Posted in சீமான் பேச்சு

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர் சந்திப்பு

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர் சந்திப்பு

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார்

அந்த செய்தியாளர்கள் சந்திப்பில் ,வழமை போன்று பல கட்சிகளை ,அடித்து துவைத்துள்ளார் .

சீமான் மக்களின் எதிர் காலத்தின் வாழ்வியல் ,தொடர்பாக சிந்திக்கின்ற ஒருவராக வலம் வருகிறார் .
சீமானுக்கு மக்கள் ஆதரவு தற்போது பெருகிய வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது .

Posted in உளவு செய்திகள்

லண்டனுக்குள் நுழைந்த ரஷ்ய கப்பல் – தேடும் பிரிட்டன் கப்பல்கள்

லண்டனுக்குள் நுழைந்த ரஷ்ய கப்பல் – தேடும் பிரிட்டன் கப்பல்கள்

லண்டனுக்குள் ரசியாவின் உளவு பார்க்கும் கப்பல் ஒன்று நுழைந்து ,உளவு பார்த்து சென்றுள்ளது .

லண்டனுக்குள் நுழைந்த ரஷ்ய உளவு கப்பலை, தேடி கண்டு பிடிக்கும் பணியில் ,பிரிட்டன் போர்க் கப்பல்கள் தேடுதலை நடத்திய வண்ணம் உள்ளன

ரசிய போர்க் கப்பல்கள் ,ஆங்கில கால்வாய்க்குள் சமீப காலங்களாக ஊடுருவி சென்றன .

அவ்வாறான தொடர்ச்சியாக இப்போது ரஷ்ய கப்பல் ,நுழைந்து சென்றுள்ளது ,.நாடுகளுக்கு இடையில் பர பரப்பை ஏற்படுத்தியுளளது .

உக்கிரேனில் ரசியா போர் தொடுத்த பின்னர் ,லண்டனுக்குள் நுழைந்த முதலாவது ,ரஷ்ய கப்பல் ஊடுருவல் இதுவாக பார்க்க படுகிறது .

    இனி பரோட்டா செய்ய மாவு பிசைய தேவையில்லை|10 நிமிடத்தில் சாப்டான பரோட்டா|Instant Soft Parotta
    Posted in சமையல் cook

    இனி பரோட்டா செய்ய மாவு பிசைய தேவையில்லை|10 நிமிடத்தில் சாப்டான பரோட்டா|Instant Soft Parotta

    இனி பரோட்டா செய்ய மாவு பிசைய தேவையில்லை|10 நிமிடத்தில் சாப்டான பரோட்டா|Instant Soft Parotta

    இனி பரோட்டா செய்ய மாவு பிசையவே தேவையில்லை .
    பத்தே நிமிடத்தில் பரோட்டோ செய்து அசத்தலாம் வாங்க .

    ப்ரோட்டோ செம சுவையாக இருக்கும் ,ஆனால் மாவு பிசைவதை நினைத்தாலே பலர் ,பரோட்டோ செய்திட விரும்புவது இல்லை ..

    இப்பொழுது உஙக்ளுக்கு அந்த கவலை தேவையில்லை

    இனி பரோட்டா செய்ய மாவு பிசைய தேவையில்லை|10 நிமிடத்தில் சாப்டான பரோட்டா|Instant Soft Parotta

    பரோட்டோ செய்வது எப்படி ..?
    பரோட்டோ செய்வததற்கு தேவையான பொருட்கள் என்ன ..?
    வீட்டில் சுவையான பரோட்டோ செய்திட பத்து நிமிடம் போதும் .

    ப்ரோட்டோ வோட ஒரு சட்டினி வைச்சு ,அப்டியே தொட்டு ஒரு ,புடி புடிச்சா ,செமையா இருக்கும் .

    வாங்க இப்போ மாவு பிசையாம , பரோட்டோ செய்வது எப்படி என்று ,இந்த பரோட்டோ காணொளியி பார்க்கலாம் .

    நம்ம சமையல் காலை நிபுணர் செமையா செஞ்சு அசத்துறாங்க .
    கையை கழுவிட்டு பரோட்டோ சாப்பிடலாம் வாங்க நண்பர்களே .

