அகதிகள் கப்பல் 300 பேருடன் மாயம் கண்ணீரில் உறவுகள்
Posted in உலக செய்திகள்

அகதிகள் கப்பல் 300 பேருடன் மாயம் கண்ணீரில் உறவுகள்

அகதிகள் கப்பல் 300 பேருடன் மாயம் கண்ணீரில் உறவுகள்

ஸ்பானிஷ் கேனரி தீவுகளுக்கு அருகே ,பயணித்த அகதிகள் கப்பல்கள்
300 பேருடன் காணமல் போயுள்ளதக தெரிவிக்க பட்டுள்ளது .

மாட்ரிட், ஜூலை 9 (ராய்ட்டர்ஸ்) – செனகலில் இருந்து ஸ்பெயினின் கேனரி தீவுகளுக்கு மூன்று புலம்பெயர்ந்த படகுகளில் பயணம் செய்த குறைந்தது 300 பேர் மாயமாகியுள்ளதாக புலம்பெயர்ந்தோர் உதவிக் குழுவான வாக்கிங் பார்டர்ஸ் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

இரண்டு படகுகள், ஒன்று சுமார் 65 பேரையும் மற்றொன்று 50 முதல் 60 பேரையும் ஏற்றிச் சென்றது, செனகலில் இருந்து ஸ்பெயினை அடைய முயற்சித்ததில் இருந்து 15 நாட்களாக காணாமல் போயுள்ளதாக, வாக்கிங் பார்டர்ஸின் ஹெலினா மலேனோ ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார்.

ஈரான் கடலில் கொட்டிய பணம் எதிரிகள் கூட்டு சதி
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

ஈரான் கடலில் கொட்டிய பணம் எதிரிகள் கூட்டு சதி

ஈரான் கடலில் கொட்டிய பணம் எதிரிகள் கூட்டு சதி

ஈரான் இராணுவ முகாம்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

ஈரான் இராணுவ முகாம்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்

ஈரான் இராணுவ முகாம்கள் மீது இஸ்ரேல் தாக்குதல்

குலஸ்டர் குண்டுகள் எங்களை ஒன்றும் செய்யாது ரஷ்யா நெத்தியடி
Posted in உலக செய்திகள்

குலஸ்டர் குண்டுகள் எங்களை ஒன்றும் செய்யாது ரஷ்யா நெத்தியடி

குலஸ்டர் குண்டுகள் எங்களை ஒன்றும் செய்யாது ரஷ்யா நெத்தியடி

அமெரிக்கா அரசனது உக்ரைனுக்கு வழங்க உள்ள ,
ஆயுத தொகுதிகளில் ,கொத்து குண்டுகளை வழங்க உள்ளதாக அறிவித்துள்ளது .

இது அமெரிக்கா உக்ரைனுக்கு வழங்கும் ஆயுத விற்பனை உத்தி எனவும் ,
மேலும் ரஸ்யாவுக்கு எதிரான, கடும் போக்கு நிலைப்பாட்டில் ,
அவர்களை உறுதியாக உள்ளதை இவை கண்ணப்பிக்கிறது .

குலஸ்டர் குண்டுகள் எங்களை ஒன்றும் செய்யாது ரஷ்யா நெத்தியடி

இந்த கொத்து குண்டு வழங்குதல் ஊடக ,போரில் எவ்வித மாற்றத்தையும் ,
ஏற்படுத்த முடியாது எனவும் ,அதற்கு தகுந்த வைத்தியம் நாம் செய்வோம் ,
என்பதை போல மிரட்டும் தொனியில் ,ரஷ்யா வெளியுறவு மந்திரி பதிலடி வழங்கியுள்ளார் .

உக்ரைன் போருடன் ரஸ்யாவை பலவீன படுத்தி ,
அதன் ஆதரவு நாடுகளை அடிபணிய வைத்து விடலாம் என
கணக்கு போட்ட அமெரிக்கா ,கணக்கு ,தப்பு கணக்காக மாறியுள்ளதை ,
விடயங்கள் காண்பிக்கின்றன .

அமெரிக்காவின் இந்த ஆயுத வளங்கள் மிக பெரும் நெருக்கடியை ,
அமெரிக்காவுக்கு எதிர் காலத்தில் வழங்கும் என எதிர் பார்க்க படுகிறது .

