Tag: இலங்கை பின் தள்ளப்பட்டது
Posted in இலங்கை செய்திகள்
கோட்டா நாடுகளை பகைத்தமையால் இலங்கை பின் தள்ளப்பட்டது – மைத்திரி
Author: நிருபர் காவலன் Published Date: 24/10/2022 Leave a Comment on கோட்டா நாடுகளை பகைத்தமையால் இலங்கை பின் தள்ளப்பட்டது – மைத்திரி
கோட்டா நாடுகளை பகைத்தமையால் இலங்கை பின் தள்ளப்பட்டது – மைத்திரி
இலங்கையில் இன்று ஏற்பட்டுள்ள இந்த பின்னடைவுக்கு ,கடந்த ஆட்சியின் வெளியுறவு கொள்கையில் ஏற்பட்ட இறுக்கம் காரணம் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார் .
பொலனறுவையில் கூட்டம் ஒன்றில் பேசும் பொழுது இந்த விடயத்தை தெரிவித்துள்ளார் .
ரணில் மூலம் இலங்கையில் ஜனாதிபதியாகி பின்னர் ரணில் முதுகில் குற்றியவரே இந்த மைத்திரி பால சிறிசேன என்பது இங்கே குறிப்பிட தக்கது .
- இலங்கையில் சமூகப் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார ஆதரவிற்காக 100 மில்லியன் டாலரை ஆசிய வளர்ச்சி வங்கி அங்கீகரித்துள்ளது.

- ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் ரியாத் மற்றும் தம்மம் விமானச் சேவைகளை நவம்பர் 1 வரை நிறுத்தி வைத்துள்ளது.

- கல ஓயா ஆற்றின் தாழ்வான பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை

- இலங்கை முழுவதும் 30,000-க்கும் மேற்பட்ட நிலச்சரிவு அபாயம்

- கனமழையால் 14 பெரிய நீர்த்தேக்கங்கள் நிரம்பி வழிகின்றன