    3 பொருள் போதும் புதுசா இப்படி ஸ்வீட் ஸ்னாக்ஸ் செஞ்சு பாருங்க ||new snack sweet Easy Evening Snacks
    Posted in சமையல் cook

    3 பொருள் போதும் புதுசா இப்படி ஸ்வீட் ஸ்னாக்ஸ் செஞ்சு பாருங்க ||new snack sweet Easy Evening Snacks

    3 பொருள் போதும் புதுசா இப்படி ஸ்வீட் ஸ்னாக்ஸ் செஞ்சு பாருங்க ||new snack sweet Easy Evening Snacks

    3 பொருள் போதும் புதுசா இப்படி ஸ்வீட் ஸ்னாக்ஸ் செஞ்சு பாருங்க ||new snack sweet Easy Evening Snacks

    3 பொருள் போதும் ,வீட்டில் இருந்து புதுசா இப்படி ஸ்வீட் ஸ்னாக்ஸ் செஞ்சு பாருங்க

    என்ன நம்பலையா …?ஆமாங்க முடியும் புதுசா இருக்கும் ,வெள்ளைக்காரங்க செய்வது போல .

    வெளி நாடுகளில் இப்படி சுவையாக செய்து சாப்பிடலாம் .புதுசா இப்படி ஸ்வீட் ஸ்னாக்ஸ் செஞ்சு அசத்துங்க.

    சீஸ் போல பார்க்க இருக்கும் ,ஆனால் செய்து சாப்பிட்டா செமையா இருக்கும் .
    இது நம்ம கிச்சின் கண்டு பிடிப்பில் உருவான,புதுசா இப்படி ஸ்வீட் ஸ்னாக்ஸ் செஞ்சு பாருங்க .

    நாமம் ஒன்றையே தொடர்ந்து சாப்பிட்டா போரடிச்சும் போகலாம் இல்லையா ,அது தாங்க இப்படி புதுசா .

    அதுக்கு தான் புதுசா இப்படி ஸ்வீட் ஸ்னாக்ஸ் செஞ்சு காண்பிக்கிறம் .

    நீங்களும் ,நம்மை போலவே ,ஆசையாக சுவைத்தது சாப்பிடுங்க மக்களே .

    சாப்பிட்டு பார்த்து சுவையை சொல்லுங்க .

    வாங்க இப்ப எப்படி இந்த ஸ்வீட் ஸ்னாக்ஸ் செய்வதை என்பதை பார்க்கலாம்.

    gbpusd weekly analysis in tamil /gbpusd இந்தவார கணிப்பு தமிழ் forex profit / vanni forex
    Posted in பங்கு சந்தை Forex Trade பங்கு சந்தை இலவச பயிற்சிகள்

    gbpusd weekly analysis in tamil /gbpusd இந்தவார கணிப்பு தமிழ் forex profit / vanni forex

    gbpusd weekly analysis in tamil /gbpusd இந்தவார கணிப்பு தமிழ் forex profit / vanni forex

    பங்கு சந்தையில் இந்த வாரத்தில் gbpusd weekly analysis இதுவாக அமைய பெறுகிறது ,.gbpusd இந்தவார கணிப்பு தமிழ் மூலம் நாம் இப்படி கணித்து கூறுகிறோம் .

    மேலும் பங்கு சந்தையில் ,ரேடிங் செய்திட முன்பாக ,நாம் எதனை எவ்வாறு எய்திட வேண்டும் ,என்கின்ற விடயத்தடை இங்கே கற்று கொடுக்கிறோம் .,அதனை சற்று உற்று பாருங்கள் .

    திங்கள் முதல் வெள்ளிக்கிழமை வரையில் ,gbpusd அசைவு இயக்கம் ,எவ்வாறு இருக்கும் என்பதே கணிப்பகிறது .

    எனவே, மக்களே நீங்களும் , இதனை கவனத்தில் எடுத்து ,சற்று உற்று பார்த்து ,பணத்தினை அள்ளி கொள்ளுங்கள் .

    பணத்தை அள்ளிட உங்கள் அருகில் ,சந்தை நகர்கிறது ,முந்தி கொண்டு ,இலக்கை தவறவிடாது ,பங்கு சந்தையில் பணத்தை ,கூட்டி அள்ளி வெற்றி பெறுங்கள் .

