தாய்லாந்து பிரதமருக்கு ஓராண்டு சிறை
Posted in உலக செய்திகள்

தாய்லாந்து பிரதமருக்கு ஓராண்டு சிறை

தாய்லாந்து பிரதமருக்கு ஓராண்டு சிறை

தாய்லாந்து பிரதமருக்கு ஓராண்டு சிறை ,தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ராவுக்கு அந்த நாட்டு உயர் நீதிமன்றம் ஒரு வருட காலம் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

தாய்லாந்து உயர் நீதிமன்றம்

அவர் மீதான முன்னைய குற்றச்சாட்டுக்களுக்கு ஒருவரும் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என தாய்லாந்து உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தாய்லாந்தின் மிகப்பெரிய பணக்காரரும் அரசியல்கட்சித் தலைவருமான தக்சின் ஷினவத்ரா அந்நாட்டின் செல்வாக்கு மிக்கவராக கருதப்படுகிறார்.

தாய்லாந்து பிரதமராக பதவி

2001 முதல் 2006 வரை தாய்லாந்து பிரதமராக பதவி வகித்த அவர் 2007ம் ஆண்டு பியூ தாய் எனும் கட்சியைத் துவங்கினார்.

ஆட்சியை இழந்த தக்சின் ஷினவத்ரா மீது அதிகார துஷ்பிரயோகம் மற்றும் மக்களின் விருப்பத்திற்கு மாறாக செயல்பட்டதாக வழக்குத் தொடரப்பட்டது.

இதையடுத்து 2009ம் ஆண்டு தென்கிழக்கு ஐரோப்பிய நாடான மொண்டெனேகுரோ-வுக்கு தப்பிச் சென்ற ஷினவத்ரா சுமார் 15 ஆண்டுகள் கழித்து கடந்த 2023ம் ஆண்டு தாய்லாந்து வந்தார்.

பியூ தாய் கட்சி ஆட்சி

பியூ தாய் கட்சி ஆட்சியில் இருந்த நிலையில் அவர் மீதான வழக்கில் அவருக்கு 8 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டது.

இந்த சிறை தண்டனை தாய்லாந்து மன்னரால் ஒரு வருடமாக குறைக்கப்பட்டது.

கால் நூற்றாண்டாக தாய்லாந்து அரசியலில் பெரும் செல்வாக்கு செலுத்தி வரும் கோடீஸ்வரரான தக்சின் ஒரு சில மணி நேரங்கள் மட்டுமே சிறைச்சாலையில் இருந்த நிலையில் வைத்திய சிகிச்சைகளுக்காக வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு தண்டனையை அனுபவித்து வந்தார்.

6 மாதங்களில் விசேட பிணை

பின்னர், 6 மாதங்களில் விசேட பிணையில் வெளியே வந்த தக்சின் ஷினவத்ரா தாய்லாந்து அரசியலில் மீண்டும் செல்வாக்கு செலுத்தினார்.

இந்த நிலையில் செப்டம்பர் 4 ஆம் திகதி புதிய பிரதமரைத் தேர்ந்தெடுக்க தாய்லாந்து பாராளுமன்றில் நடைபெற்ற வாக்கெடுப்பில் அவரது கட்சி தோல்வி அடைந்தது.

அவருக்கு எதிரான விசாரணை

இதனை அடுத்து அவருக்கு எதிரான விசாரணையின் போது ஏற்கனவே வைத்தியசாலையில் இருந்தபடி தண்டனையை அனுபவித்ததால் அது தண்டனையாக கருதப்படாமல் ஓராண்டு தண்டனையை விதிக்க உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்
Posted in உலக செய்திகள்

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல்

லெபனான் மீது இஸ்ரேல் தாக்குதல் , நடத்திக் கொண்டிருப்பதாக இஸ்ரேலிய இராணுவம் அறிவித்துள்ளது .Israel attacks Lebanon

லெபனான் கிஸ் புல்லா போர்படை Lebanese Kisfullah Brigade

தெரிவு செய்யப்பட்ட லெபனான் கிஸ் புல்லா போர்படைகளின் இலக்குகளை இலக்கு வைத்து,

தமது ட்ரோன் மற்றும் போர் விமானங்கள் தாக்குதலை நடத்தி வருவதாக அரச இராணுவம் அறிவித்துள்ளது .

தெரிவு செய்யப்பட்ட 12 இலகுககள் மீது தங்கள் கடும் தாக்குதே நடத்தியதாகவும் ,அதில் இஸ்ரேல் போர்படை வீரர்கள் பலர் பலியாக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

முக்கியமான தளபதிகள் இலக்கு Target important commanders

மிக முக்கியமான தளபதிகள் இலக்கு வைத்து அவர்கள் மீது, இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக, வழமை போன்று யூத ராணுவம் அறிவித்துள்ளது .

எனினும் எதிரி படைகள் நடத்திய இந்த தாக்குதலில், தமது தரப்பில் ஏற்பட்ட முழுமையான சேத விபரங்கள் தொடர்பாக வெளியாகவில்லை .

இந்த தாக்குதல்களில் யார் பலியானார்கள் என்பது தொடர்பாக, லெபனான் கிஸ் புல்லா போர்ப்படைகள் இதுவரை எதனையம் தெரிவிக்கவில்லை.

இஸ்ரேலுக்குள் கடும்தாக்குதல் ஹவுதி அறிவிப்பு
Posted in உலக செய்திகள்

இஸ்ரேலுக்குள் கடும்தாக்குதல் ஹவுதி அறிவிப்பு

இஸ்ரேலுக்குள் கடும்தாக்குதல் ஹவுதி அறிவிப்பு

இஸ்ரேலுக்குள் கடும்தாக்குதல் ஹவுதி அறிவிப்பு செய்துள்ளது.

