மிரட்டிய சீனா போர் வெடிகுமா
Posted in உலக செய்திகள்

மிரட்டிய சீனா போர் வெடிகுமா

மிரட்டிய சீனா போர் வெடிகுமா

மிரட்டிய சீனா போர் வெடிகுமா ,அமெரிக்காவுக்கு சீனா கட்டம் எச்சரிக்கை ஒன்றை அதிரடியாக ஆரம்பித்துள்ளது.

தாய்வானுக்கு தீயை மூட்டி விடாதே ,அப்படி மூட்ட வந்தால் ,நீ மிகப்பெரும் சங்கடத்தை சாதிப்பாய் என ,சீனா பகிரங்கமாக அமெரிக்காவிற்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

தாய்வான் சீனாவின் ஒரு பகுதி

தாய்வான் சீனாவின் ஒரு பகுதியாக .தற்பொழுது தொடர்ந்து சீனா தெரிவித்து வருகிறது.

அதனை அடுத்து தற்போது தாய்வானில் அமெரிக்க ராணுவம் உள்ளிட்ட நேற்று நாடுகள் குவிக்கப்பட்டு ,அங்கு போர் அரங்கத் திறப்பதற்கு தயாராக இருக்கின்றன.

இராணுவ ஆயுத உபகரண தயாரிப்பு மற்றும் பொருளாதாரத்தில் அசுர வளர்ச்சியை, அமெரிக்காவை விட சீனா சந்தித்துக் கொண்டிருக்கிறது.
மிகப்பெரும் சாதனைகளை நாள்தோறும் நிகழ்த்திக் கொண்டிருக்கிறது .

கொரோன காலத்தில் ஆயிரம் படுக்கை கொண்ட மருத்துவமனை ஒன்று கட்டி அசத்தியது .

இவ்வாறு தனது பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பாக ,தீவிர கவனத்தை செலுத்தி ,அபாய யுத்த நடப்பு நடவடிக்கை முதல் அனைத்தையும் இப்பொழுதே கணக்கு பண்ணிக் கச்சிதமாக செய்து வருகிறது.

இவ்வாறான காலப்பகுதியில் தாய்வானை மையப்படுத்தி ,சீனாவை தாக்கி தனது கட்டுப்பாட்டுக்கள் கொண்டுவர, அமெரிக்கா ஏகாதிபத்தியம் தொடர்ந்தும் துடிக்கிறது.

உலகின் முதலாவது வல்லரசாக வருவதற்கு சீனா துடிப்பு

2050 ஆம் ஆண்டு தங்களை உலகின் முதலாவது வல்லரசாக சீனா ஆழ துடித்துக் கொண்டிருக்கிறது .

ஆண்டு நெருங்க நெருங்க அமெரிக்காவின் பொருளாதாரத்தை முடக்கி ,அதனை தடுக்கும் நடவடிக்கை, புதிய நாணயத்தையும் ரஸ்யா சீனா இணைந்து ஆரம்பித்திருக்கிறது .

இவ்வாறான பல்வேறு கூட்டுமனை தாக்குதலின் எதிரொலியாகவே தற்போது சீனா நேரடி அச்சுறுத்தலை விடுத்துள்ளது.

இது ஆப்பிரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையில் மூன்று நேரடி யுத்தமாக பார்க்கப்படுகிறது.

ஆக மொத்தம் தாய்வான் சீனாவுக்கு அமெரிக்கமான நீண்டதொரு ஆடுகளத்தையும் .மூன்றாம் உலகப்போரை தொடக்கும் ஒரு தாக்குதலாக இருக்குமா என்கின்ற ,சந்தேகத்தை இதன் ஊடாக சீனா விடுத்திருக்கிறது.

அமெரிக்காவில் போலீசார் சுட்டுக்கொலை
Posted in உலக செய்திகள்

அமெரிக்காவில் போலீசார் சுட்டுக்கொலை

அமெரிக்காவில் போலீசார் சுட்டுக்கொலை

அமெரிக்காவில் போலீசார் சுட்டுக்கொலை ,அமெரிக்காவில் போலீசார் சுட்டுக் கொலை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

துப்பாக்கி சூடு

கலிபோனியா பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் காவல்துறை ஊழியர் ஒருவர் உள்ளிட்ட இருவர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவசர அழைப்பை எடுத்து விரைந்து சென்ற போலீசார் மீது துப்பாக்கிச் சூட்டு தாக்குதல் இடம் பெற்றுள்ளது.

பொழுது அவர் சம்பவ இடத்திற்கு பலியானதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

போலீசார் பலியான சம்பவம் காவல்துறையினருக்கு இடையில் , பரபரப்பையும் பிதியை ஏற்படுத்தியுள்ளதுடன்அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஆயுத விற்பனை

அமெரிக்காவில் ஆண்டுதோறும் 635 மில்லியனுக்கு ஆயுத விற்பனை இடம்பெற்று வருகிறது.

அமெரிக்காவுக்கு உள்ள இடம் பெற்று வருகின்ற இந்த ஆயுத விற்பனை காரணமாகவே ,அதிகமான ஆயுதப் பாவனை விற்பனையாகி வருவது அம்பலம் ஆகியிருக்கின்றது.

வருமானம் கெட்டுவிடக் கூடாது என்பதற்காகவே ஆயுத கட்டுப்பாட்டை தடுக்க அரசு மறுத்துவருவதாக குற்றம் சுமத்த படுகிறது .

