Tag: ஒயில் கடத்தலில் ஈடுபட்ட அமெரிக்கா இராணுவம்
Posted in உளவு செய்திகள்
80டாங்கிகளில் ஒயில் கடத்தலில் ஈடுபட்ட அமெரிக்கா இராணுவம்
Author: நிருபர் காவலன் Published Date: 10/05/2021 Leave a Comment on 80டாங்கிகளில் ஒயில் கடத்தலில் ஈடுபட்ட அமெரிக்கா இராணுவம்
80 டாங்கிகளில் ஒயில் கடத்தலில் ஈடுபட்ட அமெரிக்கா இராணுவம்
வடக்கு சிரியாவில் இருந்து 80 டாங்கிகள் ,மூலம் ஒயில் கடத்தலில் ஈடுபட்ட அமெரிக்கா இராணுவத்தினர் வசமாக சிக்கினார்
பயங்கரவாதம் என்ற போர்வையில் மத்திய கிழக்கு மீது படையெடுப்பை நடத்தி வரும்
அமெரிக்கா எண்ணெய் வயல்களை இலக்கு வைத்து அதனை கொள்ளையடித்து கள்ள
சந்தையில் விற்று பல மில்லியன் டொலர்களை சம்பாதிக்கிறது
பொருளாத சுரண்டலுக்காக நாடுகள் மீது படையெடுப்பை நடத்தி வருவது இதன் மூலம் அம்பலமாகியுள்ளது
- அமெரிக்கா ஏழு நிபந்தனைகளை நிறைவேற்றும் வரை ஹோர்முஸ் ஜலசந்தி மூடப்பட்டிருக்கும் என ஈரான்
- ஹோர்முஸ் சந்தியில் கப்பல் மீது தாக்குதல்
- காசா இனப்படுகொலைக் குற்றச்சாட்டுகளுக்கு சவால் விடும் வகையில், இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவில் உள்ள இஸ்ரேலிய தூதரகங்கள் போட்டி
- இணையவழி மோசடி ஒழிப்பு நடவடிக்கையில் பிலிப்பைன்ஸ் 244 வெளிநாட்டுத் தொழிலாளர்களைக் கைது
- டிரம்ப் மிரட்டல் ஜி7 நாடுகள் 100 ஒயில் வழங்க பணிந்தது
- ஒப்பந்தம் எட்டப்படாவிட்டால் ஈரான் ‘நீண்ட காலம் நீடிக்காது’ என டிரம்ப் அச்சுறுத்தல்
- அவசரகால கையிருப்பில் இருந்து டீசலை வெளியிடுமாறு ஐரோப்பாவிடம் அமெரிக்கா கோரிக்கை விடுக்கக்கூடும் என டிரம்ப் கூறுகிறார்
- கடந்த 24 மணி நேரத்தில் ஹூதிகளுக்கும் அரசாங்க ஆதரவுப் படைகளுக்கும் இடையே நடந்த மோதலில் குறைந்தது 80 பேர் உயிரிழந்தனர்
- ஏமனில் சாதனை அளவிலான மக்கள் பட்டினியால் வாடுகின்றனர்
