    நன்றி – வன்னி –

    https://www.youtube.com/watch?v=mJSXTUP3H44
      Posted in உளவு செய்திகள்

      உக்கிரேன் இராணுவ முகம்கள் அழிப்பு – ரஷ்ய இராணுவம் அறிவிப்பு

      உக்கிரேன் இராணுவ முகம்கள் அழிப்பு – ரஷ்ய இராணுவம் அறிவிப்பு

      உக்கிரேன் இராணுவத்தின் முக்கிய இராணுவ நிலைகளில் மீது ,ரஷ்ய இராணுவத்தினர் ,ஏவுகணை ,மற்றும் நீண்ட தூர ஆட்டிலொறிகளை கொண்டு தாக்குதல் நடத்தினர் .

      இந்த ஏவுகணை மற்றும் ஆட்டிலறி தாக்குதல் மூலம் ,உக்கிரேன் இராணுவத்தின் நிலைகள், துடைத்து அழிக்க பட்டுள்ளதாக ,ரஷ்ய இராணுவம் அறிவித்துள்ளது .

      உக்கிரேன் இராணுவ முகம்கள் அழிப்பு – ரஷ்ய இராணுவம் அறிவிப்பு

      உக்கிரேன் இராணுவத்தினருக்கு ஆதரவாக ,பிரிட்டன் ,அமெரிக்கா இராணுவத்தினர் களத்தில் உள்ளனர் .

      அவ்வாறாக அவர்கள் நிற்கின்ற பொழுதும் ,ரஷ்ய நடத்தும் அகோர குண்டு மழைக்குள் ,அவர்களினால் கூட தாக்கு பிடிக்க முடியா நிலையில் சிக்கி தவித்து வருகின்றனர் .

      உக்கிரேனில் தொடரும் ரஷ்ய இராணுவ தாக்குதலினால் ,உக்கிரேன் உள் கட்டமைப்பு முற்றாக சிதைந்துள்ளது .

      உக்கிரேன் இராணுவ முகாம்கள், தாக்கி அழிக்க பட்ட விடயத்தை ,ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு, காணொளி ஊடாக தெரிவித்துள்ளது குறிப்பிட தக்கது .

        Posted in கவிதைகள் வன்னி மைந்தன் கவிதைகள்

        வாழ்வோம் வா

        வாழ்வோம் வா

        உந்தன் மனதில் யாரோ
        உண்மை சொல்வாய் நீயோ
        என்னை எண்ணி தானோ
        எங்கிராய் இன்று நீயோ

        அலைகளின் ஆடலில் மோதல்
        மரங்களின் உரசலில் காற்று
        உந்தன் உரசலில் யாரோ
        உண்மை சொல்வாய் நீயோ

        உன்னை ஏற்று நானே
        உலகில் வாழ்வேன் மானே
        இதயம் தாரேன் நானே
        ஏற்று வருவாய் தேனே

        இரவும் இங்கு பகலாகும்
        இந்த பூமி சுகமாகும்
        இதயம் நாளும் மகிழ்வேறும்
        இது தான் வாழ்வு சுகம் ஆளும்

        03-08-2022

        https://www.youtube.com/watch?v=73Hc61mg7jE
        Posted in வன்னி மைந்தன் கவிதைகள்

        பதில் சொல்

        பதில் சொல்

        இரவுகளை மட்டும்
        இரவல் கேட்கிறாய்
        இது தான்
        இன்றுந்தன் காதலா

        உன் இச்சை தீர்ந்ததும்
        உதறி போனாயே
        காதல் என்ற போர்வையில்
        கண்ணீரை ஏன் தந்தாய்

        சுகமான காதலை
        சுமையாக்கி போனாயே
        என்னை கொன்றிட தான்
        எமனாகி வந்தாயா

        தேடி வந்த போதெல்லாம்
        தேய் பிறையை தேய்ந்தேனே
        காலாவதி ஆகினேனோ
        கழித்து விட்டு போனாய்

        03-09-2022

        https://www.youtube.com/watch?v=lczTOQYV9t0
        Posted in உலக செய்திகள்

        20 பேர் சுட்டு கொலை – தீவிரவாதிகள் கொலை வெறியாட்டம்

        20 பேர் சுட்டு கொலை – தீவிரவாதிகள் கொலை வெறியாட்டம்

        சோமாலியாவில் 20 மக்கள் சுட்டுக்கொலை புரிந்து தீவிரவாதிகள் வெறியாட்டம் ,பர பரப்பில் நாடு .