இதனால் அப்பாவி மக்கள் உயிர்கள் பலியாகி வருவதான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

கொடுத்த சம்பவ தொடர்பான விசாரணைகள் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ஏவுகணை குண்டுமழை இஸ்ரேல் எங்கும்
Posted in உலக செய்திகள்

ஏவுகணை குண்டுமழை இஸ்ரேல் எங்கும்

ஏவுகணை குண்டுமழை இஸ்ரேல் எங்கும்

ஏவுகணை குண்டுமழை இஸ்ரேல் எங்கும் பொழியப்பட்டுள்ளதாக அந்த நாட்டு ராணுவம் போலீசார்வித்துள்ளனர் .

யூத நாட்டின் மீது காசாவிலிருந்து பல ரொக்கட் ,ஏவுகணை தாக்குதல் மழைபோல் பொழிந்ததாக அந்த படைகள் தெரிவிக்கின்றனர்.

தொடரும் இந்த தாக்குதலினால் மீளவும் பலஸ்தீனம் இஸ்ரேல் நாடுகளுக்கு இடையில் கடும் யுத்தம் தொடந்து வருகிறது.

அப்பாவி மக்களை பலி கொண்டு வரும் யூத படைகளுக்கு எதிராக .பலஸ்தீனம் ஹமாஸ் மக்கள் விடுதலை போர்ப்படைகள் தீவிரத்தாக்குதலை நடத்திக் கொண்டுள்ளனர்.

பதிலுக்கு பதிலடி என்ற வகையில் .ஹவுதி அன்சலல்லா கடல் வழி வழியாக தடுக்க, தரை வழியாக ஹமாஸ் பாலஸ்தீனத்தில் இருந்து தாக்குதலை தொடுத்து வருகிறது.

இந்த தாக்குதலினால் தற்பொழுது யூத படைகள் கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்ற பொழுதும். சோர்ந்து விடாமல் அவர்கள் தொடர்ந்தும் தமது தாக்குதலையின் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

யூத படைகள் தாக்குதல் நடத்துவது என்பது உண்மைதான் ,ஆனால் இறந்து கொண்டிருப்பது போராளிகள் அல்ல ,அப்பாவின் மக்கள் என்பதுதான் கவலையான விடயமாகிறது.

இந்த ரொக்கட் ஏவுகணை தாக்குதலில் இஸ்ரேலுக்கு, ஏற்பட்ட முழுமையான சேத விவரங்கள் இதுவரை தெரியவில்லை.

காசாவில் 15 மக்கள் படுகொலை
Posted in உலக செய்திகள்

காசாவில் 15 மக்கள் படுகொலை

காசாவில் 15 மக்கள் படுகொலை

காசாவில் 15 மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அமைச்சு தெரிவித்துள்ளது.யூத படைகள் தொடர்ந்து நடத்திவரும் அதிவக தாக்குதரினால் அப்பாவி பலசின மக்கள் பலியாகி வருகின்றனர்.

சொல்ல நாத துயர்களை சந்தித்து வருகின்ற அப்பாவி பொதுமக்கள் மீது வலிந்து போரை திணித்து மக்களை படுகொலை செய்து வெறியாட்டம் ஆடி வருகிறது, இஸ்ரேல் அரச பயங்கரவாத ராணுவம் .

சமாதானம் பேசி வந்து கைதிகளை விடுவித்து பின்னர் அப்பாவி பாலஸ்தீன மக்கள் மீது ,வன்கொடுமை தாக்குதலை நடத்தி தொடர் நடத்தி வருகிறது.

இவ்விதம் கடந்த 24 மடத்தியாலத்தில் 15 பேர் பலியாகியும் ,நூத்துக்கு மேற்பட்டவர் காயவைத்துள்ளதாக, காசா சுகாதார அமைச்சர் மேற்கோள்காட்டி உள்ளூர் செய்திகள் தெரிவிக்கின்றனர்.

யூத படைகள் தொடரும் இந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பல நாடுகள் கண்டனம் விதித்துள்ளது .

அந்த யுத்தத்தை தடுக்காது கைகட்டி வேடிக்கை பார்ப்பதே கவலைக்குரிய விடியமாக உள்ளதாக மக்கள் மன்றங்கள் பேசிக் கொள்கின்றன.

மருத்துவரைக் கொன்ற இஸ்ரேல்
Posted in உலக செய்திகள்

மருத்துவரைக் கொன்ற இஸ்ரேல்

கர்ப்பிணி மருத்துவரைக் கொன்ற இஸ்ரேல்

கர்ப்பிணி மருத்துவரைக் கொன்ற இஸ்ரேல் ,கர்ப்பிணி மருத்துவர் பண்ணை ஸ்டில் படுகொலை செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

பாலஸ்தீனம் காசா பகுதி

பாலஸ்தீனம் காசா பகுதியில் மருத்துவராக செயலாற்றி வந்த இளம் மருத்துவ கர்ப்பிணி பெண் ஒருவர், தற்பொழுது பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவருக்கு ஒரு வயது குழந்தை உள்ளதாகவும், அவ்வாறான நிலையில் தற்பொழுது மீளவும் அவர் கர்ப்பமான நிலையில் இந்த தாக்குதலில் அவர் பரிதாபகரமாக பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலஸ்தீன பகுதிகளில் தொடர் தாக்குதலை நடத்தி, படுகொலை ஆராயக்கத்தை நடத்திவரும் இஸ்ரேலின் , தாக்குதினால் அங்குள்ள மக்கள் சொல்லெண்ணா நான் துயரை சந்தித்து வருகின்றனர்.

மருத்துவர்கள் ஊடகவியலாளர்கள் படுகொலை

மருத்துவர்கள் ஊடகவியலாளர்கள் பொதுச் செயலாளர்களின் பலரை மக்கள் படுகொலை செய்து வருகின்றது.

இரண்டு வருடங்கள் கடந்து தொடரும் இந்த கொடூரமான யுத்தத்தில் அப்பாவி பலஸ்தீன மக்கள் பலியாகி வருகிறார்கள்.