யூத படைகளின் முக்கிய இராணுவ இலக்குகள் கேந்திர நிலையங்களை இலக்கவைத்து, ஏமன் ஹவுதி அன்சர் அல்லா போர் படைகள் கடும் தாக்குதலை நடத்திக் கொண்டிருக்கிறது .

ஏமன் ஹவுதிகளின் ஊடகப் பேச்சாளர்

இவ்வாறு ஏமன் ஹவுதிகளின் ஊடகப் பேச்சாளர் யாகா சாரீ தெரிவித்துள்ளார்.

யூத படைகளின் மிக முக்கியமான விமானத்தளங்கள் மற்றும் இரு இ ராணுவ நிலைகளை இலக்கு வைத்து தட்ரான் தற்கொலை தாக்குதல் விமானங்கள் கடும் தாக்குதலை நடத்திக் கொண்டுள்ளன.

இஸ்திரேலிய அரச பயங்கரவாத படைகள்

இதனால் மிகப்பெரும் இழப்பினை இஸ்திரேலிய அரச பயங்கரவாத படைகள் சந்தித்துள்ளதாக அவர் அறிவித்துள்ளார்.

அப்பாவி காசா மக்களை படுகொலை செய்யும் எதிரி படைகளை இலக்கு வைத்து தமது நெருப்பு தாக்குதல் நடத்தி வருவதாக அவர் அறிவித்துள்ளார்.

பதிலுக்கு பதிலடி தாக்குதலை எமன் ஹவுதி அன்சார் அல்லா போர் படை இராணுவம் நடத்தி கொண்டுள்ளது

நான்கு இஸ்ரேல் படைகள் பலி
Posted in உலக செய்திகள்

நான்கு இஸ்ரேல் படைகள் பலி

நான்கு இஸ்ரேல் படைகள் பலி

நான்கு இஸ்ரேல் படைகள் பலி யாகி உள்ளதாக இஸ்திரேலிய அரச இராணுவ அறிவித்துள்ளது. Four Israeli soldiers killed

ஹமாஸ் போர்படை வீரர் Four Israeli soldiers killed

பாலஸ்தீனம் காசா பகுதியில் ஹமாஸ் போர்படை வீரர்களுக்கும் இஸ்திரேலிய படைகளுக்கு இடையில் நடந்த

சண்டையில் 4 இஸ்திரேலியா படை இடைநிலை தளபதியின் உள்ளிட்டவர்கள் பலியாகி உள்ளார்கள்.

இவர்கள் 401 ஆர்மட் 52வது பட்டாலியனை படையைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலஸ்தீன மக்கள் வாழ்விடங்களை அழித்து இனப்படுகொலை Genocide by destroying the habitats of the Palestinian people

பலஸ்தீன மக்கள் வாழ்விடங்களை அழித்து இனப்படுகொலை வெறியாட்டத்தை நடத்திக் கொண்டிருந்த படைகளை இலக்கு வைத்து திடீர் சுற்றி வளைப்பு தாக்குதலை கமாஸ் போர்படை வீரர்கள் நடத்தினர்.

இதன் பொழுதே இஸ்ரேலிய இராணுவத்தின் அதிகாரிகள் தரத்திலான நான்கு சிப்பாய்கள் பலியாகி உள்ளார்கள்.

இந்த சிப்பாய்கள் நீண்ட நெடுங்கால யுத்தத்தில் ஈடுபட்டு அனுபவம் கொண்டவர்கள் எனவும் அவ்வாறான மிக முக்கியமான தளபதிகளே பலியாகியுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

இஸ்ரேல் விமானதளத்தை தாக்கிய ஏமன்
Posted in உலக செய்திகள்

இஸ்ரேல் விமானதளத்தை தாக்கிய ஏமன்

இஸ்ரேல் விமானதளத்தை தாக்கிய ஏமன்

இஸ்ரேல் விமானதளத்தை தாக்கிய ஏமன் , ஹவுதி போர்படைகள் தாக்கியதால் பதட்டம் ஏற்பட்டுள்ளது . Yemen attacks Israel on Ramon airbase

ஏமன் நாட்டின் பிரதமர் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்கள் மந்திரிகளை இஸ்ரேல் விமான வழி தாக்குதல் ஊடாக படுகொலை செய்தது.

இஸ்ரேலின் மிக முக்கியமான சர்வதேச விமான நிறுவனம் Israel’s most important international airline

அதை எடுத்து இஸ்ரேலின் மிக முக்கியமான சர்வதேச விமான நிறுவனமாக விளங்கும் ராமுன் விமானத்தளத்தை குறி வைத்து தாக்குதல் நடத்தியுள்ளன .

இவர்கள் நடத்திய தாக்குதலில் ஏற்பட்ட முழுமையான சேத விபரங்கள் உடனடியாக தெரிய வரவில்லை.

தமது நாட்டின் பிரதமர் உள்ளிட்டவர்கள் மீது தாக்குதல் நடத்தியதற்கு பழிவாங்கும் பதிலடி தாக்குதலாக இது பார்க்க படுகிறது .

ஏமன் ஹவுதி அன்சர் அல்லா போர்படை Yemeni Houthi Ansar Allah Force

இஸ்ரேலுடைய இந்த விமான தளம் மீது ஏமன் ஹவுதி அன்சர் அல்லா போர்படைகள் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

போர்படைகளின் தற்கொலை தாக்குதல் விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் என்பன விழுந்து வெடித்திருப்பதாக அந்த அமைப்பு அறிவித்துள்ளது .

