தடுத்து நிறுத்திய பொழுது

அது வேகமாக செல்ல முற்பட்டுள்ளது ,அதனை அடுத்தே இந்த முற்றுகை இடம்பெற்றுள்ளது

ஈரானில் இருந்து ஏமனில் உள்ள கவுதிய படைகளிற்கு சென்று கொண்டிருந்த ஆயுதங்களே

இவ்விதம் அமெரிக்கா கடல் படையால் சிறை பிடிக்க பட்டுள்ளது

ஈரானின் ஆதரவுடன் இயங்கி வரும் கவுதிய படைகளிற்கு ஈரான் தொடர்ந்து ஆயுத உதவிகளை செய்து வருகிறது ,

மேற்படி குழுவே சவூதி மீது தொடர் ஏவுகணை தாக்குதலை நடத்தி வருகிறது ,இது போன்றே

ஹிஸ்புல்லாவிற்கு சென்று கொண்டிருந்த ஆயுத கப்பலையும் ,அமெரிக்கா இஸ்ரேல் இணைந்து சிறை பிடித்திருந்தமை இங்கே குறிப்பிட தக்கது

Posted in உளவு செய்திகள்

எண்ணெய் கப்பல் மீது குண்டு தாக்குதல் – பற்றி எரியும் கப்பல்

எண்ணெய் கப்பல் மீது குண்டு தாக்குதல் – பற்றி எரியும் கப்பல்

மத்திய கடல் பகுதியில் சென்று கொண்டிருந்த எண்ணெய் கப்பல் ஓன்றின் மீது குண்டு தாக்குதல் நடத்த பட்டுள்ளது

இந்த தாக்குதலில் தற்போது அந்த கப்பல் பற்றி எரிந்த வண்ணம் உள்ளது ,Banyas துறைமுகம் அருகே சென்று கொண்டிருந்த இந்த கப்பல் மீது தாக்குதல் நடத்த பட்டுள்ளது

இஸ்ரேல் இந்த தாக்குதலை உளவு விமானம் மூலம் நடத்தி இருக்க கூடும் என நம்ப படுகிறது

இஸ்ரேல் ,ஈரான் என்பன தற்போது கடல்வழி தாக்குதலை ஆரம்பித்துள்ளன ,இதனால் நாடுகளுக்கு

இடையில் பதட்டம் ஏற்பட்டுள்ளதுடன் ,கடல்வழி போக்குவரத்து தடைப் படலாம் என எதிர் பார்க்க படுகிறது

இதுவரை இந்த கப்பல் மீது யார் தாக்குதல் நடத்தியது என்பது தொடர்பாக தெரியவரவில்லை ,முழுமையான சேத விபரங்கள் இதுவரை வெளியாகவில்லை

Posted in உளவு செய்திகள்

ஈரான் தாக்கலாம் அதி உஷார் நிலையில் அமெரிக்கா இராணுவ தளம்

ஈரான் தாக்கலாம் அதி உஷார் நிலையில் அமெரிக்கா இராணுவ தளம்

ஈராக்கில் உள்ள அமெரிக்கா இராணுவத்தின் Ain al-Assad விமான தளம் மீது ஈரான் ஏவுகணைகள்

எவ்வேளையும் தாக்க கூடும் என்ற நிலையில் குறித்த இராணுவ தளம் அதி உச்ச பாதுகாப்பில் வைக்க பட்டுள்ளது

இவ்வாறான பாதுகாப்பு முன் நகர்வுகள் செய்ய பட்டு இருந்த பொழுதும் சனிக்கிழமை

ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளது அமெரிக்கா இராணுவத்திற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

அங்கிருந்தவான் இடைமறிப்பு ஏவுகணைகள் செயல் இழந்த நிலையில் இந்த ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன

முன்னர் ஈரான் நடத்திய தாக்குதலில் 120 க்கு மேற்பட்டவர்கள் படு காயமடைந்திருந்த நிலையில்

,மீள அதே விமான தளம் மீது இந்த ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளது அமெரிக்கா மற்றும் பல் நாட்டு படைகளிற்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது

மத்தியகிழக்கில் இருந்து அமெரிக்கா இராணுவம் வெளியேறும் வரை ,பழி வாங்கும் தாக்குதல்கள்