இன படுகொலையை நடத்தி ,தமது அடக்கு முறை அராஜகத்தை நடத்திவரும் ,யூத படைகளுக்கும் யூத அரசுக்கு எதிராக உலக நாடுகள் எந்த நடவடிக்கை மேற்கொள்ளாது மவுனமாக உள்ளன .

தொடர்ந்தும் அமெரிக்கா போன்ற நாடுகள் ஆதரவு கொடுத்து வருகின்றமை மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

என்று தனியும் இந்த போர்..? அப்பாவி மக்கள் உயிர் எப்பொழுது காப்பாற்றப்படும் ..? என்பதாகவே தற்பொழுது செய்திகள் கேள்விகளாக வெடித்து பறக்கின்றன.

வடக்கு சிரியாவை தாக்கும் இஸ்ரேல்
Posted in உலக செய்திகள்

வடக்கு சிரியாவை தாக்கும் இஸ்ரேல்

வடக்கு சிரியாவை தாக்கும் இஸ்ரேல்

வடக்கு சிரியாவை தாக்கும் இஸ்ரேல் ,,நடவடிக்கை பெரும் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

வடக்கு சிரியாவின் பகுதிகளை இலக்கவைத்து யூத ராணுவ விமானங்கள் நேரடி தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

பகுதியில் ஈரானுடைய ஆதிக்கம் நிறைந்த போர் குழுக்கள் மற்றும் ஓர் ஆயுதங்கள் என காணப்படுவதாக யூத படைகள் சந்தேகம் வெளியிடப்பட்டு வருகிறது .

அதனை அடுத்து மோசட் உளவுத்துறைக்கு கிடைக்கப்பெற்ற தகவலை அடுத்து இந்த திடீர் தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

பல கட்டடங்கள் தீப்பற்றி வெடித்து சிதறியுள்ளன.

இந்த தாக்குதலில் அந்த பகுதியில் அமைந்துள்ள பல கட்டடங்கள் தீப்பற்றி வெடித்து சிதறியுள்ளன.

இந்த காட்சிகளின் தொகுப்பை பார்க்கின்ற பொழுது ,ஆயுத கூடங்கள் வெடித்து சிதறி இருக்கக்கூடிய சந்தேகம் காணப்படுகிறது.

எனினும் அங்கு நடந்தது என்ன என்பது தொடர்பான முழுமையான விபரங்கள் உடனடியாக தெரிய வரவில்லை.

இஸ்ரேல் பாலஸ்தீனத்துக்கு இடையில் போர்

இஸ்ரேல் பாலஸ்தீனத்துக்கு இடையில் இடம்பெற்று வருகின்ற, 2 வருட யுத்தத்தை எடுத்து வடக்கு சிரியா பகுதி பலமான பாதிப்புக்கும், கொடூரமான தாக்குதலுக்கும் உள்ளாகி வருகின்ற நிலைமை தொடர்ந்து இடம்பெற்று வருகிறது.

தொடர்ந்தும் மத்திய கிழக்கு பகுதிகளை குறி வைத்து இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்த ,அந்த அரபு நாடுகள் மௌனமாய் இருப்பது ஏன் என்ற கேள்வி மட்டும் எழுந்து வெடிக்கிறது .

10ரசியர்கள் காயம் விமான தாக்குதல்
Posted in உலக செய்திகள்

10ரசியர்கள் காயம் விமான தாக்குதல்

10ரசியர்கள் காயம் விமான தாக்குதல்

10ரசியர்கள் காயம் விமான தாக்குதல் ,விமானத்தாக்குதல் 10 ரசிய மக்கள் காயம் என ரஷ்யா செய்திகள் தெரிவிக்கின்றன.

ரஷ்யாவின் கட்டுப்பாட்டில் உள்ள குஷ்பகுதியை விளக்கு வைத்து உக்கிரேன் போன்ற விமானங்கள் கடும் தாக்குதலை நடத்தின.

இந்த தாக்குதலும் பொழுதே பத்துக்கு மேற்பட்டோர் காயம் எடுத்து வீடுகள் என்பன சேதமான நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்கொலை விமானங்கள் திடீரென வெடித்து சிதறின.

மக்கள் வாழ்விடங்களுக்கு மேலால் பறந்து வந்த தற்கொலை விமானங்கள் திடீரென வெடித்து சிதறின.

இதன் பொழுது இந்த மக்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்கிரைன் நடத்திய இந்த தாக்குதலுக்கு ,பதிலடியாக உக்ரைன் பகுதிகளை இலக்கு வைத்தும் ரசியா கடும் ட்ரான் தாக்குதலை நடத்திக் கொண்டுள்ளது.

இந்த தாக்குதில் பலமான இழப்பையும் பாதிப்பையும் உக்கிரேனும் சந்தித்துள்ளது.

யுக்கிரன் உள்கட்டமைப்புகள் பலமான சேதங்கள்

யுக்கிரன் உள்கட்டமைப்புகள் பலமான சேதங்கள் உள்ளாகி காணப்படும் அதே நிலையில், தொடர்ந்தும் பல கிராமங்களில் மின்சாரம் இன்றி மக்கள் தத்தளித்து வருகின்ற அவலம் தொடர்கிறது.

தற்பொழுது இரு தரப்புக்கும் இடையில் கடும் யுத்தம் வெடித்து பறக்கிறது.

