இட்டலி தோசைக்கு ருசியான சட்னி செஞ்சு பாருங்க டேஸ்ட் நாக்குல நிக்கும்
Posted in சமையல் cook

இட்லி தோசைக்கு ருசியான சட்னி செஞ்சு பாருங்க டேஸ்ட் நாக்குல நிக்கும்

இட்லி தோசைக்கு ருசியான சட்னி செஞ்சு பாருங்க டேஸ்ட் நாக்குல நிக்கும்

இட்லி தோசைக்கு ருசியான சட்னி நம்ம வீட்டில இன்றே செய்து பாருங்க , டேஸ்ட் நாக்குல நிக்கும்
.மிகவும் தரமான சுவயான ,இலகுவான சட்னி .

பத்து இட்லி தோசை கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க .

அவ்வாறான இந்த பொட்டுக் கடலை சட்னி செய்வது எப்படி என்பதை வாங்க பார்க்கலாம் .

பொட்டு கடலை சட்னி செய்வது எப்படி ..?
கடலை சட்னி செய்வதற்கு தேவையான பொருட்கள் என்ன ..?

கீழே பார்க்கலாம் வாங்க .

பொட்டு கடலை சட்னி செய்முறை ஒன்று

அடுப்பில கடாய வைத்து மூன்று கரண்டி எண்ணெய் விட்டிருங்க .
எண்ணெய் நன்றாக சூடானதும் ,சின்ன வெங்காயம் பத்து ,இரண்டு பல்லு பூண்டு ,காரத்திற்கு ஏற்ப வறு மிளகாய் சேர்த்து நன்றாக வறுத்து வாங்க .

இட்லி தோசைக்கு ருசியான சட்னி செஞ்சு பாருங்க டேஸ்ட் நாக்குல நிக்கும்

இது கூட சிறிய துண்டு ,புளி சேர்த்து வதக்கி வாங்க .மூன்று கரண்டி அளவு பொடியாக வெட்டியா தேங்காய் சேர்த்து வதக்கி வாங்க .

இரண்டு நிமிடத்திற்கு பின்னர் ,பொட்டு கடலை சேர்த்து வறுத்து வாங்க .இரண்டு நிமிடம் கழித்து ,இறக்கிய பின்னர் கொஞ்ச நேரம் ஆறவைத்து பின்னர் ,மிக்சியில் போட்டு உப்பு சேர்த்து,கூடவே தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து வாங்க .

இப்போ சட்னி ரெடியாகிடுச்சு .இந்தசட்னிக்கு தாளித்து போட்டா ரெம்பவே சுவையாக இருக்கும் .

அதனால மீளவும் அடுப்பில கடாய வைத்து, எண்ணெய் விட்டு கடுகு ,உளுந்து ,வறுமிளகாய் ,பெருங்காயம் ,கருவேப்பிலை சேர்த்து நன்றாக வறுத்து வாங்க .

ஒரு நிமிடம் வதக்கிய பின்னர் ,அதனை சட்னியில் போட்டு நன்றாக கலக்கி விடுங்க .
இப்போ சட்னி ரெடியாடிச்சு .

இப்போ இட்டலி தோசை கூட சேர்த்து சாப்பிட்டு பாருங்க செம ,சுவையாக இருக்கும் ,மிகவும் இலகுவான முறையில் சிறந்த சட்னி தயாராகிடிச்சு .

பத்து இட்லி நாம சாப்பிடலாங்க .அப்புறம் என்ன குஷி தாங்க .தலைவரே சட்னி எப்படி இருக்கு சொல்லவே இல்லை .

முள்ளங்கி துவையல் இட்லி தோசை சாதம் கூட சாப்பிட செமையாகும் செஞ்சு பாருங்க
Posted in சமையல் cook

முள்ளங்கி துவையல் இட்லி தோசை சாதம் கூட சாப்பிட செமையாகும் செஞ்சு பாருங்க

முள்ளங்கி துவையல் இட்லி தோசை சாதம் கூட சாப்பிட செமையாகும் செஞ்சு பாருங்க

முள்ளங்கி துவையல் இட்லி தோசை சாதம் கூட சேர்த்து சப்ப்பிட்டு செமையாக இருக்கும் .


முள்ளங்கி செமையான சுவையுடன், இலகுவாக செய்வது எப்படி என்பதை வாங்க இதில பார்க்கலாம் .

முள்ளங்கி துவையல் செய்வது எப்படி ..?

அடுப்பில கடாயா வைத்து ,அதில் ஒரு கரண்டி எண்ணெய் ஊற்றி கொள்ளுங்க .எண்ணெய் சூடானதும் ,ஒன்றரை மேசை கரண்டி அளவு மல்லி ,எட்டு வறு மிளகாய் ,இரண்டையும் சேர்த்து நன்றாக வறுத்து வாங்க.

அதன் பின்னர் சீரகம் சேர்த்து வறுத்துட்டு .
இதை ஒரு பாத்திரத்தில் எடுத்து வைத்து கொள்ளுங்க .