தொடரும் என ஈரான் அறிவித்திருந்த நிலையில் இந்த தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிட தக்கது

Posted in உளவு செய்திகள்

ரசியா எல்லை அருகே பரசூட்டில் தரை இறங்கிய 800 அமெரிக்கா இராணுவம்

ரசியா எல்லை அருகே பரசூட்டில் தரை இறங்கிய 800 அமெரிக்கா இராணுவம்

ரசியாவின் எல்லை அருகே விமானத்தில் இருந்து பாரசூட் மூலம் 800 அமெரிக்கா இராணுவத்தினர் தரை இறங்கியுள்ளனர்

இந்த அமெரிக்கா படைகளின் திடீர் தரையிறக்கம் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது ,புட்டீன்
எவ்வேளையும்

எங்கும் தாக்குதல் நடத்த கூடும் என்ற நிலை அதிகரித்து வருவதால் அமெரிக்கா
ரசியாவை சுற்றி தனது இராணுவத்தை குவித்து வருகிறது

ரசியா இராணுவம் தரை இறக்க பட்ட களமுனைகளில் அமெரிக்கா இராணுவம் பலத்த தோல்வியை


சந்தித்து அந்த நாடுகளில் இருந்து வெளியேறிய சம்பவங்கள் அதிகம் காணப்படுகின்றமை இங்கே சுட்டி காட்ட தக்கது

Posted in உளவு செய்திகள்

அமெரிக்கா இராணுவம் தளம் மீது ஏவுகணை தாக்குதல் – மிரட்டும் ஈரான்

அமெரிக்கா இராணுவம் தளம் மீது ஏவுகணை தாக்குதல் – மிரட்டும் ஈரான்

ஈரான் நாட்டு தயரிப்பிலான ஏவுகணைகள் ஈராக்கில் உள்ள அமெரிக்காவின் மிக முக்கியமான இராணுவத்தளமாக விளங்கும் Ain al-Assad மீது ஏவுகணை தாக்குதல் நடத்த பட்டுள்ளது

இதே தளம் மீது ஈரான் நடத்திய தாக்குதலில் நூற்றுக்கு மேற்பட்டவர்கள் படு காயமடைந்த நிலையில் மீள சனிக்கிழமை இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது


இந்த வாரம் தொடர்ச்சியாக அமெரிக்காவின் இராணுவ நிலைகள் மீது ஏவுகணை தாக்குதல்

நடத்த பட்டு வருவது ஈராக்கில் உள்ள அமெரிக்காவின் இருப்புக்கு பெரும் அச்சறுத்தலை ஏற்படுத்திள்ளது

தமது பழி வாங்கும் தாக்குதல்கள் தொடரும் என ஈரான் அறிவித்திருந்த நிலையில் இந்த தாக்குதல் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிட தக்கது

Posted in உளவு செய்திகள்

ஹிஸ்புல்லா ஏவுகணை நிலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்

ஹிஸ்புல்லா ஏவுகணை நிலைகள் மீது இஸ்ரேல் தாக்குதல்

ஈரான் ஆதரவுடன் இயங்கி வரும் ஹிஸ்புல்லா போராளிகள் அமைப்பிற்கு ஈரான் வெளிப்படையாகவே ஆயுத உதவிகளை வழங்கி வருகிறது


இவ்விதம் குறும் தூரம் மற்றும் நீண்டதூர ஏவுகணைகளையும் அது வழங்கியுள்ளது

ஈரான் வழங்கும் இந்த ஏவுகணைகள் இஸ்ரேல் நாட்டின்மீது தாக்குதல் தொடுப்பதற்கான முதல் திட்டம் என இஸ்ரேல் உளவுத்துறை மோப்பம் பிடித்த நிலையில்

தமது நாட்டின் எல்லை பகுதிகளில் ஆபத்தாக விளங்கும் கிஸ்புல்லா ஏவுகணை நிலைகள் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதலை நடத்தி அழித்து வருகிறது

இவ்விதம் சிரியா ,லெபனான் எல்லையில் உள்ள சிரியா ஹிஸ்புல்லா நிலைகள் மீது தொடர் தாக்குதலை இஸ்ரேல் நடத்திய வண்ணம் உள்ளது

