Tag: ஒருவர் சுட்டு கொலை
லண்டனில் ஒருவர் சுட்டு கொலை
லண்டனில் ஒருவர் சுட்டு கொலை
லண்டனில் ஒருவர் சுட்டு கொலை லண்டன் வடமேற்கு லண்டன் பகுதியில் 55வயதுடைய நபர் ஒருவர் சுட்டு படுகொலை செய்ய பட்டுளளார் .
இந்த துப்பாக்கி சூட்டை நடத்தியவர்
இந்த துப்பாக்கி சூட்டை நடத்தியவர் தப்பி ஓடிய வண்ணம் உள்ளதாகவும் அவரை கைது செய்யும் நடவடிக்கையில் பிரிட்டன் போலீசார் ஈடுபட்ட வண்னம் உள்ளனர் .
இரவு 9.35 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்க படுகிறது .
தாக்குதலுக்கான காரணம் தெரியவரவில்லை
இந்த தாக்குதலுக்கான காரணம் தெரியவரவில்லை .தொடர்ந்து போலீஸ் விசாரணைகள் முன்னெடுக்க பட்டு வருகின்றன .

- நெதன்யாகு விமானத்தில் விமானிகள் மோதல்

- ஹூதிகளிடம் என்ன ஏவுகணைகளும் ஆளில்லா விமானங்களும்

- 468 ஹோவுதிகள் பலி அரச படை

- நவீன வரலாற்றிலேயே காசாவை ‘மிகப்பெரிய மற்றும் மிகக் கடுமையான சேரியாக’ இஸ்ரேல் மாற்றியுள்ளது

- முன்னாள் அமைச்சர் மனுஷா நனயக்கார இலஞ்ச ஆணைக்குழுவிற்கு வருகை

- பல மாகாணங்களில் கடுமையான மின்னல் காரணமாக அம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- போகவந்தலாவாவில் முச்சக்கர வண்டி கவிழ்ந்ததில் இருவர் படுகாயம்

- விலையுயர்ந்த 13 மருந்துகளின் விலை ஒழுங்குமுறை மூலம் அரசாங்கம் ரூ. 5.7 பில்லியன் சேமிக்கிறது – என்.எம்.ஆர்.ஏ

- முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்பு அதிகாரி மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக ஒளிப்பதிவாளர் கைது

- ஏர்பஸ் ஒப்பந்தம் தொடர்பாக பி.பி. ஜெயசுந்தரவின் வாக்குமூலத்தை இலஞ்ச ஆணைக்குழு பதிவு செய்தது

- ஐக்கிய அரபு அமீரகம் வரும் நெதன்யாகு ஈரான் எச்சரிக்கை

- நெதன்யாகுவை ‘போர்க் குற்றவாளி’ என கத்தார் பிரதமர் சாடினார்

- ஈரானில் கலவரத்தை உருவாக்க இஸ்ரேல் அமெரிக்கா சதி

- காசா முழுவதும் இஸ்ரேலியத் தாக்குதல்களில் குறைந்தது ஒரு பாலஸ்தீனியர் கொல்லப்பட்டார்

- நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறிய ஞானசார தேரருக்கு கைது ஆணை பிறப்பிக்கப்பட்டது