எனினும் இந்த விமான தளத்தில் ஏற்பட்ட முழுமையான சேத விபரங்கள் தொடர்பாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சு எதனையும் தெரிவிக்கவில்லை.

துருக்கியில் நிலநடுக்கம்
Posted in உலக செய்திகள்

துருக்கியில் நிலநடுக்கம்

துருக்கியில் நிலநடுக்கம்

துருக்கியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலக்கத்தால் ஏற்பட்ட முழுமையான செயற்கை விபரங்கள் உடனடியாக தெரிய வரவில்லை . . Earthquake in Turkey

இன்று ஏற்பட்ட இந்த நில நடுக்கத்தின் அதிர்வு நாலு தசம் ஆறு புள்ளியாக பதிவாகியுள்ளது .

முழுமையான சேத விபரங்கள் தெரியவரவில்லை Full damage details not known

கட்டடங்கள் பல அதிர்வு ஏற்பட்டதாகவும் , இதனால் ஏற்பட்ட முழுமையான சேத விபரங்களை துருக்கி அரசு உடனடியாக தெரிவிக்கவில்லை .

நில அதிர்வு உணரப்பட்ட பகுதிகளில் மீட்பு பணியாளர்கள் குவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

சொத்துகளுக்கு சேதம் Damage to property

இங்கு சொத்துகளுக்கு சேதம் ஏற்பட்டு இருக்கலாம் எனவும் மக்கள் பலியாக இருக்க கூடும் என அஞ்சப்படுகிறது .

எனினும் இந்த செய்தி இங்கே பதியப்படுகின்ற நேரம் வரை துருக்கியில் ஏற்பட்ட முழுமையான செய்த விவரங்கள் தொடர்பாக தெரியவரவில்லை.

ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற மூன்று நிலாக்கத்தில் சிக்கி 20200க்கு மேற்பட்டவர்கள் பலியாகி இருந்தார்கள் .

அதேபோன்று துருக்கியில் சில வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற நிலக்கத்தில் 14000 ஆயிரத்திற்கு மேற்பட்ட மக்கள் பலியாளர்கள் .

இவ்வாறான நிலையில் மீளவும் துருக்கியை நிலடுக்கும் தாக்கியுள்ளது ,பெரும் அச்சத்தை அங்கு வாழ்கிற மக்களுக்கு ஏற்படுத்தி இருக்கிறது.

லண்டனில் 800 பலஸ்தீனர்கள் கைது
Posted in உலக செய்திகள்

லண்டனில் 800 பலஸ்தீனர்கள் கைது

லண்டனில் 800 பலஸ்தீனர்கள் கைது

லண்டனில் 800 பலஸ்தீனர்கள் கைது ,லண்டனில் 800 பலஸ்தீன ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பலஸ்தீன ஆதரவு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டு இருக்கின்றன .800 Palestinians arrested in London

பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக போராட்டம் Protest in support of the Palestinian people

பாலஸ்தீனம் மற்றும் இஸ்ரேலுக்கு இடையில் இடம்பெற்று வருகிற இந்த யுத்தத்தில் பாலஸ்தீன மக்களுக்கு ஆதரவாக அறவழி போராட்டத்தில் ஈடுபட்ட பாலஸ்தீன ஆதரவாளர்கள் கைது .

800 பேர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்கள் கிரிமினல் குற்றச்சாட்டுகளும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்கள் .

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களுக்கு 14 வருடம் வரை சிறை தண்டனை வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது .

மேலும் இந்த போராட்டத்தை முன்னெடுத்து நடத்திய அந்த பாலஸ்தீன ஆதரவு அமைப்பும் இந்த பிரித்தானிய மண்ணில் தடை செய்யப்பட்டுள்ளது.

பயங்கரவாத சட்டத்தின் கீழ் கைது Arrest under the Terrorism Act

இவர்கள் பயங்கரவாத சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளதுடன் அவர்களுக்கு 14 வருடங்கள் சிறை தண்டனை கிடைக்கப்பெறும் என தெரிவிக்க படுகிறது .

இந்தப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட நாளில் இராணுவ விமான தளங்களின் தாக்கி இரண்டு விமானங்களை சேதப்படுத்தியதாகும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இதுவரை மொத்தமாக 1500க்கு மேற்பட்ட கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் நடத்தும் இனப்படுகொலைக்கு எதிராக போராட்டம் செய்ததால் இந்த கட்சி பயங்கரவாத தடை சட்டத்த்தின் கீழ் தடை செய்யப்பட்டுள்ளது .

மனிதாபிமானிகள் நீதி சட்டம் பேசுகிற உலகம் இந்த கைது சரியா என்ற கேள்விக்கு என்ன பதிலை சொல்லப் போகிறார்கள் என்பதே கேள்வியாக இருக்கிறது .

ரொக்கேட் இயந்திரங்களை நவீனமாக்கும் ரஷ்யா
Posted in உலக செய்திகள்

ரொக்கேட் இயந்திரங்களை நவீனமாக்கும் ரஷ்யா

ரொக்கேட் இயந்திரங்களை நவீனமாக்கும் ரஷ்யா

ரொக்கேட் இயந்திரங்களை நவீனமாக்கும் ரஷ்யா , ரஷ்ய அதிபர் விளாதிமீர் புட்டின் அவர்கள் வான்வழி ஆய்வு மையத்துக்கு அறிவித்துள்ளார் . Russia to modernize rocket engines

நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு For the country’s national security

நமது நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு வான் மண்டலத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபடக்கூடிய ரொக்கெட்டுகள் மிக முக்கியமானவை

என்பதால் அதனுடைய இயந்திரங்களை புதிய வடிவமைப்பு உருவாக்கும்படி கட்டளை பிறப்பித்துள்ளார் .