எதிரிகள் முந்திட முன்னர் தாம் முந்திட வேண்டும் என்ற போரியல் கோட் பாட்டிற்கு ஏற்ப இஸ்ரேல் தாக்கி அழிக்கும்
களமுனை ஊடாக தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது

Posted in உளவு செய்திகள் பிரித்தானிய செய்தி

லண்டனில் மூவரை வெட்டி கொன்ற கமல்

லண்டனில் மூவரை வெட்டி கொன்ற கமல்

லண்டன் ஈலிங்க் பகுதியில் மூன்று இந்திய சகோதரர்களை துடி துடிக்க வெட்டி கொன்ற Kamal Sohal என்ற கொலையாளி கைது செய்யப் பட்டான்

இருபத்தி இரண்டு வயதுடைய இந்த கொலையாளி நடத்திய கொடூர கொலை வெறித்தாக்குதலில் அப்பாவி உயிர்கள் பலியாகின

மேற்படி காணொளி காட்சிகள் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின

பெரும் கத்தியுடன் வீதியால் ஓடும் காட்சிகள் அங்கு பொருத்த பட்டிருந்த இரகசிய கமராக்களில் சிக்கிய நிலையில் அவன் கைது செய்யப் பட்டான்

நீதிமன்றில் இடம் பெற்று வந்த விசாரணைகளில் இவன் கொலையாளி என நிரூபிக்க பட்டுள்ளதால் பல்லாண்டு சிறை தண்டனை வழங்க பட்டுள்ளது

அகதிகள் என லண்டனுக்குள் நுழைந்து இவ்விதமான கேடு கட்ட செயல்களில் இவர்கள் ஈடுப்பட்டு வந்துள்ளது அம்பலமாகியுள்ளது குறிப்பிட தக்கது

    Posted in உளவு செய்திகள்

    83 மில்லியன் மக்களை கொன்று குவித்த அமெரிக்கா – ரகசியத்தை உடைத்த துருக்கி

    83 மில்லியன் மக்களை கொன்று குவித்த அமெரிக்கா – ரகசியத்தை உடைத்த துருக்கி

    உலக வல்லரசாக தன்னை பிரகடன படுத்தி நடை போட்டு வரும் அமெரிக்காவின் இராணுவத்தினரால் உலகில் இதுவரை 84 மில்லியனுக்கு மேற்பட்ட மக்கள் படுகொலை செய்ய பட்டுள்ளனர்

    மிக பெரும் இனப் படுகொலை இடம்பெற்றுள்ளதாக துருக்கி ஆதாரங்களுடன் வெளியிட்டுள்ளது

    அவை கீழ் வருமாறு
    The Clash Report goes on to slam the US over their enslavement of 35 million Africans, saying that minorities “still face[s] racism in the US” today.

    It lists off a number of other “genocides,” from the alleged killing of “over a million civilians[s]…by the US forces” in the 1899-1902 Philippine-American War, to the atomic bombings of Hiroshima and Nagasaki, the Korean War, the coups in Iran and Guatemala and the “massacre in Cuba” by US-backed Batista forces. The list goes on with the Vietnam War,

    the mass killings of communists in Indonesia, the “massacre in Cambodia and Laos,” which Clash Report blames on the US, the 1973 coup in Chile, massacres by US-backed forces in Argentina, El Salvador, and Nicaragua, and the US

    invasions of Grenada and Panama. The chart also features the Gulf War, the war in Afghanistan, the Iraq War, the “Darfur Coup,” the Arab Spring, the Syrian War and “US-backed Israel’s massacres of Palestinians.

    ஆக இந்த நாடுகள் மீது மேற்கொள்ள பட்ட படையெடுப்பு யப்பான்மீது வீச பட்ட அணுகுண்டு தாக்குதல் ,வியட்னாம் ,ஈரான் என இதன் எல்லை விரிந்தவாறே செல்கிறது

    மேற்படி விடயம் பூதகரமாக வெடித்துள்ளதால் அமெரிக்கா உலக நாடுகளின் பெரும் எதிர்ப்பை சந்தித்துள்ளது குறிப்பிட தக்கது ”

