Tag: நோர்வே விமானம்
Posted in உளவு செய்திகள்
ரசியாவுக்குள் நுழைந்த நோர்வே விமானம் – முறுகல் உச்சம்
Author: நிருபர் காவலன் Published Date: 11/05/2021 Leave a Comment on ரசியாவுக்குள் நுழைந்த நோர்வே விமானம் – முறுகல் உச்சம்
ரசியாவுக்குள் நுழைந்த நோர்வே விமானம் – முறுகல் உச்சம்
ரசியாவின் எல்லைக்குள் புகுந்து நோர்வே விமானம் ஒன்று உளவு தகவலை திரட்டி தப்பி சென்றுள்ளது
,ரசியாவின் உலங்குவானூர்தி ஒன்று பறந்து கொண்டிருந்த பொழுது அதற்கு மேலாக இந்த விமானம் குறுக்கிட்டு மிரட்டி சென்றுள்ளது
பீதியடைந்த ரஷிய விமானி கட்டு பாட்டு அறைக்கு தகவல் வழங்கிய நிலையில் ,குறித்தநோர்வே
விமானம் ரசிய விமானங்கள் வருவதற்கு முன்பாக தப்பி சென்றுள்ளது
ரசியா விமானங்கள் , நோர்வே உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுள் நுழைந்து செல்வது இங்கே குறிப்பிட தக்கது
- ஏடனில் உள்ள மாஷிக் அரண்மனை மீதான ஹூதி தாக்குதல்
- ஹூதிகளின் பீரங்கித் தாக்குதல் ஐந்து பொதுமக்கள் காயமடைந்தனர்
- எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்
- ஏடன் விமான நிலையம் மீது ஏவுகணைகள் தாக்குதல்
- சவூதி அரேபியா மீதான ‘பதற்றத்தை அதிகரிக்கும்’ ஹூதி தாக்குதல்களை ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கண்டனம்
- ஹோர்முஸ் இராணுவம் மற்றும் ஈரானிய புரட்சிகர பாதுகாப்புப் படையின் ‘முழுமையான கண்காணிப்பில்’ உள்ளது IRAN
- புதிய அமைச்சரவையில் ஈரான் ஆதரவு குழுக்களை இணைப்பதற்கு ஈராக் அரசாங்கத்திற்கு அமெரிக்கா ஒப்புதல் அளித்துள்ளது
- அல்பேனியாவின் கலவரம் வங்கிகள் எரிப்பு
- பாகிஸ்தான் பள்ளி கூரை இடிந்து விழுந்ததில் 28 பேர் பலி
