அதற்காக பல கோடி நிதிகளையும் அவர் ஒதுக்கி இருக்கிறார் .

செய்மதிகள் ஊடாகத்தான் உலக நாடுகளை தீவிரமாக கண்காணிக்கலாம் என்கின்ற நிலையிலும் புதிய வகை ஏவுகணைகள் தொழில்நுட்பங்கள்

ஊடாகத்தான் தமது நாட்டை பாதுகாத்துக் கொள்ளலாம் என்கின்ற நிலையில் அவர் இதனை அறிவித்திருக்கிறார்.

ரஷ்யாவுக்கு இடையில் சமாதான பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கக் கூடிய இவ்வேளையில்

அதற்கு செலவு செய்த நிதிகளை மையமாக வைத்து அதை மேம்படுத்த நடவடிக்கை .மேற்கொள்கிறது .

ரஷ்யா ராணுவத்திற்கு மிகப்பெரும் வெற்றி A great victory for the Russian army

இந்த ரொக்கட் இயந்திரங்களை புனரமைப்பு செய்து புதிய வடிவத்தில் உருவாக்கினால் அதுவே ரஷ்யா ராணுவத்திற்கு மிகப்பெரும் வெற்றிகளை ஈட்டும் என விளாதிமீர் புட்டீன் நம்புகிறார் .

அதனால் தமது இராணுவ பொருளாதார அரசியல் பலத்தில் உலக நாடுகளுடன் போட்டியிடுவதற்கு ரொக்கெட்டுகள் முக்கியமாகிறது .

விண்வெளி ஆய்வு செய்வதன் மூலமாகவே இருப்பதை அவர் இந்த யுத்தத்தில் உணர்ந்து கொண்டதன் அடிப்படையில் இந்த கட்டளை இட்டிருப்பதாக கணிக்க முடிகிறது.

சுறா தாக்குதலில் ஒருவர் பலி
Posted in உலக செய்திகள்

சுறா தாக்குதலில் ஒருவர் பலி

சுறா தாக்குதலில் ஒருவர் பலி

சுறா தாக்குதலில் ஒருவர் பலி சுறா , அவுஸ்ரேலியாவில் சுறா தாக்குதலில் ஒருவர் பலியாகி உள்ளதாக ஆஸ்திரேலிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் . One person dies in shark attack

கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்த பொழுது நீராடியால் மறைந்து வந்த மிகப்பெரும் ராட்சதா சுறா ஒன்று திடீர் தாக்குதல் ஒன்றை நடத்தியுள்ளது.

இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த எவர் அந்த இடத்திலேயே பலியானதாக தகவல் தெரிவிக்கிறது.

ஆஸ்திரேலியா கடற்கரை Australia coast

ஆஸ்திரேலியா கடற்கரையில் சுறாக்கள் ஆள ஊடுருவி பல மக்களை கடித்தும் காயப்படுத்தியும் படுகொலை செய்து வந்தது தெரிந்ததே .

அவ்வாறு இருந்தும் இந்த கடல் வழியில் குளிக்கச் செல்கின்ற மக்கள் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர் .

கடல் கரையோரமாக பல கண்காணிப்பு இடப்பட்டு இருக்கிற பொழுதும் அந்த கண்காணிப்புகளை ஊடறுத்து உள் நுழைந்து இந்த சூராக்கள் அந்த கடற்கரைக்கு குளிக்க செல்கின்ற மக்கள் மீது தாக்குதலை நடத்துகிறது.

இந்த சுறா தாக்குதலை அடுத்து குறித்த லாங் பீச் கடற்கரைக்கு மக்கள் வருகை வீழ்ச்சி அடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மக்கள் People amidst heavy security

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மக்கள் அங்கு அனுமதிக்கப்பட்டாலும் ,அந்த மக்களை பாதுகாக்க தவறிய அவர்கள் மீதும் சில குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படத்தான் செய்கிறது.

குளிக்கச் சென்றவர்கள் சுறா கடியில் இறந்த சம்பவம் மிகப் பெரும் பரபரப்பை ஒஸ்ரேலியாவில் ஏற்படுத்தி இருக்கிறது.

ஒருகிலோ தங்கம் திருடியவர் கைது
Posted in உலக செய்திகள்

ஒருகிலோ தங்கம் திருடியவர் கைது

ஒருகிலோ தங்கம் திருடியவர் கைது

ஒருகிலோ தங்கம் திருடியவர் கைது ,ஒரு கிலோ தங்க பிஸ்கட்களை திருடிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் .Man arrested for stealing one kilo of gold

தனது நிதித் தேவைக்காக தனது முதலாளியாக இருக்கக்கூடிய வருடம் இருந்து ஒரு கிலோ தங்கத்தை திருடியுள்ள 30 வயது நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.

போலி தங்க பிஸ்கட் Fake gold biscuits

அதற்கு பதிலாக போலி தங்க பிஸ்கட்டை அங்கே வைத்துவிட்டு அதனை திருடி இருக்கின்றார் .

குறித்த திருட்டு தொடர்பாக பெண் போலீசாரிடம் மேற்கொண்ட முறைப்பாட்டை அடுத்து நடத்தப்பட்ட விசாரணையில் குறித்த ஒரு கிலோ தங்கத்தை அங்கு நெருங்கி பழகிய அந்த நபரை திருடியது அம்பலமாகியுள்ளது .

அவர் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உள்ளாக்கப்பட்ட நிலையில் மேற்படி விடயம் தெரியவந்துள்ளது .