இந்தியாவில் தேர்தலில்க் க்ளாவரம் 9 பேர் பலி பலர் காயம்
Posted in உலக செய்திகள்

இந்தியாவில் தேர்தலில் கலவரம் 9 பேர் பலி பலர் காயம்

இந்தியாவில் தேர்தலில் கலவரம் 9 பேர் பலி பலர் காயம்

இந்தியாவின் கிழக்கு மாநிலமான மேற்கு வங்கத்தில் ,
உள்ளாட்சித் தேர்தலின் போது ஏற்பட்ட வன்முறையில் சிக்கி ,
9 பேர் பலியாகியுள்ளனர் .

மேற்கு வங்க மாநிலத்தில் ,
மூன்றடுக்கு பஞ்சாயத்து தேர்தலுக்கான வாக்குப்பதிவு சனிக்கிழமை,
நடைபெற்று வரும் நிலையில், நள்ளிரவில் இருந்து தேர்தல் தொடர்பான,
வன்முறையில் ஒன்பது பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்க பட்டுள்ளது

வன்முறை மோதல்களில் பலர் காயப்பட்டுள்ளனர் .
தவிர, குறைந்தது இரண்டு வாக்குச் சாவடிகளில் வாக்குப் பெட்டிகள்,
சேதமாக பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

ஈரான் மீதான தாக்குதலுக்கு ஒத்திகையில் இஸ்ரேல் அமெரிக்கா
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

ஈரான் மீதான தாக்குதலுக்கு ஒத்திகையில் இஸ்ரேல் அமெரிக்கா

ஈரான் மீதான தாக்குதலுக்கு ஒத்திகையில் இஸ்ரேல் அமெரிக்கா

இஸ்ரேல் வெறியாட்டம் மூன்று மக்கள் சுட்டு கொலை
Posted in உலக செய்திகள்

இஸ்ரேல் வெறியாட்டம் மூன்று மக்கள் சுட்டு கொலை

இஸ்ரேல் வெறியாட்டம் மூன்று மக்கள் சுட்டு கொலை

பலஸ்தீன் மேற்கு காய் பகுதி ரமல்லாவில் உள்ள நப்லஸ் என்ற இடத்தில் ,
இஸ்ரேலியப் படைகள் நடத்திய துப்பாக்கி சூட்டு தாக்குதலில் ,
மூன்று பாலஸ்தீனியர்கள் பலியாகியுள்ளனர் .

அப்பாவி மக்கள் வாழ்விடங்களை இலக்கு வைத்து ,
இஸ்ரேல் இராணுவம் தொடர்ந்து தாக்குதல் நடத்திய வண்ணம் உள்ளது .

ஐக்கிய நாடுகள் சபை அழுத்தம் காரணமாக ,
ஜெனின் நகரத்தை விட்டு வெளியேறிய இஸ்ரேல் ,
மீளவும் அதே பகுதியில் ,பிறிதொரு கிராமம் மீது தாக்குதல் நடத்தியுள்ளது .

தொடரும் இஸ்ரேல் இராணுவத்தின் ,வன்முறை தாக்குதல்களை கட்டுப்படுத்துவது யார் என்பதே கேள்வியாக உள்ளது .

ஈரானுக்குல் தாக்குதல் சிதறிய இராணுவம் முகாம் அதிர்ச்சியில் இராணுவம்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

ஈரானுக்குல் தாக்குதல் சிதறிய இராணுவம் முகாம் அதிர்ச்சியில் இராணுவம்

ஈரானுக்குல் தாக்குதல் சிதறிய இராணுவம் முகாம் அதிர்ச்சியில் இராணுவம்

6 மாசமா அவர் விடுமுறை கேட்டு கொடுக்கல.. டிஐஜி உயிரிழப்பு குறித்து..சீமான் சொன்ன அதிர்ச்சி தகவல்
Posted in உலக செய்திகள் சீமான் பேச்சு

6 மாசமா அவர் விடுமுறை கேட்டு கொடுக்கல.. டிஐஜி உயிரிழப்பு குறித்து..சீமான் சொன்ன அதிர்ச்சி தகவல்

6 மாசமா அவர் விடுமுறை கேட்டு கொடுக்கல.. டிஐஜி உயிரிழப்பு குறித்து..சீமான் சொன்ன அதிர்ச்சி தகவல்.

