Tag: vipaththu
Posted in இலங்கை செய்திகள்
ஒரே நாளில் வீதி விபத்தில் 15 பேர் மரணம்
Author: நலன் விரும்பி Published Date: 19/02/2021 Leave a Comment on ஒரே நாளில் வீதி விபத்தில் 15 பேர் மரணம்
ஒரே நாளில் வீதி விபத்தில் 15 பேர் மரணம்
இலங்கையில் கடந்த இருபத்தி நான்கு மணித்தியாலத்தில்
இடம்பெற்ற வாகன விபத்துகளில் சிக்கி பதின் ஐந்து பேர் பலியாகியுள்ளனர்
இவர்களில் எட்டு பாதை சாரிகள் மற்றும் ஊந்துருளி ஓட்டுனர்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்
இலங்கையில் நாள்தோறும் விபத்துக்களில் நால்வர்
பலியாகிவருகின்றனர் என்ற புள்ளி விபரம் பதிய பெற்றுள்ளது குறிப்பிட தக்கது






