அகதிகள் கப்பல் 300 பேருடன் மாயம் கண்ணீரில் உறவுகள்
Posted in உலக செய்திகள்

அகதிகள் கப்பல் 300 பேருடன் மாயம் கண்ணீரில் உறவுகள்

அகதிகள் கப்பல் 300 பேருடன் மாயம் கண்ணீரில் உறவுகள்

ஸ்பானிஷ் கேனரி தீவுகளுக்கு அருகே ,பயணித்த அகதிகள் கப்பல்கள்
300 பேருடன் காணமல் போயுள்ளதக தெரிவிக்க பட்டுள்ளது .

மாட்ரிட், ஜூலை 9 (ராய்ட்டர்ஸ்) – செனகலில் இருந்து ஸ்பெயினின் கேனரி தீவுகளுக்கு மூன்று புலம்பெயர்ந்த படகுகளில் பயணம் செய்த குறைந்தது 300 பேர் மாயமாகியுள்ளதாக புலம்பெயர்ந்தோர் உதவிக் குழுவான வாக்கிங் பார்டர்ஸ் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

இரண்டு படகுகள், ஒன்று சுமார் 65 பேரையும் மற்றொன்று 50 முதல் 60 பேரையும் ஏற்றிச் சென்றது, செனகலில் இருந்து ஸ்பெயினை அடைய முயற்சித்ததில் இருந்து 15 நாட்களாக காணாமல் போயுள்ளதாக, வாக்கிங் பார்டர்ஸின் ஹெலினா மலேனோ ராய்ட்டர்ஸிடம் தெரிவித்தார்.

அகதிகள் கப்பல் முக்கியது 31 பேர் சடலமாக மீட்பு
Posted in உலக செய்திகள்

அகதிகள் கப்பல் மூழ்கியது 31 பேர் சடலமாக மீட்பு

அகதிகள் கப்பல் மூழ்கியது 31 பேர் சடலமாக மீட்பு

மத்திய தரைக்கடலைக் கடந்து இத்தாலிக்கு செல்ல
முயன்றபோது நீரில் மூழ்கிய 31 ஆப்பிரிக்க குடியேற்றவாசிகளின் ,
உடல்களை திங்களன்று மீட்டுள்ளதாக துனிசிய
கடலோர காவல்படை தெரிவித்துள்ளது.

ஸ்ஃபாக்ஸ் கடற்கரையில் மீட்கப்பட்ட சடலங்களில்,
இரு பெண்கள் மற்றும் இரண்டு குழந்தைகளின் உடல்கள் இருப்பதாகவும்
தெரிவிக்க பட்டுள்ளது .

துனிசியாவிலிருந்து இத்தாலிய
கடற்கரையை நோக்கி செல்லும் புலம்பெயர்ந்த படகுகளின்
எண்ணிக்கை சமீபத்தில் கடுமையாக அதிகரித்து காணப்படுகிறது .

காலநிலையை கருத்தில் கொள்ளாது பயணிக்கும் அகதிகள் ,
அறியாமையின் காரணமாகவே ,இவ்வாறான உயிர் புலிகள் இடம்பெறுவதாக
தெரிவிக்க பட்டுள்ளது .

Error: View 9293b2au4w may not exist
அகதிகள் கப்பல் மூழ்கியதில் 20 பேர் மாரணம்
Posted in உலக செய்திகள்

அகதிகள் கப்பல் மூழ்கியதில் 20 பேர் மரணம்

அகதிகள் கப்பல் மூழ்கியதில் 20 பேர் மரணம்

துனிசியா கடல் பகுதியில் அகதிகள் படகு மூழ்கியதில் .
குறைந்தது 20 புலம்பெயர்ந்தோர் காணாமல் போயுள்ளனர்

மத்தியதரைக் கடலைக் கடந்து இத்தாலிக்கு செல்ல முயன்றபோது, ​​
துனிசியாவில் படகு மூழ்கியதில் குறைந்தது 20 ஆப்பிரிக்க குடியேறியவர்கள் பலியாகியுள்ளனர்

கடலோர காவல்படையினர் தெற்கு நகரமான ஸ்ஃபாக்ஸில் இருந்து,
17 பேரை அதே படகில் இருந்து மீட்டனர்

மீட்கப் பட்டவர்களில் இருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது .
காணாமல் போனவர்கள் சடலங்களை தேடி கண்டு பிடிக்கும் பணியில் கடல்படை ஈடுபட்டுள்ளது .

Error: View 9293b2au4w may not exist
Posted in இலங்கை செய்திகள்

கடல்வழியாக வெளிநாடு செல்ல முயன்ற 33 பேர் கடல்படையால் கைது

இலங்கை ,நீர்கொழும்பு ;கடல்வழியாக வெளிநாடு செல்ல முயன்ற 33 பேர் கடல்படையால் கைது

இலங்கை நீர்கொழும்பு பகுதியில் இருந்து ரெலோர் மீன்பிடி படகு மூலம் வெளிநாடு சென்று கொண்டிருந்த படகு ஒன்றை இலங்கை கடற்படையினர் சுற்றிவளைத்தனர் .

இதன் பொழுது அந்த படகில் இருந்த 33 பேர் கைது செய்யப்பட்டனர் .

இவ்வாறு கைதானவர்களில் ஐந்து பெண்கள் ஒன்பது சிறுவர்கள் 19 ஆண்கள் உள்ளடங்களாக 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் .

கைதான அனைவரும் காவல்துறை விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் பாரபடுத்த படவுள்ளனர்.

இலங்கையர் 15 பேரை நாடு கடத்திய அவுஸ்ரேலியா

கடல்வழியாக வெளிநாடு செல்ல முற்பட்ட 30 பேர் கைது

கடல்வழியாக வெளிநாடு செல்ல முயன்ற  33 பேர்  கடல்படையால் கைது
கடல்வழியாக வெளிநாடு செல்ல முயன்ற 33 பேர் கடல்படையால் கைது

இலங்கையில் இருந்து கடல்வழியாக அவுஸ்ரேலியா நோக்கி தமிழர்கள் பயணித்த வண்ணம் உள்ளனர்.

அவுஸ்ரேலியாவுக்குள் கடல்வழியாக நுழையும் மக்களை அங்கிருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பி வருகின்றது.

அவ்வாறு இருந்தும் தொடராக இலங்கைக்கு அகதிகள் இவ்விதமான ஆபத்தான கடல்வழியூடாக பயணித்த வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது.

கடல்வழியாக வெளிநாடு செல்ல முயன்ற  33 பேர்  கடல்படையால் கைது