    Armenian Genocide
    Posted in உளவு செய்திகள்

    9 பிள்ளைகளை ஒரே தடவையில் பெற்ற இளம் பெண் – photo

    ன்பது பிள்ளைகளை ஒரே தடவையில் பெற்ற இளம் பெண் – photo

    இருபத்தி ஐந்துவயதுடைய கறுப்பின பெண் ஒருவர் ஒன்பது பிள்ளைகளை ஒரே தடவையில்

    பிரசவித்துள்ளார் ,ஐந்து ஆண்கள் ,நான்கு பெண் பிள்ளைகள் இதுவே உலக சாதனையாக இடம்பெற்றுள்ளது

    சத்திர சிகிச்சையின் மூலம் குழந்தைகள் அகற்ற பட்டுள்ளன,தாய் சேய்கள் ஆரோக்கியமாக

    உள்ளனர் ,சமூக வலைத்தளங்கள் முதல் ,உலக ஊடங்களில் சாதனை பெண்ணாக இவர் பேச

    படுகின்றார் ,இந்த கொடுப்பனவு கிடைப்பது அரிது என்பதாக பலரது பதில்கள் அமைந்துள்ளன

    The mother, 25-year-old Halima Cisse, gave birth to the babies by cesarean section on Tuesday in Morocco after being sent there for special care, Mali’s top health official announced.

    9 பிள்ளைகளை ஒரே தடவையில் பெற்ற இளம் பெண்

    9 பிள்ளைகளை ஒரே தடவையில் பெற்ற இளம் பெண்
    9 பிள்ளைகளை ஒரே தடவையில் பெற்ற இளம் பெண்
    9 பிள்ளைகளை ஒரே தடவையில் பெற்ற இளம் பெண்
      Posted in உளவு செய்திகள்

      அமெரிக்கா விமான தளம் அருகில் வீழ்ந்து வெடித்த ரொக்கட்

      அமெரிக்கா விமான தளம் அருகில் வீழ்ந்து வெடித்த ரொக்கட்

      ஈராக்கில் உள்ள Ain al-Assad விமானம் தளம் அருகே ரொக்கட் குண்டுகள் வீழ்ந்து வெடித்துள்ளன

      இந்த தாக்குதலில் ஏற்பட்ட சேத விபரங்கள் உடடியாக தெரியவரவில்லை ,இந்த விமானம் தளம்

      அருகே அமெரிக்காவின் இராணுவ கம்பனிகள் அமைந்துள்ளன ,அதன் மீதே இந்த ஏவுகணை

      தாக்குதல் நடத்த பட்டுள்ளது

      தொடர்ச்சியாக ஈராக்கில் உள்ள அமெரிக்கா தளங்கள் தாக்குதலுக்கு உள்ளாகி வருகினறமை இங்கே குறிப்பிட தக்கது

      Posted in உளவு செய்திகள்

      ஈராக் பக்தாத் அமெரிக்கா இராணுவ தளம் மீது ஏவுகணை தாக்குதல்

      ஈராக் பக்தாத் அமெரிக்கா இராணுவ தளம் மீது ஏவுகணை தாக்குதல்

      ஈராக் தலைநகர் பக்தாத் தலைநகரில் அமைந்துள்ள சர்வதேச விமான நிலைய அருகில் உள்ள

      அமெரிக்கா இராணுவ தளம் மீது இரண்டு ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன

      பத்து நாட்களின் பின்னர் மீளவும் அதே இராணுவ தளம் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது அமெரிக்கா படைகளிற்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது

      நேற்று நடத்த பட்ட இந்த தாக்குதலில் அமெரிக்கா இராணுவத்தினருக்கு ஏற்பட்ட சேத விபரங்கள் உடனடியாக தெரியவரவில்லை

      எமது பழிவாங்கும் தாக்குதல்கள் தொடரும் என ஈரான் அறிவித்திருந்த நிலையில் இந்த ஏவுகணைகள் வீழ்ந்து வெடித்து வருகின்றமை குறிப்பிட்ட தக்கது

        Posted in உளவு செய்திகள்

        ஈராக்கில் சிதறிய அமெரிக்கா கவசவண்டிகள் – சூடு பிடிக்கும் தாக்குதல்

        ஈராக்கில் சிதறிய அமெரிக்கா கவசவண்டிகள் – சூடு பிடிக்கும் தாக்குதல்

        ஈராக்கில் அமெரிக்கா வாகன தொடரணியாக சென்று கொண்டிருந்த இராணுவத்தை இலக்கு

        வைத்து நடத்திய தாக்குதலில் அமெரிக்கா இராணுவத்தின் கவச வண்டிகள் சிதறின ,மேலும் இதில்

        சில இராணுவத்தினர் படுகொலை செய்ய பட்டுள்ளனர்

        மேற்படி தாக்குதலை அடுத்து குறித்த பகுதியில் இராணுவத்தினர் குவிக்க பட்டுள்ளனர்


        மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து அமெரிக்கா இராணுவம் விலகும் வரை தாக்குதல்கள்

        தொடரும் என ஈரான் அறிவித்திருந்தமை இங்கே குறிப்பிட தக்கது

          Posted in உளவு செய்திகள்

          ஈராக்கில் இராணுவ தளத்தை அமைக்கும் துருக்கி – பதட்டமாகும் களமுனை

          ஈராக்கில் இராணுவ தளத்தை அமைக்கும் துருக்கி – பதட்டமாகும் களமுனை

          துருக்கிய நாட்டு இராணுவம் வடக்கு ஈராக்கின் பகுதிகளில் பெரும் இராணுவ தளத்தை அமைத்து வருகிறது ,

          அங்கு தமது தாயக மீட்புக்கு போராடி வரும் குருதிஸ் போராளிகள் மீது தாக்குதல் தொடுக்கும் முகமாக இந்த பிரமாண்ட இராணுவ தளத்தை துருக்கிய இராணுவம் அமைகிறது

          கனரக வாகனங்கள்,டாங்கிகள், ஏவுகணைகள்,பல்குழல் பீரங்கிகள்,என்பன குவிக்க பட்டு வருகின்றன

          அமெரிக்கா அதரவு பெற்று போராடி வந்த குருதீஸ் போராளிகள் இன்று அதே அமெரிக்காவினால்

          கைவிட பட்ட நிலையில் பெரும் பின்னடைவை சந்தித்து வருகின்றன

          இதனால் பேரழிவில் உள்ள போராளிகள் குழுவை முற்றாக அழித்துவிட வேண்டும் என துருக்கி

          முனைந்து வருகின்றமை இங்கே குறிப்பிட தக்கது

            Posted in உளவு செய்திகள்

            வளைகுடா கடலில் தீவிர கண் காணிப்பில் ஈரானிய கடல் படை-தயாராகும் தாக்குதல்

            வளைகுடா கடலில் தீவிர கண் காணிப்பில் ஈரானிய கடல் படை-தயாராகும் தாக்குதல்

            வளைகுடா கடல் பகுதி ஊடாக எதிரிகள் தமது நாட்டுக்குள் ஊடுருவி தாக்குதலை நடத்த கூடும் என்பதால் ஈரானிய புரட்சி காவல் கடற்படையினர் தீவிர ரோந்து பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்

            இருபத்தி நான்கு மாணித்தியாலமும் தீவிர கண் காணிப்புக்குள் குறித்த கரையோர கடல் பகுதி உட்படுத்த பட்டுள்ளன

            அதி நவீன ஏவுகணைகள் தாங்கிய படகுகள் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளன ,
            கடல் ரோந்துக்கும் ,

            சண்டைக்கும் வழி மறிப்பிற்கும் என பத்து வகையான விசேட படகுகளை தயாரித்து களத்தில் விட்டுள்ளது ஈரானிய கடல் படை ,இவற்றில் இலகுரக நீர்மூழ்கிகளும் அடங்கும்

            அமெரிக்கா ,இஸ்ரேல் நுழைந்து விடலாம் என முன் எச்சரிக்கை நடவடிக்கையாக இந்த தரை ,வான் பாதுகாப்பு ,கண்காணிப்பு தீவிர படுத்த பட்டுள்ளது

            அப்படி என்றால் இஸ்ரேல் ,அமெரிக்கா கடல்வழியாக பெரும் தாக்குதல்கள் நடத்த முற்

            படுகின்றனர் என்பதான உளவு தகவல் கிடைக்க பெற்றதன் அடிப்படையில் இந்த பாதுகாப்பு இறுக்கம் ஏற்பட்டுள்ளது என்பதை ஊகிக்கலாம்

