எல்லை தாண்டிய 37 இந்தியமீனவர்கள் கைது
Posted in இலங்கை செய்திகள்

இந்தியா மீனவர்கள் 12 பேர் விடுதலை

இந்தியா மீனவர்கள் 12 பேர் விடுதலை

இந்தியா மீனவர்கள் 12 பேர் விடுதலை செய்யப்பட்டுள்ளனர் .யாழ்ப்பாணம் ஊர்காவல்துறை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்ட இந்த மீனவர்கள் நீதிமன்றினால் இவ்வாறு விடுவிக்க பட்டுள்ளனர் .

இலங்கை கடல்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டனர் என்கின்ற குற்ற சாட்டில் கைது செய்யப்பட்ட இந்தியா மீனவர்களே இவ்விதம் விடுவிக்க பட்டுள்ளனர் .

விடுதலை புலிகள் அழிக்க பட்ட பின்னர் இலங்கை கடற்படையால் இந்தியா மீனவர்கள் தொடராக இவ்விதம் கைது செய்ய பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது .

வீடியோ

ஈரானிலிருந்து ஏவுகணை ஏவப்பட்டது குறித்த ஐக்கிய அரபு அமீரகத்தின் அறிக்கையை ஈரான் நிராகரித்தது

ஈரானிலிருந்து ஏவுகணை ஏவப்பட்டது குறித்த ஐக்கிய அரபு அமீரகத்தின் அறிக்கையை ஈரான் நிராகரித்தது ஒரு நாள் முன்னதாக வளைகுடா நாடான ஈரான் மீது ஏவப்பட்ட ஏவுகணைகளுக்குப் பின்னால் …
சிரிய விமானப்படைத் தளம் மீதான இஸ்ரேலியத் தாக்குதல்களுக்கு ஐக்கிய அரபு அமீரகம் கண்டனம்

சிரிய விமானப்படைத் தளம் மீதான இஸ்ரேலியத் தாக்குதல்களுக்கு ஐக்கிய அரபு அமீரகம் கண்டனம் சிரிய விமானப்படைத் தளம் மீதான இஸ்ரேலியத் தாக்குதல்களுக்கு ஐக்கிய அரபு அமீரகம் கண்டனம் …
ஹோர்முஸ் ஜலசந்தியை மூடிய ஈரான்

ஹோர்முஸ் ஜலசந்தியை மூடிய ஈரான்

ஹோர்முஸ் ஜலசந்தியை மூடிய ஈரான் ஹோர்முஸ் ஜலசந்தியை மூடிய ஈரான் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அமெரிக்கா கடைப்பிடிக்கும் வரை ஹோர்முஸ் ஜலசந்தி மூடப்பட்டிருக்கும் என ஈரானின் உயர்மட்டப் பேச்சுவார்த்தையாளர் …
தெற்கு லெபனானில் இஸ்ரேலியப் படைகள் பீரங்கித் தாக்குதல்

தெற்கு லெபனானில் இஸ்ரேலியப் படைகள் பீரங்கித் தாக்குதல் தெற்கு லெபனானில் இஸ்ரேலியப் படைகள் பீரங்கித் தாக்குதல்களையும், பிற தாக்குதல்களையும் நடத்துகின்றன செவ்வாய்க்கிழமை அதிகாலையில் டிரம்புக்கு ஆப்பு போருக்கு …
டிரம்புக்கு ஆப்பு போருக்கு முடிவு

டிரம்புக்கு ஆப்பு போருக்கு முடிவு

டிரம்புக்கு ஆப்பு போருக்கு முடிவு டிரம்புக்கு ஆப்பு போருக்கு முடிவு டிரம்பின் போர் அதிகாரங்களை ஒழிப்பதற்கான தீர்மானங்களை முன்னெடுக்க அமெரிக்க ஜனநாயகக் கட்சியினர் தயாராகி வருகின்றனர். ஓமானை …
பாலஸ்தீனியர்களைப் பாதுகாக்க இஸ்ரேலுக்கு அழுத்தம்

பாலஸ்தீனியர்களைப் பாதுகாக்க இஸ்ரேலுக்கு அழுத்தம் நாடாளுமன்ற உறுப்பினர் அழைப்பு இஸ்ரேலிய குடியேற்றவாசிகளின் வன்முறை அதிகரித்து வரும் நிலையில், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள பாலஸ்தீனியர்களைப் பாதுகாக்க இஸ்ரேலுக்கு …
9 இந்திய மீனவர்கள் கைது
Posted in இலங்கை செய்திகள் எதிரி செய்திகள் எதிரி நியூஸ்

இந்தியா மீனவர்கள் இலங்கை கடற்படையால் நெடுந்தீவில் கைது

இந்தியா மீனவர்கள் ஆறு பேர் இலங்கை கடற்படையால் நெடுந்தீவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர் ,நெடுந்தீவு கடல் பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்ட மீனவர்ளையே தாம் கைது செய்துள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது .

இந்தியா மீனவர்கள் இலங்கை கடல் பரப்புக்குள் அத்துமீறி நாள்தோறும் மீன்பிடியில் ஈடு படுவதாகவும் ,இதனால் இலங்கை மீனவர்கள் கடல்தொழில் பாதிப்புக்கு உள்ளாகி வருவதாக இலங்கை மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர் .

தமிழீழ விடுதலை புலிகள் அழிக்க பட்ட பின்னர் ,இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையால் தொடராக கைது செய்யப்பட்டு வருகின்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளது .

இலங்கை கடற்படையால் கைது செய்ய பட்ட ஆறு மீனவர்கள் மற்றும் இரண்டு படகுகள் யாவும் நீதிமன்றில் ஒப்படைக்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

மீனவர்கள் பிடித்த மீன்கள் யாவும் இலங்கை கடற்படை கைப்பற்றியுள்ளது குறிப்பிட தக்கது .

வீடியோ

ஈரானிலிருந்து ஏவுகணை ஏவப்பட்டது குறித்த ஐக்கிய அரபு அமீரகத்தின் அறிக்கையை ஈரான் நிராகரித்தது

ஈரானிலிருந்து ஏவுகணை ஏவப்பட்டது குறித்த ஐக்கிய அரபு அமீரகத்தின் அறிக்கையை ஈரான் நிராகரித்தது

ஈரானிலிருந்து ஏவுகணை ஏவப்பட்டது குறித்த ஐக்கிய அரபு அமீரகத்தின் அறிக்கையை ஈரான் நிராகரித்தது ஒரு நாள் முன்னதாக வளைகுடா நாடான ஈரான் மீது ஏவப்பட்ட ஏவுகணைகளுக்குப் பின்னால் …
சிரிய விமானப்படைத் தளம் மீதான இஸ்ரேலியத் தாக்குதல்களுக்கு ஐக்கிய அரபு அமீரகம் கண்டனம்

சிரிய விமானப்படைத் தளம் மீதான இஸ்ரேலியத் தாக்குதல்களுக்கு ஐக்கிய அரபு அமீரகம் கண்டனம்

சிரிய விமானப்படைத் தளம் மீதான இஸ்ரேலியத் தாக்குதல்களுக்கு ஐக்கிய அரபு அமீரகம் கண்டனம் சிரிய விமானப்படைத் தளம் மீதான இஸ்ரேலியத் தாக்குதல்களுக்கு ஐக்கிய அரபு அமீரகம் கண்டனம் …
ஹோர்முஸ் ஜலசந்தியை மூடிய ஈரான்

ஹோர்முஸ் ஜலசந்தியை மூடிய ஈரான்

ஹோர்முஸ் ஜலசந்தியை மூடிய ஈரான் ஹோர்முஸ் ஜலசந்தியை மூடிய ஈரான் புரிந்துணர்வு ஒப்பந்தத்தை அமெரிக்கா கடைப்பிடிக்கும் வரை ஹோர்முஸ் ஜலசந்தி மூடப்பட்டிருக்கும் என ஈரானின் உயர்மட்டப் பேச்சுவார்த்தையாளர் …
தெற்கு லெபனானில் இஸ்ரேலியப் படைகள் பீரங்கித் தாக்குதல்

தெற்கு லெபனானில் இஸ்ரேலியப் படைகள் பீரங்கித் தாக்குதல்

தெற்கு லெபனானில் இஸ்ரேலியப் படைகள் பீரங்கித் தாக்குதல் தெற்கு லெபனானில் இஸ்ரேலியப் படைகள் பீரங்கித் தாக்குதல்களையும், பிற தாக்குதல்களையும் நடத்துகின்றன செவ்வாய்க்கிழமை அதிகாலையில் டிரம்புக்கு ஆப்பு போருக்கு …
டிரம்புக்கு ஆப்பு போருக்கு முடிவு

டிரம்புக்கு ஆப்பு போருக்கு முடிவு

டிரம்புக்கு ஆப்பு போருக்கு முடிவு டிரம்புக்கு ஆப்பு போருக்கு முடிவு டிரம்பின் போர் அதிகாரங்களை ஒழிப்பதற்கான தீர்மானங்களை முன்னெடுக்க அமெரிக்க ஜனநாயகக் கட்சியினர் தயாராகி வருகின்றனர். ஓமானை …
பாலஸ்தீனியர்களைப் பாதுகாக்க இஸ்ரேலுக்கு அழுத்தம்

