Tag: கடும் சட்டம் எச்சரிக்கை
Posted in இலங்கை செய்திகள்
பகிடி வதைக்கு எதிராக கடும் சட்டம் எச்சரிக்கை
Author: நிருபர் காவலன் Published Date: 24/10/2022 Leave a Comment on பகிடி வதைக்கு எதிராக கடும் சட்டம் எச்சரிக்கை
பகிடி வதைக்கு எதிராக கடும் சட்டம் எச்சரிக்கை
இலங்கையில் பகிடிவதை ஊடக பல மாணவர்கள் கல்வியை புறம் தள்ளி ஓடுவதும் ,அவமானத்தால் உயிரிழந்துள்ள செயல் பாடுகள் இடம் பெற்றுள்ளன
இந்த பகிடிவத்தைக்கு எதிராக கடுமையான சட்டங்கள் உருவாக்க பட்டு, அதன் ஊடாக இந்த பகிடிவதை எனும் கொடிய நோய் அழிக்க படும் என நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார் .
மாணவர்களின் அரவணைப்பில் செல்ல வேண்டிய நிலையில் பேராசியர்களும் இதற்கு ஒத்து போவதாக அவர் தெரிவித்துள்ளார் .
இவை இலங்கையில் விரைவில் மாற்ற பட்டு புதிய சமுதாயம் ஒன்று உருவாக்க படும் என அவர் தெரிவித்துள்ளார்
- கலவரத்தில் இறந்த சிறை அதிகாரிகளுக்கு பதவி உயர்வு

- புலம்பெயர் தொழிலாளர்களின் ஓய்வூதியத் திட்டத்திற்கு குவைத் நிதியம் 21 பில்லியன் ஆதரவை வழங்குகிறது

- எல் நினோ இலங்கையை மிரட்டும் உயிர் அழிவு ஆபத்து

- தீயணைப்புத் துறை அவசர உதவி எண் தற்காலிகமாகச் செயல்படவில்லை

- இலங்கையில் டெங்கு இறப்பு எண்ணிக்கை 47 ஆக உயர்ந்துள்ளது