            Posted in உளவு செய்திகள்

            அமெரிக்கா விமான தளம் மீது வீழ்ந்து வெடித்த ஏவுகணை -சேதம் மூடி மறைப்பு

            அமெரிக்கா விமான தளம் மீது வீழ்ந்து வெடித்த ஏவுகணை -சேதம் மூடி மறைப்பு

            ஈராக்கில் உள்ள அமெரிக்காவின் முதல்தர விமான தளங்களில் ஒன்றாக விளங்கும் Balad தளம் மீது, ஆள் இல்லாத

            உளவு விமானம் திடீர் ஏவுகணை தாக்குதலை நடத்தியது ,இதன் பொழுது அங்கு பெரும் வெடி சத்தங்கள் கேட்டதாகவும்

            ,இழப்பு பலமாக இருக்கலாம் என நேரில் கண்ட சாட்சிகள் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்

            ,எனினும் அமெரிக்கா இராணுவம் தமது இழப்பு தொடர்பில் எதனையும் இதுவரை வெளியிடவில்லை

            வளை குடா கடலில் அமெரிக்கா போர் கப்பலை துரத்திய ஈரானிய சண்டை படகுகள் முற்றுகை

            நடந்து 24 மணித்தியாலத்தில் இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளமை இங்கே குறிப்பிட தக்கது

            மேலும் மத்திய கிழக்கில் இருந்து அமெரிக்கா இராணுவம் முற்றாக விலகும் வரை தமது

            பழிவாங்கும் தாக்குதல்கள் தொடரும் என ஈரான் அறிவித்திருந்தமை கவனிக்க தக்கது

            Posted in உளவு செய்திகள்

            ஈரான் ஆதரவு இராணுவ தளபதி – இஸ்ரேலினால் படுகொலை

            ஈரான் ஆதரவு இராணுவ தளபதி – இஸ்ரேலினால் படுகொலை

            சிரியா ஈராக் எல்லையில் தளம் அமைத்து போராடி வரும் ஈரானின் ஆதரவு வெளிநாட்டு முக்கிய

            இராணுவ தளபதி உள்ளிட்ட ஐவர் இஸ்ரேல் உளவு விமானம் நடத்திய தாக்குதலில் படுகொலைசெய்ய பட்டுள்ளார்

            இவர் தங்கி இருந்த வீட்டின் அருகில் டிராக்கில் சென்று கொண்டிருந்த பொழுது மேற்படி ஏவுகணை

            தாக்குதல் நடத்த பட்டுள்ளது ,அதில் ஜீப் வண்டி சம்பவ இடத்தில சிதறியுள்ளது ,அதில் பயணித்த

            இவர் உள்ளிட்ட ஐந்து சமூக முக்கிய இராணுவ சிப்பாய்களும் படுகொலை செய்ய பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது

            ஈரானின் முக்கிய தளபதிபதிகளை இவ்விதமே இஸ்ரேல் படு கொலை செய்தமை இங்கே குறிப்பிட தக்கது

              Posted in உளவு செய்திகள்

              இராணுவ விமான தளம் மீது தாக்குதல் – பெரும் சேதம்

              இராணுவ விமான தளம் மீது தாக்குதல் – பெரும் சேதம்

              மியான்மர் நாட்டில் தபோது இராணுவ ஆட்சி இடம்பெற்று வருகிறது ,இந்த இராணுவ ஆட்சிக்கு

              எதிராக மக்கள் போராட்டம் நடத்தினர் ,ஆனால் அவ்வாறு போராடிய பல நூறு மக்கள் சுட்டு படுகொலை செய்ய பட்டனர்

              இதனை அடுத்து குறித்த நாட்டின் பிரதான வான் தளம் அருகே ஐந்து ரொக்கட் குண்டுகள் வீழ்ந்து வெடித்துள்ளன ,

              மேலும் ஒரு விமான தளம் அருகே தாக்குதல் நடத்த பட்டுள்ளது ,இந்த ரொக்கட் வீச்சு

              தாக்குதலினால் பெரும் சேதங்கள் அந்த பகுதியில் கேட்டதாக சமூக வலைத்தளத்தில் காணொளிகள் வைரலாகி வருகின்றன

              எனினும் இராணுவம் தமக்கு ஏற்பட்ட சேதங்கள் தொடர்பாக இதுவரை வெளியிடவில்லை