பாலஸ்தீனியர்களைப் பாதுகாக்க இஸ்ரேலுக்கு அழுத்தம்

பாலஸ்தீனியர்களைப் பாதுகாக்க இஸ்ரேலுக்கு அழுத்தம் நாடாளுமன்ற உறுப்பினர் அழைப்பு இஸ்ரேலிய குடியேற்றவாசிகளின் வன்முறை அதிகரித்து வரும் நிலையில், ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் உள்ள பாலஸ்தீனியர்களைப் பாதுகாக்க இஸ்ரேலுக்கு …
இந்தியா மீனவர்கள் 12 பேருக்கு 3 வருட சிறை
Posted in இலங்கை செய்திகள்

இந்தியா மீனவர்கள் 12 பேருக்கு 3 வருட சிறை

இந்தியா மீனவர்கள் 12 பேருக்கு 3 வருட சிறை

இலங்கை கடற்பகுதியில் அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தபோது கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 12 பேருக்கும்

மூன்று வருட சாதாரண சிறைத்தண்டனையை பத்து வருடங்களுக்கு ஒத்திவைத்து பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் இன்றையதினம் (02) உத்தரவிட்டுள்ளது.

டிசம்பர் 21ம் திகதி பருத்தித்துறை அருகே இந்திய மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்ட இலங்கை

இந்தியா மீனவர்கள் 12 பேருக்கு 3 வருட சிறை

கடற்படையினர் ஒரு படகையும் அதிலிருந்த 12 மீனவர்களையும் கைது செய்தனர்.

12 இந்திய மீனவர்களும் குற்றத்தை ஒப்புக்கொண்டதையடுத்து 12 பேருக்கும் மூன்று வருட சாதாரண சிறைத்தண்டனையை பத்து வருடங்களுக்கு

ஒத்திவைத்ததுடன் படகு மற்றும் கைப்பற்றப்பட்ட சான்று பொருட்களை
அரசுடமையாக்க பருத்தித்துறை நீதவான் பொன்னுத்துரை கிரிசாந்தன் உத்தரவிட்டார்.

No posts found.
இந்தியா மீனவர்கள் 7 பேர் சிங்கள கடற்படையால் கைது
Posted in இலங்கை செய்திகள்

இந்தியா மீனவர்கள் 7 பேர் சிங்கள கடற்படையால் கைது

இந்தியா மீனவர்கள் 7 பேர் சிங்கள கடற்படையால் கைது

இலங்கை நெடுந்தீவு கடல் பகுதியில் மீன்படியில் ஈடுபட்டு கொண்டிருந்த .7 இந்திய மீனவர்கள் சிங்கள கடற்படையால் கைது செய்ய பட்டுள்ளனர் .

கைதானவர்கள் நீதிமன்றில் முன்னிலை படுத்த பட்டுள்ளனர் .

இந்தியா மீனவர்கள் 7 பேர் சிங்கள கடற்படையால் கைது

தமிழீழ விடுதலை புலிகள் அழிக்க பட்டதன் பின்னர் ,இந்திய மீனவர்கள் சிங்கள கடற்படையால் ,தொடராக கைது செய்யப்பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது .

Posted in இலங்கை செய்திகள்

இந்தியா மீனவர்கள் 8 பேர் சிங்கள கடற்படையால் கைது

இந்தியா மீனவர்கள் 8 பேர் சிங்கள கடல் படையால் கைது செய்ய பட்டுள்ளனர் .

இலங்கை கரை நகர் கடலுக்குள் அத்துமீறி மீன் பிடியில் ஈடுபட்டிருந்த பொழுது , சிங்கள கடல் படையால் இவர்கள் கைது செய்ய பட்டுள்ளனர் .

கைதான மீனவர்கள் காவல்துறையிடம் ஒப்படைக்க பட்ட நிலையில் நீதிமன்றம் முன் பார படுத்த பட்டுள்ளனர் .

இலங்கைக்கு இந்தியா உதவி வருகின்ற பொழுதும் ,தமிழக மீனவர்கள் சிங்கள கடற்படையால் தொடராக கைது செய்ய பட்டு வருகின்றமை குறிப்பிட தக்கது

    Posted in இலங்கை செய்திகள்

    இந்தியா மீனவர்கள் 9 பேர் இலங்கை கடல் படையால் கைது

    இலங்கை கடல் பகுதியில் அத்துமீறி மீன் பிடியில் ஈடு பட்டனர் என்ற குற்ற சாட்டில் இந்திய மீனவர்கள் ஒன்பது பேர் இலங்கை கடற்படையால் கைது செய்யப் பட்டுள்ளனர்.

    கைதான இந்திய மீனவர்கள் அனைவரும் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் பரப்படுத்த பட்டுள்ளனர்.

    இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு மத்தியிலும் இந்திய
    மீனவர்கள் கைது தொடர்ந்த வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது.