Author: நலன் விரும்பி
உக்கிரேனில் தடுத்து வைக்க பட்டவர்கள் மாணவர்கள் இல்லை இலங்கை
உக்கிரேனில் தடுத்து வைக்க பட்டவர்கள் மாணவர்கள் இல்லை இலங்கை
உக்கிரேனில் ரசியா இராணுவத்தால் தடுத்து வைக்க பட்ட இலங்கையர்கள் யாவரும் மருத்துவ மாணவர்கள் அல்ல எனவும் இலங்கை அறிவித்துள்ளது .
இவர்கள் ஐரோப்பாவுக்குள் நுழையும் முகமாக உக்கிரேனுக்குள் நுழைந்தவர்கள் என இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது .
இந்த வெளிவிவகார அமைச்சீன, இந்த பேச்சு மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது .
அகதிகளாக சென்றவர்கள் மருத்துவ மாணவர்கள் அல்ல எனபடுவது இலங்கையர்கள் அல்ல இலங்கை தெரிவிக்கிறது .
எவ்விதம் இலங்கை அலட்சியமாக செயல் படுகிறது என்பதை, இதன் மூலம் அறிந்து கொள்ள முடிகிறது .
இது தான் இன்றைய இலங்கையும் ,அதன் கோமாளி பொறுப்பற்ற ஊழல் நிறைந்த அமைச்சர்களும் .
இலங்கையில் அரிசி விலை அதிகரிக்கும் வெளியான அறிவிப்பு
இலங்கையில் அரிசி விலை அதிகரிக்கும் வெளியான அறிவிப்பு
இலங்கையில் எதிர் வரும் மாதம் முதல் அரிசியின் விலை அதிகரிக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன .
எதிர் வரும் மாதம் அரிசியின் வரி அதிகரிக்க படவுள்ள நிலையில் ,இந்த அரசியின் விலை அதிகரிக்க பட உள்ளது .
அரசி உற்பத்தியாளர்கள் இந்த அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளனர் .
நாள் தோறும் இலங்கையில் பொருள்களின் விலைகள் அதிகரித்து செல்வதால் மக்கள் கொதிப்பில் உறைந்துள்ளனர் .
மேலும் இவ்வாறு விலைகள் அதிகரிக்க பட்டு செல்ல பட்டால் , நாட்டில் மீளவும் போராட்டங்கள் வெடிக்கும் என எதிர்பார்க்க படுகிறது .
இந்தியா மீனவர்கள் 8 பேர் சிங்கள கடற்படையால் கைது
இந்தியா மீனவர்கள் 8 பேர் சிங்கள கடற்படையால் கைது
இந்தியா மீனவர்கள் 8 பேர் சிங்கள கடல் படையால் கைது செய்ய பட்டுள்ளனர் .
இலங்கை கரை நகர் கடலுக்குள் அத்துமீறி மீன் பிடியில் ஈடுபட்டிருந்த பொழுது , சிங்கள கடல் படையால் இவர்கள் கைது செய்ய பட்டுள்ளனர் .
கைதான மீனவர்கள் காவல்துறையிடம் ஒப்படைக்க பட்ட நிலையில் நீதிமன்றம் முன் பார படுத்த பட்டுள்ளனர் .
இலங்கைக்கு இந்தியா உதவி வருகின்ற பொழுதும் ,தமிழக மீனவர்கள் சிங்கள கடற்படையால் தொடராக கைது செய்ய பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது
இலங்கையில் மின் வெட்டு மேலும் அதிகரிப்பு மக்கள் அவதி
இலங்கையில் மின் வெட்டு மேலும் அதிகரிப்பு மக்கள் அவதி
இலங்கையில் மேலும் மின்வெட்டு இருப்பது நிமிடங்களினால் அதிஅக்ரிக்க பட்டுள்ளது .
இந்த மின்வெட்டு அதிகரிப்பினால் மக்கள்மற்றும் தொழில் துறைகள் அதிகரிக்க படுகின்றான் .
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக ,இவ்வாறான நெருக்கடி நிலையில் இலங்கை சிக்கி தவித்து வருகிறது .
இவ்வாறான நிலை நீடித்தால் இலங்கை வைரிவில் இருளில் மூழ்கும் அபாயம் எழும் என் செத்து பார்க்க படுகிறது .