நைரியா வெள்ளம் 115பேர் பலி
Posted in உலக செய்திகள்

நைரியா வெள்ளத்தில் 115பேர் பலி

நைரியா வெள்ளத்தில் 115பேர் பலி

நைரியா வெள்ளத்தில் 115பேர் பலி நையீரியாவில் கடும் வெள்ளம் 115பேர் பலியாகி உள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

நாடளாவிய ரீதியில் ஏற்பட்டு வரும் வெள்ளப் பெருக்கு மழை காரணமாக இந்த பாதிப்பு ஏற்படுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

வெள்ளத்தில் பல மாவட்டங்கள் பலமான பாதிப்பு

இந்த வெள்ளத்தில் பல மாவட்டங்கள் பலமான பாதிப்புக்கு உள்ளாகி காணப்படுகிறது. இதுவரை 115 சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் மூவாயிரத்துக்கு மேற்பட்ட வீடுகள் முற்றாக இடிந்து காணப்படுகின்றன.

பல கிராமங்கள் தொடர்ந்தும் வெள்ளத்தில் மூழ்கிய நிலையில் , மக்கள் சொல்லன் துயரை சந்தித்து வருகின்றனர்.

அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

36 மாவட்டங்கள் மிகவும் அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது .தொடர்ந்து பல குளங்கள் ஏரிகள் என நிரம்பி வழிவதால் இந்த அவலநிலை ஏற்பட்டுள்ளது.

இந்த வெள்ளப்பெருக்கினால் லட்சக்கணக்கான மக்கள். இடம்பெயர்நது செல்வதாகவும், அவர்கள் சொல்லெண்ணா துயரை சந்தித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் மந்த கதியில் இடம்பெற்று வருகின்றன.

தாழ்நில பகுதிகளாக காணப்படும் பகுதிகளில் ,அதிகமான வெள்ளம் உள் நுழைந்ததிலேயே இந்த மக்கள் பெரும் இழப்பையும் உயிரிழப்பையும் சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வீடுகள் இடிந்து விழுந்த நிலையில் அதற்கு மக்கள் சிக்கி .அப்படியே பலியான சம்பவங்களே பெரும் துயரை ஏற்படுத்தி உள்ளது.

70 காசா மக்கள் பலி
Posted in உலக செய்திகள்

70 காசா மக்கள் பலி

70 காசா மக்கள் பலி

70 காசா மக்கள் பலி ,எழுவது காசா மக்கள் பலி இஸ்ரேல் படுகொலை நடத்திவரும் தாக்குதலில் எழுவது காசா பகல் கடந்த 24 வருடத்திற்கு பலியாகிய நூற்றுக்கு மேற்பட்டவர்கள் காயம் அடைந்துள்ளதாக காசா சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளது.

சமாதான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்ற இக்காலப் பகுதியில் தொடங்கும் அப்பாவி மக்களை இலக்கு வைத்து இஸ்ரேல் அடிப்படையில் தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கின்றன.

தாக்குதலில் 70 மக்கள் பலி

இந்த தாக்குதலில் 70 மக்கள் பலியாகி நூற்றுக்கு மேற்பட்ட ஒரு காயம் அடைந்திருக்கின்றனர்.

இடம் பெயர்ந்து தற்காலிக கூடாரங்கள் தங்கி இருந்த கூடாரங்கள் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இஸ்ரேல் தாக்குதலில் பலியானவர்கள் பயங்கரவாதிகளென வளமை போன்ற பாணியில் யூத படைகள் தெரிவித்திருக்கின்றது .

பல நாடுகள் இஸ்ரேல் யுத்தத்திற்கு எதிர்ப்பு

பல நாடுகள் இஸ்ரேல் யுத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்ற நிலையில் ,யூத படைகள் தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் மீது நடத்தி வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இவ்விதம் தொடர்ந்தும் இஸ்ரேல் யுத்தத்தை நடத்தினால் அது உலகப்போரை தோற்றுவிக்கும் எனப்படுகிறது.

இஸ்ரேல் விமானதளத்தை நொறுக்கிய ஹவுதி
Posted in உலக செய்திகள்

இஸ்ரேல் விமானதளத்தை நொறுக்கிய ஹவுதி

இஸ்ரேல் விமானதளத்தை நொறுக்கிய ஹவுதி

இஸ்ரேல் விமானதளத்தை நொறுக்கிய ஹவுதி அன்சர் இல்லா படைகள் இயல்புகணைகள்.

தற்பொழுது இஸ்ரேல் ராணுவத்தின் விமான நிலையங்களை மையப்படுத்தி ஏமன் ஹவுதி அன்சர் அல்லா படைகள் சூப்பர்சோனிக், ஏவுகணைகளை பயன்படுத்தி கடும் தாக்குதலை நடத்தி இருக்கின்றனர்.

பென் குறியன் விமானத்தளத்தை இலக்கவைத்து தாக்குதல்

இவ்விதம் இஸ்ரேல் நாட்டின் பென் குறியன் விமானத்தளத்தை இலக்கவைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

இதனால் தற்பொழுது பென் குறியன் சர்வதேச விமான பயணங்கள் மீளவும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

தொடராக இந்த விமானத்தளத்தை இலக்கு வைத்து ஹவுதிகள் தாக்குதல் நடத்தி வருவதால், இஸ்ரேல் வான்வழி முடக்கப்பட்டு வருவதான ஒரு அறிகுறியாக இது காணப்படுகிறது.

ஏமன் ஹவுதி அன்ஸர் அல்லா படைகள்

கடல் வழி தர வழி என்பதை தற்பொழுது ஏமன் ஹவுதி அன்ஸர் அல்லா படைகள் முடக்கு நடவடிக்கையின் முன்னர் தாக்குதலாக இது பார்க்கப்படுகிறது .

இது இஸ்ரேலுக்கு கிடைத்த
மிகப்பெரும் தோல்வியாகவும் அச்சுறுத்தல் நிறைந்த ஒன்றாகும் காணப்படுகிறது.