        சோமாலியாவில் அல்சபா தீவிரவாத குழுக்கள் ,அப்பாவி மக்கள் 20 பேரை சுட்டு கொலை செய்து, வெறியாட்டம் நடத்தியுள்ளனர் .

        சோமாலிய அரச இராணுவத்திற்கும் ,அல் சபா தீவிரவாத அமைப்பிற்கும் இடையில் தொடர், தாக்குதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

        அவ்வாறான அல் சபா அமைப்பினரால் நடத்த பட்டு வரும் திடீர் தாக்குதல் ஊடாக ,அரச கட்டு பாட்டு பகுதியில் வசித்து வரும் மக்கள் ,படு கொலை செய்யப்பட்டு வருகின்றனர் .

        20 பேர் சுட்டு கொலை – தீவிரவாதிகள் கொலை வெறியாட்டம்

        அல் சபா அமைப்பினர் , அரசுக்கு சிம்மா சொப்பனமாக விளங்கி வரும் தீவிரவாத அமைப்பு ஆகும் .

        சோமாலியாவில் தமது ஆட்சியை நிலை நிறுத்தும் ,தாக்குதல்களை வேக படுத்திய வண்ணம் உள்ள அமைப்பு இதுவாகும் .

        இந்த அமைப்பின் தாக்குதல்கள் ,தீவிரம் பெற்று வரும் நிலையில் ,அங்கு மக்கள் மத்தியில் பதட்டம் அதிகரித்து செல்கிறது .

        குறித்த தீவிரவாதிகளின் தாக்குதலுக்கு ,ஆளும் சோமாலியா அரசு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது .

          பதில் சொல்
          Posted in கவிதைகள்

          பதில் சொல்

          பதில் சொல்

          இரவுகளை மட்டும்
          இரவல் கேட்கிறாய்
          இது தான்
          இன்றுந்தன் காதலா

          உன் இச்சை தீர்ந்ததும்
          உதறி போனாயே
          காதல் என்ற போர்வையில்
          கண்ணீரை ஏன் தந்தாய்

          சுகமான காதலை
          சுமையாக்கி போனாயே
          என்னை கொன்றிட தான்
          எமனாகி வந்தாயா

          தேடி வந்த போதெல்லாம்
          தேய் பிறையை தேய்ந்தேனே
          காலாவதி ஆகினேனோ
          கழித்து விட்டு போனாய்

          03-09-2022

          கவிதை
          Posted in கவிதைகள்

          வாழ்வோம் வா

          வாழ்வோம் வா

          உந்தன் மனதில் யாரோ
          உண்மை சொல்வாய் நீயோ
          என்னை எண்ணி தானோ
          எங்கிராய் இன்று நீயோ

          அலைகளின் ஆடலில் மோதல்
          மரங்களின் உரசலில் காற்று
          உந்தன் உரசலில் யாரோ
          உண்மை சொல்வாய் நீயோ

          உன்னை ஏற்று நானே
          உலகில் வாழ்வேன் மானே
          இதயம் தாரேன் நானே
          ஏற்று வருவாய் தேனே

          இரவும் இங்கு பகலாகும்
          இந்த பூமி சுகமாகும்
          இதயம் நாளும் மகிழ்வேறும்
          இது தான் வாழ்வு சுகம் ஆளும்
          03-08-2022

          https://www.youtube.com/watch?v=73Hc61mg7jE
          Posted in உலக செய்திகள்

          துப்பாக்கி சூடு 42 மக்கள் படுகொலை -கதறும் மக்கள்

          துப்பாக்கி சூடு 42 மக்கள் படுகொலை -கதறும் மக்கள்

          துப்பாக்கி சூடு நடத்தியதில் 42 அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர் .


          கிளர்ச்சி படைகள் நடத்திய திடீர் துப்பாக்கி சூட்டில் ,இந்த அப்பவி மக்கள் படுகொலை செய்யப் பட்டுள்ளனர்.