ஆண் ஒருவர் சடலமாக மீட்பு வீதிகளில் மிதக்கும் சடலங்கள்
ஆண் ஒருவர் சடலமாக மீட்பு வீதிகளில் மிதக்கும் சடலங்கள்
இலங்கை கட்டன் பகுதியில் ஆண் ஒருவர் சடலமாக மீட்க பட்டுள்ளார் .
கடந்த தினம் வயலுக்கு சென்றவரே இவ்விதம் , சடலமாக மீட்க பட்டுள்ளார் .
இறந்தவர் 72 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் ,இவரது மரணம் குறித்து விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
இலங்கையில் நாள் தோறும் இவ்வாறு ,வீதிகள் மற்றும் நீர் நிலைகளில் இருந்து மனித சடலங்கள் மீட்க பட்ட வண்ணம் உள்ளது .
இந்த மர்ம கொலைகளின்பின்னால் யார் உள்ளது என்பதே மக்களின் கேள்வியாக உள்ளது .
பாராளுமன்றத்தை பார்வையிட மக்களுக்கு அனுமதி
பாராளுமன்றத்தை பார்வையிட மக்களுக்கு அனுமதி
இலங்கை பாராளுமன்றத்தை பார்வையிட, மக்களுக்கு மீள் அனுமதி வழங்க பட்டுள்ளது .
மக்கள் போராட்டங்களை அடுத்து ,மக்கள் பாராளுமன்றத்தை பார்வையிட அனுமதி தடுக்க பட்டிருந்த நிலையில் ,தற்பொழுது மீளவும் அனுமதி வழங்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
இந்த செயல் கொதித்து போயுள்ள மக்கள் மத்தியில் ,மீளவும் நல்லெண்ணத்தை கட்டி எழுப்பும் கண்துடைப்பு நாடகமாக பார்க்க படுகிறது .
மேலும் உலக நாடுகளை ஏமாற்றிடவும் ,இந்த தளர்வுகள் மேற்கொள்ள பட்டுள்ளதாகவும்,விமர்சகர்கள் தமது கருத்துக்களை பதிவு செய்த வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது.
மெஸ்சிக்கோவில் பாரிய நில நடுக்கம் சுனாமி எச்சரிக்கை
மெஸ்சிக்கோவில் பாரிய நில நடுக்கம் சுனாமி எச்சரிக்கை
மெஸ்சிக்கோவில் பாரிய நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது .
இந்த நில நடுக்கத்தின் அதிர்வு 7.6 ஆக பதிவாகியுள்ளது .
இந்த நாள் மெஸ்சிக்கோ Michoacan. பகுதி எங்கும் சுனாமி எச்சரிக்கை விடுக்க பட்டது .
இந்த சுனாமி எச்சரிக்கையினால் ,மக்கள் மத்தியில் அங்கு ,பெரும் பதட்டம் ஏற்பட்டது.
தாய்வானில் நில நடுக்கம் ஏற்பட்டு, மறு நாள் மெஸ்சிக்கோவை பாரிய நில நடுக்கம் தாக்கியுள்ளது .
இந்த சம்பவம் ,உலக அரங்கில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இங்கு ஏற்பட்ட முழுமையான சேத விபரங்கள் ,இதுவரை வெளியாக வில்லை .
பாதிக்க பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது .
எனினும் மக்கள் இதுவரை பீதியில் உறைந்துள்ளதை, அவர்கள் வழங்கும் செவிகள் ஊடாக கான் முடிகிறது .
இலங்கையில் அரசியல் மாறிவிட்டது – மக்களை ஏமாற்ற முடியாது சரத் பொன்சேகா
இலங்கையில் அரசியல் மாறிவிட்டது – மக்களை ஏமாற்ற முடியாது சரத் பொன்சேகா
இலங்கையில் அரசியல் மாறிவிட்டது என சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார் .
மேலும் இலங்கையில் மக்கள் மிகவும் தெளிவானவர்களாக மாறிவிட்டனர் .
அரசியல் காட்சிகள் வாக்கு வாங்கிட மட்டும் ,மக்கள் வீடுகளை தட்டுகின்றனர் ,அதன் பின்னர் அவர்கள் மக்களை மறந்து விடுகின்றனர் .
எமது காட்சியைச சேர்ந்தவர்கள் கூட உங்களுக்கு நன்மை செய்திடவில்லை என்றால் எங்களையும் தண்டியுங்கள் .
இவ்வாறு கூறி திடீர் அந்தரபெல்ட்டி அடித்துள்ளார் சரத் பொன்சேகா .