கள்ள காதலனுக்கு மனைவியை கல்யாணம் செய்து வைத்த கணவன்
Posted in உலக செய்திகள் குற்ற செய்திகள்

கள்ள காதலனுக்கு மனைவியை கல்யாணம் செய்து வைத்த கணவன்

கள்ள காதலனுக்கு மனைவியை கல்யாணம் செய்து வைத்த கணவன்

https://www.youtube.com/watch?v=wWR58wTwrDU
இலங்கை மத்திய வங்கியில் 50 லட்சம் பணத்தை காணவில்லை
Posted in உலக செய்திகள்

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு

மத்திய வங்கியின் முக்கிய அறிவிப்பு

2023 ஆம் ஆண்டு ஜூன் மாதம் மட்டும் இலங்கைக்கு அனுப்பப்பட்ட வெளிநாட்டுத் தொழிலாளர்களின் பணம் 475.7 மில்லியன் அமெரிக்க டொலர் என இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

மேலும், ஜனவரி முதல் ஜூன் வரையான காலப்பகுதியில் பெறப்பட்ட வெளிநாட்டுப் பணத்தின் மொத்த தொகை 2,822.6 மில்லியன் டொலர் எனவும் இலங்கை மத்திய வங்கி மேலும் தெரிவித்துள்ளது.

பிரிட்டன் ஏவுகணை ரஷ்யா ஈரான் வசம் அதிர்ச்சியில் லண்டன்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

பிரிட்டன் ஏவுகணை ரஷ்யா ஈரான் வசம் அதிர்ச்சியில் லண்டன்

பிரிட்டன் ஏவுகணை ரஷ்யா ஈரான் வசம் அதிர்ச்சியில் லண்டன்

உக்ரைனில் போரை நடத்தும் ஈரான் நேட்டோ ஈரானுக்கு தடை
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

உக்ரைனில் போரை நடத்தும் ஈரான் நேட்டோ ஈரானுக்கு தடை

உக்ரைனில் இடம்பெற்று வரும் எதிரிகளின் ஆக்கிரமிப்பு போருக்கு ,

உக்ரைனில் இடம்பெற்று வரும் எதிரிகளின் ஆக்கிரமிப்பு போருக்கு ,
ஆததரவாக செயல் கொடுத்த பேரழிவு ஆயுதங்களை ஈரான் வாழ்க்கி வருகுவதால் ,அதற்கு நேட்டோ தடைகளை விதித்துள்ளது .

டுவிட்ருக்கு போட்டியாக பேஸ்புக் களமிறக்கிய புதிய திரட் சமூக வலைத்தளம்
Posted in உலக செய்திகள்

டுவிட்ருக்கு போட்டியாக பேஸ்புக் களமிறக்கிய புதிய திரட் சமூக வலைத்தளம்

டுவிட்ருக்கு போட்டியாக பேஸ்புக் களமிறக்கிய புதிய திரட் சமூக வலைத்தளம்

உலக மக்களை ஆட்டி படைத்தது வரும் சமுக வலைத்தளங்களில் ,
டிவிட்டர் பேஸ்புக் என்பன முக்கிய பங்காற்றி வருகின்றன .

இவ்வாறான நிலையில் தற்போது டிவிட்ருக்கு போட்டியாக,
பேஸ்புக் ,திரட் என்கின்ற புதிய சமுக வலைதளத்த்தை உருவாக்கியுள்ளது .

ஆரம்பித்த இரண்டு நாட்களில் இருபது மில்லியனுக்கு ,
மேற்பட்ட மக்கள் அதில் தம்மை பதிவு செய்துள்ளனர் .

இவ்வரசு தொடர்ந்து நீடித்தால் ,டிவிட்ருக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என ,
எதிர் பார்க்க படுகிறது .
டுவிட்டரில் இல்லாத பல வசதிகளை பேஸ்புக் நிறுவியுள்ளதாக தெரிவிக்க படுகிறது .

இத்தாலியில் தீயில்கருகி 6 பேர் மரணம் 68 பேர் காயம்
Posted in உலக செய்திகள்

இத்தாலியில் தீயில்கருகி 6 பேர் மரணம் 68 பேர் காயம்

இத்தாலியில் தீயில்கருகி 6 பேர் மரணம் 68 பேர் காயம்

இத்தாலி மிலனில் உள்ள முதியோர் இல்லத்தில்,
கடந்த இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 6 பேர் பலியாகியுள்ளனர் .
மேலும் 68 பேர் காயமடைந்துள்ளதாக இத்தாலிய அவசர சேவைகள்தெரிவித்துள்ளது .