          எதியோப்பியாவில் இடம்பெற்ற ஆயுத தாரிகளின், வெறியாட்டத்தில் சிக்கி ,அப்பாவி மக்கள் பலியாகியுள்ளனர்

          110 மில்லியன் மக்கள் வசிக்கும் எதியோப்பியாவில் இடம்பெற்று வரும் ,உள்ளூர் போராட்டம் காரணமாக. இருதரப்புக்கும் இடையில் மோதல்கள் வெடித்த வண்ணம் உள்ளன .

          உள்நாட்டு பிரச்சனையை தீர்த்து வைப்பதற்கு ,ஆளும் அரசுகள் தயங்கி வருவதால் ,உளூர் யுத்தம் அதிகரித்து செல்வதுடன் ,அப்பாவி மக்களும்
          பலியாகிய வண்ணம் உள்ளனர் என்பது குறிப்பிட தக்கது .

            Posted in உலக செய்திகள்

            அமெரிக்கா எல்லையில் 6 சடலங்கள் – எல்லையில் நடக்கும் தேடுதல்

            அமெரிக்கா எல்லையில் 6 சடலங்கள் – எல்லையில் நடக்கும் தேடுதல்

            அமெரிக்கா எல்லையில் 6 மனித சடலங்கள் மீட்க பட்டுள்ளன ,இதனை அடுத்து அமெரிக்கா எல்லைகளில் தேடுதல்கள் முடுக்கிவிட பட்டுள்ளன .

            அமெரிக்கா மெஸ்சிக்கோ பகுதியில் அகதிகள் ,ஆற்றை கடந்து ,அமெரிக்காவுக்குள் நுழைய முயன்ற பொழுது .இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது .

            ஆற்று வெள்ளத்தில் சிக்கிய ஆறு பேர் பலியாகியுள்ளனர் .மேலும் 36 பேர் கைது செய்ய பட்டுள்ளனர் .

            தொடர்ந்து இரு நாட்டு காவல்துறையினரும் ,தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர் .

            அமெரிக்காவில் நிலவி வரும் கனமழை காரணமாக, ஆறுகள் நிரம்பி வழிகின்றன .

            இதன் பொழுதே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது .
            இறந்தவர்கள் சடலங்களை அடையாளம் காணும் பணிகள் முடக்கிவிட பட்டுள்ளன.

              Posted in இலங்கை செய்திகள்

              தந்தையை இரும்பு கம்பியால் அடித்து கொன்ற மகன்

              தந்தையை இரும்பு கம்பியால் அடித்து கொன்ற மகன்

              தந்தையை இரும்பு கம்பியால் அடித்து கொன்ற ,மகனது செயல் பாடு, மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

              இலங்கை இரத்தம்லானை பகுதியில் ,எழுபது வயதுடைய தந்தையை ,மகன் இரும்பு கம்பியால் அடித்து கொன்ற சம்பவம், பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

              தாய் ,தந்தையுடன் , வாக்கு வாத்தில்ஈடுபட்ட மகன் ,கோபத்தின் உச்சத்திற்கு சென்று ,இரும்பு கம்பியால் ,தந்தையை கோரமாக தாக்கியுள்ளான் .

              மகனது வன்முறை கொலை வெறி தாக்குதலில், பலத்த காயமடைந்த தந்தை ,மருத்துவ மனையில் அனுமதிக்க பட்டார் .,

              எனினும் நீண்ட காலமாக சுயநினைவின்றி கிடந்த தந்தை ,தற்போது மரணமாகியுள்ளார் .

              தந்தையை கொன்ற மகன் கைது செய்ய பட்டுள்ளார்.

              கோபம் செய்த பாவம் .

                Posted in இலங்கை செய்திகள்

                துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

                துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலி

                துப்பாக்கி சூட்டில் ஒருவர் பலியாகியுள்ளார் ,இலங்கை மித்தெனிய பகுதியில் மர்ம நபர்கள் நாடத்திய துப்பாக்கி சூட்டில் .ஒருவர் பலியாகியுள்ளார் .

                தமது உறவினர் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தவரை, பின்தொடர்ந்த மர்ம குழு ஒன்று ,அந்த நபர் மீது திடீர் துப்பாக்கி சூட்டு தாக்குதலை ,நடத்தி விட்டு தப்பி சென்றுள்ளனர் .