எதிர் வரும் தேர்தலில் பலத்த தோல்வியை தாம் சிந்திப்போம் என்கின்ற நிலை போலும் .
அதனால்தான் இவ்வாறு சரத் பொன்சேகா தெரிவித்துள்ளதாக பார்க்க படுகிறது .
புதிதா 96 எரிபொருள் நிலையங்களை அமைக்கும் ஐ ஓ சி
புதிதா 96 எரிபொருள் நிலையங்களை அமைக்கும் ஐ ஓ சி
இலங்கையில் புதிதாக 96 எரிபொருள் நிலையங்களை நிறுவ உள்ளதாக இலங்கை ஐ ஓ சி நிறுவனம் தெரிவித்துள்ளது
இலங்கையில் தற்காலத்தில் எரிபொருள் தட்டு பாடு நிலவி வரும் நிலையில் ,புதிதாக 96 எரிபொருள் நிலையங்களை திறக்க உள்ளது .
இந்த அறிவிப்பை லங்கா ஐ ஓ சி தெரிவித்துள்ளது பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது
இதுவரை இந்த நிறுவனத்திற்கு 214 எரிபொருள் நிலையங்கள் உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது .
வின்சன் கோட்டையில் விடை பெற்றார் மகாராணி எலிசபெத்
வின்சன் கோட்டையில் விடை பெற்றார் மகாராணி எலிசபெத்
பிறிதான் இரடாம் மகாராணி எலிசபெத் அவர்கள் ,உடல் இன்று வின்சன் கோட்டையில் நல்லடக்கம் செய்யப் பட்டது .
இன்றைய நாள் கண்ணீரால் நனைந்தது .பல லட்சம் மக்கள் கண்ணீரால் விடை கொடுத்து அனுப்பி வைத்தனர் .
எழுபது ஆண்டு காலம் மகாராணியாக வலம் வந்த எலிசபெத் விடை பெற்றார் .வின்சன் கோட்டையில் விடை பெற்றார் மகாராணி எலிசபெத்
இவரது ஆட்சியில் ஆதிக்கம் நிறைந்ததும் ,அடக்குமுறை விரிந்தும் ,ஆனால் பிரிட்டன் மக்கள் செழித்து வாழ்ந்திட அளப்பரிய பாங்கினை ஆற்றியவராக திகழ்கிறார் என்கிறது கருத்தியல் .
எலிசபெத் அவர்களின் இறுதி நிகழ்வில் ,பல நாட்டு தலைவர்கள் விசேடமாக கலந்து கொண்டு தமது இறுதி வணக்கத்தை செலுத்தினர் .
கரி .வில்லியம் உள்ளிட்டவர்கள் அதிக கவலையில் தோய்ந்திருந்ததை அவதானிக்க முடிந்தது .
இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் ,இந்த நிகழ்வில் கலந்து கொண்டமை இங்கே குறிப்பிட தக்கது .
ரசிய படையில் சிக்கிய இலங்கையர்கள் நிகம் பிடுங்க பட்டு வதை
ரசிய படையில் சிக்கிய இலங்கையர்கள் நிகம் பிடுங்க பட்டு வதை
உக்கிரேன் ரஷ்ய படைகள் வசம் வீழ்ந்த பொழுது ,ரஸ்ய படைகளிடம் சிக்கி கொண்ட இலங்கையர்கள் ஏழுபேர் விடுதலை செய்ய பட்டனர் .
அவ்வாறு விடுதலை செய்ய பட்ட இலங்கையர்கள் தம்மை ,ரஷ்ய இராணுவம் நீக்கம் பிடுங்கி வதை செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர் .
மேலும் தடுத்து வைக்க பட்டிருந்த பொழுது, ரஷ்ய இராணுவத்தினர் அங்குள்ளவற்றை சுத்தம் செய்யும் படி கொடுமை படுத்தி வந்ததாக பாதிக்க பட்டவர்கள் தெரிவித்துள்ளனர் .
ரசிய படையில் சிக்கிய இலங்கையர்கள் நிகம் பிடுங்க பட்டு வதை
கற்றல் நடவடிக்கை மேற்கொள்ள இந்த இலங்கையர்கள் ,உக்கிரேனுக்கு சென்றிருந்த நிலையில் ,ரஷ்ய இராணுவத்தால் கைது செய்யப் பட்டனர் .