இந்த ஏவுகணை தாக்குதலில் குறித்த விமான நிலையத்திற்கு ஏற்பட்ட முழுமையான சேது விவரங்கள் தெரியவில்லை.

7பேர் காயம் அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு
Posted in உலக செய்திகள்

7பேர் காயம் அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு

7பேர் காயம் அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு

7பேர் காயம் அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு , சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அமெரிக்கா போலீசார் தெரிவித்துள்ளார்.

உலக வல்லரசாக விளங்கும் அமெரிக்காவின் வாஷிங்டன் பகுதி பாக் ஒன்றில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தை ஏழுபேர் காயம் அடைந்துள்ளனர்.

துப்பாக்கி சூட்டில் பலத்த காயம்

இவ்வாறு நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் மூவர் பலத்த காயமடைந்த நிலையில் ஆபத்தானையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாள்தோறும் அமெரிக்காவில் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் அதிகரித்து வருவதால் அமெரிக்க மக்கள் மத்தியில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

வருடம் ஒன்றுக்கு 45000க்கு மேற்பட்டவர்கள் காயமடைவதான தகவல் வெளியாகி பரபரப்பு ஏற்படுத்தி இருந்தது.

அதிக தொகையில் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள்

இவ்வாறு அதிக தொகையில் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் மக்கள் காயமடைந்து வருகின்ற நிலையில், அதனை தடுக்க முடியாது அரசு ஆயுத விற்பனையை தொடர்ந்து வருவது கண்டனத்திற்கும் ஒன்றாக மாறி வருகிறது.

ஆயுத உற்பத்தியில் பெரும் பணத்தை ஈட்டிவரும் அமெரிக்கா அந்த நாட்டுக்குள் ஆயுத விற்பனையை தடுக்கவோ அல்லது குறைப்பதற்கு பார்ப்பதற்கான காரணம் என்ன என்று தெரியவில்லை.

விரைவில் அதர்வான விடயங்கள் தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஈரானில் தூக்கிலிடப்பட்ட மொசாட் உளவாளி
Posted in உலக செய்திகள்

ஈரானில் தூக்கிலிடப்பட்ட மொசாட் உளவாளி

ஈரானில் தூக்கிலிடப்பட்ட மொசாட் உளவாளி

ஈரானில் தூக்கிலிடப்பட்ட மொசாட் உளவாளி , சம்பவம் ஈரானுக்கு எதிராக இஸ்ரேலை கொதிக்க வைத்துள்ளது.

ஈரானில் தங்கி இருந்து ஈரானுடைய கட்டட வரைபடங்கள் மற்றும் அது தொடர்பான ஆதாரங்களை திரட்டி, இஸ்ரேல் மொஸாட்டுக்கு வழங்கிய குற்றச்சாட்டின் அடிப்படையில் இவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

இவர் வழங்கிய ஆதாரங்களுக்கு பல மில்லியன் ரூபாய் நிதிகள் அவருக்கு வழங்கப்பட்டிருந்தது.

அவர் மேகொண்ட பண பரிவர்த்தனை விடயத்திலேயே அவர் சிக்கினார்.

ஈரான் உளவுத்துறைக்கு கிடைக்கப்பெற்ற நம்பகரமான தகவலின் அடிப்படையில், இவர் கைது செய்யப்பட்டு ,தற்போது தூக்கிலிடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஈரான் முக்கிய இராணுவ தளபதிகள் அதிகாரிகள், உயர் மட்டங்களை படுகொலை செய்யும் நடவடிக்கையில், ஈரானுக்கு எதிராக இஸ்ரேல் மொஸாட் சம்பவங்களை நடத்தி வந்தது.

அதனை அடுத்து தமது நாட்டுக்குள் ,படைகளுக்குள் ஊடுருவிய இந்த கறுப்பாடுகள் யார் என்பதை, கண்டறியும் வேட்டையை ஈரான் உளவுத்துறை ஆரம்பித்தது .

அதன் ஒரு அங்கமாகவே இவர் நீண்ட காலமாக விசாரணை செய்யப்பட்டு ,தற்பொழுது நீதிமன்ற நாள் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டுள்ளதாக ஈரான் அதிரடியாக அறிவித்துள்ளது .

தனக்கு உளவு பார்த்த குற்றச்சாட்டின் அடிப்படையில் ,அந்த முக்கிய நபரை ஈரான் தூக்கிலிட்டதால் ,இஸ்ரேல் கொதித்துப் போய் உள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

ஈரானில் பேருந்துவிபத்து 26பேர் காயம்
Posted in உலக செய்திகள்

ஈரானில் பேருந்துவிபத்து 26பேர் காயம்

ஈரானில் பேருந்துவிபத்து 26பேர் காயம்

ஈரானில் பேருந்துவிபத்து 26பேர் காயம் ,ஈரானில் பேருந்து விபத்தில் 26 பேர் படுகாயம் அணிந்துள்ளதாக ஈரான் செய்திகள் தெரிவிக்கின்றன.

பேருந்து உடன் ட்ராக் ஒன்று திடீரென மோதியதிலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனையின், தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிய வருகிறது.

வேக சாலையில் பேரூந்து விபத்து

வேக சாலையில் வேகமாக பயணித்துக் கொண்டிருந்த பேருந்துடன், ட்ராக் கொண்டு மோதியதிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிய வருகிறது.

உலக நாடுகளில் அதிகமான வீதி விபத்துக்கள் நாள்தோறும் இடம்பெற்று வருகின்றன.