அப்புறம் அதே கடாயில் மூன்று கரண்டி எண்ணெய் விட்டு, எண்ணெய் சூடானதும் .300 கிராம் வெட்டிய முள்ளங்கியை வெட்டி நன்றாக வதக்கி வாங்க .

முள்ளங்கி கலர் மாறி வந்ததும் ,ஆறு பல் பூண்டு ,பொடியாக வெங்காயம் வெட்டி சேர்த்திடுங்க .

வெங்காயம் நன்றாக வதங்கிய பின்னர் ,கருவேப்பிலை ,புளி சேர்த்திடுங்க .புளியை சேர்த்து நன்றாக வதக்கி வாங்க .

இப்போ இது கூட தேவையான உப்பு சேர்த்து வதக்கி வாங்க ,வதங்கிய பின்னர் அடுப்பை நிப்பாட்டிடுங்க .

மல்லி மற்றும் ,முள்ளங்கி எல்லாத்தையும் ,மிக்சியில் போட்டு தேவையான தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்திடுங்க .

இப்போ அருமையான முள்ளங்கி துவையல் ரெடியாகிடிச்சு .இதனை இட்லி தோசை சாதம் கூட சாப்பிட செமையாக இருக்கும் மக்களே .

வீட்டில் செஞ்சு அசத்துங்க .

மீதமான சாததில் 5 நிமிடத்தில் சுவையான snacks ரெடி செஞ்சு பாருங்க
Posted in சமையல் cook

மீதமான சாததில் 5 நிமிடத்தில் சுவையான snacks ரெடி செஞ்சு பாருங்க

மீதமான சாததில் 5 நிமிடத்தில் சுவையான snacks ரெடி செஞ்சு பாருங்க

வீட்டில் மீதமான சாததில் 5 நிமிடத்தில் மிக சுவையான, snacks ரெடி பண்ணிக்கலாம் .


பெரியவர்கள் முதல் சிரியவர்களை வரை விரும்பி உண்ணுவாங்க .முதல்ல இதை செஞ்சு பாருங்க .

சாதம் வீட்டில் மிஞ்சிருச்சு என்றால் கவலை வேண்டாம் ,இது போல நீங்களும் செஞ்சு அசத்துங்க .


மிகு இலகுவான அசெய்முறையில் நேரம் மிச்சம் ,சுவையான snacks .

வாங்க இப்போ இந்த snacks செய்வது எப்படி என்பதை பார்க்கலாம் .

வீட்டில் மீதமான சாதத்தில் snacks செய்வது எப்படி .

செய் முறை ஒன்று

வீட்டில மீதமான சாதம் ஒன்றை கப்பில் எடுத்திருங்க .அப்புறம் அதை கையினால் நன்றாக அழுத்தி நசுக்கி வாங்க .
இல்லை என்றால் மிக்சியில் போட்டும் அரைத்து எடுக்கலாம் .

இது கூட மூன்று உருளை கிழங்கு நன்றாக வேகா வைத்து தோல் உரித்து இது கூட சேர்த்திருங்க .
அப்புறம் அதனையும் சேர்த்து சாதம் கூட நன்றாக அழுத்தி பிசைந்து வாங்க .

இப்பொழுது கட்டி இல்லாம நன்றாக மசித்து கொள்ளுங்க .
இது கூட பெரிய வெங்காயம் நறுக்கியது ,கூடவே ஒரு பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது சேர்த்திடுங்க .

மூன்று கரண்டி அளவு கடலை மாவு ,கொஞ்சமா கருவேப்பிலை ,பொடியாக நறுக்கிய கொத்தமல்லி ,தேவையான அளவு உப்பு ,அரை கரண்டி மஞ்சள் தூள் ,காரத்திற்கு ஏற்ப மிளகாய் தூள் ,கரம் மசலா ,
ஒரு கரண்டி இஞ்சி துருவல் .

இப்போ இவை எல்லாத்தையும் சேர்த்து நனறாக பிசைந்து கலக்கி வாங்க ,ஒன்றுடன் ஒன்று சேருவது போன்ரு நன்றாக கலக்கி வாங்க .
தண்ணி ஏதும் சேர்க்காதீங்க .

இப்போ நன்றாக பிசைந்த பின்னர் எலுமிச்சை சாறு விட்டிருங்க .இப்போ நன்றாக பிசைந்த பின்னர் ,இப்போ பிசைந்த வைத்த பின்னர் ஒரு தட்டிலே வைத்து ,சதுராம அழுத்தி பிடித்திருங்க .

அப்புறம் அதன் மேலும் கீழும் எண்ணெய் விட்டு அழுத்தமாக சதுரமாக எடுத்திருங்க .

இப்போ அவற்றை சின்ன சின்ன சதுரமா வெட்டி கொள்ளுங்க .

இப்போ அடுப்பில காடாய வைத்து எண்ணெய் ஊற்றி ,எண்ணெய் சூடானதும் ,அதில் போட்டு நன்றாக பொரித்து எடுத்திருங்க .

இரண்டு பக்கமும் வேகிற மாதிரி புரட்டி புரட்டி வேக வைத்து கொள்ளுங்க .
நன்றாக கோல்டன்ட் பிரவுன் கலர் வர மாதிரி பொரித்து எடுத்திருங்க .