உக்கிரேன் இராணுவத்தின் தாக்குதலில் ,கஜீவ் நகரின் கொட்டல் ஒன்றில் தடுத்து வைக்க பட்ட இவர்களை கண்ணுற்ற உக்கிரேன் இராணுவம் விடுவிக்க பட்ட பகுதிகளில் இருந்து ,இந்த ஏழு இலங்கையர்கள் மீட்டக பட்டனர் .
உக்கிரேன் இராணுவத்தினரால் மீட்க பட்ட இலங்கையர்கள் யாவரும் ,தற்போது ,இலங்கைக்கு அனுப்பி வைக்கும் நகர்வில் உக்கிரேன் ஈடுபட்டுள்ளது குறிப்பிட தக்கது .

துருக்கி போர் விமானம் சுட்டு வீழ்த்தல் போராளிகள் அதிரடி
துருக்கி போர் விமானம் சுட்டு வீழ்த்தல் போராளிகள் அதிரடி
துருக்கி போர் விமானம் ஒன்று , ஈராக் பகுதியில் நிலை கொண்டுள்ள குருதீஸ் போராளிகளினால் சுட்டு வீழ்த்த பட்டுள்ளது .
ஈராக் வடக்கு பகுதியில் ,நிலை கொண்டுள்ள குருதீஸ் போராளிகள் நிலைகள் மீது ,தாக்குதலை நடத்திட உளவு பார்த்தலில் ஈடுபட்ட துருக்கி போர் விமானமே சுட்டு வீழ்த்த பட்டுள்ளது .
ஈராக்கில் நிலை கொண்டுள்ள குருதீஸ் மக்கள் மீது ,பழிவாங்கும் தேடி அழிப்பு இராணுவ நடவடிக்கையை,துருக்கிய அரச இராணுவம் மேற் கொண்டுள்ளது .
துருக்கி போர் விமானம் சுட்டு வீழ்த்தல் போராளிகள் அதிரடி
இந்த இராணுவத்தின் தாக்குதல்களில் ,குருதீஸ் பகுதிகள் பலமாக பாதிக்க பட்ட வண்ணம் உள்ளது .
நாள் தோறும் மக்கள் பலியாகிய வண்ணம் உள்ளனர் .
இவ்வாறான நிலையில் குருதீஸ் போராளிகளினால், இரு வாரங்களில் சுட்டு வீழ்த்த பட்ட ,இரண்டாவது துருக்கி போர் விமானம் இது என்பது குறிப்பிட தக்கது .
தொடர்ந்து துருக்கிய அரச இராணுவம், அப்பாவி மக்கள் வாழ்விடங்களை
லைக்கு வைத்து ,பயங்கரவாத தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது .
முள்ளங்கி துவையல் இட்லி தோசை சாதம் கூட சாப்பிட செமையாகும் செஞ்சு பாருங்க
முள்ளங்கி துவையல் இட்லி தோசை சாதம் கூட சாப்பிட செமையாகும் செஞ்சு பாருங்க
முள்ளங்கி துவையல் இட்லி தோசை சாதம் கூட சேர்த்து சப்ப்பிட்டு செமையாக இருக்கும் .
முள்ளங்கி செமையான சுவையுடன், இலகுவாக செய்வது எப்படி என்பதை வாங்க இதில பார்க்கலாம் .
முள்ளங்கி துவையல் செய்வது எப்படி ..?
அடுப்பில கடாயா வைத்து ,அதில் ஒரு கரண்டி எண்ணெய் ஊற்றி கொள்ளுங்க .எண்ணெய் சூடானதும் ,ஒன்றரை மேசை கரண்டி அளவு மல்லி ,எட்டு வறு மிளகாய் ,இரண்டையும் சேர்த்து நன்றாக வறுத்து வாங்க.
தமிழ் சமையல்
அதன் பின்னர் சீரகம் சேர்த்து வறுத்துட்டு .
இதை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்து கொள்ளுங்க .
அப்புறம் அதே கடாயில் மூன்று கரண்டி எண்ணெய் விட்டு, எண்ணெய் சூடானதும் .300 கிராம் வெட்டிய முள்ளங்கியை வெட்டி நன்றாக வதக்கி வாங்க .
முள்ளங்கி கலர் மாறி வந்ததும் ,ஆறு பல் பூண்டு ,பொடியாக வெங்காயம் வெட்டி சேர்த்திடுங்க .
வெங்காயம் நன்றாக வதங்கிய பின்னர் ,கருவேப்பிலை ,புளி சேர்த்திடுங்க .புளியை சேர்த்து நன்றாக வதக்கி வாங்க .
