Tag: 9 பிள்ளைகளை ஒரே தடவையில் பெற்ற இளம் பெண்
Posted in உளவு செய்திகள்
9 பிள்ளைகளை ஒரே தடவையில் பெற்ற இளம் பெண் – photo
Author: நிருபர் காவலன் Published Date: 05/05/2021 Leave a Comment on 9 பிள்ளைகளை ஒரே தடவையில் பெற்ற இளம் பெண் – photo
ஒன்பது பிள்ளைகளை ஒரே தடவையில் பெற்ற இளம் பெண் – photo
இருபத்தி ஐந்துவயதுடைய கறுப்பின பெண் ஒருவர் ஒன்பது பிள்ளைகளை ஒரே தடவையில்
பிரசவித்துள்ளார் ,ஐந்து ஆண்கள் ,நான்கு பெண் பிள்ளைகள் இதுவே உலக சாதனையாக இடம்பெற்றுள்ளது
சத்திர சிகிச்சையின் மூலம் குழந்தைகள் அகற்ற பட்டுள்ளன,தாய் சேய்கள் ஆரோக்கியமாக
உள்ளனர் ,சமூக வலைத்தளங்கள் முதல் ,உலக ஊடங்களில் சாதனை பெண்ணாக இவர் பேச
படுகின்றார் ,இந்த கொடுப்பனவு கிடைப்பது அரிது என்பதாக பலரது பதில்கள் அமைந்துள்ளன
The mother, 25-year-old Halima Cisse, gave birth to the babies by cesarean section on Tuesday in Morocco after being sent there for special care, Mali’s top health official announced.

9 பிள்ளைகளை ஒரே தடவையில் பெற்ற இளம் பெண்