காயமடைந்தவர்கள் 15 பேர் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக தெரிவிக்க படுகிறது .
இந்த தீ பற்றலுக்கான கரணம் தெரியவரவில்லை .
விசாரணைகள் தொடர்ந்து இடம் பெற்ற வண்ணம் உள்ளன

உக்ரைனுக்கு கெமிக்கல் ஆயுதங்களை வழங்குவதாக அமெரிக்கா அறிவிப்பு
Posted in உலக செய்திகள்

உக்ரைனுக்கு கெமிக்கல் ஆயுதங்களை வழங்குவதாக அமெரிக்கா அறிவிப்பு

உக்ரைனுக்கு கெமிக்கல் ஆயுதங்களை வழங்குவதாக அமெரிக்கா அறிவிப்பு

உக்ரைனில் இடம் பெற்று வரும் போரில் ,
ரஸ்யாவுக்கு எதிராக பயன் படுத்த அமெரிக்கா புதிய
ஆயுத தொகுத்தியை அறிவித்துள்ளது .

பல மில்லியன் பெறுமதியான இந்த ஆயுத தொகுதியில் ,
ஏவுகணைகள் ,டாங்கிகள்,பீரங்கிகள் ,பீரங்கி குண்டுகள் ,
கைமாஸ் ஏவுகணைகள் ,இவற்றுடன் புதிதாக கிளஸ்டர் குண்டு ,
அதாவது கொத்து குண்டுகளை வழங்க உள்ளதாக அறிவித்து பர பரப்பை கிளப்பியுள்ளது .

உக்ரைனுக்கு கெமிக்கல் ஆயுதங்களை வழங்குவதாக அமெரிக்கா அறிவிப்பு

ரசியாவிடம் ஏற்கனவே இவ்வகையான குண்டுகள் உள்ளது ,
இதனை ரஸ்யாவுக்கு எதிராக உக்ரைன் பயன் ப்படுத்தினால் .
ரஸ்யாவும் ,அதே குண்டுகளை கொண்டு தாக்குதல் நடத்தினால் ,பாரிய இழப்பை இரு தரப்பும் சந்திக்கும் அபாயம் எழப் போவதை இந்த அறிவிப்பு காண்பித்துள்ளது .

முள்ளி வாய்க்காலில் இலங்கை அரசு இந்த குண்டுகளை,
புலிகள் மேலே பயன் படுத்தி இருந்தமை குறிப்பிட தக்கது .

ஈரானால் கப்பல் சிறை பிடிப்பு அமெரிக்கா மிரட்டல்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

ஈரானால் கப்பல் சிறை பிடிப்பு அமெரிக்கா மிரட்டல்

ஈரானால் கப்பல் சிறை பிடிப்பு அமெரிக்கா மிரட்டல்

இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா ஏவுகணை தாக்குதல் வெடித்த போர்
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா ஏவுகணை தாக்குதல் வெடித்த போர்

இஸ்ரேல் மீது ஹிஸ்புல்லா ஏவுகணை தாக்குதல் வெடித்த போர்
கூட்டாக தாக்குதல் நடத்த தயாராகிய போராளிகள் ,

தேடி வந்த மரணம் இந்தியாவில் நடந்த பயங்கரம்
Posted in உலக செய்திகள்

தேடி வந்த மரணம் இந்தியாவில் நடந்த பயங்கரம்

தேடி வந்த மரணம் இந்தியாவில் நடந்த பயங்கரம்

இந்தியா திமாபூர் மற்றும் கோஹிமா ,தேசிய நெடுஞ்சாலையில் ,
மலையில் இருந்து பாறாங்கற்கள் வீழ்ந்தது .

அந்த பெரிய கல் கார்களை மோதி தள்ளி அடித்து நொறுக்கியது ,
இதில் மூவர் பலத்த காயங்களுக்கு உள்ளான நிலையில் மீட்க பட்டுள்ளனர் .

எனினும் உயிர் சேதங்கள் ஏதும் ஏற்படவில்லை .
இது ஆவியின் செயலாக இருக்குமோ என மக்கள், சமுக
வலைத்தளங்களில் ,கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர் .

தேடி வந்த மரணம் இந்தியாவில் நடந்த பயங்கரம்

கனமழை காரணமாக இந்த கற்கள் உருண்டு வீழ்ந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது .
மேற்படி காணொளி பின்னால் நின்ற கார் கமராவில் ,
பதிவான நிலையில் வைரலாகிய வண்ணம் உள்ளது .

மரணம் இப்படியும் தேடி வரும் என்பதற்கு , இது ஒரு உதாரணம் .

அமெரிக்காவுக்கு ஆப்படித்த ரஸ்யா சவூதி திணறும் அமெரிக்கா
Posted in உலக செய்திகள் உளவு செய்திகள்

அமெரிக்காவுக்கு ஆப்படித்த ரஸ்யா சவூதி திணறும் அமெரிக்கா

அமெரிக்காவுக்கு ஆப்படித்த ரஸ்யா சவூதி திணறும் அமெரிக்கா