இப்போ இது கூட தேவையான உப்பு சேர்த்து வதக்கி வாங்க ,வதங்கிய பின்னர் அடுப்பை நிப்பாட்டிடுங்க .
மல்லி மற்றும் ,முள்ளங்கி எல்லாத்தையும் ,மிக்சியில் போட்டு தேவையான தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்திடுங்க .
இப்போ அருமையான முள்ளங்கி துவையல் ரெடியாகிடிச்சு .இதனை இட்லி தோசை சாதம் கூட சாப்பிட செமையாக இருக்கும் மக்களே .
வீட்டில் செஞ்சு அசத்துங்க .
இலங்கையில் தாமரை கோபுரத்தின் வருமானம் அறிவிப்பு
இலங்கையில் தாமரை கோபுரத்தின் வருமானம் அறிவிப்பு
இலங்கையில் தாமரை கோபுரத்தின் வருமானம் அறிவிக்க பட்டுள்ளது .
கடந்த 15ஆம் திகதி திறந்து வைக்க பட்ட ,இந்த தாமரை கோபுரத்தின் மூன்று நாள் வருமானம் ,சுமார் 75 லட்சத்தை கடந்துள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .
வீழ்ந்து போன பொருளாதாரத்தை மீள் தாக்க வைத்து கொள்ள, தாமரை கோபுரம் மற்றும் இவ்விதமான வழிகளில் அரசு பணத்தை ஈட்டி வருகிறது .
உல்லாச பயணிகள் வருகையின் மூலம் 900 மில்லியன் ரூபா இலாபம் ஈட்டியுள்ளதாக உல்லாசத்துறை தெரிவித்துள்ளது .
அரசின் பல இவ்வாறான நிறுவனங்கள், இலாபத்தில் செல்கின்ற பொழுதும் ,
ஆண்டு கணக்கறிக்கையில் இழப்பு காண்பிக்க படுகின்றமை குறிப்பிட தக்கது.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் அலி சப்ரி
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் அலி சப்ரி
2022 செப்டெம்பர் 24ஆந் திகதி நியூயோர்க்கில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 77ஆவது அமர்வில், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி இலங்கையின் அறிக்கையை வழங்கவுள்ளார்.
இந்த விஜயத்தின் போது, ஆசியாவில் தொடர்பு மற்றும் நம்பிக்கையைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகள் குறித்த மாநாட்டின் வெளிவிவகார அமைச்சர்களின் சந்திப்பு, குழு 77 மற்றும் சீன உறுப்பு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களின்
கூட்டம், உலகளாவிய அபிவிருத்தி முன்முயற்சியின் நண்பர்கள் குழுவின் அமைச்சர் கூட்டம் மற்றும் அணிசேரா நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்கள் கூட்டம் போன்ற அமைச்சர்கள் மட்டத்திலான பல்வேறு கூட்டங்களில் அவர் உரையாற்றுவார்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் அலி சப்ரி
ஐ.நா. உறுப்பு நாடுகளின் வெளிவிவகார அமைச்சர்களுடனும் அவர் இருதரப்புக் கலந்துரையாடல்களில் ஈடுபடவுள்ளார். மேலும் அவர் நியூயோர்க்கில் உள்ள ஐ.நா. வின் உயர் மட்ட அதிகாரிகளையும் சந்திப்பார்.
இலங்கைத் தூதுக்குழுவில் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் அலி சப்ரி, நியூயோர்க்கில் உள்ள ஐ.நா. வுக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி மொஹான்
பீரிஸ், வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரி மற்றும் நியூயோர்க்கில் உள்ள இலங்கையின் நிரந்தரத் தூதரக அதிகாரிகள் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். அமர்வின் உயர்மட்ட அமர்வு 2022 செப்டம்பர் 20 முதல் 26 வரை நடைபெறும்.
வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு,
பூரி கூட இந்த மசாலா கிரேவி செஞ்சா 3 கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க
பூரி கூட இந்த மசாலா கிரேவி செஞ்சா 3 கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க
வீட்டில பூரி கூட இந்த மசாலா கிரேவி செஞ்சா, இன்னும் இரண்டு கூட கேட்டு
வாங்கி சாப்பிடுவாங்க .
அனைவருக்கு பிடித்த உணவுகளில் ஒன்று பூரிங்க ,இந்த பூரி சுவையோட சாப்பிட கிரேவி முக்கியமானதாகும் .
