Tag: ஈராக்கில் சிதறிய அமெரிக்கா கவசவண்டி
Posted in உளவு செய்திகள்
ஈராக்கில் சிதறிய அமெரிக்கா கவசவண்டிகள் – சூடு பிடிக்கும் தாக்குதல்
Author: நிருபர் காவலன் Published Date: 02/05/2021 Leave a Comment on ஈராக்கில் சிதறிய அமெரிக்கா கவசவண்டிகள் – சூடு பிடிக்கும் தாக்குதல்
ஈராக்கில் சிதறிய அமெரிக்கா கவசவண்டிகள் – சூடு பிடிக்கும் தாக்குதல்
ஈராக்கில் அமெரிக்கா வாகன தொடரணியாக சென்று கொண்டிருந்த இராணுவத்தை இலக்கு
வைத்து நடத்திய தாக்குதலில் அமெரிக்கா இராணுவத்தின் கவச வண்டிகள் சிதறின ,மேலும் இதில்
சில இராணுவத்தினர் படுகொலை செய்ய பட்டுள்ளனர்
மேற்படி தாக்குதலை அடுத்து குறித்த பகுதியில் இராணுவத்தினர் குவிக்க பட்டுள்ளனர்
மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து அமெரிக்கா இராணுவம் விலகும் வரை தாக்குதல்கள்
தொடரும் என ஈரான் அறிவித்திருந்தமை இங்கே குறிப்பிட தக்கது