இப்போ மீதமான சாதத்தில் உருவான snacks ரெடியாடிச்சு ,இது கூட தக்காளி சோஸ் சேர்த்து சாப்பிடுங்க செமையாக இருக்கும் .

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் அவரை ,இந்த snacks விரும்பி சம்பிடுவாங்க .

வீட்டில் சாதம் மீதமான கவலை வேண்டாம் .இதுபோல செஞ்சு அசத்துங்க மக்களே .

Posted in இலங்கை செய்திகள்

மீதமான சாததில் 5 நிமிடத்தில் சுவையான snacks ரெடி செஞ்சு பாருங்க

மீதமான சாததில் 5 நிமிடத்தில் சுவையான snacks ரெடி செஞ்சு பாருங்க

வீட்டில் மீதமான சாததில் 5 நிமிடத்தில் மிக சுவையான, snacks ரெடி பண்ணிக்கலாம் ..
பெரியவர்கள் முதல் சிரியவர்கள் வரை ,விரும்பி உண்ணுவாங்க .முதல்ல இதை செஞ்சு பாருங்க .

சாதம் வீட்டில் மிஞ்சிருச்சு என்றால் ,கவலை வேண்டாம் .இது போல நீங்களும் செஞ்சு அசத்துங்க .மிகு இலகுவான செய் முறையில் நேரம் மிச்சம் ,சுவையான snacks .

வாங்க இப்போ இந்த snacks செய்வது எப்படி என்பதாகி பார்க்கலாம் .

வீட்டில் மீதமான சாதத்தில் snacks செய்வது எப்படி .

மீதமான சாததில் 5 நிமிடத்தில் சுவையான snacks ரெடி செஞ்சு பாருங்க

செய் முறை ஒன்று

வீட்டில மீதமான சாதம் ஒன்றை கப் எடுத்திருங்க .அப்புறம் அதை கையினால் நனறாக அழுத்தி நசுக்கி வாங்க .
இல்லை அப்படின்னா ,மிக்சியில் போட்டும் அரைத்து எடுக்கலாம் .

இது கூட மூன்று உருளை கிழங்கு, நனறாக வேக வைத்து ,தோல் உரித்து இது கூட சேர்த்திருங்க .அப்புறம் அத்தனையும் சாதம் கூட சேர்த்து , நன்றாக அழுத்தி பிசைந்து வாங்க .

இப்பொழுது கட்டி இல்லாம நன்றாக மசித்து கொள்ளுங்க .
இது கூட பெரிய வெங்காயம் நறுக்கியது ,கூடவே ஒரு பச்சை மிளகாய் பொடியாக நறுக்கியது சேர்த்திடுங்க .

மூன்று கரண்டி அளவு கடலை மாவு ,
கொஞ்சமா கருவேப்பிலை ,பொடியாக நறுக்கிய கொத்தமல்லி ,
தேவையான அளவு உப்பு ,அரை கரண்டி மஞ்சள் தூள் ,காரத்திற்கு ஏற்ப மிளகாய் தூள் ,கரம் மசலா ,ஒரு கரண்டி இஞ்சி துருவல் .எல்லாம் சேர்த்திடுங்க .

இப்போ இவை எல்லாத்தையும் சேர்த்து ,நனறாக பிசைந்து கலக்கி வாங்க .ஒன்றுடன் ஒன்று சேருவது போன்ரு நன்றாக கலக்கி வாங்க .
தண்ணி ஏதும் சேர்க்காதீங்க .

இப்போ நன்றாக பிசைந்த பின்னர் எலுமிச்சை சாறு விட்டிருங்க .இப்போ நன்றாக பிசைந்த பின்னர் .இப்போ பிபிசைந்து வைத்ததை பின்னர் ஒரு தட்டில வைத்து ,சதுராமா அழுத்தி பிடித்திருங்க .

அப்புறம் அதன் மேலும் கீழும் மேலுமாக ,எண்ணெய் விட்டு அழுத்தி சதுரமாக எடுத்திருங்க .

இப்போ அவற்றை சின்ன சின்ன சதுரமா வெட்டி கொள்ளுங்க .

அடுத்து ,அடுப்பில காடாய வைத்து எண்ணெய் ஊற்றி ,எண்ணெய் சூடானதும் ,அதில் போட்டு நன்றாக பொரித்து எடுத்திருங்க .,.

இரண்டு பக்கமும் வேகிற மாதிரி ,புரட்டி புரட்டி வேக வைத்து கொள்ளுங்க .
நன்றாக கோல்டன்ட் பிரவுன் கலர் வர மாதிரி பொரித்து எடுத்திருங்க .

இப்போ மீதமான சாதத்தில் உருவான snacks ரெடியாடிச்சு .இது கூட தக்காளி சோஸ் சேர்த்து சாப்பிடுங்க செமையாக இருக்கும் .

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ,இந்த snacks விரும்பி சம்பிடுவாங்க .

வீட்டில் சாதம் மீதமான கவலை வேண்டாம் ,இதுபோல செஞ்சு அசத்துங்க மக்களே .