தமிழ் சமையல்
பூரிக்கு ஏற்ப கிரேவி கிடைத்தால் செமையாக சாப்பிடலாம் .அவ்வளவு சுவையாக இருக்கும் ,
சாப்பிட சப்பிட்டு கொண்டே இருக்கும் அளவுக்கு கிரேவி சுவை இருக்கும் .
அப்படி பட்ட மொறு மொறு பூரிக்கு ஏற்ப, கிரேவி எப்படி செய்வது என்பதை பார்க்கலாம் வாங்க .
பூரிக்கு ஏற்ப கிரேவியும் ,பூரியும் சேர்த்து சாபபிடலாம் வாங்க .
பூரி கிரேவி செய்முறை ஒன்று
அரை கிலோ வெள்ளை கொண்ட கடலை ,அதனை எட்டு மணித்தியாலம்
ஊற வைத்து நன்றாக தண்ணியில வேக வைத்து எடுத்திடுங்க .
வெந்த கொண்ட கடலை ,இரண்டு கரண்டி எடுத்து, பிறிதான தட்டில வைத்து ,
நன்றாக கரண்டியால் மா போல நசித்து கொள்ளுங்க .
பூரி கூட இந்த மசாலா கிரேவி செஞ்சா 3 கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க
வெந்த கொண்ட கடலை தன்ணியை ஒரு கிளாஸ் எடுத்து வைத்திருங்க .அந்த தண்ணியை சட்னிக்கு பயன்படுத்த தேவையான ஒன்று
.இந்த கடலை தண்ணியில் சத்து சுவை இருக்கும் .
இப்போ அடுப்பில கடாயா வைத்து மூன்று கரண்டி எண்ணெய் ஊற்றிடுங்க .நன்றாக சூடானதும் ,அரை கரண்டி சோம்பு ,நன்றாக பொடியாக வெட்டிய இரண்டு வெங்காயம் ,
இது கூட நனறாக சேர்த்து இரண்டு நிமிடம் விடாது வதக்கி வாங்க .
வெங்காயம் வதங்கிய பின்னர் ஒரு கரண்டி இஞ்சி பூண்டு விழுது சேர்த்திடுங்க
இந்த பூண்டு பச்சை வாசம் போன பின்னர் ,அரைத்த தக்காளி ஒன்று சேர்த்திடுங்க .அப்படியே அதனை வதக்கி வாங்க. வதங்கிய பின்னர் ,உப்பு ,மஞ்சள் ,இரண்டு கரண்டி மிளகாய்த்தூள் ,அரை கரண்டி சீராக தூள்,
மல்லி தூள் , எல்லாம் போட்டு நன்றாக வதக்கி வாங்க .
மசாலா நன்றாக வதங்கிய பின்னர் ,வேக வைத்து எடுத்து வைத்த
கொண்ட கடலையை இதில போட்டு நன்றாக வதக்கி வாங்க .
அதன் பின்னர் மசித்து வைத்த கொண்ட கடலை மற்றும் ,
அந்த தண்ணியையும் சேர்த்து வதக்கிட்டு மூடி போட்டு மூடி வையுங்க .
மசாலா செய் முறை இரண்டு
மிக்சியில் தேங்காய் துருவல் ,8 முந்திரி பருப்பு ,சோம்பு ,பட்டை ,ஒரு அன்னாசி பூ ,
மூன்று கராம்பு ,ஒரு ஏலக்காய் ,தேவையான தண்ணி ,எல்லாத்தையும் போட்டு
இதில நன்றாக மாவு போல அரைத்திடுங்க .
இப்போ அரைத்த விழுதை ,கொதிக்கிற கிரேவியில் ஊற்றி ,நன்றாக கலந்து கொள்ளுங்க .
கரம் மசாலா ,கொத்தமல்லி இலையை போட்டு கலக்கிய பின்னர் ,மெல்லிய நெருப்பில 10
நிமிடம் கிரேவியை கொதிக்க வைத்திடுங்க .இப்போ கிரேவி ரெடியாடிச்சு .
இபோபோ பூரி தயாரிப்பு
இப்போ இந்த கிரேவிக்கு பூரி தயாரிக்கலாம் .,மீளவும் அடுப்பில ஒரு கடயா வைத்து ,தேவையான
எண்ணெய் விட்டு ,பிசைந்து வைத்த பூரி மாவை எடுத்து தட்டி பொரித்து சுட்டு எடுங்க
பூரி நன்றாக் பொங்கி வரும் அளவுக்கு பொரித்து எடுங்க .இந்த பூரி கூட கிரேவி சேர்த்து சாப்பிடலாம் .
