இராணுவ விமான தளம் மீது தாக்குதல் – பெரும் சேதம்
மியான்மர் நாட்டில் தபோது இராணுவ ஆட்சி இடம்பெற்று வருகிறது ,இந்த இராணுவ ஆட்சிக்கு
எதிராக மக்கள் போராட்டம் நடத்தினர் ,ஆனால் அவ்வாறு போராடிய பல நூறு மக்கள் சுட்டு படுகொலை செய்ய பட்டனர்
இதனை அடுத்து குறித்த நாட்டின் பிரதான வான் தளம் அருகே ஐந்து ரொக்கட் குண்டுகள் வீழ்ந்து வெடித்துள்ளன ,
மேலும் ஒரு விமான தளம் அருகே தாக்குதல் நடத்த பட்டுள்ளது ,இந்த ரொக்கட் வீச்சு
தாக்குதலினால் பெரும் சேதங்கள் அந்த பகுதியில் கேட்டதாக சமூக வலைத்தளத்தில் காணொளிகள் வைரலாகி வருகின்றன
எனினும் இராணுவம் தமக்கு ஏற்பட்ட சேதங்கள் தொடர்பாக இதுவரை வெளியிடவில்லை
- ஐக்கிய அரபு அமீரகம் வரும் நெதன்யாகு ஈரான் எச்சரிக்கை
- நெதன்யாகுவை ‘போர்க் குற்றவாளி’ என கத்தார் பிரதமர் சாடினார்
- ஈரானில் கலவரத்தை உருவாக்க இஸ்ரேல் அமெரிக்கா சதி
- காசா முழுவதும் இஸ்ரேலியத் தாக்குதல்களில் குறைந்தது ஒரு பாலஸ்தீனியர் கொல்லப்பட்டார்
- இஸ்ரேல் சென்ற விமானம் அவசர தரை இறக்கம்
- ஏமனில் கடந்த வாரத்தில் நடந்த சண்டையால் 16,000 பேர் இடம்பெயர்ந்தனர்: IOM
- ஈரானிடம் அணு ஆயுதம் இருந்தால், அது ‘உலகை மிரட்டும்’ என ரூபியோ கூறுகிறார்
- ஈரான் ‘நீதியைக் கோருவதை ஒருபோதும் நிறுத்தாது’ என ஐ.நா. தலைவர் குட்டெரஸிடம் அராக்சி கூறினார்.















