அமெரிக்கா,இஸ்ரேல் இணைந்து அம்பு ஏவுகணை தயாரிப்பு – சிதறுமா ஈரான் ..?

Spread the love

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் இணைந்து நான்காவது சந்ததியின் புதிய தொழில் நுட்பத்திலான அம்பு என்ற ஏவுகணையை கூட்டாக இணைந்து தயாரிக்கின்றன

ஏவுகணை சோதனை

இந்த ஏவுகணைகள் மூலம் விமானங்கள் மற்றும் செய்மதிகளை கூட சுட்டு வீழ்த்த முடியும் எனப்படுகிறது,மேலும் விமானங்களை இடை மறித்து தாக்கி அழிக்க முடியும்

செய்மதிகளை சுட்டு வீழ்த்தும் ஏவுகணை

செய்மதிகளை சுட்டு வீழ்த்தினால் ராடார் கட்டு பாடுகள் தகர்ந்து போகும் ,

அதன் பின்னர் எதிரிகளின் இலக்குகளை சுலபமாக தாக்கி அழித்துவிட முடியும் ,

அதனால் தான் என்னவோ ஈரான் செய்மதிகளை தகர்த்து அழிக்கும் புதிய ஏவுகணையை தொடராக தயாரித்து சோதன செய்து

வருகிறது ,இஸ்ரேல் ஈரான் ஏவுகணை போட்டி தயாரிப்பு மத்தியகிழக்கில் மேலும் படத்தை உருவாக்கியுள்ளது

Leave a Reply