வாயூறூம் பூரி கிரேவி ரெடியாகிடிச்சு .இது போல மக்களே நீங்களும் வீட்டில் செய்து அசத்துங்க .
செமையான சூப்பரான பூரி கிரேவி ரெடியாடிச்சு .வாங்க எல்லோரும் சாப்பிடலாம் .
தியாகதீபம் லெப் கேணல் திலீபன் நினைவுசுமந்து பிரித்தானியாவில் களங்கண்ட வீரர்கள்
தியாகதீபம் லெப் கேணல் திலீபன் நினைவுசுமந்து பிரித்தானியாவில் களங்கண்ட வீரர்கள்
‘பார்த்தீபன் இன்னமும் பசியோடு இருக்கின்றான்…’ என்ற உணர்வினை நெஞ்சினில் தாங்கியவாறு தியாகதீபம் லெப் கேணல் திலீபன் அவர்களை
நினைவிருத்தி விளையாட்டு வீரர்கள் பலர் பிரித்தானியாவில் ஆடுகளங்கண்டனர்.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டு துறை அமைச்சினால் 7வது தடவையாக முன்னெடுக்கப்பட்டிருந்த விளையாட்டுப் போட்டியில்
பிரித்தானியாவின் பல கழகங்கள், குழுக்கள் பங்கெடுத்து வெற்றிகளை தமதாக்கி கொண்டனர்.
தியாகதீபம் லெப் கேணல் திலீபன் நினைவுசுமந்து பிரித்தானியாவில் களங்கண்ட வீரர்கள்
கரப்பந்தாட்டம், வலைப்பந்தாட்டம், மென்பந்து துடுப்பாட்டம், சிறுவர்களுக்கான விளையாட்டுக்கள், பாரம்பரிய விளையாட்டுக்கள் என பல விளையாட்டுக்கள் சிறப்புடனும் பிரமாண்டமாகவும் இடம்பெற்றிருந்தன.
பிரதம விருந்தினர் குறைடன் தொழிற்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஸ்டீவ் ரீட் அவர்கள் பங்கெடுத்திருக்க, சிறப்பு அதிதிகளாக Croydon civic mayor Alisa
Flemming, Croydon Councillor Stuart Collins, Croydon Councillor Manju Shahul-Hameed, Croydon Councillor Appu Srinivasan, Croydon Councillor Catherine Wilson, Croydon Councillor
Sherwan Chowdhury, Harrow Councillor Suresh Krishna, Harrow Councillor Sasikkala Suresh
, Croydon broadgreen labour party Secretary Rajagopal ஆகியோர் பங்கெடுத்திருந்தனர்.
ஆடுகளத்தின் தொடக்க நிகழ்வாக மங்கள விளக்கினை வரலாற்று மையம் பண்ணிப்பாளர் திரு.சந்தியரூபன், தமிழ் திரு.பாலமுரளி சிவானந்தம், தமிழீழ அரசியல்துறை பி. பொறுப்பாளர் திரு வீரன்,நா.தமிழீழ அரசாங்கத்தின்
துணை சபாநாயகர் கலையழகன்,குறைடொன் நகர தொழில்கட்சி உறுப்பினர் திரு.சர்வான் சௌத்ரி ஆகியோர் ஏற்றிவைத்தனர்.
பிரித்தானிய தேசியக் கொடியினை நா.தமிழீழ அரசாங்கத்தின் மூத்த செயற்பாட்டாளர் திரு.ஆறுமுகம் ஆனந்தம் அவர்களும், தமிழீழத் தேசியக்
கொடியினை மூத்த தேசிய செயற்பாட்டாளர் திரு.கந்தசாமி பரணிதரன் அவர்களும் ஏற்றிவைத்திருந்தனர்.

தியாகி திலீபன் அவர்களது திருவுருவப் படத்துக்கான மலர்மாலையினை நா.தமிழீழ அரசாங்கத்தின் மூத்த உறுப்பினர் திரு.தாமோதரம் பிள்ளை
முருகாதாஸ் அவர்கள் அணிவிக்க, ஈகைச் சுடரினை ஈகைப் பேரொளி முருகாதாஸ் அவர்களின் தயார் வர்ணகுலசிங்கம் புவனேஸ்வரி அவர்கள் ஏற்றிவைத்தார்.