                மர்ம நபர்கள் நாடத்திய துப்பாக்கி சூட்டில் ,சம்பவ இடத்திலேயே நபர் பலியாகியுள்ளார் .

                சடலம் மீட்க பட்டு ,சடல உடல் கூற்று ஆய்வுக்கு உட்படுத்த பட்டுள்ளது .

                இலங்கையில் நாள் தோறும் துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளது .

                இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பிலான ,விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

                  Posted in உளவு செய்திகள்

                  ரஷ்ய கப்பலை தகர்க்க கடலடி விமானத்தை வழங்கிய பிரிட்டன்

                  ரஷ்ய கப்பலை தகர்க்க கடலடி விமானத்தை வழங்கிய பிரிட்டன்

                  ரஷ்ய கப்பலை தகர்க்க கடலடியால் பயணிக்கும் ,உளவு விமானத்தை பிரிட்டன் ,உக்கிரேனுக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளது .

                  பிரிட்டன் மற்றும் அயர்லாந்து இணைந்து ,இந்த கடலடி விமானங்களை உக்கிரேனுக்கு, அன்பளிப்பாக வழங்கியுள்ளது .

                  இந்த கடலடி விமானத்தை பயன் படுத்தி ,கடல் பகுதியில் ரஷ்யா புதைத்து வைத்திருக்கும் கண்ணிவெடிகள் ,மற்றும் பொறிவெடிகளை கண்டுபிடித்து தாக்கி அழிக்க முடியும் .

                  கடல்வழி போக்குவரத்தை சீர் செய்து கொள்ள ,இந்த் கடலடி விமானம் உக்கிரேனுக்கு உதவியாக இருக்கும் என பிரிட்டன் நம்புகிறது .

                  மூன்றாம் உலக போரில் ,கடற்படை பலமான நாடுகளே, போரில் வெற்றி பெற்றன .

                  ரஷ்ய கப்பலை தகர்க்க கடலடி விமானத்தை வழங்கிய பிரிட்டன்

                  அவ்வாறான கடல் படையை ,பிரிட்டன் வைத்துள்ளது .அதனால் என்னவோ ,இலவசம் என்ற போர்வையில் தமது ஆயுதங்களை உக்கிரேன் களத்தில் சோதனை செய்திட பிரிட்டன் ,உக்கிரேனுக்கு இலவசமாக வழங்கி வருகிறது .

                  ரஷ்ய கடற்படையை, இந்த பிரிட்டன் கடலடி விமானங்கள், துல்லியமாக தாக்கி அழித்தால் ,அவை பிரிட்டன் ஆயுத உற்பத்திக்கு கிடைத்த மிக பெரும் வெற்றியாகும் .

                  அதனை மையப்படுத்திய இந்த கடலடி விமானத்தை, பிரிட்டன் உக்கிரேனுக்கு அன்பளிப்பாக வழங்கியுள்ளது .

                  உக்கிரேன் நாட்டு இராணுவத்தை, பாதுகாப்பதில் அமெரிக்கா பிரிட்டன் ,இணைந்து செயல் பட்டு வருகின்றன .

                  உக்கிரேனுக்கு மிக பெரும் ஆயுதம் ,மற்றும் ஆளணி இராணுவத்தை வழங்கி ,ரஸ்யாவின் போரை தடுத்து வருகின்றன .

                  எனினும் ரஷ்ய தனது தாக்குதல்களை தீவிரமாக தொடுத்த வண்ணம் உள்ளது .

                  உக்கிரேனுக்கு கடனடிப்படையில் ஆயுதங்களை, வாரி வழங்கிய வண்ணம், அமெரிக்கா பிரிட்டன் உக்கிரேனை தமது கட்டு பாட்டுக்குள் வைத்துள்ளன .

                  அவ்வாறான நிலையில் தற்போது அன்பளிப்பாக வழங்கியுள்ள ,இந்த கடலடி விமானங்கள் , உகிரேனை கடல்வழியாக பலப்படுத்துமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும் .

                  கடந்த சில நாட்களாக உக்கிரேன் இராணுவம் மீது ,ரஷ்ய கடும் ஏவுகணை தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளது ..