ஒரு கிலோ தங்கம் 42 லட்சம் இந்திய ரூபாய்க்கு விற்பனை One kilo of gold sold for 42 lakh Indian rupees

ஒரு கிலோ தங்கம் 42 லட்சம் இந்திய ரூபாய்க்கு விற்பனை செய்ததும் அம்பலத்துக்கு வந்துள்ளது .

அவ்வாறு விற்பனை செய்யப்பட்ட தங்கத்தின் பணத்தை அவர் திருப்பி செலுத்தி உள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன .

மேற்படி பெரும் திருட்டு இந்தியாவில் மிகப் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கூட இருந்தவர்கள் தொழில் செய்து வந்தவர்களுக்கு இடையில் ஏற்பட்ட பண பேராசையின் காரணமாகவே ஒரு கிலோ தங்கத்தை இவர் அங்கு திருடி உள்ளது தெரியவந்துள்ளது .

இந்த விடயம் மிகப்பெரும் சர்ச்சையையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளதுடன், சமூக ஊடங்களில் இந்த விடயம் பேசுபொருளாக இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது .

26சமூக ஊடகங்களுக்கு நேபால் தடை
Posted in உலக செய்திகள்

26சமூக ஊடகங்களுக்கு நேபால் தடை

26சமூக ஊடகங்களுக்கு நேபால் தடை

26சமூக ஊடகங்களுக்கு நேபால் தடை , நேபால் அரசாங்கம் தாங்கள் வழங்கிய குறிப்பிட்ட காலப்பகுதிக்குள் அந்த நிறுவனங்கள் தங்களை அதற்கு உள்ளாக பதிவிட கொள்ள மறுத்த காரணத்தினால் 26 சமூக ஊடகங்களுக்கு எதிராக தடையினைஅவர்கள் விதித்துள்ளார்கள் . 26Nepal bans social media

இதனால் இந்த 26 நிறுவனங்களும் நேபால் நாட்டில் தமது நடவடிக்கைகளை மேற்கொள்ளாத நிலைக்கு முடக்கப்பட்டு இருக்கிறார்கள் .

அரசு மேற்கொண்ட பல்வேறுபட்ட நடவடிக்கை Various measures taken by the government

அரசு மேற்கொண்ட பல்வேறுபட்ட நடவடிக்கையினால் இந்த சமூக வலைத்தளங்கள் தடை செய்யப்பட்டுள்ளது .

இவை உலகத்தில் மிகப் பிரதான பேசுபொருளான தளங்களாக காணப்படுகின்றன .

நேபாள் நாட்டுக்குள் பல கலவரங்களை ஏற்படுத்த இந்த சமூக ஊடகங்கள் மிகப்பெரும் துணை புரிந்ததாக அந்த நாடு கருதுகிறது.

அதனால் இப்பொழுது இந்த 26 சமூக ஊடகங்களுக்கு நேபால் தடை விதித்துள்ள நடவடிக்கை என்பது அதன் பயனாளர்களுக்கு மிகப்பெரும் நெருக்கடியையும் கொதிப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

இந்த சமூக ஊடகங்கள் இல்லாது நேபாள் நாட்டில் பலர் பித்தம் பிடித்தது போல் அலைவதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தடைகள் நீக்கப்படுமா..? Will these restrictions be removed?

இந்த தடைகள் நீக்கப்படுமா..? குறித்த நிறுவனங்கள் நேபால் அரசுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுமா ..? என்பதை வரும் காலங்கள்தான் தீர்மானிக்கும் என தெரிவிக்கப்படுகிறது.

ஆப்கானிஸ்தானுக்கு நூறு தொன் உணவுகளை அனுப்பிய ஈரான்
Posted in உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானுக்கு நூறு தொன் உணவுகளை அனுப்பிய ஈரான்

ஆப்கானிஸ்தானுக்கு நூறு தொன் உணவுகளை அனுப்பிய ஈரான்

ஆப்கானிஸ்தானுக்கு நூறு தொன் உணவுகளை அனுப்பிய ஈரான் ,மனித நேயப்பணியாக உணவுகள் மற்றும் மருந்துகள் உள்ளிட்ட பொதிகை அனுப்பி வைத்துள்ளதாக ஈரான் அரசு அறிவித்துள்ளது.Iran sends 100 tons of food to Afghanistan .

நிலச்சரிவில் 20200க்கு மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் பலி More than 20,200 innocent civilians killed in landslide

ஆப்கானிஸ்தானில் மூன்று முறை இடம்பெற்ற நிலச்சரிவில் 20200க்கு மேற்பட்ட அப்பாவி பொதுமக்கள் பலியாகி உள்ளனர் .

மேலும் 5,000-க்கு மேற்பட்டவர்கள் காயமடைந்த பல நூற்றுக்கணக்கான வீடுகள் இடிந்து தரைமட்டமாகி உள்ளன.

இதனால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உடனடி தேவைக்காக இந்த உதவி திட்டங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளதாக ஈரானுடைய அரசு அறிவித்துள்ளது .

வெள்ளம் நிலச்சரிவு உள்ளிட்ட அனர்தங்களினால் ஆப்கானிஸ்தான் சமீப காலங்களாக மிகப்பெரும் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது.

மனிதநேய உதவி Humanitarian aid

அதனை அடுத்து மனிதநேய உதவியின் அடிப்படையில் இந்த உதவியினை ஆப்கானிஸ்தான் அரசுக்கு தாங்கள் வழங்கி வைத்துள்ளதாக ஈரானுடைய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது .

ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து அதனுடைய குளம் ஒன்றில் இருந்து தான் ஈரானுக்கு நீர் வருகிறது.

ஆகவே இரு நாடுகளுக்கும் இடையில் மிகப் பெரும் நீண்ட தூர உறவு இருப்பதினால் இவ்வளையில் இந்த உணவுத் தொகுதி உள்ளிட்ட மருந்து தொகுதிகளைஈரான் ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது .

வெளிநாட்டு படைகளை அழிப்போம் ரஷ்யா
Posted in உக்ரைன் உலக செய்திகள்

வெளிநாட்டு படைகளை அழிப்போம் ரஷ்யா

வெளிநாட்டு படைகளை அழிப்போம் ரஷ்யா

வெளிநாட்டு படைகளை அழிப்போம் ரஷ்யா . உக்கிரேனுக்குள் வெளிநாட்டு படைகள் சென்றால் அழிப்போம் என ரஷ்யா அறிவித்துள்ளது .Russia will destroy foreign troops

வெளிநாட்டு படைகள் Foreign forces

தங்கள் எச்சரிக்கை மீறி வெளிநாட்டு படைகள் உக்ரேன் சென்றால் அந்த படைகளை நாங்கள் இலக்கு வைத்து தாக்குதல் நடத்தி முற்றாக அளிப்போம் என்கிறது ரஸ்யா .

ரஷ்யாவின் நாட்டின் இன்றைய ஜனாதிபதி விளாதிமீர் பபுட்டீன் அவர்கள் தெரிவித்துள்ளார் .

உக்கிரன் ரஷ்யாவுக்கு இடையில் இடம்பெற்று வருகிற நீண்ட நெடுங்கால யுத்தத்தில் யுக்கிறேன் உள்கட்டமைப்பு அழிக்க பட்டுள்ளது .

பன்னாட்டு படைகளுக்கு ரஷ்யா நேரடி எச்சரிக்கை Russia issues direct warning to international forces

இதனை எடுத்து தற்போது வெளிநாட்டு பன்னாட்டு படைகளுக்கு ரஷ்யா நேரடியாக தனது எச்சரிக்கை விடுத்துள்ளது .

சமாதான நடவடிக்கை மேற்கொள்வதாக விளாதிமிர் புட்டீன் அவர்கள் அறிவித்த நிலையில்.

தற்போது ஐரோப்பிய வெளிநாட்டு படைகளுக்கு நேரடியாக எச்சரிக்கை விடுத்துள்ளார் .

உக்கரை நாட்டில் நிறுத்தப்பட்டுள்ள வெளிநாட்டு படைகள் தாக்குதல் நடத்தப்படலாம் ,அந்தப் படைகள் மீது தாக்குதல் நடத்தினால் அதுவே மூன்றாம் உலக போராக வெடிக்கும் அபாயம் காணப்படுகிறது.

உக்கிரேனுக்கு ஜப்பான் இராணுவம் செல்லவில்லை
Posted in உக்ரைன் உலக செய்திகள்

உக்கிரேனுக்கு ஜப்பான் இராணுவம் செல்லவில்லை

உக்கிரேனுக்கு ஜப்பான் இராணுவம் செல்லவில்லை

உக்கிரேனுக்கு ஜப்பான் இராணுவம் செல்லவில்லை ,உக்ரேனுக்குஅனுப்பிட தயராக இருந்த ஜப்பான் இராணுவம் நிறுத்த பட்டுள்ளது .Japanese military not going to Ukraine

ரசியா உக்கிரேன் போர் Russia-Ukraine war

ரசியா உக்கிரேன் போரை அடுத்து ஜப்பான் தனது ராணுவத்தினரை அனுப்பிட முனைந்தது .

ஆனால் தற்பொழுது உக்கிரைன் ரசியாவுக்குள் ஏற்பட்டுள்ள சமாதான நடவடிக்கை அடுத்து எப்பொழுது ஜப்பான் நாட்டு ராணுவம் செல்வது தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது .

இரு நாடுகளுக்கு இடையில் சமாதான ஏற்பாடுகள் இடம்பெறுகிறது .

அதனை அடுத்து போர் தணியும் நிலையில் தாங்கள் தமது ராணுவத்தை உக்கிரனுக்கு அனுப்பவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சமாதான நடவடிக்கை தொடருமா Will this peace process continue?

இந்த சமாதான நடவடிக்கை தொடருமா அல்லது முறிந்து மூலமும் யுத்தம் ஆரம்பிக்குமா ..?

விளாதி மீர் புட்டினுடைய அடுத்த நடவடிக்கை என்ன..?

உக்கிரேன் அழிவிலிருந்து தப்புமா..? அல்லது சமாதானத்து பின் தானாகவே அந்த நாடு உடைத்து எறியப்படுமா ..?

மில்லியன் டொலர்களை அள்ளி எறிந்த நாடுகள் இப்பொழுது உக்கிரேனை பங்கு போட்டு கொள்ள போகின்றன என்பது நடக்க போகிறது .

அமெரிக்கா கப்பலை துரத்திய 2விமானங்கள்
Posted in உலக செய்திகள்

அமெரிக்கா கப்பலை துரத்திய 2விமானங்கள்

அமெரிக்கா கப்பலை துரத்திய 2விமானங்கள் ,வெனிசுவலா இராணுவத்தின் எல்லைக்குள் நுழைந்த அமெரிக்கா இராணுவத்தினர் கடல் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர் . 2 planes chased US ship

வெனிசுலா நாட்டின் இரண்டு யுத்த விமானங்களை சுட்டு வீழ்த்தல் Two Venezuelan warplanes shot down

இதன் பொழுது வெனிசுலா நாட்டின் இரண்டு யுத்த விமானங்களை அமெரிக்கா விமான தாங்கி கப்பலை துரத்தியது .

போதை வஸ்து மற்றும் கடத்தலுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்வதற்காக தமது நாட்டின் உடைய விமானங்கள் கண்காணிப்பு பணிகள் தமது எல்லைக்குள் ஈடுபட்டிருந்தது .

விமான தாங்கி கப்பல் Aircraft carrier





இதன் பொழுது தமது எல்லையோரமாக நுழைந்த அமெரிக்காவின் அழித்தொழிக்கும் போர் விமான தாங்கி கப்பலில் இருந்து தாக்குதல் நடத்த பட்டுள்ளது .

இது அடஹிரமூட்டும் செயல் என அமெரிக்கா விளக்கம் அழித்துள்ளது .

இரண்டு விமானங்கள் அமெரிக்காவின் போர் கப்பலை அலற விட்டுள்ளது .

இந்த செயலினால் வெனிசுவேலா இதை திட்டமிடப்பட்ட செயலின் ஒரு நாடகமாகவே அமெரிக்கா கருதுகிறது .

போதைவஸ்தின் தாயமாக வெனிசுவேலா

போதைவஸ்தின் தாயமாக வெனிசுவேலா காணப்படுகிறது.

இவ்வாறான நிலையில் இந்த விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம் இரு நாடுகளுக்கு இடையில் முறுகளை ஏற்படுத்தியுள்ளது .

இந்த விடயம் அமெரிக்காவுக்கு எதிராக மாறுமா என்கின்ற நிலவரம் இப்பொழுது எழுந்திருக்கிறது. .

இஸ்ரேல் அணு உலைக்கு ஆபத்து
Posted in உலக செய்திகள்

இஸ்ரேல் அணு உலைக்கு ஆபத்து

இஸ்ரேல் அணு உலைக்கு ஆபத்து

இஸ்ரேல் அணு உலைக்கு ஆபத்து உள்ளதால் அதன் படகுகப்புக்கு புதிய கட்டடம் ஒன்றை இஸ்ரேல் நிறுவி வருகிறது .Israel’s nuclear reactor in danger

ஈரானின் அணு உலைகளை இஸ்ரேல் தாக்கினால் அதற்கு பதிலாக ஈரானும் இஸ்ரேலின் அணு உலையை தாக்க கூடும்

என்ற பதட்டம் நிலவுவதால் ,இஸ்ரேல் இப்பொழுது அதன் பாதுகாப்பை பலப்படுத்தி வருகிறது .

இஸ்ரேல் ஈரான் அதி பதட்டத்தில் Israel and Iran are in high tension

அதனால் இப்பொழுது இஸ்ரேல் ஈரான் அதி பதட்டத்தில் உறைந்துள்ளனர் .எப்பொழுதும் எதுவும் நடக்கலாம் என்கின்ற நிலை காணப்படுகிறது .

யூத இராணுவம் பல நாடுகள் மீது நடத்தி வரும் தாக்குதலுக்கு பதிலடி அதிரடியாக ஈரான் வழங்க தயாராகி வருவதாக எதிர் பார்க்க பாடுகிறது .

போர் ஆரம்பித்தால் If the war starts

இம்முறை போர் ஆரம்பித்தால் இஸ்ரேல் பாரளுமன்றம் உள்ளிட்டவைகள் அதிதீத தாக்குதலுக்கு உள்ளாக கூடும் என்ற நிலை காணப்படுகிறது .

இதனால் இஸ்ரேல் இராணுவம் பல மாற்று நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

இஸ்ரேலின் ஹைபா துறைமுகத்தை தாக்கிய ஏமன்
Posted in உலக செய்திகள்

இஸ்ரேலின் ஹைபா துறைமுகத்தை தாக்கிய ஏமன்

இஸ்ரேலின் ஹைபா துறைமுகத்தை தாக்கிய ஏமன்

இஸ்ரேலின் ஹைபா துறைமுகத்தை தாக்கிய ஏமன் படையின் விமான தாக்குதலில் இஸ்ரேல் அதிர்ச்சியில் உறைந்துள்ளது . Yemen attacks Israel’s Haifa port .

இஸ்ரேல் இராணுவம் விமான வழி தாக்குதல் Israeli army airstrikes

ஏமன் நாட்டின் பிரதமர் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்களை இஸ்ரேல் இராணுவம் தமது விமான வழி மூலம் தாக்குதல் நடத்தியது .

இந்த தாக்குதலில் எமன் முக்கிய தலைகள் வீழ்த்த பட்டன .இதன் அதிர்ச்சியில் உறைந்திருக்கும் ஏமன் ஹவுதிகள் தாக்குதலை நடத்த ஆரம்பித்துள்ளனர் .

தான வாழ்வதற்காக ஆறு நாடுகள் மீது இஸ்ரேல் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது .

பலஸ்தீன மக்கள் மீது நடத்த படும் தாக்குதல் Attacks on the Palestinian people

பலஸ்தீன மக்கள் மீது நடத்த படும் தாக்குதல்கள் மோசமாகி செல்லும் நிலையில் ,அந்த மக்களை காப்பாற்றும் ஆறுதல் படுத்தும் தாக்குதலை ஈரானுக்கு ஆதரவாக ஏமன் நடத்துகிறது .

அதனால் இஸ்ரேல் செய்வதறியாது திணறி கொண்டுள்ளது .

இந்த ஹைபா துறைமுகம் பகுதியில் நடத்த பட்ட தாக்குதலின் சேத விபரங்கள் தெரியவரவில்லை .

அலறுமா இஸ்ரேல் ஈரான் ரெடி
Posted in உலக செய்திகள்

அலறுமா இஸ்ரேல் ஈரான் ரெடி

அலறுமா இஸ்ரேல் ஈரான் ரெடி

அலறுமா இஸ்ரேல் ஈரான் ரெடி என அப்ரீலியா உலகம் பதட்டத்தில் உறைந்துள்ளது .எப்பொழுதும் போர் வெடிக்கும் அபாயம் .Iran is ready, Israel is alarmed .