ஈரானிலும் வீதி விபத்துக்கள் அதிகரிப்பு

அவிதம் ஈரானிலும் வீதி விபத்துக்கள் அதிகரிப்பு இடம் பெற்று வருவதும் ,சாரதிகளின் அலட்சியப் போக்க இந்த விபத்துக்கான காரணம் என கண்டறியப்பட்டுள்ளது.

இந்த விபத்துக்களை தடுக்கும் நடவடிக்கையில் ,போலீசார் தீவிர கவனம் செலுத்தி வருகின்ற பொழுதும் ,இந்த மக்கள் உயிர் பலிகள் ,காயம் ,என்பதை தடுக்க முடியாது திணறி வருகின்றன.

மேற்குகரையில் சுற்றிவளைப்பு பலர் கைது
Posted in உலக செய்திகள்

சுற்றிவளைப்பு மேற்குகரையில் பலர் கைது

சுற்றிவளைப்பு மேற்குகரையில் பலர் கைது

சுற்றிவளைப்பு மேற்குகரையில் பலர் கைது ,மேற்கு கரையில் சுற்றி வளைப்பு நூற்றுக்கு மேற்பட்ட ஒரு கைது என அறிவித்துள்ளது .

பாலஸ்தீனம் மேற்கு கரை பகுதியில் இராணுவம் திடீரென நடத்திய சுற்றி வளைப்பு தேடுதல் நடவடிக்கையின் பொழுது, நூற்றுக்கு மேற்பட்ட அப்பாவி மக்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றது .

பயங்கரவாதத்துக்கு எதிரான போராட்ட அடிப்படையில் பயங்கரவாத ராணுவத்தை வைத்து பயங்கரத்தை செய்து கொண்டிருக்கின்ற, இஸ்ரேல் ராணுவத்தின் இனப்படுகொலைகள் உலக அரங்கில் மக்கள் மத்தியில் அதிர்வல்களை ஏற்படுத்தி வருகிறது.

பலஸ்தீனம் மேற்கு கரையில் இஸ்ரேல் அடாவடி

அவர் நிலையில் பலஸ்தீனம் மேற்கு கரையில் அப்பாவி , பொதுமக்களை சுற்றி வளைத்து மந்தைகள் போல கட்டி இழுத்துச் செல்கின்ற ,காட்சிகள் ஒளியாகி பரபரப்பு ஏற்படுத்தியுள்ளனர்.

தொடருமிந்த அராஜக நடவடிக்கையும் ஆக்கிரமிப்பு அடக்குமுறை, இனவாதமாக அப்பாவி பொதுமக்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வருகின்றனர்.

இந்த மண்ணில் சுதந்திரமாக எம்மால் வாழ முடியவில்லை எதிரி ராணுவம் எம்மலை அடக்கி ஆளுகிறான் என அந்த மக்கள் அழுகின்றனர் .

இவ்வாறு தொடர்ந்து பரந்து விருந்து செல்கின்ற இந்த நடவடிக்கைகள் உடைத்து எறியப்பட வேண்டிய ,ஒரு காலத்தினுடைய கட்டாயத்தில் நாங்கள் இருக்கிறோம்.

அப்பாவி மக்கள் காப்பாற்றப்பட வேண்டும்

ஆகவேதான் இந்த நடவடிக்கை உடனடியாக நிறுத்தப்பட்டு அப்பாவி மக்கள் காப்பாற்றப்பட வேண்டுமென பாலஸ்தீனம் மண்ணின், மேற்கு கரை மக்கள் தமது கருத்துக்களை மன்றாடுதருடன் கேட்டு வருகிறார்கள்.

சீனாவில் பாரியவெடிப்பு ஆறுபேர் காணவில்லை
Posted in உலக செய்திகள்

சீனாவில் பாரியவெடிப்பு ஆறுபேர் காணவில்லை

சீனாவில் பாரியவெடிப்பு ஆறுபேர் காணவில்லை

சீனாவில் பாரியவெடிப்பு ஆறுபேர் காணவில்லை ,சீனாவின் பிளனட் பகுதியில் இடம் பெற்ற விடுப்பு சம்பவத்தை அடுத்து ஐந்து பேர் பலியாகியும் ,ஆறு பேர் காணாமல் போய் உள்ளதாக சீனா செய்திகள் தெரிவிக்கின்றன .

எரிவாய் மின்சக்தி அமைச்சு கூடத்தில் இடம்பெற்ற இந்த வெடி விபத்தின் பொழுதே 5 பேர் பலியாகியும் 6 பேர் காணாமல் போய் உள்ளதாகவும், அந்த நிறுவனம் பலர் சேதமடைந்த நிலையில் காணப்படுகிறது.

இங்கு இடம் பெற்ற விபத்து தொடர்பாக தற்பொழுது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

தற்பொழுது முதல் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, அங்கு என்ன நடந்தது என்பது தொடர்பான ,முழுமையான விவரங்கள் சில நாட்களில் வெளியாகும் என சீனா செய்திகள் தெரிவிக்கின்றனர்.

இது திட்டமிடப்பட்ட ஒரு தாக்குதல் சதி நடவடிக்கையா அல்லது திடீரென ஏற்பட்ட ஒரு விபத்து என்பது தொடர்பாக ஆராயப்பட்டு வருகிறது.

19க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளார்கள் ,அவ்வாறு காயம் அடைந்தவர்கள் தற்பொழுது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் இதில் சிலர் மிக ஆபத்தான நிலையில் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எறும்பு முறிவு காயங்களுக்கு உள்ளாள நிலையிலும், மருத்துவமனையில் தொடராக சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்படி விபத்துச் சம்பவம் சீனாவில் பாரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது .

இஸ்ரேல் நகரங்கள் மீது ஏவுகணைதாக்குதல்
Posted in உலக செய்திகள்

இஸ்ரேல் நகரங்கள் மீது ஏவுகணைதாக்குதல்

இஸ்ரேல் நகரங்கள் மீது ஏவுகணைதாக்குதல்

இஸ்ரேல் நகரங்கள் மீது ஏவுகணைதாக்குதல் நடத்தி உள்ளதாக ஏமன் ஹவுதி அன்சர் அல்லா படைகள் தெரிவித்துள்ளனர்.

பாலஸ்தீன மக்கள் மீது தொடர்ந்து ஹவுதிகள் ஏவுகணை தாக்குதலை நடத்தி வருவதால் இஸ்ரேல் இராணுவம் கலக்கத்தில் உறைந்துள்ளது .

,இஸ்ரேலிய அரச பயங்கரவாதம் நடத்தும் அகோரமான தாக்குதல்கள் யாவரும் முற்று பெரும் வரை எமது தாக்குல் தொடரும் என ஹவுதிகள் அறிவித்துள்ளனர் .

இவர்கள் நடத்திவரும் இந்த ஏவுகணை ,ரொக்கட் , ஆகுதல் இஸ்ரேலுனுடைய பல பகுதிகள் மீது குண்டு வெடித்து வருகிறது.

இதனால் இஸ்ரேலுக்கு மிகப்பெரிய சேதங்களை, தாங்கள் விளைவித்துள்ளதாக தாக்குதலை நடத்த படைகள் தெரிவித்துள்ளது .

எனினும் எதிரிகள் ஏவிய அத்தனை ஏவுகணைகளையும் தமது வானிலையில் வைத்து வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தியுள்ளதாக யூத படை ராணுவம் அறிவித்துள்ளது .

தொடர்ந்து யூத படைகள் நடத்தும் பலஸ்தீன இன அழிப்புக்கு எதிரான நடவடிக்கைகள் நிறுத்தப்பட வேண்டும் என உலக மக்கள் கூறி வருகிறது .

ஆனால் அந்தக் கோரிக்கைகளை ஏற்க மறுத்த ,தொடர்ந்து விடாத தாக்குதல்களை யூத படைகள் நடத்தி வருவது, இஸ்ரேல் மீதான மக்கள் நல் மதிப்பை இவை இழக்க செய்துள்ளது.

என்று அணியும் இந்த போர் என்று முடியும் பலஸ்தீன மக்கள் வாழ்வு.

பிரிட்டனில் மக்களுக்குள் புகுந்தகார் பலர்காயம்
Posted in உலக செய்திகள்

பிரிட்டனில் மக்களுக்குள் புகுந்தகார் பலர்காயம்

பிரிட்டனில் மக்களுக்குள் புகுந்தகார் பலர்காயம்

பிரிட்டனில் மக்களுக்குள் புகுந்தகார் பலர்காயம் என பிரித்தானிய செய்திகள் தெரிவிக்கின்றன .

லண்டன் புறநகர் பகுதியாக விளங்கும் லீவர் பூல் பகுதியில் உதைப்பந்தாட்ட வெற்றி நிகழ்வை கொண்டாடிக் கொண்டிருந்த மக்கள் கூட்டத்திற்குள் வேகமாக பயணித்த கார் ஒன்று நுழைந்துள்ளது.

இந்த கார் நுழைந்ததை அடுத்து டசினுக்கு மேற்பட்ட மக்கள் படுகாயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

காயமடைந்தவர்கள் எண்ணிக்கை 20க்கு மேல் இருக்கலாம் என தெரிய வருகிறது.

லிவர்பூலில் மக்களுக்குள் காரை செலுத்தி தாக்குதல்

மக்களுக்குள் காரை செலுத்திச் சென்றவர் 53 வயது உடைய நபர் தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ளதாக பிரித்தானியா போலீசார் தெரிவிக்கின்றனர்.

இந்தச் சம்பவம் திட்டமிடப்பட்ட ஒரு பயங்கரவாத தாக்குதலா அல்லது விபத்தா என்பது தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

உதைபந்தாட்டத்தை வெற்றிகரமாகக் கொண்டாடிக் கொண்டிருந்த ,அந்த உதை பந்தாட்ட ரசிகர்கள் நின்ற பகுதியில், இந்த கார் நுழைந்து தாக்குதலை நடத்தியது பெருமது விலைகளை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த தினம் திங்கட்கிழமை மாலை 6 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியா மக்கள் மத்தியில் பரபரப்பு

இந்த விடயம் தற்பொழுது பிரித்தானியாவை மக்கள் மத்தியில் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது

ஒரு வயதானவர் மற்றும் மூன்று சிறுவர்கள் காரின் கீழே நசியுண்டபடி கிடந்ததாகவும் ,அந்த காட்சிகள் தெரிவித்த சம்பவங்கள் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

வெடித்த படகு 11பேர் காயம்
Posted in உலக செய்திகள்

வெடித்த படகு 11பேர் காயம்

வெடித்த படகு 11பேர் காயம்

வெடித்த படகு 11பேர் காயம் என அமெரிக்கா பலோரிடா போலீசார் தெரிவித்துள்ளனர்.

துறைமுக பகுதி ஒன்றில் ஆடம்பர பட கூண்டில் பயணித்துக் கொண்டிருந்த பயணிகளில் 11 பேர் அந்த படகு வெடித்து சிதறியதில் காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயம் அடைந்தவர்கள் மீட்கப்பட்டு தற்பொழுது போர்ட் லாஞ்சர் தீ விபத்து தொடர்பாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.

இந்தப் படகு இயந்திரப் பகுதியிலேயே வெடிப்பு ஏற்பட்டதாகவும் ,எரிபொருள் கசிவு காரணமாக இது ஏற்பட்டு இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.