                  நவீன ஏவுகணையை பயன்படுத்தி, தாக்குதலை ரஷ்ய நடத்துவதால் ,உக்கிரேன் இராணுவம் ,தமது ஆயுதங்களை நவீன மயப்படுத்தலுக்கு உள்ளாக்க வேண்டிய நிலையில் சிக்கியுள்ளன .

                  ரஷ்ய தனது ஆயுதங்களை வேகமாக மாற்றி பாவிப்பதால் ,உக்கிரேன் இராணுவம் போர்முனையில் திணறிய வண்ணம் உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது .

                    Posted in உலக செய்திகள் குற்ற செய்திகள்

                    அமெரிக்கா பாடசாலையில் கத்தி குத்து – தப்பி ஓடிய பாடசாலை மாணவர்கள்

                    அமெரிக்கா பாடசாலையில் கத்தி குத்து – தப்பி ஓடிய பாடசாலை மாணவர்கள்

                    அமெரிக்கா பாடசாலையில் நடந்த கத்தி குத்து ,சம்பவத்தை அடுத்து மாணவர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர் .

                    அமெரிக்கா வடக்கு கரோலினா , உயர்தர பாடசாலையில் ,மாணவர் ஒருவர் நடத்திய கத்தி குத்து தாக்குதலில் சிக்கி ,ஒருவர் பலியானார் .மேலும் இருவர் படுகாயமடைந்தனர் .

                    காலை ஏழு மணியளவில் ,பாடசாலையில் இடம்பெற்ற, இந்த கத்தி குத்து சம்பவத்தால், அங்கு பெரும் பீதி நிலை ஏற்பட்டது .

                    இந்த கத்தி குத்து சம்பவத்தை, அடுத்து ,பாடசாலை மாணவர்கள் தப்பி ஓடினர் ,மேலும் மாணவர்கள் யாவரும் வீடுகளுக்கு பெற்றவர்களுடன் அனுப்பி வைக்க பட்டனர் .

                    பாடசாலை மாணவர்கள் மீது, கத்தி குத்து தாக்குதலை மேற்கொண்ட சந்தேக நபர் ,கைது செய்யப் பட்டுள்ளார் .


                    கைதானவரிடம் தொடர் விசாரணைகள் ,இடம்பெற்ற வண்ணம் உள்ளது.

                    வடக்கு கரோலின் உயர்தர பள்ளியில், இடம்பெற்ற இந்த கத்தி குத்து சம்பவம் ,அந்த பாடசாலை மாணவர்கள் மத்தியில் பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது .

                    அமெரிக்கா பாடசாலையில் கத்தி குத்து – தப்பி ஓடிய பாடசாலை மாணவர்கள்

                    ,எனினும் மாணவர்கள் ,மற்றும் பொது மக்களுக்கு எவ்வித அச்சறுத்தலும் இல்லை என, காவல்துறையினர் தெரிவித்துள்ளனர் .

                    தொடர்ந்து வடக்கு கரோலினா உயர் தர பாடசாலையை சுற்றி ,காவல்துறையினர் குவிக்க பட்டுள்ளனர் .

                    அமெரிக்காவில் அதிகரித்து செல்லும் கத்தி குத்து மற்றும் ,துப்பாக்கி சூட்டு சம்பவங்கள் ,அமெரிக்கா மக்கள் மத்தியில் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது .

                    உலக வல்லரசாக விளங்கி வரும் அமெரிக்காவில் ,தொடர்ச்சியாக இடம்பெற்று வரும் ,இந்த கத்தி குத்து தாக்குதல் ஊடாக ,உலக அரங்கில் அமெரிக்கா தலைகுனிது நிற்பதை காணமுடிகிறது .

                      Posted in இலங்கை செய்திகள் குற்ற செய்திகள்

                      இலங்கையில் 90 நாளில் 15 கொலைகள் – எப்படி நடந்தது தெரியுமா இந்த கொலைகள்

                      இலங்கையில் 90 நாளில் 15 கொலைகள் – எப்படி நடந்தது தெரியுமா இந்த கொலைகள்

                      இலங்கையில் கடந்த 90 நாட்களில் 15 கொலைகள் இடம்பெற்றுள்ளன .இந்த கொலைகள் யாவும் எப்படி நடந்த எனின் ,துப்பாக்கி சூட்டு சம்பாவம் மற்றும் கூரிய ஆயுதங்களை பயன்படுத்தி இடம்பெற்றுள்ளது .