மீளவும் இஸ்ரேல் ஈரானுக்கு இடையில் கடும் யுத்தம் ஒன்று இடம்பெற உள்ளதை ஈரான் இராணுவத்தின் தகவல்கள் வெளிக்காட்டியுள்ளது .

ஈரான் மக்கள் Iranian people

13 நாள் யுத்தத்தில் ஆயிரத்திற்கு மேற்பட்ட ஈரான் மக்கள் மற்றும் இராணுவம் ,பலியாகி இருந்தது .

அதனை அடுத்து தற்பொழுது ஈரான் நடத்த போகும் அதிரடி தாக்குதல்கள் மிக பெரும் இழப்பை இஸ்ரேலுக்கும் ஏற்படுத்தும் என்பதாக அரேபிய தேச மக்கள் கருத்துரைத்த வருகின்றனர் .

ஈரானின் முப்படைகளும் தற்போது தயார் நிலையில் உள்ளனர் என்கின்ற விடயம் பெரும் செய்தியை தெறிவித்துள்ளது .

எப்பொழுதும் எங்கும் இந்த யுத்தம் வெடிக்கு என்ற நிலை காணப்படுகிறது .

ஈரான் படைகள் உசார் நிலையில் Iranian forces in a state of panic

தொடரும் பதட்டம் காரணமாக ஈரான் படைகள் உசார் நிலையில் ,அதி உச்ச விழிப்பு நிலையில் வைக்க பட்டுள்ளது .

போர் வெடிக்கும் வெற்றி வாகை ஈரானுக்கு கிடைக்குமா பொறுத்திருந்து பார்க்கலாம் களம் திறக்க பட போகிறது .

பிரிட்டன் எச்சரிக்கை வெளிநாட்டு மாணவர்களுக்கு
Posted in உலக செய்திகள் பிரித்தானிய செய்தி

பிரிட்டன் எச்சரிக்கை வெளிநாட்டு மாணவர்களுக்கு

பிரிட்டன் எச்சரிக்கை வெளிநாட்டு மாணவர்களுக்கு

பிரிட்டன் எச்சரிக்கை வெளிநாட்டு மாணவர்களுக்கு விடுத்துள்ளது ,இந்த எச்சரிக்கை வெளிநாட்டு மாணவர்களுக்கு சாவது மணி அடிப்பதாக உள்ளது .Britain warns foreign students .

மாணவர் விசாவில் வருகை தரும் வெளிநாட்டு மாணவர்கள்

மாணவர் விசாவில் வருகை தரும் வெளிநாட்டு மாணவர்கள் ,அகதி தஞ்சம் கோரி நிரந்தர விசாவினை பெற்று கொள்ள நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர் .

இதனால் மாணவர் விசாவினை முறைகேடாக பயன்படுத்தி பிரிட்டனில் நிரந்தரமாக வாழ்வதற்கான

வழியை தேடுகிறார்கள் என குடிவரவு குடியகல்வு அமைச்சு கருதுகிறது .

இந்த அபாய எச்சரிக்கை

அதனாலேயே இந்த அபாய எச்சரிக்கையை விடுத்துள்ளது .

தவறான முறையில் முறைகேடாக செயல்படுகிறர்வர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள படும் என எச்சரிக்கை விடுக்க பட்டுள்ளது .

ஒரு சிலர் மேற்கொள்ளும் தவறான நடவடிக்கை காரணமாக தற்போது ,அதிகளவான மாணவர்கள் பாதிக்கும் நிலைக்கு தள்ள படுவதாக ,மாணவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர் .

எனவே இலங்கை மாணவர்களே எச்சரிக்கையாக இருங்கள் .மிக ஆபத்தான காலம் உங்கள் அருகில் நெருங்கி வருகிறது .

ஹவுதி விமானங்கள் இஸ்ரேல் மீது தாக்குதல்
Posted in உலக செய்திகள்

ஹவுதி விமானங்கள் இஸ்ரேல் மீது தாக்குதல்

ஹவுதி விமானங்கள் இஸ்ரேல் மீது தாக்குதல்

ஹவுதி விமானங்கள் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்திய வண்ணம் உள்ளது .பலஸ்தினத்தை ஆக்கிரமித்து நிலைகொண்டுள்ள பகுதிகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த படுகிறது .Houthi aircraft attack Israel .

ஏமன் ஹவுதிகள் தாக்குதல்

இஸ்ரேலை தொடராக ஏமன் ஹவுதிகள் தாக்குதல் நடத்தி வருவதால் ,அதன் பிரதமர் உள்ளிட்ட முக்கிய அமைச்சர்களை இஸ்ரேல் படுகொலை செய்திருந்தது .

அதனை அடுத்து தற்போது ஹவுதி போர்ப்படை வீரர்கள் தற் கொலை தாக்குதல் விமானங்கள் மூலம் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளன .

இந்த தாக்குதலில் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு குடியேற்ற வாசிகள் பகுதிகள் பலமாக பாதிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

எதிரி விமானங்களை சுட்டு வீழ்த்தல்

எனினும் தமது பகுதிகளுக்குள் அத்துமீறி நுழைந்த எதிரி விமானங்களை சுட்டு வீழ்த்தியுள்ளதாக இஸ்ரேலிய படைகள் தெரிவித்துள்ளன .

வலிந்து தாக்குதலை தொடர்ந்து நடத்தும் இஸ்ரேலின் இந்த செயல் உலக அமைதிக்கு பெரும் இடையூறாக அமையும் என எதிர் பார்க்க படுகிறது .