தொடர்ந்து புலன்விசாரணைகள் இடம் பெற்று வருகிறது .

இது விபத்தா அல்லது திட்டமிடப்பட்ட சதியா என்பது தொடர்பாக ,தற்பொழுது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா செய்திகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்காவில் இவ்வாறான விபத்துக்கள் சமீப நாட்களில் அதிகரித்து வருவதும், அதனால் மக்கள் பாதிக்கப்பட்டு வருவதுமான சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றது.

எனினும் இந்த விபத்து எதனால் ஏற்பட்டது என்பதற்கான முழுமையான பதிவுகள் கிடைக்கப்பெறவில்லை.

பரவும் கொரோனா தடைகள் விதிப்பு
Posted in உலக செய்திகள்

பரவும் கொரோனா தடைகள் விதிப்பு

பரவும் கொரோனா தடைகள் விதிப்பு

பரவும் கொரோனா தடைகள் விதிப்பு ,பரவும் கொரோனா நோய் மீளவும் தமிழகத்தை ஆட்கொள்வதால் தற்பொழுது, பொது பாவனை பயணிகளுக்கு மக்கள் உயிர் பாதுகாப்புடன் வாழ்வதற்கான பல கட்டுப்பாடுகளை தமிழக்க போலீசார் தெரிவித்து வருகின்றனர்.

தமிழகத்தில் கொரோனோ வைரஸ் காய்ச்சல்

தமிழகத்தில் கொரோனோ வைரஸ் காய்ச்சல் அதிகமாக பரவி வருவதை அடுத்து ,பொது சுகாதார இயக்குனர் செல்வநாயகம் இந்த விடயத்தை அறிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் கொரோனா நோயினால் பல ஆயிரக்கணக்கான மக்கள் பலியாகி இருந்தனர் .

அந்த பலிய எண்ணிக்கையை தடுக்கவும் மக்கள் நிம்மதியாக வாழ்வதற்குமாக கொரோனா விழிப்புணர்வு நிகழ்ச்சி தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளது .

திடீரென தமிழகத்தில் பரவி வரும் இந்த கொரோனா நோயின் ஆபத்து கருத்தில் கொண்டு இது வெளியிடப்பட்டுள்ளது.

குறிப்பாக கிருமி நாசினி பயன்பாடு உணவு மற்றும் குடிநீர் தரமாகிய அவற்றை உறுதி செய்ய வேண்டும் எனவும் ,கழிப்பறைகளை தூய்மையாக பராமரிக்க வேண்டும் என வலியுறுத்த பட்டுள்ளது .

இதனால் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் செயல்பாடுகள் ,அங்கு அதிகரித்து வருவதாகவும், இதனால் கொடிய கிருமிகள் பரவி கொரோனா தொற்றை ஏற்படுத்துவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுளள்து .

கொசுக்கள், பூச்சிகள், மூலமும் ,பரவும் நோய்களை தடுக்க, உள்ளாட்சி அமைப்புகள் உடன் இணைந்து த பணியாற்ற வேண்டும் என அதில் வேண்டப்பட்டுள்ளது .

புதிய கொரானா நோய்

எனவே இந்த புதிய கொரானா நோய் என்பது இந்தப் பகுதிகளிலிருந்தும் ,இந்த நோய் தொற்று வழியாகவும், பரவி வருவதாக தமிழக சுகாதார அமைச்சு எச்சரிக்கை விழிப்புணர்வை விடுத்துள்ளது.

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு 11பேர் காயம்
Posted in உலக செய்திகள்

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு 11பேர் காயம்

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு 11பேர் காயம்

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு 11பேர் காயம் , அடைந்துள்ளதாக அமெரிக்கா கலிபோர்னியா செய்திகள் தெரிவிக்கின்றன.

உலக வல்லரசாக விளங்கும் அமெரிக்காவின் கலிபோனியா பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் 11 பேர் காயம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலிபோனியா நகரில் துப்பாக்கிச் சூடு

இந்தக் கலிபோனியா நகரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டி சம்பவத்தில் காயம் அடைந்தவர்களில் சிலர் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் ஆண்டுதோறும் 15 ஆயிரத்துக்கு மேற்பட்டவர்கள் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களினால் பாதிக்கப்பட்டு வருவதான புள்ளி விவரங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அங்கு ஆயுதங்கள் பயன்படுத்த அரசு அனுமதி அளித்துள்ளது .அதனால் இவ்வாறான பயங்கரவாத சம்பவங்கள் அங்கு இடம் பெற்று வருகிறது.

நமது ஆயுத வர்த்தகத்தை நிறுத்தி விடக்கூடாது என்பதற்காக இந்த துப்பாக்கிகள் அங்கு உள்ளவர்கள் பயன்படுத்த அனுமதி வழங்கப்படுகிறது.

அதனை அடுத்து தற்போது இடம்பெற்று வருகின்ற இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் மக்களை அச்சுறுத்தி வருகிறது .

ஆயுத பாவனை அதிகரிப்பு

மக்களை ஆயுத பாவனையில் இருந்து அவர்களை பாதுகாக்க வேண்டுமாக இருந்தால் ,

இந்த ஆயுதப் பாவணையில் இருந்து முற்றாக அந்த நாட்டை விடுவித்தால் மட்டுமே, இந்த குற்றங்களில் இருந்து மக்களை காப்பாற்றி, மக்கள் பாதுகாப்பாக நடமாட வைக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் ஆளும் இந்த ஆட்சியாளர்கள் , இதனை தடுத்து நிறுத்தி, மக்கள் உயிர்பலிகளை காப்பாற்ற முடியுமா என்றால், அது இல்லை என்றே தற்போது வரும் பொருளாக பதிலாக உள்ளது.