                      தனி நபர்கள் பகைமை காரணமாக அதிகமான படு கொலைகள் இடம்பெற்றுள்ளன .

                      இந்த படு கொலையை புரிந்தவர்களில் , சிலரே கைது செய்யப்பட்டுள்ளனர் .

                      இலங்கையில் இடம்பெற்ற இந்த கொலைகளில் ,அதிகமானவை துப்பாக்கி சூட்டு சம்பவத்தின் ஊடான ,கொலைகளாக காவல்துறையால் பதிய பெற்றுள்ளன .

                      துப்பாக்கியால் சுட்டு கொலை செய்யப்பட்ட நபர்களில் ,ஒரு சிலரே கைது செய்யப் பட்டுள்ளனர் .

                      ஏனைய துப்பாக்கி சூட்டை நடத்தியவர்கள் ,இதுவரை இலங்கை காவல்துறையால் கைது செய்யப்ப டவில்லை .

                      இலங்கையில் நாள் தோறும், அதிகரித்துசெல்லும் ,இவ்வாறான படு கொலைகள் .மக்கள் மத்தியில் ஒருவித பீதி நிலை ஏற்பட்டுள்ளமை குறிப்பிட தக்கது.

                        Posted in சீமான் பேச்சு

                        இறுதி யுத்தம் கண்ணீராண யுத்தம் சீமான் வீடியோ

                        இறுதி யுத்தம் கண்ணீராண யுத்தம் சீமான் வீடியோ

                        இலங்கை ஈழத்தில் இலங்கை அரசினால் மேற்கொள்ள பட்ட ,தமிழ் இன படுகொலைக்கு தீர்வு என்ன சீமான் குமுறல் .

                        வலிந்து காணாமல் ஆக்க பட்டவர்கள் நினைவு நாளில், சீமான் கொந்தளிப்புடன் வழங்கிய நேர்காணல் .

                        ஈழத்தில் சிங்கள அரசினால், கொன்று குவிக்கப் பட்ட மக்களுக்கு ,இதுவரை தீர்வு எதனையும் வழங்கவில்லை என்கிறார் செந்தமிழன் சீமான் .

                        உலக நாடுகள் ,சிறுபாண்மை மக்களை கொன்று குவிக்கும் .அதனை நாம் வேடிக்கை பார்த்து கொண்டிருப்போம் ,என்ற நிலையில் வல்லாதிக்க நாடுகள் இருப்பதாய் காண முடிவதாக சீமான் தெரிவித்துள்ளார் .


                        அவரது நெஞ்ச வலியை செந்தமிழன் சீமான் அவர்கள் இங்கே ,கண்ணீருடன் பகிர்த்துள்ளார் .

                        பிரபாகரன் இறக்கவில்லை சீமான் பேச்சு

                        Posted in சீமான் பேச்சு

                        குறுக்கே வந்தால் வெட்டு தமிழர் என்றால் வெட்டுங்கள் சீமான்

                        குறுக்கே வந்தால் வெட்டு தமிழர் என்றால் வெட்டுங்கள் சீமான்

                        குறுக்கே வந்தால் வெட்டு ,நீ ஏதமிழன் என்றால் வெட்டுங்கள் என்கிறார் செந்தமிழன் சீமான் .

                        சீமான் அவர்களது பேச்சில் நீதியும் ,சமத்துவமும் ,தமிழின் வெறியும் ,சீற்றமும் காண பாடும் .
                        அதற்கு மேலோங்க சீமான் அறிவார்ந்த நிலையில் ,முற்போக்கு தன்மையுடன் [பேசும் வல்லமையி பொருந்தியவர் .

                        எதிர்காலத்தை முன்னரே கணித்து ,அதேகேற்ப ,பயணிப்பவர் .அவ்வாறு சீமான் பேச்சை ரசித்து கேட்பவர்களில் நமக்கும் ஒருவர் .

                        ஏன் என்றால் சீமான் பேஸ்வது ,அல்ல அவர் நடத்துவது பள்ளியறை வகுப்பு .

                        இதில் அழுத்தி காணொளி பாருங்க