சுறா தாக்குதலில் ஒருவர் பலி

சுறா தாக்குதலில் ஒருவர் பலி
Spread the love

சுறா தாக்குதலில் ஒருவர் பலி

சுறா தாக்குதலில் ஒருவர் பலி சுறா , அவுஸ்ரேலியாவில் சுறா தாக்குதலில் ஒருவர் பலியாகி உள்ளதாக ஆஸ்திரேலிய காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் . One person dies in shark attack

கடற்கரையில் குளித்துக் கொண்டிருந்த பொழுது நீராடியால் மறைந்து வந்த மிகப்பெரும் ராட்சதா சுறா ஒன்று திடீர் தாக்குதல் ஒன்றை நடத்தியுள்ளது.

இந்த தாக்குதலில் பலத்த காயமடைந்த எவர் அந்த இடத்திலேயே பலியானதாக தகவல் தெரிவிக்கிறது.

ஆஸ்திரேலியா கடற்கரை Australia coast

ஆஸ்திரேலியா கடற்கரையில் சுறாக்கள் ஆள ஊடுருவி பல மக்களை கடித்தும் காயப்படுத்தியும் படுகொலை செய்து வந்தது தெரிந்ததே .

அவ்வாறு இருந்தும் இந்த கடல் வழியில் குளிக்கச் செல்கின்ற மக்கள் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர் .

கடல் கரையோரமாக பல கண்காணிப்பு இடப்பட்டு இருக்கிற பொழுதும் அந்த கண்காணிப்புகளை ஊடறுத்து உள் நுழைந்து இந்த சூராக்கள் அந்த கடற்கரைக்கு குளிக்க செல்கின்ற மக்கள் மீது தாக்குதலை நடத்துகிறது.

இந்த சுறா தாக்குதலை அடுத்து குறித்த லாங் பீச் கடற்கரைக்கு மக்கள் வருகை வீழ்ச்சி அடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மக்கள் People amidst heavy security

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மக்கள் அங்கு அனுமதிக்கப்பட்டாலும் ,அந்த மக்களை பாதுகாக்க தவறிய அவர்கள் மீதும் சில குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படத்தான் செய்கிறது.

குளிக்கச் சென்றவர்கள் சுறா கடியில் இறந்த சம்பவம் மிகப் பெரும் பரபரப்பை ஒஸ்ரேலியாவில் ஏற்படுத்தி இருக்கிறது.