வரவேற்புரையினை நா.தமிழீழ அரசாங்கத்தின் அரசவைத் தலைவர் பாலம்பிகை முருகதாஸ் அவர்கள் வழங்கிவைக்க, வீரர்கள் களங்கண்டனர்.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் விளையாட்டுத்துறை துணை
அமைச்சர் நீதிராசா அவர்களின் தலைமையில் நடைபெற்றற
இவ்விளையாட்டு வெற்றியபெற்ற வீரர்களுக்கு பதக்கங்கள்,
வெற்றிக்கிண்ணங்கள், பணப்பரிசுகள் வழங்கப்பட்டன.



இலங்கையில் நீருக்கு பணம் செலுத்தாதது அலையும் எம்பிக்கள்
இலங்கையில் நீருக்கு பணம் செலுத்தாதது அலையும் எம்பிக்கள்
இலங்கையில் நீர்ப்பாசனத்தை பெற்றுக் கொண்ட எம்பிக்கள் ,அவர் தம் பாவனைக்குரிய நீருக்கான கட்டுப்பணத்தை செலுத்தாது உள்ளனர் என நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது .
இலங்கை எம்பிக்களினால் சுமார் பத்து மில்லியன் ரூபா நீர்பாசன கட்டணம் செலுத்தப்படாமல் உள்ளதாக அறிவிக்க பட்டுள்ளது .
மக்களை நிர்வகிக்க வந்துள்ள, இந்த எம்பிக்கள் நீர் பாவனைக்கு பணம் செலுத்தாமை உள்ளது ,மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
அரசியல்வாதிகள் தவறு செய்கின்ற பொழுது,அதனை தட்டி கேட்க மறுக்கும் அதிகாரிகள் ,அப்பாவிகள் ஒரு தவணை தவறினால், அதற்கு வட்டிக்கு
குட்டி என மக்களிடம் இருந்து பணத்தை கறந்து வருகின்றமை குறிபிட தக்கது.
போதைக்கு அடிமையாகி 10 பேர் மரணம் 320 பேர் கைது
போதைக்கு அடிமையாகி 10 பேர் மரணம் 320 பேர் கைது
யாழ்ப்பாணத்தில் போதைக்கு அடிமையாகி 10 பேர் பலியாகியும் , 320 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .
கைதானவர்கள் யாவரும் போதைவஸ்துடன் கைது செய்ய பட்டுள்ளனர் .
1995 ஆண்டு இலங்கை இராணுவத்திடம் யாழ்ப்பாணம் வீழ்ந்த பின்னர் ,.யாழ்ப்பாணம் முற்றாக போதையின் தலை நகராக மாற்றம் பெற்றுள்ளது .
சமூக சீர்கேடுகள் மற்றும் போதைக்கு அடிமையான வாலிபர்கள் உருவாக்க பட்டுள்ளனர் .
இதுவே இந்த மரணத்திற்கு காரணமாகவும் அமைந்துள்ளது .
- ஈரான் திருமண விழா மீதான தாக்குதல் குறித்து அமெரிக்கா ‘முழுமையாக’ விசாரித்து வருகிறது

- ஈரானுக்குள் நுழைய தயாராகும் தென் கொரியா

- தெற்கு லெபனான் மீது இஸ்ரேலியப் படைகள் தொடர்ந்து தாக்குதல்

- கல்பிட்டியாவில் கூர்மையான ஆயுதத் தாக்குதலில் கர்ப்பிணிப் பெண் பலி

- சமூக ஊடகங்களில் பெண்ணின் நிர்வாணப் புகைப்படங்களைப் பகிர்ந்தத நபர் கைது

கவிழ்ந்த பயணிகள் பேரூந்து 27 பேர் காயம்
கவிழ்ந்த பயணிகள் பேரூந்து 27 பேர் காயம்
சீனா தென்மேற்கு பகுதியில் பயணிகள் பேரூந்து ஒன்று ,கவிழ்ந்ததில் அதில் பயணித்த 27 பேர் பலியாகியுள்ளனர் .
பயணிகள் பயணித்த மினிபஸ் முற்றாக கவிழ்ந்து சேதமானதில் ,அந்த வண்டி முற்றாக பாதிக்க பட்டுள்ளது .
இந்த பயணிகள் பேரூந்து விபத்து தொடபிலான விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன.







