ஒருவர் சுட்டு கொலை
ஒருவர் சுட்டு கொலை
இன்று ராஜகிரிய, புத்கமுவ பகுதியில் இடம்பெற்ற ,
துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் சிக்கி ஒருவர் பலியாகியுள்ளார்
ஊந்துருளியில் பயணித்த இரண்டு ஆயுததாரிகள்,
பழைய உலோகங்கள் சேகரிக்கும் நிலையத்தின் மீது,
துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர் .
இந்த துப்பாக்கிச் சூட்டில் சிக்கி 52 வயதான,
ஊழியர் ஒருவர் காயமடைந்த நிலையில் ,
சிகிச்சை பலனின்றி பலியாகியுள்ளார் .
மேற்படி சூட்டு சம்பவம் தொடர்பில் ,விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .
ஒருவர் சுட்டு கொலை கொழும்பில் பதட்டம்
ஒருவர் சுட்டு கொலை கொழும்பில் பதட்டம்
இலங்கை சேதுவை பகுதியில் ஒருவர் சுட்டு கொலை செய்யப் பட்டுள்ளார் .
பலியானவர் 39 வயதுடைய நபர் என அடையாளம் காண பட்டுள்ளார் .
காலை வேளை மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் ,திறந்தவெளி துப்பாக்கி சூட்டை நடத்தினர் .
இதில் படுகாயமடைந்த இருவர் வைத்திய சாலைக்கு எடுத்து செல்ல பட்டனர் .
அதில் 39 வயதுடைய ஆண் பலியானார் .பலத்த காயமடைந்த நிலையில் பெண் சிகிச்சை பெற்ற வண்ணம் உள்ளார் .
ஆயுத தாரிகள் 11 தடவை துப்பாக்கி சூட்டை மேற்கொண்டதாக நேரில் கண்ட சாட்சிகள் தெரிவித்துள்ளன .
பொலிஸ் விசாரணைகள் தொடர்ந்த வண்ணம் உள்ளன .
கட்டுநாயக்காவில் காவல்துறையால் ஒருவர் சுட்டு கொலை
கட்டுநாயக்காவில் காவல்துறையால் ஒருவர் சுட்டு கொலை
இலங்கை கட்டுநாயக்க பகுதியில் வீதியில் பயணித்து கொண்டிருந்த பெண் ஒருவரது தங்க சங்கிலியை அறுத்து செல்ல முயன்ற ,திருடர்கள் காவல்துறையினர் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர் .
இதற்கு பதில் துப்பாக்கி சூட்டு தாக்குதலை காவல்துறையினர் மேற்கொண்டதில், 22 வயது திருடன் சம்பவ இடத்தில பலியானார் .
மேலும் ஒருவர் காயமடைந்த நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார் .
பெண்ணின் சங்கிலி திருட்டை தடுக்க காவல்துறையினர் முயன்ற பொழுதே ,துப்பாக்கி சூட்டு தாக்குதல் மேற்கொள்ள பட்டது என்கிறது காவல்துறை .
இலங்கையில் ஆயுதம் வைத்திருந்தால் அவர்கள் மீது 20 வருட சிறை என கோட்டபாய அரசு சட்டம் பறைசாற்றிய, நிலையிலும் ஆயுத பாவனைகள் அதிகரித்து செல்கின்றமை குறிப்பிட தக்கது .
- முன்னாள் அமைச்சர் மனுஷா நனயக்கார இலஞ்ச ஆணைக்குழுவிற்கு வருகை

- பல மாகாணங்களில் கடுமையான மின்னல் காரணமாக அம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- போகவந்தலாவாவில் முச்சக்கர வண்டி கவிழ்ந்ததில் இருவர் படுகாயம்

- விலையுயர்ந்த 13 மருந்துகளின் விலை ஒழுங்குமுறை மூலம் அரசாங்கம் ரூ. 5.7 பில்லியன் சேமிக்கிறது – என்.எம்.ஆர்.ஏ

- முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்பு அதிகாரி மீது தாக்குதல் நடத்தியது தொடர்பாக ஒளிப்பதிவாளர் கைது

- ஏர்பஸ் ஒப்பந்தம் தொடர்பாக பி.பி. ஜெயசுந்தரவின் வாக்குமூலத்தை இலஞ்ச ஆணைக்குழு பதிவு செய்தது

- நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறிய ஞானசார தேரருக்கு கைது ஆணை பிறப்பிக்கப்பட்டது

- இன்று எரிபொருள் விலை அதிகரிப்பு

- ஜனநாயக அமைப்பைச் சீர்குலைப்பதாக அரசாங்கம் மீது சஜித் குற்றச்சாட்டு

- நாடாளுமன்ற உறுப்பினர் நமல் ராஜபக்ச நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்

ஒருவர் சுட்டு கொலை – இலங்கையில் நடப்பது என்ன ..?
ஒருவர் சுட்டு கொலை – இலங்கையில் நடப்பது என்ன ..?
இலங்கை எலமலவல பகுதியில் ஆட்டோ ஒன்றின் மீது நடத்த பட்ட திடீர் துப்பாக்கி சூட்டு தாக்குதல் சிக்கி ஒருவர் பலியானர் .
இந்த சூட்டு படு கொலைக்கான காரணம் உடனடியாக தெரியவரவில்லை .
குறித்த மரணம் தொடர்பில் தீவிர புலன் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளது